புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
91 Posts - 63%
heezulia
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 03, 2014 8:49 pm

First topic message reminder :

100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 F3HblJQnGwuI02b7SMQ1+Untitled

கேழ்வரகில் ‘மித்தியானைன்’ என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த ‘மித்தியானைன்’ புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது.

பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும்.


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 29, 2014 5:28 pm

6. ஓமம் - கேழ்வரகு களி

தேவையானவை:
ஓமம் - 50 கிராம்
கறுப்பு உளுந்து - 50 கிராம்
கறுப்பு எள் - 25 கிராம்
கேழ்வரகு - 100 கிராம்
கைக்குத்தல் அவல்- 100 கிராம்
சுண்டைக்காய் வற்றல் - 100 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
சீரகம் -ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கசகசா - அரை தேக்கரண்டி.

செய்முறை:

• மேலே உள்ள அனைத்துப் பொருட்களையும் வெறும் கடாயில் இளம் சிவப்பாக வறுத்து, ஆற வைத்து மாவாக அரைத்துக்கொள்ளவும்.

• இந்த மாவில் தேவையான அளவு எடுத்துக் தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.

• ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அதில் கரைத்துவைத்துள்ள மாவைக் கொட்டிக் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

• களி பதத்துக்கு வந்ததும் அதன் மேல் நல்லெண்ணெயைப் பரவலாக ஊற்றிக் கீழே இறக்கி பரிமாறவும்

குறிப்பு: இந்த ஓமக்களி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 29, 2014 6:09 pm

சாமி wrote:5. கேழ்வரகு அடை

தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: 2
முருங்கைகீரை : 1 கப் (ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்)
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்:- தேவைக்கேற்ப

செய்முறை:-
வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நடுவே பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும் கடைசியாக கீரையை போடு கரண்டியை திருப்பி பிடித்து கரண்டிக்காம்பால் கீரையை வதக்கவும். இதனால் கீரை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் எளிதாக வதக்கவரும்.

வதங்கியவுடன் இதை அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரதுணியை நன்கு பிழிந்து போட்டு இந்த மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டவும். தட்டிய அடைகளை அப்படியே தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

சூடான சூப்பர் கேப்ப அடை ரெடி..!!

செய்து பார்க்கிறேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 30, 2014 2:34 pm

7. கேழ்வரகு புட்டு

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கேழ்வரகு மாவில் இளசுகளுக்குப் பிடிக்கும் அருமையான புட்டு செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – மூன்று கப்
உப்பு – அரை ஸ்பூன் அல்லது தேவையான அளவு
துருவிய தேங்காய் – அரை மூடி
சர்க்கரை – 1 கப்
நெய் – 1 ஸ்பூன்

செய்யும் முறை:
கேழ்வரகு மாவில் உப்பை கலக்கவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசையவும். இறுத்திப்பிடித்தால், கட்டியாகவும், சற்று அழுத்தினால் மாவாக உதிரும்படி பிசையவும்.

பிறகு, இட்லி குண்டானை அடுப்பில் வைத்து கீழே தண்ணீர் விட்டு, ஒரு இட்லி தட்டை மட்டும் வைத்து, அதில் வெள்ளைத் துணி போட்டு, அதன் மீது உதிர்த்து வைத்துள்ள மாவை தட்டுக்களில் பரப்பிவிட்டு பதினைந்திலிருந்து இருபது நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

எடுத்த உடனேயே சூட்டிலிருக்கும் போதே தேங்காய் துருவலையும் கொட்டி நன்றாக உடைத்து விடவும். சூடான சத்தான கேழ்வரகு புட்டு தயார். சாப்பிடும் பொழுது சிறிது சர்கரை மற்றும் நெய் சேர்த்து சூடாக சாப்பிடவும்.

நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு இல்லாதவர்கள், புட்டில் சர்க்கரை, நெய் சேர்த்து சாப்பிடலாம்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 31, 2014 8:45 pm

8. கேழ்வரகு குலுக்கு ரொட்டி
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Fsa27xtT0aLqJr9vc6oz+kezhvaragurotti

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் - அரை கப், வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: கேழ்வரகு மாவை லேசாக வறுத்து... பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். அதில் தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். மாவை தோசைக்கல்லில் கனமான அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சின்னச் சின்ன துண்டுகளாக செய்து கொள்ளவும்.

வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, தேன் பதம் வந்ததும் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதில் கேழ்வரகு ரொட்டித் துண்டுகளை சேர்த்துப் பரிமாறவும்.

இரும்புச்சத்து கொண்ட இந்த ரொட்டி, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 31, 2014 8:49 pm

9. கேழ்வரகு இனிப்பு அடை
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 YOs4EJCxRZqp23gEvTr8+inippuatai
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன், நெய் - தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். பிறகு கேழ்வரகு மாவு, ஏலக் காய்த்தூள், பொடித்த முந் திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 31, 2014 9:00 pm

10. கேழ்வரகு இனிப்பு உருண்டை

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 VSQODGHQiGp7xZfgufEe+kezhvaraguurundai

தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு – 10, ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை: கேழ்வரகு மாவை வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு நைஸாக கரைக்கவும். சர்க்கரையை தனியாக அரைத்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் கலந்து உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு: கேழ்வரகு மாவை கொதிக்கும் நீரில் சிறிது சிறிதாக போட்டுக் கிளறி… வெல்லம், தேங்காய் சேர்த்து உருட்டி, ஆவியில் வேக வைத்தும் கொடுக்கலாம்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 31, 2014 9:05 pm

11. கேழ்வரகு சப்பாத்தி
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 YELRCHUiRW49DjC4pd2W+kelvaragusppathij

தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 100 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், வெல்லம் - 100 கிராம், தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய், 50 மி.லி.

செய்முறை :
வெல்லத்தைப் பாகாக் காய்ச்சி வடிக்கட்டிக் கொள்ளவும். பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை நெய்யில் வறுத்து, அத்துடன் கேழ்வரகு மாவு, வெல்லப்பாகு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து, சுமார் ஒரு மணி நேரம் நன்றாக ஊற வி்டவும். பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி, சற்று கனமான சப்பாத்தியகளாகத் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, ஓரத்தில் சுற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு, நன்றாக வேகவிட்டு எடுக்கவும். தக்காளிச் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட, இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடன் அருமையாக இருக்கும்.

கால்சியம், இரும்புச் சத்தும் நிறைந்த முழுமையான உணவு. குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 31, 2014 9:09 pm

12. கேழ்வரகு பக்கோடா
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 Po4YDuFkRLOEUn8Shz6v+kezhvaragupakkoda

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 100 கிராம்,
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி,
பச்சை மிளகாய் – 2,
முருங்கைக் கீரை – 50 கிராம்,
சூரியகாந்தி எண்ணெய் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
கேழ்வரகு மாவில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, உப்புசேர்த்து கெட்டியாகப் பிசையவும்.
கடாயில் எண் ணெய் காயவைத்து, மாவை சின்ன துண்டுகளாக உதிர்த்து, பொரித்தெடுக்கவும்.
கேழ்வரகில் இரும்பு ச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத் து எல்லாம் இருக்கின்றன. மலச் சிக்கல் வராமலும் காக்கும். மாலை நேரத்தில் வாரம் 2 முறை சாப்பிடலாம்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 31, 2014 9:13 pm

13. கேழ்வரகு தோசை
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 2 8978B3HVTg9KVYubqXG2+kezhvaragudosai

தேவையான பொருட்கள் :
கேழ்வரகு - 200 மில்லி
அரிசிமாவு-50மில்லி
வெல்லம்-200மில்லி தூள் செய்தது
ஏலக்காய் பொடி-2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல்- 1 கிண்ணம்

செய்முறை :
வெல்லத்தை 1 கிண்ணம் தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து மண் இல்லாமல் வடிக்கவும். வெல்லக் கரைசலில் கேழ்வரகு மாவு , தேங்காய் துருவல், ஏலப்பொடி இவற்றைப் போட்டு நன்றாகக் கட்டியில்லாமல் கரைக்கவும். தேவையானால் மீண்டும். தண்ணீர் விட்டு கரைக்கலாம். மாவு பதம் ரொம்ப கெட்டியாக இருக்கக்கூடாது. அதே சமயத்தில் நீர்க்கவும் இருக்ககூடாது. தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் தடவி துடைத்து மாவை குழிக்கரண்டியால் மேலிருந்து விட வேண்டும், அப்போது தான் ஒரே அளவாக பரவலாக மாவு கல்லில் விழும்.

இதற்கு நெய்யும், எண்ணெய்யும் கலந்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும். இதை மிக எளிதான முறையில் செய்யலாம். இது உடல் ஆரோக்கியத்தற்கும் நல்லது. வெல்லம் கேழ்வரகு சேர்ப்பதனால் இரும்புச்சத்து கிடைக்கிறது.  இதே மாவை வெல்லம் போட்டு கெட்டியாக கிளறி அடையாக தட்டலாம். இந்த கேழ்வரகு அடை ரொம்ப ருசியாக இருக்கும். இதற்கு நெய் தொட்டு குழந்தைகளுக்கு தரலாம். இனிப்பு(வெல்லம்) அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு போட்டுக்கொள்ளலாம்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 03, 2014 9:46 pm

14. கேழ்வரகு இனிப்பு அடை

கே‌ழ்வரகு உடலு‌க்கு ‌மிகவு‌ம் ‌சிற‌ந்தது. அதனை கூ‌ழ், அடை, பு‌ட்டு செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். அடை ‌சிலரு‌க்கு‌ப் ‌பிடி‌க்காது. அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களு‌‌க்கு‌ம் ‌பிடி‌க்கு‌ம் வகை‌யி‌ல் அதனை இ‌னி‌ப்பாக செ‌ய்து கொடு‌க்கலா‌ம்.

தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 1 க‌ப் (ராகி மாவு)
வெல்லம் - 1/2 கப்
துறுவிய தேங்காய் - 1/4 க‌ப்
ஏலக்காய் பொடி
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
வெல்லத்தை உ‌தி‌ர்‌த்து ஒரு பா‌த்‌தி‌ர‌த்‌தி‌ல் போ‌ட்டு அ‌தி‌ல் ஒரு கரண்டி அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும் வடிகட்டி‌க் கொ‌ள்ளவு‌ம். வடிகட்டிய வெல்லக் கரைசலோடு துறுவிய தேங்காய், ஏலக்காய் பொடி, கேழ்வரகு மாவு சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிவிடவும். உ‌தி‌ரியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வாழையிலையில் எண்ணெய் தடவி மெல்லிய வடைகளாகத் தட்டி சூடான தோசைக்கல்லில் நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
கே‌ழ்வரகு மாவு ந‌‌ன்கு வேக வே‌ண்டு‌ம். எனவே ‌சிறு‌ந்‌தீ‌யி‌ல் ந‌ன்கு வேகவை‌த்து எடு‌க்கவு‌ம்.
சூடான, சுவையான, உடலு‌க்கு ஏ‌ற்ற இ‌னி‌ப்பு அடை தயா‌ர். குழ‌ந்தைக‌ள் ‌விரு‌ம்‌பி உ‌ண்பா‌ர்க‌ள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக