புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டும் Poll_c10வேண்டும் Poll_m10வேண்டும் Poll_c10 
29 Posts - 60%
heezulia
வேண்டும் Poll_c10வேண்டும் Poll_m10வேண்டும் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
வேண்டும் Poll_c10வேண்டும் Poll_m10வேண்டும் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
வேண்டும் Poll_c10வேண்டும் Poll_m10வேண்டும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டும் Poll_c10வேண்டும் Poll_m10வேண்டும் Poll_c10 
194 Posts - 73%
heezulia
வேண்டும் Poll_c10வேண்டும் Poll_m10வேண்டும் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
வேண்டும் Poll_c10வேண்டும் Poll_m10வேண்டும் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
வேண்டும் Poll_c10வேண்டும் Poll_m10வேண்டும் Poll_c10 
8 Posts - 3%
prajai
வேண்டும் Poll_c10வேண்டும் Poll_m10வேண்டும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வேண்டும் Poll_c10வேண்டும் Poll_m10வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வேண்டும் Poll_c10வேண்டும் Poll_m10வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வேண்டும் Poll_c10வேண்டும் Poll_m10வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வேண்டும் Poll_c10வேண்டும் Poll_m10வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வேண்டும் Poll_c10வேண்டும் Poll_m10வேண்டும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டும்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 17, 2014 3:12 pm

வாழ்க்கையில் துன்பம்
வந்தென்னை சூழ்ந்து
வாட்டி வதைத்தாலும்
வந்தோரெல்லாம் என்னை
வார்த்தையால் குத்தினாலும்,
வழியறியாது என் வாழ்வு
வாடிப்போய் நின்றாலும்,
வரமாட்டான் மீண்டும் முன்னேறி
வாழ்க்கையில் இவன் என சொன்னாலும்,
வரம் ஒன்று கேட்கிறேன் இறைவா
வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு
வந்த வலிகளை எல்லாம்
வாசற் படியாய் தாண்டி - மீண்டும்
வந்திடவேணும் நான் – தூற்றியவர்
வாய் பிளந்து நிற்கும் அளவிற்கு,
வரத்தை மன தைரியமாய் தா
வாடாமல் மனம் இருக்க வேண்டும் எனக்கு!!
வரமது நான் கேட்டது போதும் –நீ கொடுப்பின்
வாழ்வில் மீண்டும் துளிர்த்து நிற்பேன் நான் !




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 3:15 pm

வாவ் மிக மிக அருமை செந்தில்
எப்புடி நானும் வாவ் சொல்லி பாராட்டினேன்.
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 17, 2014 5:44 pm

ஜாஹீதாபானு wrote:வாவ் மிக மிக அருமை செந்தில்
எப்புடி நானும் வாவ் சொல்லி பாராட்டினேன்.

நன்றி. நன்றி.

வாவ் என்று நீங்கள் பாராட்டியது மகிழ்ச்சி
வற்றிவிடுமோ கவிதை ஊற்று என நான்
வாடியதால் வந்த கவிதை இது.
வற்றவில்லை என்று நம்புகிறேன்
வாயார நீங்கள் புகழ்ந்ததால்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 17, 2014 5:48 pm

நல்ல கவிதை செந்தில்.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கடவுல் நமக்கு தந்துவிட்டால் அதை விட பெரிய உதவி எதுவும் தேவை இல்லை



வேண்டும் Uவேண்டும் Dவேண்டும் Aவேண்டும் Yவேண்டும் Aவேண்டும் Sவேண்டும் Uவேண்டும் Dவேண்டும் Hவேண்டும் A
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 17, 2014 5:50 pm

உதயசுதா wrote:நல்ல கவிதை செந்தில்.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கடவுல் நமக்கு தந்துவிட்டால் அதை விட பெரிய உதவி எதுவும் தேவை இல்லை

 வேண்டும் 1571444738 அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Mon Feb 17, 2014 9:36 pm

அருமை
வாழ்த்துக்கள் senthil sir



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 20, 2014 12:12 pm

மகேந்திரன் wrote:அருமை
வாழ்த்துக்கள் senthil sir

நன்றி திரு. மகேந்திரன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu Feb 20, 2014 12:43 pm

வேண்டும் 3838410834 

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu Feb 20, 2014 12:48 pm

கேட்ட வரம் கிடைத்து
கேலி செய்தோர் மூக்குடைத்து
கோள பூமி உருமாறினாலும்
கோபம் கொண்ட நீமாறாதே ;-)



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக