புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_m10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_m10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_m10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_m10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_m10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_m10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_m10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_m10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_m10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_m10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_m10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_m10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_m10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_m10டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

Page 2 of 2 Previous  1, 2

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Feb 13, 2014 11:59 am

First topic message reminder :

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 2409ba5b-4c1d-45be-8cda-659ea70eed93_S_secvpf

சினிமா டைரக்டர் பாலு மகேந்திராவுக்கு இன்று அதிகாலை ‘திடீர்’ உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிட சிரமப்பட்டார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணமடைந்தார். பாலு மகேந்திரா தமிழில் இயக்கிய முதல் படம் ‘அழியாத கோலங்கள்’. 1979ல் இப்படம் வந்தது. தொடர்ந்து ‘மூடு பனி’ படத்தை டைரக்டு செய்தார். 1982ல் கமல், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த ‘மூன்றாம் பிறை’ படத்தை டைரக்டு செய்தார்.

இப்படம் கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. ‘நீங்கள் கேட்டவை’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’, ‘ரெட்டை வால் குருவி’, ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘சதிலீலாவதி’, ‘ஜூலி கணபதி’ உள்பட பல படங்களை டைரக்டு செய்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களையும் இயக்கியுள்ளார். கடைசியாக ‘தலைமுறைகள்’ என்ற படத்தை டைரக்டு செய்து முக்கிய கேரக்டரிலும் நடித்தார். இப்படம் கடந்த வருடம் ரிலீசானது. ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு 74 வயது ஆகிறது.

-- மாலைமலர்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Feb 13, 2014 4:03 pm

ஈடு செய்ய முடியாத இழப்பு
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்

நேர்மையே பலம்
டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 5no
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 13, 2014 5:11 pm

தரமான ஒளிப்பதிவாளர். திறமையான இயக்குனர். மரணம் தமிழ் சினிமாவிற்கு இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 13, 2014 6:42 pm

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 F8zoPHxPTxGb7J3iNwaz+balu
-
ஈடு செய்ய முடியாத இழப்பு
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...

மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Thu Feb 13, 2014 7:33 pm

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகின்றேன்

www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 13, 2014 8:05 pm

ஆழ்ந்த இரங்கல்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 13, 2014 9:14 pm

ஒரு உன்னத சினிமாக் கலைஞன்:பாலு மகேந்திரா!
தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமிரதகழி எனும் ஊரில் பிறந்த அமரர்.பாலு மகேந்திரா ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு புனிதமைக்கேல் கல்லூரியிலும்,உயர் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியிலும் பயின்றார்.அங்கு விரிவுரையாளராகக் கடமையாற்றியவரும் பின் நாளில் சிங்களப்படங்களை இயக்கியவருமான ஜோதேவானந்த் அவர்கள் இயக்கிய பாசநிலாவிலும் பங்குபற்றியதாக தகவல் உண்டு.நாடகங்களிலும் விரும்பி நடித்தார்.எனினும் பிரபல ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவின் மீதான ஆர்வமே அவரை திரைத் துறை சார்ந்து சிந்திக்கவைத்தது.லண்டனில் தன் உயர்பட்டப்படிப்பை முடித்தவர் பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பற்றிக் கற்றுத் தேர்ந்தார்.
20.05.1939இல் பிறந்த இவர் சிறுகதை,கவிதை,குறும்படம்,நடிப்பு(இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்),திரைப்படம்,புகைப்படம் போன்ற பல துறைகளில் தன் முத்திரையை அந் நாளிலேயே பதித்துக்கொண்டார்.
இலங்கையிலிருந்த காலத்தில் வெளிவந்த தேனருவி சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவுத் துறையில் தனக்கென ஒரு பாணியினை வளர்த்தெடுத்ததை அவரது ‘நெல்லு’ படம் உதாரணம்.அப் படத்தை ராமு காரியத் இயக்கியிருந்தார்.தொடர்ந்து சேதுமாதவன்,மகேந்திரன்,மணிரத்தினம் போன்ற பலரின் படங்களின் ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றினார்.
சிறந்த ஓலிபதிவாளர்/இயக்குனர் விருதுகளைப் பலமுறை வென்றுள்ளார்.
மட்டக்களப்பின் வாழ்ந்த இளமை அனுபவங்களைக்கொண்டு உருவாக்கிய கதையே 'அழியாத கோலங்கள்'.இவர் பிறந்த பூமி பல கலைஞர்களையும்,படைப்பாளர்களையும் உருவாக்கிய மண். பெஞ்சமின் பாலநாதன்.மகேந்திரன் பின் நாளில் இப்படி உலகம் வியக்கும் கலைஞனாக வருவான் என்று நினைத்திருந்ததா தெரியவில்லை.ஆனால் மண்ணின் ஆசீர்வாதமும்,அவரின் விடா முயற்சியுமே இப்படி வளர முடிந்தது.மொழி கடந்த ஒரு கலைஞனாகவே வாழ்ந்திருந்தார்.ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்புக்கிளம்பும் போதெல்லாம் சவாலாக சமாளித்து முன்னேறினார்.
கன்னடம்,மலையாளம்,தமிழ் என பன் மொழிப்படங்களின் ஒளிப்பதிவாளராகவும்,இயக்குனராகவும் கடமையாற்றியவரின் நடிப்பை தற்போது வெளி வந்த 'தலைமுறைகள்'உணர்த்தியது.ஈழப்பிரச்சினையை,அதன் வலிகளை,ரணங்களை தன்னால்தான் எடுக்கமுடியும் என்கிற நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.தன் வாழ்நிலை உத்தரவாதம் கருதி மௌனமாக இருந்திருக்கலாம்.
நேரம் தவறாதவர்.பயிற்சிக் கூடமும் வைத்திருந்ததாகச் சொல்வர்.இவ்வாண்டு'கதை நேரம்'எனும் நூலையும் வெளியிட்டிருந்தார்.அவரின் அனுபவங்களை எழுதியிருக்கலாமே..பலருக்குப் பிரயோசனமாக இருந்திருக்கும் என்கிற ஆவல் பலநாள் என்னிடமிருந்தது. தன் வாழ்வியல் அனுபவங்களை கதைநேரம் என்ற தொடராக குறும்படங்களாக வெளியிட்டார்.வீடு படத்தின் மூலம் அர்ச்சனாவையும்,அழியாத கோலங்கள் மூலம் ஷோபாவையும்,வண்ண வண்ணப்பூக்கள் மூலம் மௌனிகா,வினோதினி போன்றோரையும் அறிமுக்கப்படுதி அவர்களாலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கச் செய்தார்.மேலும் இவரிடம் பயிற்சி பெற்றவர்களான பாலா,சீமான்,வெற்றிமாறன்,ராம் போன்ற பலர் இன்று திரை உலகில் மிளிர்கிறார்கள்.
அவர் பணியாற்றிய சங்கராபரணம்,கோகிலா,மூன்றாம் பிறை,வீடு,சந்தியா ராகம்,பிரயாணம்,மூடுபனி,நீங்கள் கேட்டவை,மறுபடியும்,சத்மா போன்ற பல படங்களின்றும் பேசப்படுகின்றன.
தன் திரைப்படங்களின் மூலம் உலகை வியக்கவைத்தவர் இன்று(13.02.2014) நம்மிடையே இல்லை என்பது வருத்தம் தருகிறது.இன்னும் நாம் அவரிடம் கற்கவேண்டியது ஏராளமாயிருக்கிறது.அவருக்கென சாதகமான சூழல் வருகையில் ஈழத்து வலிகளின் கதையை எடுப்பார் என்கிற நம்பிக்கையும் இழந்து காலம் நிற்கிறது.
முல்லைஅமுதன்
13/02/2014

முல்லை அமுதன் முகநூல் பக்கத்தில் இருந்து

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Aடைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Aடைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Tடைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Hடைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Iடைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Rடைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Aடைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக