புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_m10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_m10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10 
48 Posts - 35%
i6appar
புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_m10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_m10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_m10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_m10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_m10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_m10புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 60 லட்சம் உயிர்கள் பலி!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 11, 2014 9:29 pm

புகைக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா முன்னகர்கிறது. உலகம் முழுவதுமே புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை வலுவாக உயர்த்தியதில் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களின் விளம்பரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இன்றைக்கு உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் உயிர்கள் புகைக்குப் பலி கொள்வதில், புகைப்பது தொடர்பான சமூக மனநிலை முக்கியக் காரணம் என்றால், அந்தச் சமூக மனநிலை மாற்றிக் கட்டமைக்கப்பட்டதில், அமைத்ததில் விளம்பரங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. புகையிலையின் நெடி நறுமணமாகவும், புகைத்த பின் ஏற்படும் வெற்றுணர்வு புத்துணர்வாகவும் இப்படித்தான் உருமாறின.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அமெரிக்க சுகாதாரத் துறை சிகரெட் விளம்பரங்களின் அபாயத்தைச் சுட்டிக்காட்டியது. ஆனால், கோடிகளில் புரளும் 'சிகரெட் லாபி' பல ஆண்டுகளுக்கு சுகாதாரத் துறையை முடக்கிவைத்ததன் விளைவாக, 1998-ல்தான் அரசால் புகைக்கு எதிராக ஓரளவுக்காவது செயல்பட ஆரம்பிக்க முடிந்தது. சிகரெட் பிடிக்குமாறு தூண்டும் விளம்பரங்களை வெளியிடக் கூடாது, சிகரெட் தொடர்பான எந்த விளம்பரத்திலும் சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு என்ற எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும், சிகரெட் பெட்டிகள் மீதும் சிகரெட் பிடிப்பதால் வரக்கூடிய புற்றுநோய் குறித்த எச்சரிக்கைப் படங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றெல்லாம் பின்னாளில் கொண்டுவரப்பட்ட விதிகள்; அமெரிக்காவின் 46 மாகாணங்களிலும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு, சிகரெட் பிடிப்பதால் ஏற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 20,600 கோடி டாலர்களை சிகரெட் நிறுவனங்கள் தர வேண்டும் என்ற நிபந்தனை, இவை யாவும் இதன் தொடர்ச்சியே. அப்போதும்கூடப் பணம் தருவதாக ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனங்கள், சிகரெட் அட்டையின் மீது எச்சரிக்கை வாசகங்களையும் படங்களையும் வெளியிட பிற்பாடு மறுத்துவிட்டன. பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான கட்டுப்பாடு இது என்று வாதிட்டன.

இவை எல்லாவற்றையும் மீறியும் அமெரிக்காவில் புகைப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1965-ல் மக்களில் 42% பேர் புகைத்தனர்; 2012-ல் இது 18% ஆகக் குறைந்திருக்கிறது. இதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமெரிக்கர்கள் அமெரிக்க அரசின் சிகரெட் எதிர்ப்புப் பிரச்சாரங்களைக் கூறுகின்றனர். இது முள்ளை முள்ளால் எடுக்கும் கதைதான்.

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் மூவாயிரம் குழந்தைகள், சிறார்கள் புகைக்கு அடிமையாவதாகவும் இதற்கு முக்கியக் காரணம் சிகரெட் நிறுவனங்களின் விளம்பரங்கள் என்றும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் இப்படியெல்லாம் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற ஆய்வு விவரங்கள் நம்மிடம் இல்லை என்றாலும், நிச்சயம் பாதிப்பு இன்னும் வலுவாக இருக்கும் என்பது உறுதி. ஒருபுறம் சிகரெட் விற்பனைக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கங்கள் பாவ்லா காட்டினாலும் இன்னொருபுறம் சிகரெட் விற்பனை மூலம் கிடைக்கும் வரியை வாரி அணைக்கவே செய்கின்றன. அந்த வரியில் ஒரு பகுதியை சிகரெட் எதிர்ப்புப் பிரச்சாரங்களுக்கு ஏன் செலவிடக் கூடாது? குழந்தைகளிடமிருந்தும் பள்ளிகளிடமிருந்தும் ஏன் அதைத் தொடங்கக் கூடாது?​ - தெஹிண்டுதமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக