புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு
Page 7 of 9 •
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- V.R.SATHISHKUMARANபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014
First topic message reminder :
ஒரு ஊரில் கடும் மின் வெட்டு பிரச்சனை, உற்பத்தியை விட பயன் பாடும், கட்டுபடுத்த இயலாத மின் விரயமும் ஒரு பக்கம் இருக்க, மன்னர் சபையை கூட்டினார், ஆலோசனை நடந்தது, பிறகு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் மக்களுக்கு மின் சாதனங்களின் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வு அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனாலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை, பிறகு ராஜா அவர்கள் ஒவ்வொரு மின் உபகரணங்களின் பயன்பாடு மற்றும் செலவு பட்டியலை தயாரித்து பள்ளி மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியை அதில் சேர்த்தார், இந்த முறை பிள்ளைகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது, பிள்ளைகள் மூலமாக பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது, மின் விரயம் குறைந்து, பண செலவும் குறைந்து வளர்ச்சி ஏற்பட்டது. கனவு கண்டுகொண்டே தூங்கிக்கொண்டிருந்த நான், திடீர் என்று ஏற்பட்ட புழுக்கத்தால் நடு இரவில் எழுந்தேன், காரணம் மின் வெட்டு அப்போதுதான் உணர்ந்தேன் நான் கண்டது கனவு என்றும், நாம் மன்னராட்சி காலத்தில் இல்லை, மக்களாட்சி காலத்தில் உள்ளோம் என்று.......கீழே சில தகவல்கள்
1)மின்விசிறி 75 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 13 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 29.5
(2) டியூப் லைட் 40 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 12
3) CFL லைட் 15 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 4.5
4)பிரிட்ஜ் 150 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 24 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 108
5) )கொசுவிரட்டி 9 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 2.7
6)சார்ஜர் 7 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 2.1
7) ஏசி1.5 டன் 2650 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் இயங்கினாலே மாத நுகர்வு யூனிட் 79.5
8) EXHAUST மின்விசிறி 150 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 7 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 31.5
9)கிரைண்டர் 300 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 2 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 18
10) மிக்ஸி 500 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 15
11) துணி துவைக்கும் இயந்திரம் 400 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 12
12) அயர்ன் பாக்ஸ் 750 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 22.5
13) கம்ப்யூட்டர் 200 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 5 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 30
14) ரூம்கூலர் 200 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 5 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 30
15) வாட்டர் ஹீட்டர் 2000 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 60
மின் பற்றாகுறையை தடுக்க, மின் உபகரணங்களை முறையாக கையாள விழிப்புணர்வு மேற்கொண்டாலே உபரி மின் நிலைமையை அடைய முடியும்
தொகுப்பு
டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமார்
சிட்லபாக்கம்
உங்களுடைய எல்லா தலைப்புகளையும் ஒரே திரி இன் கீழ் ( வேலை மெனக்கெட்டு ) சேர்த்திருக்கேன் , இனியாவது பார்த்து பதிவுகள் இடுங்கள் சதீஷ் குமார் !அன்புடன், கிருஷ்ணாம்மா

- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
myimamdeen wrote:
அவரு தான் சும்மா சும்மா திரி ஆரம்பிக்கிறார்னா நீங்க அதுக்கு மேல வெறும் ஒரு ஸ்மைலிய போட்டு எஸ்கேப் ஆகுறிங்களே !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
V.R.SATHISHKUMARAN wrote: ஒரு ஏழை மாணவன் வாழ்கையில் உயரிய நிலையை அடைந்தால், அவனால் பல குடும்பங்கள் நிச்சயம் வாழும், ஏனென்றால் வெற்றி பெறுவதற்கு அவன் சந்தித்த பொருளாதார தடை கற்களை தகர்த்து எரிந்து, தன்னால் முடிந்த உதவிகளை, உறவினர்களுக்கும், சமுதாயத்திற்கும் நிச்சயம் செய்து படி கற்களாக இருப்பான்.
நிச்சயமாக உங்களால் கூற முடியுமா?. ஏனெனில் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனோ, மாணவியோ உங்கள் லட்சியம் என்ன என்று கேட்டால், நான் டாக்டர் ஆகி ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்வேன் என்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். பின்பு அவர்களே கிராமத்திற்கு சென்று ஒரு வருடம் இலவச சேவை செய்ய வேண்டும் என்று அரசு சொன்னால் நாடு ரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்கிறார்கள்.
அதனால்தாங்க்னா கேட்கிறேன், நிச்சயமாக உங்களால் கூற முடியுமா?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
V.R.SATHISHKUMARAN wrote:உன்னை மனதார காதலிக்கிறேன் ஏன் என்றால், நீ என்னை விட்டு மறைந்தால் உன் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. தினமும் மறு பிறவி எடுக்கிறாய் மதுவின் மீதுள்ள மோகத்தால், நீ உறங்கி எழுவாயா இல்லையா என நினைக்கும் போது கோபம் வருகிறது என் சமூகத்தின் மீது. மதுவை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுங்கள் இல்லை........
ஏப்பா, அவன் குடிக்கறதுக்காக உங்களுக்கு எதுக்கு சமுகத்து மேல கோவம். வேணும்னா, அவன திருத்த பாருங்க, இல்லன்னா வேற ஒரு ஆளாப்பாத்து லவ் பண்ணுங்க.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல....
ஒன்னுமே சொல்றதுக்கு இல்ல...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நீங்கள் அம்மாவின் கொ.ப.செ. - வா???
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL wrote:நீங்கள் அம்மாவின் கொ.ப.செ. - வா???
அப்படிதான் நானும் நினைக்கின்றேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு wrote:தனிமடல் அனுப்பியாச்சா?
அனுப்பியாச்சு ....அனுப்பியாச்சு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 9