புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_vote_lcapதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_voting_barதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_vote_lcapதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_voting_barதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_vote_lcapதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_voting_barதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_vote_lcapதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_voting_barதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_vote_lcapதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_voting_barதகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

PostV.R.SATHISHKUMARAN Tue 4 Feb 2014 - 22:12

First topic message reminder :

ஒரு ஊரில் கடும் மின் வெட்டு பிரச்சனை, உற்பத்தியை விட பயன் பாடும், கட்டுபடுத்த இயலாத மின் விரயமும் ஒரு பக்கம் இருக்க, மன்னர் சபையை கூட்டினார், ஆலோசனை நடந்தது, பிறகு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் மக்களுக்கு மின் சாதனங்களின் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வு அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனாலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை, பிறகு ராஜா அவர்கள் ஒவ்வொரு மின் உபகரணங்களின் பயன்பாடு மற்றும் செலவு பட்டியலை தயாரித்து பள்ளி மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியை அதில் சேர்த்தார், இந்த முறை பிள்ளைகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது, பிள்ளைகள் மூலமாக பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது, மின் விரயம் குறைந்து, பண செலவும் குறைந்து வளர்ச்சி ஏற்பட்டது. கனவு கண்டுகொண்டே தூங்கிக்கொண்டிருந்த நான், திடீர் என்று ஏற்பட்ட புழுக்கத்தால் நடு இரவில் எழுந்தேன், காரணம் மின் வெட்டு அப்போதுதான் உணர்ந்தேன் நான் கண்டது கனவு என்றும், நாம் மன்னராட்சி காலத்தில் இல்லை, மக்களாட்சி காலத்தில் உள்ளோம் என்று.......கீழே சில தகவல்கள்

1)மின்விசிறி 75 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 13 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 29.5

(2) டியூப் லைட் 40 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 12

3) CFL லைட் 15 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 4.5

4)பிரிட்ஜ் 150 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 24 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 108

5) )கொசுவிரட்டி 9 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 2.7

6)சார்ஜர் 7 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 10 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 2.1

7) ஏசி1.5 டன் 2650 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் இயங்கினாலே மாத நுகர்வு யூனிட் 79.5

8) EXHAUST மின்விசிறி 150 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 7 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 31.5

9)கிரைண்டர் 300 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 2 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 18

10) மிக்ஸி 500 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 15

11) துணி துவைக்கும் இயந்திரம் 400 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 12

12) அயர்ன் பாக்ஸ் 750 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 22.5

13) கம்ப்யூட்டர் 200 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 5 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 30

14) ரூம்கூலர் 200 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 5 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 30

15) வாட்டர் ஹீட்டர் 2000 வாட்ஸ் எண்ணிக்கை ஒன்று,ஒரு நாளைக்கு 1 மணிநேரம் இயங்கினால் மாத நுகர்வு யூனிட் 60

மின் பற்றாகுறையை தடுக்க, மின் உபகரணங்களை முறையாக கையாள விழிப்புணர்வு மேற்கொண்டாலே உபரி மின் நிலைமையை அடைய முடியும்

தொகுப்பு
டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமார்
சிட்லபாக்கம்

உங்களுடைய எல்லா தலைப்புகளையும் ஒரே திரி இன் கீழ் ( வேலை மெனக்கெட்டு ) சேர்த்திருக்கேன் , இனியாவது பார்த்து பதிவுகள் இடுங்கள் சதீஷ் குமார் !அன்புடன், கிருஷ்ணாம்மா


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 5 Feb 2014 - 18:42

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 5 Feb 2014 - 18:47

புது திட்டமோ , அல்லது மற்றமானிலட்தின் உபரியை கொண்டுவர மின் தடமோ ஏற்படுத்தாமல் சுலபமாக மின் கட்டணத்தை அதிகபடுத்தினால் மக்கள் உபயோகிப்பது குறைந்துவிடும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்



ஈகரை தமிழ் களஞ்சியம் தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

PostV.R.SATHISHKUMARAN Wed 5 Feb 2014 - 18:52

நீதித்துறையில் ஆங்கிலம்,! வேலை வாய்ப்பை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஊக்குவிப்பு. அங்கே கட்டாயம் ஆங்கிலம்! சட்டை கசங்காத வேலை வேண்டுமா ஆங்கிலம் வேண்டும்? ஆங்கிலம் வேண்டாம் என்று குரல் கொடுப்பவர்களின் பிள்ளைகள் உறவினர்கள் படிப்பது ஆங்கில கல்வி! கல்லோரிகளில் வளாக நேர்காணலில் தேர்வு பெற ஆங்கிலம்? பல்லாயிரகணக்கான மாணவர்களின் பட்டய வாய்ப்பு பெறாமல் இருப்பதற்கு ஆங்கிலத்தில் மட்டும் தேர்ச்சி பெறாமல் அவர்களுடைய பட்டய வாய்ப்பு வானில் பறக்கும் பட்டமே என்பதுதான்! அது கீழே வரலாம் வராமலும் போகலாம். கேள்விக்கே அர்த்தம் தெரியாது பிறகு பதில் மட்டும் எப்படி எழுதுவது.(நடை முறை ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் அரசின் புதிய பாட திட்டம் வந்தால் ஒரு வேலை அந்த தொகுப்பை வைத்து படித்தவர்கள், மற்றும் படித்து முடித்தவர்கள் பயன்பெறலாம்)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 5 Feb 2014 - 18:54

கவிதை அருமை  தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 3838410834 

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 5 Feb 2014 - 19:00

ராஜா wrote:கவிதை அருமை  தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 3838410834 
அதே அருமை ரிப்பிட்டு
சொல்லிட்டு நாங்க அப்பிட்டு



ஈகரை தமிழ் களஞ்சியம் தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 5 Feb 2014 - 19:04

ராஜா wrote:கவிதை அருமை  தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 3838410834 

இது கவிதையா?????????/



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 5 Feb 2014 - 19:09

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:கவிதை அருமை  தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 3838410834 
இது கவிதையா?????????/
இல்லையா சோகம்


http://www.eegarai.net/t107981-topic#1047612
V.R.SATHISHKUMARAN wrote:மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேலும் அம்மா அவர்கள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்...அம்மா அவர்களுக்கு இக்கவிதையை உரித்தாக்குகிறோம்
இதே போல இருந்ததால இதுவும் கவிதை தானோ என்று போட்டுட்டேன் மன்னிக்கவும் நிர்வாகம் அவர்களே  அழுகை அய்யோ, நான் இல்லை 

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 5 Feb 2014 - 19:09

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:கவிதை அருமை  தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 3838410834 

இது கவிதையா?????????/
எங்க அப்போ இதுக்கு தமிழில் விளக்கம் சொல்லுங்க பாக்கலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 5 Feb 2014 - 19:13

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:கவிதை அருமை  தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 3838410834 
இது கவிதையா?????????/
இல்லையா சோகம்


http://www.eegarai.net/t107981-topic#1047612
V.R.SATHISHKUMARAN wrote:மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேலும் அம்மா அவர்கள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்...அம்மா அவர்களுக்கு இக்கவிதையை உரித்தாக்குகிறோம்
இதே போல இருந்ததால இதுவும் கவிதை தானோ என்று போட்டுட்டேன் மன்னிக்கவும் நிர்வாகம் அவர்களே  அழுகை அய்யோ, நான் இல்லை 

ஆக மொத்தம் படிக்காம பின்னூட்டம் போட்டு இருக்கிங்க  உடுட்டுக்கட்டை அடி வ அழுவுறீங்களேனு விடுறேன்.
(அவர் வந்து உங்க அருமைக்கு நன்றி சொல்லாம இருக்கனும்)



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 5 Feb 2014 - 19:14

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:கவிதை அருமை  தகவல்கள் by  சதீஷ் குமார் ... தொடர்பதிவு  - Page 2 3838410834 

இது கவிதையா?????????/
எங்க அப்போ இதுக்கு தமிழில் விளக்கம் சொல்லுங்க பாக்கலாம்
எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும் அதுவும் மறக்கிறதுக்கா..... அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக