புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
4 Posts - 14%
heezulia
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
2 Posts - 7%
Raji@123
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
8 Posts - 2%
prajai
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
4 Posts - 1%
mruthun
பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_m10பாரத ரத்னா பெற்றார் சச்சின் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரத ரத்னா பெற்றார் சச்சின்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Feb 04, 2014 6:56 pm

பாரத ரத்னா பெற்றார் சச்சின் Sachin-300_86
நாட்டின் மிக உயர்ந்த ‘பாரத ரத்னா’ விருதை இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பெற்றார். இதன் மூலம் இளம் வயதில் இவ்விருதை பெற்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார் சச்சின்.

இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்திய இவர், சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தார். இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இவருக்காக, விளையாட்டு வீரர்களும் இவ்விருதை பெறும் வகையில், சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு, 2011 டிசம்பர் மாதம் முன்வந்தது.

கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன், ஓய்வு பெற்றார் (நவ., 16) சச்சின். அன்றைய தினம் ‘பாரத ரத்னா’ விருது இவருக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்த வண்ணமயமான விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் பிரனாப் முகர்ஜி, இவ்விருதை சச்சினுக்கு வழங்கி கவுரவித்தார். சச்சினின் மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இதிலும் சாதனை:

இன்று ‘பாரத ரத்னா’ விருதை பெற்ற 40 வயதான சச்சின், இவ்விருதை குறைந்த வயதில் வென்றவர் என்ற பெருமை பெற்றார். தவிர, முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.

நன்றி தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் பாரத ரத்னா பெற்றார் சச்சின் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 04, 2014 7:10 pm


பாரத ரத்னா விருது பெற்ற சச்சின், நிருபர்களிடம் கூறுகையில்,
“நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றதில் நான்
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்விருதை நான் பெற காரணமாக இருந்த அனைவருக்கும்
என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட்டில்
இருந்து ஓய்வு பெற்றாலும், நாட்டு மக்களுக்கு பயன்படும்
வகையில் ஏதாவது ஒரு வகையில் பணிபுரிவேன்.

இவ்விருதினை என் தாயாருக்கும், குழந்தைகளுக்காக தன்
வாழ்க்கையை தியாகம் செய்யும் அனைத்து தாய்மார்களுக்கும்
சமர்ப்பிக்கிறேன்.
--

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Feb 04, 2014 7:33 pm

கூடவே விருது அமோன்டையும் அற்பணிசிருந்தா நல்லா இருந்திருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் பாரத ரத்னா பெற்றார் சச்சின் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2014 12:10 pm

மும்பை மாநகராட்சிக்கு தண்ணீர் வரி
பாக்கி வைத்திருக்கிறாராம்...!
-
பரிசுத் தொகை அதற்கு உதவும்...!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக