புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
24 Posts - 62%
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
10 Posts - 26%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
1 Post - 3%
Balaurushya
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
1 Post - 3%
Barushree
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
1 Post - 3%
nahoor
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
1 Post - 3%
kavithasankar
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
78 Posts - 76%
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
1 Post - 1%
nahoor
நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு அழகின் அலை


   
   

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:09 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு,

வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..

கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..

நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..புன்னகை

அன்புடன்

சின்னக் கண்ணன்..


myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 04, 2014 8:07 am

நாளும் ஒரு அழகின் அலை - Page 2 103459460 

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Feb 04, 2014 10:18 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 9

Mahim muladhare kamapi manipure huthavaham
Sthitham svadhistane hridi marutamakasam upari;
Mano'pi bhruu-madhye sakalamapi bhittva kula-patham
Sahasrare padme saha rahasi patyaa viharase.

மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹீதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத-மாகாச-முபரி
மனோஸ்பி ப்ருமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே


**
தாயே, மூலாதாரத்திலிருக்கும் பூமி தத்துவத்தையும், மணிபூரகத்திலுள்ள ஜலதத்துவத்தையும். அநாகத சக்ரத்திலுள்ள வாயுதத்துவத்தையும், விசுத்தி சக்ரத்திலுள்ள ஆகாச தத்துவத்தையும் புருவங்களிடையே ஆஜ்ஞாசக்ரத்தில் உள்ள மனஸ் தத்துவத்தையும் பிளந்து கொண்டுபோய்,மேலே ஆயிரம் இதழ்களுள்ள ஸஹஸ்ராரமென்னும் தாமரை மலரில் நீ உன் கணவனாகிய சதாசிவனுடன் அமர்ந்திருக்கிறாய்

**

ஆமாம். வந்தே கிடுகிடுன்னு ஸ்லோகம் அர்த்தம் நு போட்டுட்டுப் போனா என்ன அர்த்தம்”

“கொஞ்சம் வெய்ட் பண்ணு மனசாட்சி..அதான் கீழே கொஞ்சம் விளக்கம் கொடுக்கப் பார்த்திருக்கேனே. நம்ம பாடி அதாவது உடல் இருக்கே அதிலுள்ள பஞ்ச பூதங்கள்லயும் அம்பாள் ஊடுருவி இருக்கிறாள் அவளை மானஸ பூஜை என்னும்பூஜை கிரமம் மாறாமல் செய்து நெற்றிமத்தியில் உள்ள சஹஸ்ராரத்தில் அவளை அவள் கணவனாகிய சதாசிவனுடன் சேர்க்க வேண்டும்”

“எனக்கொண்ணும் புரியலை போ”

“கொஞ்சம் கஷ்டம் தான்…. அது சரி..அனா ஆவன்னாவே கத்துக்கலை அதுக்குள்ள அமலாபால் அசின்னு எழுதணும்னு ஆசப்பட்டா எப்படி…அந்த மாதிரி தான் ஒவ்வொரு பூஜைக்கும் ஒரு வழிமுறைகள் உள்ளது அதன்படி செய்யவேண்டும்.. ஆனா ஒண்ணு ஸ்ரீ சக்ர ரூபிணியான அம்பாளை செளந்தர்ய லஹரி ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யும் வழி முறையே சுலபமானது.. அதான் கொஞ்சம் பயம்னு முன்னாடி சொன்னேன்..”

“,ச்சும்மா பயந்துகாதப்பா.. இத நீ எழுதறதும் அவள் செயல் தான்.. தெகிரியமா எழுதுமா கண்ணு..அந்த மூலாதாரம் … அப்புறம் மத்ததெல்லாம்…”

“அதான் கீழே தந்திருக்கேனே.. அப்புறம் மானஸ பூஜை என்னுமிந்த ஸ்லோக பாராயணம் மனசின் ஆசைகளை எல்லாம் நிறைவேறச் செய்யுமாம்..”

***

நம் உடலில் முதுகெலும்பின் கீழ்ப்பாகத்தில் மூன்று நாடிகள் ஒன்று சேர்கின்றன. தலை உச்சியில் இருந்து கீழ் இறங்கி இருக்கும் சூஷ்மன நாடியானது, இட, பிங்கள நாடியுடன் அங்கே தான் ஒன்று சேர்கிறது. அது ஒரு பாம்பு போல் சுருட்டிக் கொண்டிருக்கும் எனச் சொல்கிறார்கள்.

மூன்று நாடிகள் ஒன்று சேரும் இடம் "மூலாதாரம்" எனப்படுகிறது.இது நம் உடலில் முதுகெலும்பின் கீழ் மலத்துவாரத்துக்குச் சற்று மேலே அமைந்துள்ளது. நான்கு இதழ் கொண்ட அமைப்புடன் கூடிய இதைப் பூமிக்குச் சமமாகச் சொல்கிறார்கள்.

மூலாதாரத்துக்கு இரண்டு விரல் கடை மேலே அமைந்துள்ளது "ஸ்வாதிஷ்டானம்" ஆறு இதழ் கொண்ட தாமரைப்பூவின் அமைப்புக் கொண்ட இது நீருடன் சம்மந்தம் கொண்டது. உருக்கி வார்த்த சுத்த வெள்ளியின் நிறம் கொண்டது.

மணிப்பூரம்: தொப்புள் இதன் இருப்பிடம். பத்து இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்புக் கொண்ட இது நெருப்பின் சக்தியுடன் சம்மந்தப் பட்டது. சிவந்த நிறம் கொண்டது.

அனஹதா: மனித உடலின் இருதய பாகம் இது. பன்னிரண்டு இதழ் கொண்ட தாமரைப்பூவடிவில் உள்ளது. பச்சை நிறமான இதுக்குக் காற்றின் சக்தி உள்ளது.

விஷுத்தா: கழுத்துப் பாகம். பதினாறு இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்பு. இது எல்லை இல்லாத அகன்ற பரந்த ஆகாயத்தைக் குறிக்கிறது. ஆகையால் ஆகாயம் எவ்வாறு நிறமற்றதோ அவ்வாறே இதுவும் நிறமற்றது. நாம் செய்யும் வேலைகளில் எது சரி, எது தப்புன்னு முடிவு எடுக்கப் படும் இடம் இங்கே தான். நம்முடைய கற்பனா சக்தி பெருகுவதற்கும், நம்முடைய தனித்தன்மை வெளிப்படுவதும் இங்கே இருந்து தான். இது "பிந்து"சக்கரத்திற்கு மிக மிக அருகில் உள்ளது. இங்கே விஷமும் தயார் நிலையில் உள்ளது. அமிர்தமும் தயார் நிலையில் உள்ளது.

நாம் எதை எடுத்துக்கறோம்னு சொல்றது நம்மோட எண்ணங்களைப் பொறுத்து.

அஜ்னா: நம்முடைய இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் பெண்கள் நெற்றிப் பொட்டு வைக்கும் இடத்தில் உள்ளது. நெற்றிப் பொட்டைப் "பிந்து" என்று சொல்லும் வழக்கமும் உண்டு. இங்கே தான் இட நாடி, பிங்கள நாடியுடன் சேர்ந்து வரும் சூஷ்மன நாடியும் சேரும். இந்த மூன்று நாடிகளும் நம் நெற்றிபோட்டில் தான் ஒன்று சேர்கின்றன. இங்கே வரும் குண்டலினி சக்தியானது இங்கிருந்து மேலே உள்ள ஸஹஸ்ராரத்துக்கு மேல் எழும்பும்.

ஸஹஸ்ராரம் ஆயிரம் இதழ் தாமரைப் பூவின் உருவம் கொண்ட இது தான் எல்லாவற்றுக்கும் மூலப் பொருள். இருபது மடிப்புக்கள் கொண்ட இந்தத் தாமரைப் பூவின் ஒவ்வொரு மடிப்பிலும் ஐம்பது இதழ்கள் கொண்டது.

மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும், அல்லது உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே எழுப்பிப் படிப் படியாக மேலே கொண்டு வந்து அது பிந்து வெள்ளத்துடன் ஒன்று சேர்ந்து ஸஹஸ்ராரத்தை அடையும்போது மனிதன் "சச்சிதானந்தப் பெருவெள்ளத்தில்" மூழ்குகிறான். யோக சித்தி கிடைக்கிறது. தான் யார் என்பதை உணருகிறான்.

**

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Feb 04, 2014 10:19 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 10

Sudha-dhara-sarais carana-yugalanta vigalitaih
Prapancham sinchanti punarapi ras'amnaya-mahasah;
Avapya svam bhumim bhujaga-nibham adhyusta-valayam
Svam atmanam krtva svapishi kulakunde kuharini

ஸீதா-தாராஸாரைச் சரணயுகலாந்தர்-விகலிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய-மஹ்ஸ:
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்த்யுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி

*****

தாயே உன்னுடைய திருவடித்தாமரைகளிலிருந்து பொழிகின்ற அமிர்தத்துளிகள் உடலின் சகல நாடிகளையும் நனைக்கின்றன…பின் சந்திர மண்டலத்திலிருந்து நீ இருக்குமிடமான ஆதார சக்ரத்தை அடைந்து தன் உருவத்தை சர்ப்பம் போல் வட்டமாக அமைத்துக் கொண்டு மூலாதார சக்ரத்தில் யோக நித்திரையில் அமர்ந்திருக்கிறாய்…


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Feb 04, 2014 10:20 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 11

Chaturbhih shri-kantaih shiva-yuvatibhih panchabhir api
Prabhinnabhih sambhor navabhir api mula-prakrthibhih;
Chatus-chatvarimsad vasu-dala-kalasra-trivalaya-
Tri-rekhabhih sardham tava sarana-konah parinatah

சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: சிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபின்னாபி: சம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுச்சத்வாரிம்சத்-வஸுதல-கலாச்ர-த்ரிவலய
த்ரிரேகாபி: சார்த்தம் தவ சரணகோணா: பரிணதா:


நான்கு சிவ வடிவமான சக்ரங்க்ளும், ஐந்து சக்தி சக்ரங்களும் சேர்ந்து ஒன்பதாக உள்ள இந்தப் பிரபஞ்சத்தின் மூலகாரணமான தத்துவங்களுடன் கூடிய உன் இருப்பிடமான ஸ்ரீயந்திரம் எட்டு தளம் பதினாறு தளம்;மூன்று வட்டங்கள் மூன்று கோடுகள் ஆகியவற்றுடன் நாற்பத்து நான்கு கோணங்களில் இருக்கிறது.

அன்னையின் யந்த்ரம் என்றால் ஸ்ரீ சக்ரம் தான். ஸ்ரீ சக்ரம் பரமாம்பிகையின் வாசஸ்தலம்..அன்னையின் இடத்தின் பெயர் ஸ்ரீ புரம்.. மேற்கண்ட ஸ்லோகத்தில் யந்திரவடிவமான ஸ்ரீ சக்ரமாகவும் அம்பாள் திகழ்கிறாள் என்று சொல்லப் படுகிறது..

**

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 04, 2014 3:13 pm

அருமையிருக்கு 

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 05, 2014 10:26 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 12

ஹாய்”

“ரெண்டு நாளாக் கூப்பிடலை..இப்பமட்டும் என்னவாம்
“இல்லைடா.உனக்குத் தெரியாதா என்ன.. கொஞ்சம் கஷ்டமா சீரியஸா சக்ரம், மூலாதாரம்னு இருந்துச்சா.. அதுக்கு நான் என்ன சொல்றதுன்னு தெரியாம…கொஞ்சம் டபக்குன்னு போய்ட்டேன்”

“இப்ப மட்டும் என்னவாம்”

“மிகப் பெரிய கவி யாருன்னு தெரியுமா”

“கண்டிப்பா நீ இல்லை!”

“அது தெரிஞ்சது தானே.ஆனா மிகப் பெரிய கவி யாருன்னு பார்த்தா அதுபிரம்மா தான்.. நான் சொல்லலை ஆதி சங்கரர் சொல்றார்…இந்த உலகம்கற மாயத்தைப் படைச்சு அதுல ஒன்ன, என்னை, அழகான கன்னிகைகளை அப்புறம் மற்றும் பலரை எல்லாம் படைச்சு நடமாட விட்டு…எல்லாரையுமே நிஜம்னு நினைக்க வச்சுருக்கார்னா அவர் எப்பேர்ப்பட்ட கவிஞர் தெரியுமா”

“சரி…மேலே சொல்லு”

“அப்படிப் பட்ட பிரம்மாவாலேயே வர்ணிக்க முடியாத அழகு இமவானின் மகளாகப் பிறந்து ஈசனுக்கு வாழ்க்கைப் பட்ட அம்பாளோட அழகாம்..

உன்னழகைக் கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசைவரும்”

“ஹேய் என்னாச்சு ஏன் திடீர்னு பிபி ஸ்ரீனிவாஸ்”

“இந்தப் பாட்டில இருக்கறமாதிரி தேவலோகத்துப் பெண்களான ரம்பை ஊர்வசிக்கு அம்பாளை, அவளோட அழகை தரிசிக்க ஆசை வந்ததாம்..அம்பாளோட அழகை முழுவதும் அறிந்தது யார்…ஈசன் அவரோட கண்கள்..ஸோ. அவரோட கடாட்சம் கிடைக்கணும்னு நிறைய ஃபாஸ்டிங், தவம்லாம் இருந்து முதல்ல சிவசாம்ராஜ்யப் பதவியை அடைய போட்டியிட்டுமுயற்சி செய்யறாங்களாம்”

“ஓ”

“ஆமாம் அதான் இந்த ஸ்லோகம் சொல்கிறது”

***

Tvadiyam saundaryam Tuhina-giri-kanye tulayitum
Kavindrah kalpante katham api Virinchi-prabhrutayah;
Yadaloka'utsukyad amara-lalana yanti manasa
Tapobhir dus-prapam api girisa-sayujya-padavim.

பத்வீதீயம் ஸெளந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விருஞ்சி-ப்ரப்ருதய:
யதாலோகெளத்ஸீக்யா அமரலலனா யாந்தி மனஸா
தபோபிர்-துஷ்ப்ராபாமபி கிரிச-ஸாயுஜ்யபதவீம்.
பனி மலைகளுக்கெல்லாம் அரசனான இமவானின் மகளே, உன்னுடைய செளந்தர்யத்தை வர்ணிப்பதற்கு பிரம்மன் போன்ற மஹா கவிஞர்களாலும் இயலாது..உன்னுடைய பேரெழிலை தரிசிக்க ரம்பை ஊர்வசி முதலிய தேவ கன்னிகைகள் முதலில் சிவபெருமானின் பார்வையுடன் ஒன்றி ஐக்கியமாகும் உயர்ந்த சிவசாம்ராஜ்யப் பதவி பெறுவதற்காக விரதமிருந்து போட்டி போட்டு முயற்சி செய்கிறார்கள்..உன்னை நேரிடையாகக் காண்பது அரிதென்பதால் இந்தக் கஷ்டமான குறுக்குவழியைக் கையாள்கிறார்கள்

வாக்குவன்மையை அதிகரிக்கச் செய்யும் இந்தஸ்லோக பாராயணம்


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 05, 2014 10:28 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 13

“ஹாய்..மனசாட்சி… முதல்ல ஒரு கதை சொல்லட்டுமா”

“ ‘அம்மா’ சொல்ற மாதிரியா, பாக்யராஜ் சொல்ற மாதிரியா, ரஜினி சொல்றா மாதிரியா”
“ஏய்.. பக்தி ஸ்லோகத்துக்கு எளிமையா நமக்குப் புரியறத எழுதிப்பாக்கறோம்னு நினைவு வெச்சுக்கோ…”

“சரிப்பா.. நான் வாயே திறக்கலை சொல்லு.”
***
”அம்மா நான் ஸ்கூலுக்குப் போகலை..”

“ஏண்டா செல்லம்”

“ ஏன்னா என்னைப் பசங்களுக்கும் பிடிக்கலை வாத்யார்களுக்கும் பிடிக்கலை!”

“சரி நான் சொல்றதைக் கேளு.. நீ ஸ்கூலுக்குப் போய்த் தான் ஆகணும்.. அதுக்கு ரெண்டு காரணம்..”ஒண்ணு உனக்கு போஜனம் தருவது ஸ்கூல், ரெண்டாவது நீ அந்த ஸ்கூலோட ஹெட்மாஸ்டர்..!

**
“இது கதையா.. நான் சிரிக்கணும்னு நினச்சா எனக்கு சிரிப்பு வரலை தென் கச்சி கிட்ட இருந்து நிமிண்டிட்ட போல..”

“குரு . அதாவது அந்த ஹெட்மாஸ்டர் இருக்காரே அவருக்கு வயதாகி இருக்கும்.. அப்படி வயதானவர்களைக் கிழவர் என்பார்கள் இல்லையா..

“என்ன ஒரு கண்டுபிடிப்பு””

இளமைல ஆக்டிவ்வா எல்லா விஷயத்திலும் செயல் பட்ட மாதிரி வயதானா செயல்படமுடியாது.. முகம் சுருங்கி விகாரமாகும்..வெண்மை முடியில் ஏறும்..மொத்தத்தில எல்லாமே கொஞ்சம் ஸ்லோவாகிடும்…

இளம் பெண்கள் எல்லாம் இளம் வாலிபர்களைத் தான் விரும்புவார்கள்..ஆனால் இந்த ஸ்லோகத்தில் அம்பாளின் அருட்பார்வை முதியவர்கள் மீது பட்டாலே இள நங்கைகள் அவர்கள் பின்னால் செல்வார்கள்..அவ்வளவு சக்தி வாய்ந்தது அம்பிகையின் பார்வை.. அப்புறம் இந்த ஆனந்த லஹரி ஸ்லோகங்கள் எவ்வளவு"

“அதான் படிச்சுண்டேயிருக்கியே.. 41 ஸ்லோகங்கள்.. மொத்தம் நூறு ஸ்லோகங்கள் அம்பாளே ஓலைச்சுவடில்ல சங்கரர் கிட்ட கொடுத்தாளாம்.. எங்கே..கயிலையில.. அப்ப நந்தி வழிமறிச்சு ஓலைச்சுவடிக்கட்டை பிடுங்கும் போது கடைசி ஐம்பத்தொன்பது நந்திதேவர்கிட்டயே தங்கிட்டதாம்.. அம்பாள் பார்த்தாளாம்.. சங்கரருக்கு அருள் புரிய அவரே மிச்சம் அம்பத்தொன்பதையும் எழுதிட்டாராம்..ஃப்ரஷ்ஷா.. சரிதானே..”

“கரெக்டா கதை சொல்ற ,மனசாட்சி..ஆனா ஒருபாட்டு நினைவுக்கு வருதே””

“அது வேண்டாமே…ஸ்லோகம் சொல்லு..”

**

Naram varshiyamsam nayana virasam narmasu jadam,
Thava panga loke pathitha manudhavanthi sathasa
Gala dweni bhandha kuch kalasa visthrutha sichaya
Hatath thrudyath kanchyho vigalidha dhukoola yuva thaya.

நரம் வர்ஷீயாம்ஸம் நயநவிரஸம் நர்மஸு ஜடம்
தவாபாங்காலோகே பதித-மநுதாவந்தி சதச:
கலத்வேணீபந்தா: குசகலச-விஸ்ரஸ்த-ஸிசயா
ஹடாத் த்ருட்யத்-காஞ்ச்யோ விகலித-துகூலா யுவதய:

தாயே, வயதான கிழவனோ, குரூபியோ, மூடரோ உன் கடைக்கண் பார்வை கிடைக்கப் பெற்றால் என்ன ஆவார்கள்..பருவம் பூத்துக் குலுங்கும் யெளவன வயதுப் பெண்கள் தங்களது வெட்கத்தைத் துறந்து ஆடை குலைந்ததும் தெரியாமல் அவர் பின் செல்வார்கள்..பராசக்தி உன் பார்வையின் வலிமை அத்தகையது..

இல்லற வாழ்க்கையில் ஏற்படும் பிரிவை இந்த ஸ்லோக பாராயணம் சரி செய்யும்..





ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2014 11:29 am

நாளும் ஒரு அழகின் அலை - Page 2 3838410834 

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 05, 2014 1:17 pm

மையாம்தீன், அய்யாசாமி ராம் அவர்களுக்கு நன்றி..

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 06, 2014 10:04 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 14

Ksitau sat-panchasad dvi-samadhika-panchasadudake
Hutase dva-sastis chatur-adhika-panchasad anile;
Divi dvih-shatrimsan manasi cha chatuh-sashtir iti ye
Mayukhastesham athyupari tava padambuja yugam.

க்ஷிதெள ஷட்பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாஸ-துதகே
ஹுதாஸே த்வாஷஷ்டிஸ் சதுரதிக பஞ்சாஸ-தநிலே
திவி த்வி: ஷட்த்ரிம்ஸந்-மநஸிச சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ்-தேஷா-மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம்

தேவி ! காலவிதிக்குட்பட்டவை ஆறு சக்கரங்கள். மூலாதாரம் ஐம்பத்தாறும், மணிபூரகம் ஐம்பத்திரண்டும், ஸ்வாதிஷ்டானம் அறுபத்திரண்டும் அனாகதத்தில் ஐம்பத்து நான்கும் விசுத்தியில் எழுபத்திரண்டும் ஆக்ஞா சக்கரத்தில் அறுபத்து நான்குமாய் இருக்குமிந்தச் சக்கரங்களுக்கு மேலே நிலா மயமான இடத்தில் உன்னுடைய பாதகமலங்கள் ஆயிரம் தளங்க்ள் கொண்ட தாமரையில் ஒளிர்கின்றன.
[


Sponsored content

PostSponsored content



Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக