புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகின் சங்கீதம்..!
Page 1 of 1 •
-
கீர்த்திகா உதயா
--------------------------------------
கண்களை மூடிக்கொண்டு கேட்டால் சினிமாவில்
தமிழ் பேசுகிற அனேக ஹீரோயின்களின் குரல்களும் ஒன்று
போலவே ஒலிக்கும்.
குரலை வைத்து நடிகை யார் எனக் கண்டுபிடித்த காலம்
இன்று இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய குரல் கலைஞர்கள்தான்,
பல நடிகைகளுக்கும் பின்னணி பேச வேண்டியிருப்பதே காரணம்.
இப்படியொரு சூழலில் புதிய குரலில் கவனம் ஈர்க்கிறார்
கீர்த்திகா உதயா. பாடகியுமான இவர், நடிகர் உதயாவின் மனைவி.
`ஒருநாள் இரவில்’, `144’ என இவர் டப்பிங் பேசிய சமீபத்திய
படங்களில் ஹீரோயினின் குரல் வித்தியாசமாக ஒலித்திருக்கிறது.
நிஜத்தில் வேறொரு இனிமையான குரலுக்குச் சொந்தக்காரராக
இருக்கிறார் கீர்த்திகா!
“நான் எம்.சி.ஏ. பட்டதாரி. படிப்புக்கும் இன்னிக்கு பண்ற வேலைக்கும்
கொஞ்சமும் சம்பந்தமில்லை. ஆனாலும், மனசுக்கு நிறைவான
வேலைங்கிறதுல சந்தேகமே இல்லை…’’ – பாசிட்டிவ் எனர்ஜியுடன்
ஆரம்பிக்கிறார் கீர்த்திகா.
“ஹிந்துஸ்தானி மியூசிக், டான்ஸ், வீணைனு காலேஜ் படிக்கிற
காலத்துலயே கலைத்துறைகள்ல எனக்கு ஈடுபாடு அதிகமா இருந்தது.
சென்னைத் தொலைக்காட்சியில காம்பியரிங் பண்ணினது மூலமா
மீடியாவுக்குள்ள அறிமுகமானேன். பாடகியா அறிமுகமானது
கல்யாணத்துக்குப் பிறகுதான்.
என் கணவர் நடிகர் உதயா புரொடியூஸ் பண்ணி நடிச்ச `ரா… ரா…’
படத்துல ஸ்ரீகாந்த் தேவா மியூசிக்ல `ரா… ரா… சென்னைக்கு ரா… ரா’னு
டைட்டில் சாங் பாடினேன். மத்த எல்லா பாட்டும் ரெக்கார்ட் பண்ணி
முடிச்சிட்டாங்க. டைட்டில் சாங் மட்டும் பாக்கி இருந்தது.
யாரைப் பாட வைக்கலாம்னு பேசிட்டிருந்தப்ப என் கணவர்தான்
என்னையே பாட வைக்கிறதுனு முடிவு பண்ணினார்.
அப்புறம் டைரக்டர் ராம்கோபால் வர்மாவோட இந்தி படத்தோட
தமிழ் வெர்ஷன்ல ஒரு பாட்டும், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனோட
`இனம்’ படத்துல தீம் மியூசிக்கும் பாடியிருக்கேன்…’’ என்கிறவர்
‘பாடகி டூ குரல் கலைஞர்’ அவதாரம் பற்றித் தொடர்கிறார்.

“பாட்டு பாடறதுல எனக்கு இருந்த அதே ஆர்வம் டப்பிங்லயும் இருந்தது.
பாட்டு எனக்குப் பரிச்சயமான துறை. டப்பிங் அப்படியில்லை. `ரா ரா’
படத்துல ஹீரோயினுக்கு டப்பிங் பேசப் போயிட்டு, நான் செலக்ட்
ஆகலை. ஆனா, அதோட நான் என் டப்பிங் முயற்சியைக் கைவிடலை.
நான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவிதாவோட ஃப்ரெண்ட். அவங்க கொடுத்த
சின்னச் சின்ன டிப்ஸ், ஆலோசனைகள்னு எல்லாம் எனக்கு உபயோகமா
இருந்தது. அவங்களாலதான் நான் இன்னிக்கு வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்டா
இருக்கேன்.
`தாண்டவம்’ படத்துல லட்சுமிராய் கேரக்டருக்கு யாரை டப்பிங் பேச
வைக்கலாம்னு யோசிச்சிட்டிருந்தப்ப, சவிதாதான் டைரக்டர்
விஜய்கிட்ட என்னை ரெகமண்ட் பண்ணினாங்க.
விஜய் என் கணவரோட தம்பின்னாலும் அதுக்காக எனக்கு வாய்ப்பு
கொடுக்கலை. வாய்ஸ் டெஸ்ட்டுக்கு கூப்பிட்டார். என் குரல்
பிடிச்சதாலதான் என்னைப் பேச வச்சார். அதுதான் டப்பிங்ல எனக்கு
முதல் அனுபவம்.
அடுத்து `இனம்’ படத்துல சுனந்தாவுக்கு, ‘ஒரு கன்னியும் மூணு
களவாணிகளும்’ படத்துல அஷ்ரிதா ஷெட்டிக்கு, `ஜெய்ஹிந்த் 2’ல
சுர்வீன் சாவ்லாவுக்கு, `யாமிருக்க பயமேன்’ல ரூபா மஞ்சரிக்கு,
இப்ப லேட்டஸ்ட்டா `ஒருநாள் இரவில்’ல அனுமோளுக்கு,
`144’ல ஓவியாவுக்கும் டப்பிங் பேசியிருக்கேன்.
இன்னும் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் நிறைய இருக்கு.
`ஜெய்ஹிந்த் 2’ல பேசினபோது அந்தப் படத்தோட டைரக்டரும்
ஹீரோவுமான அர்ஜுன் சார், நான் ஒவ்வொரு சீன் பேசி முடிச்சதும்
எல்லாரையும் கைதட்டச் சொல்லி என்கரேஜ் பண்ணினதும் மறக்க
முடியாதது.
`இனம்’ படத்துக்குப் பேசினது மறக்க முடியாத அனுபவம்.
இலங்கைத் தமிழர் கஷ்டங்களைப் பத்தி – குறிப்பா பெண்களும்
குழந்தைகளும் அனுபவிக்கிற கொடுமைகளைப் பத்திப் பேசின
அந்தப் படத்துக்கு மூணு மொழிகள்ல டப்பிங் பேசினேன்.
சாதாரண தமிழ், இலங்கைத் தமிழ், ஆங்கிலம்னு அது வித்தியாசமான
அனுபவம்.
சந்தோஷ் சிவன் சாரோட அசோசியேட்டும் `இனம்’ படத்தோட
வசனகர்த்தாவுமான ஆர்த்தி மேடம்தான் என்னை அவ்வளவு அழகா
என்கரேஜ் பண்ணி வேலை வாங்கினாங்க.
அடுத்து சமீபத்துல வந்த `ஒருநாள் இரவில்’ படம். அதுல
ஹீரோயினுக்கு என் குரல் பொருத்தமா இருக்கும்னு விஜய்கிட்ட
ரெகமண்ட் பண்ணினதே அமலாபால்தான்.
வாய்ஸ் டெஸ்ட்டுக்கு போனேன். டைரக்டர் ஆண்டனி சாருக்கு
பிடிச்சதால பேசினேன். ரொம்பக் கஷ்டப்பட்டுப் பேசின படம் அது.
ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா நான் இந்தப் படத்துல நிறைய
விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.
நான் இந்தத் துறைக்குப் புதுசு. ஒவ்வொரு படத்துலயும் நான் புதுசா
ஒரு விஷயத்தைக் கத்துக்கறேன். தவறுகளைத் திருத்திக்கிறேன்.
போட்டிகள் நிறைஞ்ச இந்தத் துறையில எல்லார்கூடவும் போட்டி
போட என்னைத் தயார்படுத்திப்பேன்…’’ –
கலை உலக அனுபவங்கள் சொல்கிறவர், அத்தனைக்கும்
காரணமான தன் குடும்பத்தாருக்கு நன்றி சொல்கிறார்.
“குடும்பத்தாரோட சப்போர்ட் இல்லைனா எந்தத் துறையிலயும்
யாராலயும் ஜெயிக்க முடியாது. அந்த வகையில நான் அதிர்ஷ்டசாலி.
ஒவ்வொரு படத்துல கமிட் ஆகிற போதும் மனசார வாழ்த்தி
அனுப்பற என் கணவர் உதயா, எப்போதும் என்னை என்கரேஜ்
பண்ற மாமியார் வள்ளியம்மை, மாமனார் ஏ.எல்.அழகப்பன்,
மச்சினர் விஜய், அவர் மனைவி அமலாபால், இன்னும் என் புகுந்த
வீட்டு மனுஷங்க அத்தனை பேருக்கும் நான் நன்றிக்கடன்
பட்டிருக்கேன்.
கூடிய சீக்கிரமே முன்னணி டப்பிங் கலைஞராகவும் பாடகியாகவும்
அறியப்படணும்கிறதே என் ஆசை…’’ – அழகாகச் சொல்கிறார்
அழகாக இருப்பவர்!
–
——————————
படங்கள்: ஆர்.கோபால்
குங்குமம் தோழி

- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|