புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_m10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10 
14 Posts - 70%
heezulia
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_m10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_m10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_m10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_m10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_m10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_m10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_m10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_m10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10 
8 Posts - 2%
prajai
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_m10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_m10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_m10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_m10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10 
4 Posts - 1%
mruthun
புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_m10புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 2:55 pm

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?

தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை
ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும்.

மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு தளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?

அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?

விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தேவையான ஆவணங்கள் :
1. இருப்பிட சான்று

2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை

3. வீட்டு வரி / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டண போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் [ இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை ]

4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் [ TSO ] பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான ‘குடும்ப அட்டை இல்லா’ சான்று.

6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.

7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?

1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.

2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.

3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
ரூ 5 /- கட்டணம் நிர்ணயித்து. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி [ DSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட உணவு வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு :
புதிய குடும்ப அட்டை பெற வேண்டி இடைத் தரகர்களிடம் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் லஞ்சம் கொடுப்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்.

இன்று முதல் தகவல்

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Mபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Uபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Tபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Hபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Uபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Mபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Oபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Hபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Aபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Mபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Eபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 20, 2013 2:57 pm

பழைய குடும்ப அட்டை கிழிந்து கந்தலாக போய் விட்டது அதற்கு பதில் புதிய அட்டை கொடுப்பார்களா முஹம்மட் ?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 3:02 pm

ராஜா wrote:பழைய குடும்ப அட்டை கிழிந்து கந்தலாக போய் விட்டது அதற்கு பதில் புதிய அட்டை கொடுப்பார்களா முஹம்மட் ?

தெரிந்து விட்டு சொல்கிறேன் அண்ணா லிங்க் இரண்டாக வருகிறது முடிந்தால் இதை சரி செய்யவும் அண்ணா

மிக்க நன்றி அண்ணா

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Mபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Uபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Tபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Hபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Uபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Mபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Oபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Hபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Aபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Mபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? Eபுதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Jan 20, 2013 3:27 pm

எனக்கு ரேஷன் கார்டே இல்ல எங்க அம்மா வீட்டிலும் என் பெயர் இல்லை இதற்கு எப்படி ரேஷன் கார்ட் பெறுவது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 20, 2013 3:30 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு ரேஷன் கார்டே இல்ல எங்க அம்மா வீட்டிலும் என் பெயர் இல்லை இதற்கு எப்படி ரேஷன் கார்ட் பெறுவது
உங்க வடையால எவ்வளவு பேர ரேஷன் கார்டுல இருந் நீக்கியிருக்கிங்க அதுனால உங்களுக்கு VIP ரேஷன் கார்டு கொடுக்குறதுக்கு தமிழக அரசு தீர்மானிச்சுருக்காம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 3:34 pm

தகவலுக்கு நன்றி முத்துமொஹமத் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேலும் லஞ்சம் கொடுப்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்
வாங்குறது அப்போ குத்தமில்லேன்னு சொல்லுறாங்களா சூப்பருங்க அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Jan 20, 2013 3:34 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு ரேஷன் கார்டே இல்ல எங்க அம்மா வீட்டிலும் என் பெயர் இல்லை இதற்கு எப்படி ரேஷன் கார்ட் பெறுவது
உங்க வடையால எவ்வளவு பேர ரேஷன் கார்டுல இருந் நீக்கியிருக்கிங்க அதுனால உங்களுக்கு VIP ரேஷன் கார்டு கொடுக்குறதுக்கு தமிழக அரசு தீர்மானிச்சுருக்காம்
சோகம் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 20, 2013 4:35 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு ரேஷன் கார்டே இல்ல எங்க அம்மா வீட்டிலும் என் பெயர் இல்லை இதற்கு எப்படி ரேஷன் கார்ட் பெறுவது

புதிதாக ரேஷன் கார்ட் பெறுவது எப்படின்னு அங்கே கேட்டுப்பாரு பானு....

மேலே முத்து முஹம்மது சொன்னது போல எல்லா டாக்குமெண்டும் சரி செய்துக்கொண்டு எங்கே எந்த ஆபிசில் போய் பார்க்கவேண்டும் என்று அறிந்து மகனுடன் சென்றுப்பாருப்பா...

எனக்கும் இதைப்பற்றி சரியாக தெரியவில்லை....

ஆனால் ரேஷன் கார்ட் இருப்பது மிக மிக அவசியம் பானு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 4:37 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆனால் ரேஷன் கார்ட் இருப்பது மிக மிக அவசியம் பானு....

ஆமாம் ஏரியாவில் ரேஷன் கடையே இல்லை என்றாலும் ரேஷன் கார்ட் இருப்பது மிக மிக அவசியம்

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Jan 20, 2013 4:41 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு ரேஷன் கார்டே இல்ல எங்க அம்மா வீட்டிலும் என் பெயர் இல்லை இதற்கு எப்படி ரேஷன் கார்ட் பெறுவது

புதிதாக ரேஷன் கார்ட் பெறுவது எப்படின்னு அங்கே கேட்டுப்பாரு பானு....

மேலே முத்து முஹம்மது சொன்னது போல எல்லா டாக்குமெண்டும் சரி செய்துக்கொண்டு எங்கே எந்த ஆபிசில் போய் பார்க்கவேண்டும் என்று அறிந்து மகனுடன் சென்றுப்பாருப்பா...

எனக்கும் இதைப்பற்றி சரியாக தெரியவில்லை....

ஆனால் ரேஷன் கார்ட் இருப்பது மிக மிக அவசியம் பானு....

நிறைய முயற்சி செய்துட்டேன் அக்கா...பலன் இல்ல...ஓட்டர் ஐடியே இப்போதான் வாங்கினேன்...
ஐடி இல்லாதப்போ அது இருந்தா கார்ட் கிடைக்கும்னு சொன்னாங்க ..இப்போ ஐடி இருக்கு என் பெயர் அம்மா வீட்டு கார்ட்ல இருக்கனும்னு சொல்றாங்க ...பச்ங்க பெயர் எங்கம்மா வீட்டு கார்ட்ல இருக்கு என் பெயர் தான் இல்ல...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக