புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
60 Posts - 41%
heezulia
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
40 Posts - 28%
Dr.S.Soundarapandian
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
311 Posts - 50%
heezulia
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
187 Posts - 30%
Dr.S.Soundarapandian
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
21 Posts - 3%
prajai
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_m10நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் சிரிக்கும் நாளே திருநாள்!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jan 29, 2014 12:56 pm

நாம் சிரிக்கும் நாளே திருநாள்! NMJ9vGqZTVO6tWfug9Wg+156896

வெதும்பிப்போன மனதிற்கு
வெள்ளையடித்துப் போவதுதான்
பண்டிகைகளின் பணி!

ஆனால்....
பணமெனும் நீர் உறிஞ்சியே
பண்டிகைப் பயிர்கள் வளர்வதால்
அதை நட்டுவைத்த பாவத்திற்காய்
நடுத்தெருவில் நிற்கிறது
நடுத்தர வர்க்கம்!

ஆண்டவனுக்குப் படையல் வைக்க
அடகுக்கடையில் வளையல் வைக்கும்
அவல நிலையில் அவர்கள்!

அடுத்தடுத்து வரும் பண்டிகைகளால்
அடகுக்கடைக்காரர்களுக்கே இங்கு
அதிக மகிழ்ச்சி!

விழாக்கால வேட்டுச் சத்தங்களின்
விரிவான பின்னணியில்
ஒன்று சீட்டுக்கடை இருக்கும்!
அல்லது சேட்டுக்கடை இருக்கும்!

பற்றாத குறைக்கு
மொத்தமாய் வாங்கிய கடன்
புத்தாடைக்குள் புகுந்த பின்னும்
புத்திக்குள் உறுத்தி நிற்கிறது!

செயற்கையாய் சிரிக்கும் கலையை
இயற்கையாய்ப் பெற்றவர்கள் இந்தியர்கள்!
நாம் இயற்கையாய் சிரிக்கும்
இனிய நாளையே
இனி பறைசாற்றுவோம்
பண்டிகை நாளென!

- நிலவை.பார்த்திபன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jan 29, 2014 1:00 pm

கையில் காசில்லா நாளில் வரும் பண்டிகையும், அதையொட்டி நம் இல்லம் தேடி வரும் உறவுகளும், யப்பப்பா என்ன கஷ்டம் தெரியுமா? ஜொலிக்கும் தங்க நகை வங்கிக்கு போகும், கவரிங் நகை மனைவி கழுத்துக்கு வரும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 29, 2014 1:03 pm

ஆனால்.... பணமெனும் நீர் உறிஞ்சியே பண்டிகைப் பயிர்கள் வளர்வதால் அதை நட்டுவைத்த பாவத்திற்காய் நடுத்தெருவில் நிற்கிறது நடுத்தர வர்க்கம்! wrote:
நிதர்சன வரிகள் அருமை பார்த்திபன்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 29, 2014 1:19 pm

நிலவை தந்த கவிதை
கலவை கலவா உண்மை.

 அன்பு மலர்  நாம் சிரிக்கும் நாளே திருநாள்! 3838410834  அன்பு மலர்  நாம் சிரிக்கும் நாளே திருநாள்! 3838410834  அன்பு மலர் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Thu Jan 30, 2014 12:15 am

அருமை பார்த்திபன்! நாம் சிரிக்கும் நாளே திருநாள்! 3838410834 நாம் சிரிக்கும் நாளே திருநாள்! 3838410834 நாம் சிரிக்கும் நாளே திருநாள்! 3838410834 

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Apr 26, 2014 6:05 pm

T.N.Balasubramanian wrote:[link="/t107818-topic#1046137"]நிலவை தந்த கவிதை
கலவை கலவா உண்மை.

 அன்பு மலர்  நாம் சிரிக்கும் நாளே திருநாள்! 3838410834  அன்பு மலர்  நாம் சிரிக்கும் நாளே திருநாள்! 3838410834  அன்பு மலர் 

ரமணியன்

நாம் சிரிக்கும் நாளே திருநாள்! 1571444738நன்றி ஐயா!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Apr 26, 2014 6:06 pm

SenthilMookan wrote:[link="/t107818-topic#1046315"]அருமை பார்த்திபன்! நாம் சிரிக்கும் நாளே திருநாள்! 3838410834 நாம் சிரிக்கும் நாளே திருநாள்! 3838410834 நாம் சிரிக்கும் நாளே திருநாள்! 3838410834 

நாம் சிரிக்கும் நாளே திருநாள்! 1571444738நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக