புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
51 Posts - 44%
heezulia
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
49 Posts - 42%
T.N.Balasubramanian
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
2 Posts - 2%
prajai
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
2 Posts - 2%
Manimegala
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
2 Posts - 2%
Saravananj
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
417 Posts - 49%
heezulia
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
285 Posts - 33%
Dr.S.Soundarapandian
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
28 Posts - 3%
prajai
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
5 Posts - 1%
sugumaran
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_m10"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல"

Page 1 of 2 1, 2  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jan 14, 2014 10:27 pm

"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல"

ஆறுபடை திருத்தலங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு பயணம் செய்து இருந்தோம்...திருச்செந்தூர் சென்று விட்டு அப்படியே திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கும்,அல்வா வாங்கவும் சென்று இருந்தோம்.அங்கு புகழ் பெற்ற ஒரு(இருட்டு கடை அல்ல அமைதிக்கு பெயரான) கடையில் வாங்கி விட்டு வாகணம் நின்ற இடத்திற்கு வந்து கொண்டிருந்தோம் அதுவும்  பச்சை நிற வேட்டி மற்றும் துண்டுடன் படத்தில் உள்ளது போன்று...அப்பொழுது சாலையின் ஒரத்தில் ஒரு சிலர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து கொண்டு இருந்தனர் வரிசையாக...நாங்களும் எதோ கடை விளம்பரமோ இல்லை பொருள் விளம்பரமாகவோ பொங்கல் சிறப்பு விற்பனை பற்றியதாகவோ இருக்கும் என்று எண்ணி வாங்கினோம்...அதில் இருந்த முதல் வரியை பார்த்தவுடனே எங்களின் எண்ணங்கள் அப்படியே மாறியது...அந்த வரி என்னவென்றால் "யாரோ அழைக்கிறார்கள் மகிமையை உணருங்கள்" என்பது போல் இருந்தது...வங்கிய அந்த பிரசுரத்தை அப்படியே அவர்கள் கண் முன்னே கீழே விட்டு விட்டு அவர்களிடம் ஒரிரு வார்த்தைகள் கேட்கலாம் என்ற போது வேண்டாம் மாலை அணிந்திருக்கிறாய் எதுவும் சொல்லாதே என்றார்கள் அதனால் அங்கிருந்து ஒரு "கோபத்துடனே" வந்தேன்...அங்கு அவர்களிடம் கேட்க முடியாததை இங்கு கேட்கிறேன்...

"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" D57PAj5hT9SVB3D16xFd+thiru

"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல"

1.இதை எங்களிடம் கொடுக்கும் முன் எங்கள் உடைகளை பார்த்தீர்களா?
2.பார்த்தும் எங்களுக்கு கொடுக்கலாம் என்று தோன்றியது என்றால் ஏன்?அவர்களுக்கே தெரிய வேண்டாம யார் இவர்கள் என்று?சாதரண உடையில் இருக்கும் போது கொடுத்து இருந்தால் தவறான எண்ணமோ கோபமோ எழுந்திருக்காது பொதுவாக தருகிறார்கள் என்றே நினைக்க தோன்றும்...
3.இது போன்ற செயல்கள் அவர்களை பாதிக்கும் என்று நினைக்க மாட்டார்களா?
4.அவர்கள் மதத்தின் மேல் உள்ள பற்று போல் மற்றவர்களுக்கும் இருக்கும் தானே?

இதன் மூலம் நான் அறிந்து கொண்டது என்னவென்றால் "மதத்தை பரப்புகிறார்கள் மன மாற்றம் செய்கிறார்கள் மதத்தினை மாற்றுகிறார்கள்" என்பதே அதுவும் கண்மூடித்தனமாக...

இது எந்த மதத்தை தாழ்த்தியோ இல்லை மத உணர்வை தூண்டியோ சொல்ல வில்லை...நடந்ததை நடப்பதை சொன்னேன்...

தவறாகவோ அல்லது மதத்தின் பெயரையோ குறிப்பிட்டு பின்னூட்டம் இடாதீர்கள் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 14, 2014 11:00 pm

பணத்திற்காக மதம் மாறுகிறவர்கள் --மனிதனின் தேவைகளை மூலதனமாக்கி ஏமாற்றும் மதத்தலைகள்.
மணத்திற்காக மதம் மாறுகிறவர்கள் = ஊரை ஏமாற்றி உடல் சுகம் பெறும் உன்மத்தர்கள்.

மதம் மாறினால் போதும் . எண்ணிக்கைதான் கணக்கு, இவர்களுக்கு . மதம் பிடித்து அலைவதால்தான் மதத்தலைவர் என்னும் பட்டமோ?
ஆத்திகத்தை பரப்ப சிலர் என்றால் , நாத்திகத்தை பரப்பும் சிலரும் இது போல் துண்டு கடிதாசிகளை கோயில்கள் /கல்லூரிகள் வாசலில் கொடுக்கிறார்கள்.

பைத்தியமே பிடிக்கும் நமக்கு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 14, 2014 11:07 pm

போலிகளே இதுபோல் செயல்களை செய்கிறார்கள்.
மதத்தை MLM முறையில் பரப்பத்தான் மதம் பிடித்து அலைகிறார்கள்.
மெய்யாக மதத்தை உணர்ந்தவர்கள் ஒருபோதும் இப்படி செய்ய மாட்டார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 14, 2014 11:12 pm

ஒரு வித வெறித்தனம் என்றே கூறுவேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jan 14, 2014 11:34 pm

தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி ரமணியன் மற்றும் யினியவன் அண்ணா...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Wed Jan 15, 2014 8:34 am

அன்பு நண்பரே,
அவரவர் நம்பிக்கையின் உறுதியையும் ஆழத்தையும் சோதனை செய்ய இறைவன் மேற்கொள்ளும் வழியாக இதைக் கருதலாமே. ஆண்டுக்கொரு முறை விரதமிருந்து செல்லும் கோயிலுக்கு பிரயாணத்தின் போதோ அல்லது விரத காலத்தின் போதோ எத்தனையோ சோதனைகளை சந்தித்து விரதத்தை மேலும் கடுமையாக்கி மனத்திண்மையை வலுவாக்கி அந்த ஆலயத்திற்கு செல்வதில்லையா. அப்படி பல்வேறு சோதனைகளில் இதனையும் ஒன்றாகக் கொள்ளலாமே.

மதமாற்றம் என்பது வலுவாக செய்யப் படுவதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஒரு மனிதன் முழு மனதோடு சம்மதித்த பின் தான் வேறொரு மதத்திற்கு செல்கிறான். அதற்குக் காரணங்கள் பல இருக்கலாம். என்ன தான் நிர்ப்பந்தம் செய்தாலும் அவனுடைய உள்மனதில் சம்மதம் கிடைத்த பின்தான் அவன் அந்த முடிவெடுக்கிறான். இது ஒரு புறம்.

போகும் பாதை வேறாக இருந்தாலும் அடையும் இலக்கு ஒன்றே. இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அடைய வேண்டிய இலக்கு இறைவனின் திருவடி என்னும் போது எந்தப் பாதையாக இருந்தால் என்ன.

இந்த இறை நம்பிக்கை, இறைவனை நோக்கிய் பயணம் என்னும் போது எந்த மனிதனும் உறுதியாக இருப்பான். அதையாராலும் வலுக்கட்டாயமாக மாற்ற முடியாது என்று தான் நான் நினைக்கிறேன். அதை எந்த மதமும் ஊக்குவிப்பதில்லை என்பதும் என் கருத்து.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jan 15, 2014 10:13 am

இது போன்ற செயல்கள் மூலம் இறைவன் சோதிப்பார் என்று இதை எடுத்து கொள்ள முடியாது நண்பரே...நான் என் மதம் தான் உயர்ந்தது என்று யாரிடமும் சொல்ல மாட்டேன் அதே சமயம் அதை விட்டு கொடுக்கவும் மாட்டேன்...
கோவில் திருவிழா என்னும் போது வழியில் வருபவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் நானும் கொடுப்பேன் ஆனால் அவர்கள் உடையில் வேறு மதத்தின் அடையாளங்கள் இருந்தால் தவிர்த்து விட வேண்டும் இது தான் முறை...
நீங்கள் சொல்வது போல் மத மாற்றம் நேரடியாக செய்யப்படுவதில்லை மனமாற்றம் செய்தே செய்கிறார்கள் இந்தியாவில் மத மாற்றம் கட்டாயமாக செய்வதில்லை என்று நீங்கள் கூறினால் அதனை நான் முழுமையாக மறுக்கிறேன் நிச்சயமாக நடக்கிறது... யார் குடும்பம் ஏழ்மையில் வாடுகிறதோ அங்கே சென்று அவர்களின் எண்ணங்களை மாற்றுகிறார்கள்...

முழு மனதுடன் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு செல்வது அவர் அவர் விருப்பம் ஆனால் ஒருவர் மனதை மாற்றி தன் மதத்திற்கு மாற்றும் செயலை செய்பவர்கள் அதற்கு பதிலாக வேறு பல தொழில்களை செய்து வயிற்றையும் வாழ்க்கையும் நடத்தி கொள்ளலாம்(இது மனதை மாற்றி மதம் மாற்றும் தொழில்களை செய்பவர்களுக்காக)...
குறிப்பு:இறை நம்பிக்கை எனக்கு என்னை பொறுத்த வறை கட்டுபாடுகளும் தன்நம்பிக்கையை வளர்க்கும் ஒரு செயலே...முடமானவர் மூன்றே நிமிடத்தில் எழுந்து நடப்பார் என்றோ சாரியாக எழுதாத தேர்வில் 100 மதிப்பெண்கள் எடுத்தால் சென்னிமலை ஆண்டவனுக்கு மொட்டை அடிப்பதாகவே வேண்டிக் கொள்பவன் அல்ல...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 15, 2014 11:00 am

T.N.Balasubramanian wrote:பணத்திற்காக மதம் மாறுகிறவர்கள் = மனிதனின் தேவைகளை மூலதனமாக்கி ஏமாற்றும் மதத்தலைகள்.
மணத்திற்காக மதம் மாறுகிறவர்கள் = ஊரை ஏமாற்றி உடல் சுகம் பெறும் உன்மத்தர்கள்.

veeyaar wrote:ஒரு மனிதன் முழு மனதோடு சம்மதித்த பின் தான் வேறொரு மதத்திற்கு செல்கிறான். அதற்குக் காரணங்கள் பல இருக்கலாம். என்ன தான் நிர்ப்பந்தம் செய்தாலும் அவனுடைய உள்மனதில் சம்மதம் கிடைத்த பின்தான் அவன் அந்த முடிவெடுக்கிறான். இது ஒரு புறம்.

மதமாற்றம் குறித்த ரமணீயன் ஐயா & வீயார் அவர்களின் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன், உலகில் மதமாற்றம் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு எனது தனிப்பட்ட கருத்துகள் இவை
1. வெறுப்பு
வாழ்க்கையில் ஏற்பட்ட மிகபெரிய துக்க சம்பவங்கள் அல்லது தாங்கள் சார்ந்திருந்த  மதத்தால் ஏற்பட்ட தீண்டாமை போன்ற அவமானங்கள்  இவற்றால் மதம் மாறுபவர்கள் ஒரு சாரார்.
2. மணம்
வேற்று மதத்தை சார்ந்தவரை காதலித்து , எனது மகனையோ / மகளையோ திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் நீ எங்கள் மதத்திற்கு மாறவேண்டும் என்று கட்டாயபடுத்தி மாற்றுவது
3. ஏழ்மை / பணம்
மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் இருக்கும் இவர்கள் தான் பரிதாபத்திற்குரியவர்கள் , இவர்களை மிக எளிதில் வசியபடுத்தி மதமாற்றிவிடுகிறார்கள்.  
4. முழுமனதோடு மாறுதல்
உலகம் முழுவதும் மிக சொற்பமான சிலரே இது போல மாறியிருக்கின்றனர் உதாரணத்திற்கு மறைந்த பேராசிரியர். பெரியார்தாசன் (எ) அப்துல்லாஹ்  அவர்கள். அப்புறம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிலர் இந்திய கலாச்சாரம் & மதத்தின் மீது ஏற்பட்ட ஆவலால் இதை பற்றி படிப்பதற்கு இந்தியா (பெரும்பாலும் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் தான் மாறியிருக்கின்றனர்)வந்து தெளிந்து அதன் பிறகு மதம் மாறுபவர்கள்.

அப்புறம் இன்னொன்று :
அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை கைதிகள் நிறை பேர் மதம் மாறியிருக்கிறார்கள் இது ஏன் என்று தெரியவில்லை.

veeyaar wrote:போகும் பாதை வேறாக இருந்தாலும் அடையும் இலக்கு ஒன்றே. இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அடைய வேண்டிய இலக்கு இறைவனின் திருவடி என்னும் போது எந்தப் பாதையாக இருந்தால் என்ன.
வைர வரிகள் வேறென்ன சொல்ல  புன்னகை
மனம் இந்த நிலைக்கு பக்குவப்பட்டவர்கள் எந்த ஊர்,நாடு,மதத்தில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் போற்றுதலுக்குறியவர்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 15, 2014 11:04 am

T.N.Balasubramanian wrote:ஆத்திகத்தை பரப்ப சிலர் என்றால் , நாத்திகத்தை பரப்பும் சிலரும் இது போல் துண்டு கடிதாசிகளை கோயில்கள் /கல்லூரிகள் வாசலில் கொடுக்கிறார்கள்.

ஒரு காலத்தில் நாத்திகவாதிகள் என்போர் மிகுந்த அறிவாளிகள் பண்பட்டவர்கள் என்று நினைத்து இவர்கள் மீது ஒருவித மதிப்பு கொண்டிருந்தேன். எனது குடும்பத்திலும் ஒருசிலர் இருந்தனர் எங்கள் பகுதியில் இருந்த ஒரு முக்கியமான புள்ளி இவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் இறுதி கட்டத்தை அடையும் நேரத்தில் புத்தி தெளிந்தது போல தீவிர ஆத்திகவாதிகளாக மாறியதை பார்த்ததும் இவர்களை போன்றவர்களை நான் கொஞ்சம் கூட மதிப்பதில்லை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 15, 2014 11:46 am

அவரவர் அனுபவத்திற்கேற்ப இறை நம்பிக்கை
மாறுகிறது...(ஏற்றம் பெறுகிறது)...
-

சமீபத்தில், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில்
உலக நன்மை கருதி அமெரிக்கர்கள்
ருத்ரயாகம் நடத்தினார்கள்...
-
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" PsF0HCBYQrOBswO1M88f+god

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக