புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
Shivanya | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல"
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
"இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல"
ஆறுபடை திருத்தலங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு பயணம் செய்து இருந்தோம்...திருச்செந்தூர் சென்று விட்டு அப்படியே திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கும்,அல்வா வாங்கவும் சென்று இருந்தோம்.அங்கு புகழ் பெற்ற ஒரு(இருட்டு கடை அல்ல அமைதிக்கு பெயரான) கடையில் வாங்கி விட்டு வாகணம் நின்ற இடத்திற்கு வந்து கொண்டிருந்தோம் அதுவும் பச்சை நிற வேட்டி மற்றும் துண்டுடன் படத்தில் உள்ளது போன்று...அப்பொழுது சாலையின் ஒரத்தில் ஒரு சிலர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து கொண்டு இருந்தனர் வரிசையாக...நாங்களும் எதோ கடை விளம்பரமோ இல்லை பொருள் விளம்பரமாகவோ பொங்கல் சிறப்பு விற்பனை பற்றியதாகவோ இருக்கும் என்று எண்ணி வாங்கினோம்...அதில் இருந்த முதல் வரியை பார்த்தவுடனே எங்களின் எண்ணங்கள் அப்படியே மாறியது...அந்த வரி என்னவென்றால் "யாரோ அழைக்கிறார்கள் மகிமையை உணருங்கள்" என்பது போல் இருந்தது...வங்கிய அந்த பிரசுரத்தை அப்படியே அவர்கள் கண் முன்னே கீழே விட்டு விட்டு அவர்களிடம் ஒரிரு வார்த்தைகள் கேட்கலாம் என்ற போது வேண்டாம் மாலை அணிந்திருக்கிறாய் எதுவும் சொல்லாதே என்றார்கள் அதனால் அங்கிருந்து ஒரு "கோபத்துடனே" வந்தேன்...அங்கு அவர்களிடம் கேட்க முடியாததை இங்கு கேட்கிறேன்...
1.இதை எங்களிடம் கொடுக்கும் முன் எங்கள் உடைகளை பார்த்தீர்களா?
2.பார்த்தும் எங்களுக்கு கொடுக்கலாம் என்று தோன்றியது என்றால் ஏன்?அவர்களுக்கே தெரிய வேண்டாம யார் இவர்கள் என்று?சாதரண உடையில் இருக்கும் போது கொடுத்து இருந்தால் தவறான எண்ணமோ கோபமோ எழுந்திருக்காது பொதுவாக தருகிறார்கள் என்றே நினைக்க தோன்றும்...
3.இது போன்ற செயல்கள் அவர்களை பாதிக்கும் என்று நினைக்க மாட்டார்களா?
4.அவர்கள் மதத்தின் மேல் உள்ள பற்று போல் மற்றவர்களுக்கும் இருக்கும் தானே?
இதன் மூலம் நான் அறிந்து கொண்டது என்னவென்றால் "மதத்தை பரப்புகிறார்கள் மன மாற்றம் செய்கிறார்கள் மதத்தினை மாற்றுகிறார்கள்" என்பதே அதுவும் கண்மூடித்தனமாக...
இது எந்த மதத்தை தாழ்த்தியோ இல்லை மத உணர்வை தூண்டியோ சொல்ல வில்லை...நடந்ததை நடப்பதை சொன்னேன்...
தவறாகவோ அல்லது மதத்தின் பெயரையோ குறிப்பிட்டு பின்னூட்டம் இடாதீர்கள் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்...

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பணத்திற்காக மதம் மாறுகிறவர்கள் --மனிதனின் தேவைகளை மூலதனமாக்கி ஏமாற்றும் மதத்தலைகள்.
மணத்திற்காக மதம் மாறுகிறவர்கள் = ஊரை ஏமாற்றி உடல் சுகம் பெறும் உன்மத்தர்கள்.
மதம் மாறினால் போதும் . எண்ணிக்கைதான் கணக்கு, இவர்களுக்கு . மதம் பிடித்து அலைவதால்தான் மதத்தலைவர் என்னும் பட்டமோ?
ஆத்திகத்தை பரப்ப சிலர் என்றால் , நாத்திகத்தை பரப்பும் சிலரும் இது போல் துண்டு கடிதாசிகளை கோயில்கள் /கல்லூரிகள் வாசலில் கொடுக்கிறார்கள்.
பைத்தியமே பிடிக்கும் நமக்கு.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போலிகளே இதுபோல் செயல்களை செய்கிறார்கள்.
மதத்தை MLM முறையில் பரப்பத்தான் மதம் பிடித்து அலைகிறார்கள்.
மெய்யாக மதத்தை உணர்ந்தவர்கள் ஒருபோதும் இப்படி செய்ய மாட்டார்கள்.
மதத்தை MLM முறையில் பரப்பத்தான் மதம் பிடித்து அலைகிறார்கள்.
மெய்யாக மதத்தை உணர்ந்தவர்கள் ஒருபோதும் இப்படி செய்ய மாட்டார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒரு வித வெறித்தனம் என்றே கூறுவேன்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி ரமணியன் மற்றும் யினியவன் அண்ணா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
அன்பு நண்பரே,
அவரவர் நம்பிக்கையின் உறுதியையும் ஆழத்தையும் சோதனை செய்ய இறைவன் மேற்கொள்ளும் வழியாக இதைக் கருதலாமே. ஆண்டுக்கொரு முறை விரதமிருந்து செல்லும் கோயிலுக்கு பிரயாணத்தின் போதோ அல்லது விரத காலத்தின் போதோ எத்தனையோ சோதனைகளை சந்தித்து விரதத்தை மேலும் கடுமையாக்கி மனத்திண்மையை வலுவாக்கி அந்த ஆலயத்திற்கு செல்வதில்லையா. அப்படி பல்வேறு சோதனைகளில் இதனையும் ஒன்றாகக் கொள்ளலாமே.
மதமாற்றம் என்பது வலுவாக செய்யப் படுவதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஒரு மனிதன் முழு மனதோடு சம்மதித்த பின் தான் வேறொரு மதத்திற்கு செல்கிறான். அதற்குக் காரணங்கள் பல இருக்கலாம். என்ன தான் நிர்ப்பந்தம் செய்தாலும் அவனுடைய உள்மனதில் சம்மதம் கிடைத்த பின்தான் அவன் அந்த முடிவெடுக்கிறான். இது ஒரு புறம்.
போகும் பாதை வேறாக இருந்தாலும் அடையும் இலக்கு ஒன்றே. இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அடைய வேண்டிய இலக்கு இறைவனின் திருவடி என்னும் போது எந்தப் பாதையாக இருந்தால் என்ன.
இந்த இறை நம்பிக்கை, இறைவனை நோக்கிய் பயணம் என்னும் போது எந்த மனிதனும் உறுதியாக இருப்பான். அதையாராலும் வலுக்கட்டாயமாக மாற்ற முடியாது என்று தான் நான் நினைக்கிறேன். அதை எந்த மதமும் ஊக்குவிப்பதில்லை என்பதும் என் கருத்து.

இது போன்ற செயல்கள் மூலம் இறைவன் சோதிப்பார் என்று இதை எடுத்து கொள்ள முடியாது நண்பரே...நான் என் மதம் தான் உயர்ந்தது என்று யாரிடமும் சொல்ல மாட்டேன் அதே சமயம் அதை விட்டு கொடுக்கவும் மாட்டேன்...
கோவில் திருவிழா என்னும் போது வழியில் வருபவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் நானும் கொடுப்பேன் ஆனால் அவர்கள் உடையில் வேறு மதத்தின் அடையாளங்கள் இருந்தால் தவிர்த்து விட வேண்டும் இது தான் முறை...
நீங்கள் சொல்வது போல் மத மாற்றம் நேரடியாக செய்யப்படுவதில்லை மனமாற்றம் செய்தே செய்கிறார்கள் இந்தியாவில் மத மாற்றம் கட்டாயமாக செய்வதில்லை என்று நீங்கள் கூறினால் அதனை நான் முழுமையாக மறுக்கிறேன் நிச்சயமாக நடக்கிறது... யார் குடும்பம் ஏழ்மையில் வாடுகிறதோ அங்கே சென்று அவர்களின் எண்ணங்களை மாற்றுகிறார்கள்...
முழு மனதுடன் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு செல்வது அவர் அவர் விருப்பம் ஆனால் ஒருவர் மனதை மாற்றி தன் மதத்திற்கு மாற்றும் செயலை செய்பவர்கள் அதற்கு பதிலாக வேறு பல தொழில்களை செய்து வயிற்றையும் வாழ்க்கையும் நடத்தி கொள்ளலாம்(இது மனதை மாற்றி மதம் மாற்றும் தொழில்களை செய்பவர்களுக்காக)...
குறிப்பு:இறை நம்பிக்கை எனக்கு என்னை பொறுத்த வறை கட்டுபாடுகளும் தன்நம்பிக்கையை வளர்க்கும் ஒரு செயலே...முடமானவர் மூன்றே நிமிடத்தில் எழுந்து நடப்பார் என்றோ சாரியாக எழுதாத தேர்வில் 100 மதிப்பெண்கள் எடுத்தால் சென்னிமலை ஆண்டவனுக்கு மொட்டை அடிப்பதாகவே வேண்டிக் கொள்பவன் அல்ல...

T.N.Balasubramanian wrote:பணத்திற்காக மதம் மாறுகிறவர்கள் = மனிதனின் தேவைகளை மூலதனமாக்கி ஏமாற்றும் மதத்தலைகள்.
மணத்திற்காக மதம் மாறுகிறவர்கள் = ஊரை ஏமாற்றி உடல் சுகம் பெறும் உன்மத்தர்கள்.
veeyaar wrote:ஒரு மனிதன் முழு மனதோடு சம்மதித்த பின் தான் வேறொரு மதத்திற்கு செல்கிறான். அதற்குக் காரணங்கள் பல இருக்கலாம். என்ன தான் நிர்ப்பந்தம் செய்தாலும் அவனுடைய உள்மனதில் சம்மதம் கிடைத்த பின்தான் அவன் அந்த முடிவெடுக்கிறான். இது ஒரு புறம்.
மதமாற்றம் குறித்த ரமணீயன் ஐயா & வீயார் அவர்களின் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன், உலகில் மதமாற்றம் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு எனது தனிப்பட்ட கருத்துகள் இவை
1. வெறுப்பு
வாழ்க்கையில் ஏற்பட்ட மிகபெரிய துக்க சம்பவங்கள் அல்லது தாங்கள் சார்ந்திருந்த மதத்தால் ஏற்பட்ட தீண்டாமை போன்ற அவமானங்கள் இவற்றால் மதம் மாறுபவர்கள் ஒரு சாரார்.
2. மணம்
வேற்று மதத்தை சார்ந்தவரை காதலித்து , எனது மகனையோ / மகளையோ திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் நீ எங்கள் மதத்திற்கு மாறவேண்டும் என்று கட்டாயபடுத்தி மாற்றுவது
3. ஏழ்மை / பணம்
மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் இருக்கும் இவர்கள் தான் பரிதாபத்திற்குரியவர்கள் , இவர்களை மிக எளிதில் வசியபடுத்தி மதமாற்றிவிடுகிறார்கள்.
4. முழுமனதோடு மாறுதல்
உலகம் முழுவதும் மிக சொற்பமான சிலரே இது போல மாறியிருக்கின்றனர் உதாரணத்திற்கு மறைந்த பேராசிரியர். பெரியார்தாசன் (எ) அப்துல்லாஹ் அவர்கள். அப்புறம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிலர் இந்திய கலாச்சாரம் & மதத்தின் மீது ஏற்பட்ட ஆவலால் இதை பற்றி படிப்பதற்கு இந்தியா (பெரும்பாலும் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் தான் மாறியிருக்கின்றனர்)வந்து தெளிந்து அதன் பிறகு மதம் மாறுபவர்கள்.
அப்புறம் இன்னொன்று :
அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை கைதிகள் நிறை பேர் மதம் மாறியிருக்கிறார்கள் இது ஏன் என்று தெரியவில்லை.
வைர வரிகள் வேறென்ன சொல்லveeyaar wrote:போகும் பாதை வேறாக இருந்தாலும் அடையும் இலக்கு ஒன்றே. இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அடைய வேண்டிய இலக்கு இறைவனின் திருவடி என்னும் போது எந்தப் பாதையாக இருந்தால் என்ன.
மனம் இந்த நிலைக்கு பக்குவப்பட்டவர்கள் எந்த ஊர்,நாடு,மதத்தில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் போற்றுதலுக்குறியவர்கள்
T.N.Balasubramanian wrote:ஆத்திகத்தை பரப்ப சிலர் என்றால் , நாத்திகத்தை பரப்பும் சிலரும் இது போல் துண்டு கடிதாசிகளை கோயில்கள் /கல்லூரிகள் வாசலில் கொடுக்கிறார்கள்.
ஒரு காலத்தில் நாத்திகவாதிகள் என்போர் மிகுந்த அறிவாளிகள் பண்பட்டவர்கள் என்று நினைத்து இவர்கள் மீது ஒருவித மதிப்பு கொண்டிருந்தேன். எனது குடும்பத்திலும் ஒருசிலர் இருந்தனர் எங்கள் பகுதியில் இருந்த ஒரு முக்கியமான புள்ளி இவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் இறுதி கட்டத்தை அடையும் நேரத்தில் புத்தி தெளிந்தது போல தீவிர ஆத்திகவாதிகளாக மாறியதை பார்த்ததும் இவர்களை போன்றவர்களை நான் கொஞ்சம் கூட மதிப்பதில்லை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2