புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_c10தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_m10தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_c10 
49 Posts - 60%
heezulia
தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_c10தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_m10தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_c10தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_m10தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_c10தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_m10தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_c10 
91 Posts - 61%
heezulia
தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_c10தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_m10தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_c10தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_m10தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_c10தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_m10தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு....


   
   
kailasasundaram
kailasasundaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 06/01/2014

Postkailasasundaram Thu Jan 09, 2014 8:57 pm

தொழிற்சாலைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு....

வளர்ந்த நாடுகளில் ஒரு தொழிற்சாலையை கட்டுவதற்கு முன்பு அதனால் வரும் லாபத்தைவிட, அதன்மூலம் உண்டாகும் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய வேண்டும் .குறிப்பாக சுற்றுசூழல் காரணிகளான காற்று ,நிலம் மற்றும் நீர் போன்றவைகள் பாழ்படகூடாது என்பது ஒரு கட்டளை மாதிரி. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் இந்த தொழிற்சாலையால்,

- அதை நெருங்கி உள்ள சுற்றுசூழலில் உண்டாகும் பாதிப்பு
-பக்கத்தில் உள்ள நிலப்பகுதியில் இருக்கும் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் உண்டாகும் பாதிப்பு
- இந்த தொழிற்சாலை கழிவால் ,கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு உண்டாகும் பாதிப்பு
- இந்த தொழிற்சாலையால், பக்கத்தில் இருக்கும் சுற்றுலா ஸ்தலத்திற்கும், வரலாற்று சின்னங்களுக்கும் உண்டாகும் பாதிப்பு
-இந்த தொழிற்சாலையால் ,சரணாலயங்களுக்கு உண்டாகும் பாதிப்பு

இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்து , பாதிப்பில்லை என்று உறுதி செய்தால் தான், அந்த தொழிற்சாலை கட்டவே "முதல் அனுமதி" கொடுப்பார்கள். அப்படியே பாதிப்புகள் உண்டானாலும் அதை சரிசெய்ய திட்டம் தீட்டுவார்கள்.வளர்ந்த நாடுகளில் இந்த "சுற்றுசூழல் அனுமதி" வாங்குவதற்கே பல மாதங்கள் ஆகும். ஏன் என்றால் , ,அவர்கள் அவ்வளவு "Strict". நாட்டின் மீது அக்கறை .அப்படிப்பட்ட சட்டம் நம் நாட்டில் இல்லை என நினைத்து விடாதீர்கள்.நம் நாட்டில் உண்டு.

EIA(சூழற் தாக்க மதிப்பாய்வு) எனப்படும் Environmental Impact Assessment.எப்படி நடத்தப்படவேண்டும் என்பது குறித்தெல்லாம் வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.எல்லாம் சட்ட வடிவிலேதான்.

சூழல் தாக்க மதிப்பாய்வு (Environmental impact assessment) என்பது, மனிதனுடைய சூழல்சார் உடல்நலத்தில் ஏற்படக்கூடிய தாக்கம், வாழ்சூழல் நலம் (ecological health) மற்றும் இயற்கையின் சேவைகளில் (nature's services) ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட திட்டம் கொண்டிருக்கக்கூடிய தாக்கங்களை மதிப்பாய்வு செய்தல் ஆகும். திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பான தீர்மானம் எடுப்பவர்கள், அதற்குமுன், அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கவனத்தில் கொள்வதற்கு உதவுமுகமாகவே இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

சூழலியல் காரணிகளால், மனித உடல் நலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றி அறிவதற்கு, செல்வழிப் பகுப்பாய்வு (pathway analysis) முறையைப் பயன்படுத்துவதில், ஐக்கிய அமெரிக்க சூழல் பாதுகாப்பு முகமை (US Environmental Protection Agency) முன்னோடியாக இருந்தது. இந்தப் பகுப்பாய்வுக்கான தொழில்நுட்பம், சூழல் அறிவியல் (environmental science) எனப்பட்டது. முன்னணித் தோற்றப்பாடுகள் அல்லது தாக்கம் ஏற்படுவதற்கான வழிகள்:

மண் மாசடைதல் தாக்கங்கள்,
வளி மாசடைதல் தாக்கங்கள்,
சத்தம்சார் உடல்நலத் தாக்கங்கள்,
வாழ்சூழலில் ஏற்படக்கூடிய தாக்கங்கள்,
அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள் தொடர்பான மதிப்பாய்வு,
நிலவியல் ஆபத்துக்கள் மதிப்பாய்வு,
நீர் மாசடைதல் தாக்கங்கள்.

சூழல் தாக்க மதிப்பாய்வுக்குப் பின்னர், ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தடுப்பதற்கு, கட்டுப்படுத்துவதற்கு, கடுமையான பொறுப்பு அல்லது காப்புறுதி நிபந்தனைகளை விதிப்பதற்கு, முன்னெச்சரிக்கைக் கொள்கை, மாசுபடுத்துவோர் ஈடுசெய்தல் கொள்கை என்பவற்றைப் பயன்படுத்த முடியும்.

சூழல் தாக்க மதிப்பாய்வு சில சமயங்களில் சர்ச்சைக்கு உரியதாக அமைவதுண்டு. சமூகத் தாக்கங்கள் தொடர்பான பகுப்பாய்வு, சமூகத் தாக்க மதிப்பாய்வு மூலமும், வணிகத்துறைத் தாக்கங்கள் தொடர்பான பகுப்பாய்வு, சூழ்நிலைப் பகுப்பாய்வு மூலமும், வடிவமைப்புத் தாக்கங்கள் தொடர்பான மதிப்பாய்வு சூழ்நிலைக் கோட்பாட்டின் மூலமும் செய்யப்படுகின்றன.
ஆனால் நம்நாட்டில் சூழல் தாக்க மதிப்பாய்வு ஆளும் வர்க்கத்தின் கண் அசைவிற்கு ஏற்ப இயற்றப்படுகின்றன.ஆம் மதிப்பாய்வு செய்யப்படுவதில்லை.

ஏன் சேது சமுத்திரத்திட்டத்தினையே எடுத்துக்கொள்ளுங்கள்.ஒரு ஆட்சி நடக்கும் போது ஒருவிதமாகவும் மறு ஆட்சி செய்யும் போது மறுவிதமாகவும் இயற்றப்படுகின்றன.

கூடங்குளம் அணு உலை ஆரம்பிக்கபடும் முன்பு சூழல் தாக்க மதிப்பாய்வு (Environmental impact assessment) செய்யப்படவில்லை என்பது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை எனினும் உண்மை.அப்படி செய்யப்பட்டிருந்தால் அணுக்கழிவுகளினை எங்கு எப்படி அகற்றுவது என்பது குறித்து சரியான திட்டமிடல் இருந்திருக்கும்.அகற்றப்படும் இடம் கோலார் தங்கவயல் என்பதும்,இல்லை இல்லை என மத்திய அமைச்சர்கள் பல்டி அடிப்பதும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

எதற்கெடுத்தாலும் அமெரிக்கா என மேற்கோள்காட்டும் நாம், அந்நாட்டில் EPA எனப்படும் ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் இயங்கிவருகிறது.இது சூழல் தொடர்பாக அறிக்கைகளை வெளியிடுவதுடன் ஆராய்ச்சி மற்றும் கற்கைநெறிகளை ஏற்படுத்துகிறது.ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் தன்னிச்சையான அமைப்பு.அதன் முடிவுகளில் எந்த குறுக்கீடும் இருக்காது. ஆனால் இங்குநம் நாட்டில் ஒரு சில நாட்களிலேயே ,ஒரு சில பேரை சந்தித்து ,சில கோடிகளை கொடுத்து வாங்கிடலாம் இந்த தொழில்சாலை அனுமதியை..... சுற்றுசூழலையும், நாட்டு அடையாளங்களையும் சிறுக சிறுக அழிக்கும் அந்த அனுமதியால் எத்தனை கோடி ரூபாய் திருப்பபடமுடியாத நட்டம் ?? பல இடங்களில் நிலத்தடி நீர் ,கழிவு நீரைவிட மோசமாக இருக்கிறது. தண்ணீரும் ,நிலமும் நஞ்சாகி நம் நாடு விவசாயம் செய்ய தகுதியற்ற நாடாகி கொண்டிருக்கிறது .இந்த விஷ தண்ணீரெல்லாம் கடலில் கலக்கும் போது அங்கே எப்படி மீன்களும் மற்ற கடல்வாழ் உயிரனங்களும் வாழும் ? இன்னும் சில வருடங்களில் நம் மீனவர்கள் நம் நாட்டு எல்லைகளில் மீன் பிடிக்க இயலாது.சர்வதேச எல்லையைத்தாண்டிதான் மீன் பிடிக்க முடியும்.

நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் தொழிற்சாலைகள் அவசியம்.ஆனால் சுற்றுச்சுழலினை பாழ்படுத்தும் வகையில் அமையாமல் இருப்பது அதனினும் மிக முக்கியமன்றோ.


இந்த தொழிற்சாலைகளின் பொறுப்பற்ற தன்மைகளை எதிர்க்க, ஒருங்கிணைவோம் .சுற்றுச்சூழல் காப்போம்.எதிர்கால சந்ததிகளுக்கு நாம் அனுபவிக்கின்ற இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோம்.
http://neernilammanithan.blogspot.in/2013/08/blog-post.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக