புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
36 Posts - 42%
ayyasamy ram
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
34 Posts - 40%
T.N.Balasubramanian
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
400 Posts - 48%
heezulia
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
272 Posts - 33%
Dr.S.Soundarapandian
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
27 Posts - 3%
prajai
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
2013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_m102013 டாப் 25 பரபரா - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2013 டாப் 25 பரபரா


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:21 pm

First topic message reminder :

2013 டாப் 25 பரபரா - Page 3 P56
கலக நாயகனே!

வருடத்தின் விஸ்வரூபக் காமெடி! உலக நாயகனை ஊறப் போட்டு ஊறப் போட்டு அடித்தது 'விஸ்வரூபம்’. ஆழ்வார்பேட்டையில் சீரியஸ் திங்கிங்கில் இருந்த கமலுக்கு சடாரென ஒரு சிந்தனை உதிக்க, 'டி.டி.ஹெச்-சில் விஸ்வரூபத்தை ரிலீஸ் பண்ணப்போறேன்...’ என அறிவித்தார். 'இது வேலைக்காகாது...’ என தியேட்டர்காரர்கள் கொதித்தெழ, பத்திக்கிச்சு பரபரப்பு. பிரச்னை பெரிதாக, 'முதல் நாள் தியேட்டர்ல... அடுத்தநாள் டி.டி.ஹெச்-ல’ என்று துவையல் அரைத்தார். 'காரம் பத்தலையே...’ என யோசிக்கும்போதே, 'முஸ்லிம்களை இழிவாகச் சித்திரிக்கிறது படம்’ என்று அடுத்தக் கச்சேரிக்கு மைக் கட்டின முஸ்லிம் அமைப்புகள். 'படம் காமிக்கிறேன்... ஆனா, எந்தப் பிரச்னையும் இல்லைனா பிரியாணி செஞ்சு போடுவீங்களா?’ என்று லந்து கொடுத்தபடியே, 23 அமைப்புகளைக் கூட்டிப் படத்தைப் போட்டுக்காட்டினார் கமல். 'ரைட்டு, நாங்க சந்தேகப்பட்டது கன்ஃபார்ம்தான்’ என்று முஸ்லிம் அமைப்புகள் வெகுண்டெழ, கன்ஃப்யூஸானார் கமல்.

'சட்டம்-ஒழுங்குப் பிரச்னை வரும்’ என்று படத்துக்கு கேட் போட்டது தமிழக அரசு. முன்னர் 'வேட்டி கட்டியவர்தான் பிரதமர் ஆக வேண்டும்’ என்று கமல் வைத்த ஐஸில்தான் அம்மா சூடானார் என செய்திகள் வர, 'படம் ரிலீஸ் ஆகலைனா நான் நாட்டை விட்டு வெளியில போயிடுவேன்’ என்று சென்டிமென்ட் ராக்கெட்டை கமல் ஏவ, ஃபீலிங்கானான் தமிழன்.

அதற்குள் படம் ஆந்திராவில் ரிலீஸாக, வண்டி கட்டிப்போய் கூட்டம் கூட்டமாகப் பார்த்தார்கள் தமிழர்கள். முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் முடிவில் சிலபல கட்களுக்குப் பிறகு விஸ்வரூபம் வெளியாக, இந்தப் பஞ்சாயத்துகளாலேயே படம் ஹிட். ஆனா, இதெல்லாம் காமெடி இல்ல பாஸ்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:37 pm

மகா குண்டலினீ யோக முனி!

2013 டாப் 25 பரபரா - Page 3 P56oo

அலஹாபாத் கும்பமேளாவில் ஆரம்பித்து 'நித்ய தர்மம்’ நிகழ்ச்சி வரை நித்தியானந்தா நடத்தியதெல்லாம் அட்ராசிட்டி பப்ளிசிட்டி. கும்பமேளாவில் நித்திக்கு 'மகா மண்டலேஸ்வரர்’ என்ற விருது வழங்கப்பட, ஏற்கெனவே 'குண்டலினீ யோகம்’னு குண்டக்க மண்டக்கப் பறக்கவிட்டவர் ஆச்சே என்று பக்தகோடிகள் பல்லுக்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள். ஆனானப்பட்ட அகோரி சாமியார்கள் எல்லாம் சிம்பிள் டென்டில் தங்கியிருக்க, சினிமா செட்டுக்கு இணையாக டென்ட் போட்டு நூறு பேர் புடைசூழ நித்தி வத்து கும்பமேளாவில் கெத்து பொங்கல் வைத்தார். 'நித்ய தர்மம்’ என்ற பெயரில் பஞ்சாயத்துப் பண்ணும் டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். ஏற்கெனவே இவர் மீதே பல பஞ்சாயத்துகள் இருக்க, இவருக்கு எதுக்குய்யா இந்தப் பஞ்சாயத்து என்று ஆதங்கத்தோடு... நாங்க கேட்கலைங்க, நேயர்கள் கேட்கிறாங்க!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:38 pm

அம்மம்மா!

2013 டாப் 25 பரபரா - Page 3 P56o(1)

வாட்டர் பாட்டிலில் இருந்து மினி பஸ் வரை ஜெயலலிதா 'இரட்டை இலை’யைப் போட்டுத் தாக்க, ''புதுசா ரெட்ட எல சரக்கு வந்தி ருக்கா..?'' என விசாரித்தார்கள் ட்ரிங்ஸ் தமிழர்கள். அந்த அளவுக்கு எகிறியது இலைக் குடைச்சல். குதிரை றெக்கை, இயற்கைக் காட்சி, பசுமையின் அடையாளம் என்று பாணபத்திர ஓணாண்டிப் புலவர்களே எகிறித் தெறிக்கிற அளவுக்கு பல பொழிப்புரைகளை அம்மா கட்சிக்காரர்கள் கொடுக்க, மன உளைச்சலில் அலைந்தார்கள் மக்கள். 'நியாயமாரே...’ என அலறின எதிர்க்கட்சிகள். அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா பேருந்து, அம்மா காய்கறிக் கடை... அம்மம்மா... அநியாயம்மா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:38 pm

டூத்பேஸ்ட்ல இருக்குற உப்பு சத்தியமா..!

2013 டாப் 25 பரபரா - Page 3 P56p

தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த காமெடி கதகளி தாராபுரத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங்கம்தான். இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்கக் கருவூலத் துறையின் கடன் பத்திரத்தின் மதிப்பு மட்டுமே 27,500 கோடி. 'என்ன சார் நடக்குது இங்க?’ என்ற கிறுகிறுப்பில் கிடுக்கிப்பிடி விசாரணையை ஆரம்பித்தது வருமான வரித் துறை. ராமலிங்கமோ கொஞ்சமும் கவலைப்படாமல் கூல் ஸ்டேட்மென்ட்களை அள்ளிவிட்டார். ராமநாதபுரத்தில் பெட்ரோல் நிறுவனம் தொடங்கப்போவதாக ராமலிங்கம் சொல்ல, 'அடங்கொன்னியா...’ என்று ஆடிப்போனார்கள் அம்பானி, டாடா வகையறாக்கள். 'கண்டிப்பா இது போலிப் பத்திரம்தான்’ என்று பலர் சொல்ல, 'என் டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கு’ என்று அடித்து சத்தியம் செய்தார் ரணகள ராமலிங்கம். க்ளைமேக்ஸில் அத்தனையும் டுபாக்கூர் பத்திரங்கள் என்றது அமெரிக்க வங்கி. டாக்ஸ் போடும் வருமான வரித் துறையே டயர்டு ஆகிப்போனது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:39 pm

கட்டுமரத்தை மூழ்கடிப்போம்ல..!

மாணவர்கள் போராட்டம் காரணமாக காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வெளியே வந்த கருணாநிதி, கனிமொழியை ராஜ்ய சபா தேர்தலில் ஜெயிக்கவைக்க மறுபடியும் ஒரு 'உள்ளே வெளியே’ வெளாட்டு காட்டியது இந்த வருட சாதனை! ஆனால், இந்த வெளாட்டு காங்கிரஸோடு நிற்கவில்லை. ஏற்காடு இடைத்தேர்தலில், 'உங்கள் ஓட்டு எங்கள் கட்சி வேட்பாளருக்கே...’ என்று லெட்டர் எழுதி அத்தனை கட்சி அட்ரஸுக்கும் தட்டிவிட்டார். டெக்னாலஜி கில்லி ஆக வேண்டும் என்று ட்விட்டர், ஃபேஸ்புக் கடலில் தன் கட்டுமரத்தை மிதக்கவிட்டார். ஆனால், கழுவிக் கழுவி ஊத்திய கமென்ட்களால் கட்டுமரமே மூழ்கியது. ஆனாலும் சளைக்காமல், 'கல்லக்குடி தண்டவாளத்திலேயே தலை வெச்சவன்டா நான்’ என மீண்டும் வந்து ஃபேஸ்புக் கணக்கில் 'நானே கேள்வி... நானே பதில்’களைத் தூவிக்கொண்டிருக்கிறார். 'விஜயகாந்த் மீது ஆளுங்கட்சி இத்தனை வழக்குகள் பாய்வதைப் பார்த்தால் கண்ணு வேர்க்குது’ என்று கறுப்பு எம்.ஜி.ஆருக்கு வெள்ளைக்கொடி ஆட்டினாலும், அவர் கண்டுகொள்ளவில்லை.

கடைசியாகக் கூடிய பொதுக்குழுவில் காங்கிரஸ் கூட்டணிக்கு குட்பை சொன்னவர், 'காவிக் கட்சியோடும் கை குலுக்கப்போவதில்லை. தனியாக நிற்போம்’ என்றார். ஆனால், மறுநாளே தாமரைப் பாச வார்த்தைகளை வீசுகிறார். 'அம்பது வருசமா இவர் கேரக்டரைப் புரிஞ்சுக்கவே முடியலையே’ என்று சேனல் மாற்றினான் தமிழன்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 31, 2013 6:40 pm

இனிய இயக்குநர்களுக்கு இனிமா!

2013 டாப் 25 பரபரா - Page 3 P56q

சீனியர் டைரக்டர்களுக்கு இது சிக்கல் வருடம்! புதிய புதிய தளங்களுக்கு தமிழ் சினிமாவைத் தூக்கிப் போக, பல இளைஞர்கள் வந்துகொண்டிருக்க, சீனியர்கள் பண்ணியதெல்லாம்... டார்ச்சர் காமெடி. 'கடலை’ கொடுத்துக் குடலை உருவிய மணிரத்னம்தான் கணக்கை ஆரம்பித்துவைத்தது. 'சாத்தான்... பெர்கிஸ்...’ என்றெல்லாம் படத்தில் ஏதேதோ பேச, 'போகாதீங்க... போகாதீங்க...’ என மொபைலில் இருந்து முகப்புத்தகம் வரை சூனியம் வைத்தார்கள்.

பாராதிராஜாவின் 'அன்னக்கொடி’யில் சடையன் போட்ட கணக்கு ரத்தக்காவு வாங்கியது. செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்’ போனவர்கள் 'கண்ணி வெடியில கால் வெச்சுட்டமே...’ என உசுருக்குப் பயந்து ஓடிவந்தார்கள். காமெடி கிங் ராஜேஷின் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா’ ரிலீஸான அன்று அத்தனை ஆம்புலன்ஸ்களும் பிஸியாக இருந்தன. காப்பியடித்தாலும் கச்சிதமாக அடிக்கிற விஜய், 'தலைவா’வில் 'நாயகன்’, 'புதிய பறவை’யையெல்லாம் காப்பியடித்து பித்தக் கஷாயம் தேடவைத்தார். 'தொப்புளைக் காட்டிட்டாய்ங்க...’ என நஸ்ரியா கொந்தளித்ததில் சற்குணத்தின் 'நய்யாண்டி’க்கு பப்ளிஸிட்டி எகிறியது. ஆனால், படம் ரிலீஸான அன்றே, மிஷ்கின் பட ரோடு மாதிரி வெறிச்சோடிக் கிடந்தன தியேட்டர்கள். 'ஒரத்தநாட்லயுமா படம் ஓடலே?’ என சற்குணம் கேட்க, 'மும்பைல மூணு ஷோ ஃபுல்லாம்...’ என தனுஷ் சொல்ல... மொக்கை காமெடியானது 'நய்யாண்டி’. ஆர்.கண்ணன் 'சேட்டை’ படத்தில் ரசிகர்களை ரத்த வேட்டை ஆட... இவர்களை எல்லாம் 'அப்டேட் ஆகுங்க பாஸ்’ என்று சொல்லாமல் சொல்லியது 2013!

விகடன் டீம்!

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக