புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
107 Posts - 49%
heezulia
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
7 Posts - 3%
prajai
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
234 Posts - 52%
heezulia
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_m10இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Nov 01, 2009 12:30 pm

இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை

பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கை நடைமுறைகளை நாம் அடி யோடு மாற்றிக்கொண்டுவிட்டோம். நாம் அதிக நேரத்தைச் செலவிடும் இடமான வீட் டிலிருந்து, பணியாற்றும் அலுவலகம் வரை அனைத்தையும் இயந்திரமயமாய் மாற்றிய மைத்துக்கொண்டு, உடலுழைப்பைக் குறைத்துக்கொண்டுவிட்டோம். இதன் பின் விளைவுதான் மாரடைப்பு என்று சொல்லலாம்.

அதாவது, ஒவ்வொருவராலும் தங்க ளின் உயரத்திற்கேற்ற உடல் எடையை அறிந்து, அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிவதில்லை. குடும்ப மருத்துவர்களோ அல்லது மருத்துவ நிபுணர்களோ பரிந் துரைத்தாலும் அதற்குப் போதியளவு முக் கியத்துவம் கொடுப்பதில்லை. பொதுவாக, ஒருவரது எடையானது, அவரது உயரத்திற் குத் தேவையானதைவிட, இருபது சதவீதம் அதிகரித்தாலே மாரடைப்பு தோன்றுவதற் கான சாத்தியக்கூறு அதிகரித்து விட்டது என்று பொருள்.

இவற்றுடன் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியனவும் கூடுத லான உடல் எடையால் வந்துவிடும்.

இரத்தத்தில் கொலஸ்ட்ரோல் என்னும் கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது, கொரனேரி இரத்த நாளங்களில், இந்த கொழுப்புச் சத்துக்கள் படிந்து, (Atheroscierosis) சிறிது சிறிதாக அடைப்பை ஏற்படுத்தும். இவையே எந்த வித முன்னறிவிப்புமின்றி இதயத்தைத் தாக்கி, நெஞ்சு வலி (Angina) மற்றும் மார டைப்பு (Heart Attack) ஆகியவற்றை ஏற் படுத்துகின்றன.

கொரனேரி இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, அங்கு நோய்கள் உரு வாகி நெடுநாளாகியிருந்தால் மட்டுமே திடீ ரென்று மாரடைப்பு தாக்கக்கூடும். "ஆஞ் ஜைனா' என்றழைக்கப்படும் நெஞ்சு வலி ஏற்படுவதுதான் இதற்கான அறிகுறியாகும். இத்தகையோருக்கு நெஞ்சு வலி, மார்பின் நடுப்பகுதியில் உருவாகி, கழுத்து, தாடை, இரு கைகள், முழங்கை அல்லது மணிக் கட்டு வரை செல்லும். இதயம் அதிகம் இரத் தம் கேட்டு எழுப்பும் அபயக்குரலே அந்த வலி.

உடல் அளவுக்கதிகமான வகையில் உழைப்பில் (Physical exertion) ஈடுபடும் போதும், உள்ளம் அதிகளவில் உணர்ச்சி வயப்படும் (Emotional upset)போதும், வயிறு நிறைய உண்ட பின்பும் இவ்வலி தாக்கக்கூடும். அத்தகைய தருணத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டாலோ அல்லது அதற்குரிய மாத்திரையை நாவிற்கு அடியில் வைத்து சப்பிக்கொண்டிருந்தாலோ வலி அகலும். ஆஞ்ஜைனா வலி மாரடைப்பல்ல. இத யத்திற்கான தசை, தனக்குத் தேவையான பிராண வாயுவைப் பெற முடியாதபோது, தனக்குப் பழுது ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற நிலையில் தன்னிச்சையாக மேற் கொள்ளும் முயற்சியே இந்த நிலை. எனவே, இந்த வலியால் பாதிக்கப்படுபவர் கள் உடனடியாக உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வேறு சிலருக்கு ஆஞ்ஜைனா வலி ஏற் பட்டு, ஓய்வு எடுப்பதற்காக உறங்கிக் கொண்டிருக்கும்போது, உறக்கத்தில் வலி ஏற்பட்டால், அதுவே ஆபத்தான நிலை என் பதை உணர்ந்துகொள்ளவும்.

"ஆஞ்ஜைனா' போன்ற வலி ஏற்பட் டாலோ அல்லது வலி போன்ற உணர்வு மார் புப் பகுதியில் ஏற்பட்டு பதினைந்து நிமிடங் களுக்கு மேல் நீடித்தாலோ மாரடைப்பு (Coronary Attack, Myocardial infraction) ஏற்பட்டுள்ளதாகக் கருத வேண்டும்.

அதாவது, இதயத் தசையில் செயற்படும் ஒரு பகுதி, போதிய பிராண வாயுவைப் பெற இயலாமல் சிதைந்துவிட்டது என்பதே இதன் பொருள். இது, கொரனேரி இரத்த நாளங்களின் வழியாக இதயத்திற்குச் செல்ல வேண்டிய போதிய இரத்தம், இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக ளால், உரிய வேகத்தில் இதயத்தில் பாய இயலாததாலும், இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்த நாளங்களில் இரத் தம் உறைந்து, கட்டியாகிவிடுவதாலும் மார டைப்பு ஏற்படுகிறது.

அத்துடன், இரத்த நாளங்களில் கொழுப் புப் படிவதால், இரத்த நாளம் தடித்து விடு கிறது. எனவே, இதன் வழியாகச் செல்லும் இரத்த ஓட்டத்தின் வேகமும் இயல்பாகவே குறைந்துவிடுகிறது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

இதயத்தின் இயக்கத்தில் மாற்றம் Rhythm Disturbance),இரத்த ஓட்டத்தில் தொய்வு(Sluggish blood flow), , புகை பிடித்தல், மன உளைச்சல், கருத்தடை மாத் திரைகளை உட்கொள்ளுதல் ஆகியவற்றால் இரத்த நாளங்களில் இரத்தக் கட்டி ஏற்படுகி றது.

இதய இரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கு, ஆஞ்சியோ பிளாஸ்டி அல்லது பைபாஸ் சர்ஜரிதான் இதுவரை தீர்வாகக் கருதப்பட்டு, மருத்துவ நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதிக செலவு பிடிக்கும் இந்த மருத்துவ சிகிச்சையை எல்லாத் தரப்பினரும் பெற முடிவதில்லை. அதே தருணத்தில் இத்தகைய சிகிச்சை கள், நோயாளிக்கு ஒருசில தொல்லைக ளையும் வழங்கி வந்தன. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண கிலே ஷன் சிகிச்சை, ஓஸோன் சிகிச்சை, இ.இ. சி.பி சிகிச்சை எனப் பல சிகிச்சைகள் அறி முகப்படுத்தப்பட்டு நடைமுறையில் செய் யப்பட்டு வருகின்றன.

இதில் கிலேஷன் சிகிச்சை என்பது, இரத் தக் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கு வதற்காக சத்திரசிகிச்சை இல்லாமல் நீக்கும் முறை. அதாவது, இம்முறையில் உஈகூஅ என்னும் மருந்தை நரம்பின் வழியாக உடலுக் குள் செலுத்தி, அடைப்பை நீக்கலாம். அதி றோஸ்சியறோசிஸ் (Atheroscierosis) என்ற நிலையில் இருக்கும் நோயாளிக்கு இந்த சிகிச்சை ஏற்றது. ஒரு சில நோயாளிக ளுக்கு இந்த கிலேஷன் சிகிச்சையால் முழு மையான பலன் கிடைக்காதபோது இதற்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்படும் சிகிச்சை தான் ஓஸோன் சிகிச்சை. ஓஸோன் எனப்படுவது, காற்றில் இருக் கும் ஒரு இயற்கையான வாயு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். மருத்துவத்துறையில் ஒக்சிஸனுக்கு ஆற்றல் ஏற்றுவதன் மூலம் மருத்துவத்திற் கான ஓஸோன் தயாரிக்கப்படுகிறது. உடலுக் குள் இருக்கும் வைரஸ்களையும், நுண்ணு யிரிகளையும், பூஞ்சைகளையும் அழித்து ஒழிப்பதில் ஓஸோன் விரைந்து செயற் படுவது பல முறை நிரூபிக்கப்பட்டிருக் கிறது இம்முறையில் செறிவூட்டப் பட்ட ஓஸோன் நோயாளிக்கு நரம்பின் மூலம் உடலுக்குள் செலுத்தப்பட்டு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பு அகற்றப்படு கிறது.

இம்முறையாலும் இதய நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தீர்வு கிடைக்காவிடில், நாங்கள் பரிந்துரைக்கும் மற்றொரு சிகிச்சை முறைதான்DCCGஎன்னும் சிகிச்சை முறை.

இம்முறையில் நோயாளிக்கு முத லில் 3 ஈஇஇஎ என்ற பரிசோத னையின் மூலம் நோயின் தன்மை கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. இவையெல்லாவற்றையும் விட ஜேர்மனிய மருத்துவ நிபுணர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட நவீன சிகிச்சையான ஈ.எஸ். எம்.ஆர். அதாவது, எக்ஸ்ட்ரா கார்போரி யல் ஷொக் வேவ் மயோகார்க்ளியல் ராவேஸ்குளோரைசேஷன்(Extra corporeal Shock wave Myocarclial Ravascularisation) என்ற நவீன சிகிச்சையை மேற்கொண்டால் எதிர் பார்க்கின்ற பலன் கிடைப்பது உறுதி.

இந்த நவீன சிகிச்சையின் படி நோயாளிக்கு சத்திரசிகிச்சை செய் யப்படுவதில்லை. பல நாட்கள் மருத் துவமனையில் தங்கவேண்டிய சூழல் ஏற்படுவதும் இல்லை. வலியில்லை. இரத்த இழப்பில்லை. சிசிச்சைக்கான கால அளவே இருபது நிமிடம் மட் டும்தான். மயக்க மருந்து வழங்கப் படுவதில்லை. இதனால் நோயாளி தனக்கு எம்மாதிரியான சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதை அருகி லுள்ள திரையில் காண இயலும். இந்த சிகிச்சையின்படி, நோயாளியின் இதயத் தசையில் எங்கு அடைப்பு ஏற்பட் டிருக்கிறது என்பது துல்லியமாகக் கண்டறியப்பட்டு, அந்த இடத்தில் இந்த இயந்திரத்தைப் பொருத்தி, அதிலிருந்து அதிர்வலைகள், உரிய முறையில் கணக்கிடப்பட்டு செலுத்தப்படுகின்றன.

உடலுக்குள் செலுத்தப்படும் அதிர்வலை கள், இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை முழுமையாக அகற்றுகிறது. இதன் மூலம் நோயாளிக்கு முழுமையான தீர்வு வழங்கப் படுகிறது. செலவைக் கணக்கிட்டால் மற்ற தீர்வுக ளான சத்திரசிகிச்சை மற்றும் பைபாஸ் சர் ஜரியை விடக் குறைவு. இதனை ஒரு முறை மேற்கொண்டால் போதுமானது. மீண்டும் மாரடைப்பு வருவது தவிர்க்கப்படுகிறது.

பைபாஸ் சர்ஜரி, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்குப் பின்னரும் தீராத நெஞ்சு வலியால் (Refractory Angina) அவதிப் படுபவர்கள், 70 சதவீதம் முதல் 100 சத வீதம் வரை இருதய அடைப்புகள் உள்ளவர் கள், நீண்ட காலமாக மருந்தை உட்கொண்ட பின்னரும், நெஞ்சுவலியிலிருந்து போது மான நிவாரணத்தைப் பெறாதவர்கள், ஆஞ் சியோ பிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரி செய்து கொள்ளும் அளவிற்கு உடலில் வலு இல் லாதவர்கள், பைபாஸ் சத்திர சிகிச்சையைச் செய்துகொள்ள விரும்பாதவர்கள், பை பாஸ் சத்திரசிகிச்சை செய்துகொள்ளாமல் அதற்கு மாற்றாக வேறு சிகிச்சையைப் பெற எண்ணுபவர்கள், பைபாஸ் சர்ஜரி செய்தும், முழுமையான குணம் பெறாதவர்கள், வய தின் காரணமாக சத்திர சிகிச்சையை மேற் கொள்ள முடியாதவர்கள், உடலில் உள்ள மற்ற கோளாறுகளால் (நீரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரகக்கோளாறு) சத்திர சிகிச் சையை செய்து கொள்ள முடியாதவர்கள் போன்றவர்களுக்கு இந்த நவீன சிகிச்சை ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த சிகிச்சையின் கால அளவு நோயா ளியின் தன்மையைப் பொறுத்து, வாரத் திற்கு மூன்று முறை என, குறைந்தபட்சம் ஐந்து வாரம் முதல் ஒன்பது வாரம் வரை மேற்கொள்ளப்படுகிறது.

மேலதிக விபரங்களுக்கு

தொலைபேசி: 00 91 44 26 20 11 47 00 91 44 26 20 08 82

கைப்பேசி எண்: 00 91 93810 51041

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக