புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியிடம் அடி வாங்கும் கணவர்களின் கவனத்துக்கு... :)
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனைவியிடம் அடி வாங்கி, வெளியே சொல்ல முடியாத வேதனையில், தவிக்கும் கணவன்மார்களே... இன்னும், மூலையில் அமர்ந்து, குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் தின்று கொண்டிருக்காமல், உடனடியாக, ராயப்பேட்டையில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்துக்கு வாங்க! உங்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு வழிவகுத்துள்ளது, "தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி. இங்குள்ள, எலக்ட்ரானிக் மசாஜ் கருவி, உங்களுக்கு கண்முன் உள்ள கடவுள். வாங்கிய அடியில், தசை பிசகிக் கொண்டாலோ, வலியில் உயிர் போனாலோ, இக்கருவியை வைத்து, குறிப்பிட்ட இடத்தில், தேய்த்தால், "பட்'டென வலி பறந்து போகும்.
அதுமட்டுமின்றி, பணம் இல்லாத மாதத்தில், பட்டுப்புடவை கேட்டாலோ, கேட்ட பொருளை வாங்கி கொடுக்காமல் விட்டாலோ, பயப்பட வேண்டாம். உங்கள் மனைவிக்கும், ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் போதும்; எல்லா கோபமும் அடங்கி விடும். உடனே இதை வாங்க வேண்டும் என்ற, ஆர்வக் கோளாறில், காலை, 10:30 மணிக்கு முன்பும், இரவு, 8:00 மணிக்கு, பின்பும் வந்து விடாதீர்கள்; கேட் மூடப்பட்ட மைதானத்தை மட்டுமே, பார்க்க வேண்டியதாகி விடும். குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து விடுங்கள். கூடுதலாக, குழந்தைகளும் அடம் பிடித்தால், கையோடு கூட்டி வாருங்கள்; இங்குள்ள, திகில் வீட்டுக்கு சென்று வரும் குழந்தைகள், பிறகு உங்களைப் பார்த்தால், பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவர். பிறகு, காலகாலத்துக்கும், அதை சொல்லியே, சோறு ஊட்டலாம். குடும்பத்துடன் கண்டுகளிக்க, அரங்கில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வெளியில் வெயில் வாட்டி எடுத்தாலும், அரங்குக்குள், "குளுகுளு' கொடைக்கானல், குளிர்ச்சி உங்களுக்கு கிடைக்கும். இங்குள்ள அரங்குகளில், ஊறுகாய் பொட்டலம் முதல், உலகம் சுற்றும் உயர்தர கார் வரை, அனைத்தும் கிடைக்கும். நீங்கள் டெபிட் கார்டோடு, கைவீசியபடி வந்தால் போதும்; மற்ற அனைத்தையும், விற்பனையாளர்கள் பார்த்துக் கொள்வர். கண்காட்சி முடிய, இன்னும் மூன்று நாட்களே உள்ளன. முடிந்தவரை, கண்காட்சிக்கு உங்கள் மனைவியையும், குழந்தைகளையும் சேர்த்தே, கூட்டி வாருங்கள்; இல்லையெனில், அடிக்கடி எலக்ட்ரானிக் மசாஜ் கருவியை, பயன்படுத்த வேண்டிய சூழல் வரும் என்பதை, கவனத்தில் கொள்ளவும்!
வானில் பறக்கும் "ரிமோட் ஹெலிகாப்டர்!' : "தினமலர் எக்ஸ்போ 2013 வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., அரங்கி"ல் நடந்து வருகிறது. எல்லா விதமான வீட்டு உபயோக பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதில், "ரிமோட் கார்'களின் கண்காட்சி, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. காரில் ஏறி, சிறார்கள் குதூகலிக்கின்றனர். ஐந்து நாள் கண்காட்சி, ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது. அன்றைய தினம், "ரிமோட் ஹெலிகாப்டர்' கண்காட்சி நடக்க உள்ளது. மதியம், 1:00 மணி முதல், 5:00 மணி வரை, "ரிமோட் ஹெலிகாப்டர்' பறப்பதை, கண்காட்சிக்கு வரும் மக்கள் பார்க்க முடியும். இது, குட்டீஸ்களை மட்டுமல்ல; பெரியோரையும் பரவசப்படுத்தும்.
"லாஜிக் இல்லா மேஜிக்!' : பிடித்தமான படத்தையோ, பாடலையோ, தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, திடீரென மின் தடை ஏற்பட்டால், எப்படி இருக்கும்? கல்லால் அடித்து, "ரிமோட்'டை நொறுக்கி விட மாட்டோமா! இப்படி, "டிவி'யே கதி என, அமர்ந்து இருக்காமல், அது போன்ற அவதிகளையும் அனுபவிக்காமல், "தினமலர் எக்ஸ்போ'வுக்கு, உடனே கிளம்பி வாங்க! குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, வயிறு குலுங்க சிரித்து, ஆனந்தத்தில் மூழ்க, இன்றும், நாளையும், காலை முதல், மாலை வரை, "லாஜிக் இல்லா மேஜிக்' புகழ் வசந்த்தின், ஆச்சரியத்தக்க, "மேஜிக் ஷோ' நடக்கிறது!
நமது நிருபர் - dinamalar

அவ்வளவு அழகான மார்க்கெட்டிங் ஆளு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1