புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:37 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
62 Posts - 74%
heezulia
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
226 Posts - 76%
heezulia
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
8 Posts - 3%
prajai
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
2 Posts - 1%
nahoor
கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_m10கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லீரலில் கையெழுத்து: டாக்டர் சஸ்பெண்ட்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 3:30 am



லண்டன் : அறுவை சிகிச்சையின் போது, நோயாளியின் கல்லீரலில், தனது இனிஷியல்களை பொறித்த, பிர்மிங்ஹாம் மருத்துவமனை டாக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்த டாக்டரின் அன்றாட நடவடிக்கைகள் பெரும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளது. இதுகுறித்த அறிக்கை, அங்கு வெளியாகும் மருத்துவ பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தாண்டு, ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், அந்த டாக்டர் மேற்கொண்ட அறுவை சிகிச்சைகளில், 69 நோயாளிகளின் உடலில், அறுவைசிகிச்சை உபகரணங்கள் வைத்துள்ளார், 37 நோயாளிகளுக்கு, தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதில், 27 நோயாளிகளுக்கு, வேண்டுமென்றே செயற்கை உறுப்புகளை பொருத்தியுள்ளது உள்ளிட்ட அதிர்ச்சி தரத்தக்க தகவல்கள் என்.ஹெச்.எஸ். இங்கிலாந்து எனும் மருத்துவ ஜெர்னலில் வெளியாகியுள்ளன.

டாக்டரின் நடவடிக்கைகள் குறித்த முழுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த விசாரணை முடியும் வரை, அவர் மேலும் மருத்துவ சேவைகளில் ஈடுபடாத முடியாதபடி, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல்ஸ் பிர்மிங்ஹாம் என்.ஹெச்.எஸ். பவுண்டேசன் டிரஸ்ட் கூறியுள்ளது.

தினமலர்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 27, 2013 9:54 am

அட பன்னாட .. பாவி பயலே ... உன்னயெல்லாம்  சுட்டுத்தள்ளூ! 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 27, 2013 9:58 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடப்பாவி............அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இவங்க கிட்டே எல்லாம் எப்படி treatement எடுத்துக்கொள்வது?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 27, 2013 1:03 pm

அட நன்னாரி பயலே



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 27, 2013 4:56 pm

லூசுப்பயலே...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Dec 27, 2013 4:58 pm

வெள்ளரிக்கா வெட்டகூட லாயக்கில்லாதவனெல்லாம் வெள்ளக் கோட்டு போட்டு வந்து ஆபறேசன்ற பேர்ல ஆப்பு வச்சுட்டு போயிடறானுங்க! என்ன கொடுமை சார் இது 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக