புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
19 Posts - 50%
heezulia
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 3%
Guna.D
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
prajai
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_m10மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:49 pm

First topic message reminder :

சர்க்கரைப் பொங்கல்
தேவையானவை: அரிசி - 2 கப், பாசிப்பருப்பு - கால் கப், பொடித்த வெல்லம் - 4 கப், நெய் - ஒரு கரண்டி, முந்திரி, திராட்சை - சிறிதளவு, ஏலக்காய் - 2.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 1
செய்முறை: பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும். இதை அரிசியுடன் சேர்த்து, தண்ணீர் விட்டு களைந்து எடுத்து... பிறகு 7 கப் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, 4 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு பொடித்த வெல்லத்தைப் போட்டு நன்றாக கொதித்ததும் வடிகட்டி, பிறகு பாகு காய்ச்சவும். தக்காளி பதம் வருவதற்கு சற்று முன் வேக வைத்த அரிசி - பருப்புக் கலவையை சேர்த்து நன்றாக கிளறவும். கெட்டியானதும் சிறிதளவு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும் (மீதமுள்ள நெய்யையும் சேர்க்கவும்). பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, பரிமாறவும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:52 pm

தத்யோன்னம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், தேங்காய் - ஒரு மூடி, தயிர் - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 11
செய்முறை: அரிசியைக் குழை வான சாதமாக வடித்துக் கொள்ள வும். சாதத்தை  நன்றாக கரண்டியால் மசித்து ஆறவிடவும். தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். சாதம் ஆறியதும், அதனுடன் தயிர் சேர்க்கவும். பிறகு நெய்யில் கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும். பின்னர் தேங்காய்ப் பால், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதனுடன் மாதுளம் முத்துக்கள், பச்சை திராட்சை சேர்த்தும் பரிமாறலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:52 pm

கல்கண்டு பாத்
தேவையானவை: அரிசி - ஒரு கப், பால் - 3 கப், கல்கண்டு - ஒன்றரை கப், நெய் - ஒரு கப், முந்திரி - சிறிதளவு, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, திராட்சை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பச்சைக் கற்பூரம் - கடுகளவு.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 12
செய்முறை: அரிசியைப் பால் விட்டு குக்கரில் குழைவாக வேக வைக்கவும். கல்கண்டை தேவையான நீர் சேர்த்து பாகு வைக்கவும். கம்பி பதம் வந்ததும் குழைந்த சாதத்தை சேர்த்துக் கிளறவும். இதனுடன் குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிறகு, நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து சேர்த்து (நெய்யையையும் சேர்க்கவும்), கிளறி இறக்கவும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:53 pm

திருவாதிரை களி
தேவையானவை: அரிசி - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், தண்ணீர் - இரண்டரை கப், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், முந்திரி, ஏலக்காய்த்தூள், நெய் - சிறிதளவு.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 13
செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். அரிசியை ரவை போல் உடைத்துக் கொள்ளவும். அரிசி ரவையில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஆவியில் வேக வைக்கவும்.  கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் நீர் சேர்த்து, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.
வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் காய வைத்து வடிகட்டி, கொதிக்கவிடவும். கொதிக்கும் பாகில் அரிசி ரவை, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, கொஞ்சம் நெய் விட்டு கிளறவும். இது வெந்ததும், நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளை தூவிக் கலந்து இறக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:53 pm

திருப்புல்லாணி பாயசம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், தேங்காய் - அரை மூடி, பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய் - 2.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 14
செய்முறை: அரிசியை வறுத்து, ஒரு கப் அரிசிக்கு 3 கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும் (ரொம்ப குழையக் கூடாது). தேங்காயை துருவி... முதல் பால் எடுத்து தனியாக வைக்கவும். பிறகு, இரண்டாவது பால் எடுக்கவும். வெந்த சாதத்தில் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, இரண்டாவது தேங்காய்ப் பாலை விட்டு கொதிக்கவிடவும். கடைசியில், முதல் தேங்காய் பாலை விட்டு, 2 நிமிடம் வைத்து இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 6:54 pm

கோயில் புளியோதரை
தேவையானவை:  அரிசி - 2 டம்ளர், புளி - 100 கிராம், வெந்தயம், மிளகு - தலா ஒரு டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), கடுகு - 2 டீஸ்பூன்,  கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு, வெல்லம் - ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
மார்கழி ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Page 2 15
செய்முறை: அரிசியைத் தண்ணீரில் களைந்து எடுத்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய், மஞ்சள்தூள், 4 டம்ளர் நீர் சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளவும். தட்டில் சாதத்தை ஆற வைக்கவும். வெந்தயம், தனியா, காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு, மிளகை வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்து வைக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும். கடாயில் மீதமுள்ள எண்ணெயை விட்டு... மீதமுள்ள கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து... புளிக்கரைசலை சேர்த்து உப்பு, வெல்லம் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு, கெட்டியானதும் அரைத்து வைத்த பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஆறியதும் சாதத்தில் சேர்த்துக் கலக்கவும்.

விகடன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக