புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை கொங்கு நாட்டு சமையல்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி - 6 கப், துவரம்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 8, தனியா - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு, நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 3 கப், நறுக்கிய கொத்தமல்லித் தழை - கால் கப், எண்ணெய் - பொரிக்க தேவை யான அளவு, உப்பு - தேவையான அளவு.
![30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 3 1](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2013/12/nzyzgi/images/1.jpg)
செய்முறை: அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் தண்ணீரில் கழுவி, ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து அதனுடன் தனியா, உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கிரைண்டரில் அரைக்கவும். ரவை பதத்துக்கு அரைபட்டதும் நறுக்கிய சாம்பார் வெங்காயம் போட்டு 2 சுற்று சுற்றி வடை பதத்துக்கு அரைக்கவும் (மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது.... ரொம்ப இளக்கமாகவும் இருக்கக் கூடாது). கொத்தமல்லியை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். மாவை வடைகளாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு, சிவந்ததும் எடுக்கவும்.
இதற்கு தக்காளி ரச அடி வண்டல், தயிர் போன்றவற்றை தொட்டுக் கொள்ளலாம்.
அரிசி வடை

வறுத்து அரைத்த தேங்காய் சட்னி
தேவையானவை: தேங்காய் துருவல் (இளம் தேங்காய் துருவல் வேண்டாம்) - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், புளி, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
![30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 3 21](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2013/12/nzyzgi/images/21.jpg)
குறிப்பு: இது ரசம் சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. தண்ணீர் விடாமல் அரைத்தால், வெளியூர் பயணத்துக்கு புளி சாதம், இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக உபயோகிக்கலாம். தேங்காய் துரு வலை, பொன்னிறமாக, வாசனை வரும் வரை வறுக்க வேண்டியது அவசியம்.
கத்திரிக்காய் கடைசல்
தேவையானவை: பெரிய கத்திரிக்காய், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, புளிக்கரைசல் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப), நறுக்கிய கொத்தமல்லிதழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
![30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 3 23](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2013/12/nzyzgi/images/23.jpg)
இது இட்லி, தோசைக்கு ஏற்ற சை டிஷ். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.
தக்காளி புளி பஜ்ஜி
தேவையானவை: நறுக்கிய தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், கத்திரிக்காய், பீர்க்கங் காய் (சேர்த்து) - ஒரு கப், புளிக்கரைசல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத் தம்பருப்பு - 2 டீஸ்பூன், வெங் காயம், ஒன்று, பச்சை மிளகாய் - 2 அல்லது 3, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப் பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
![30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 3 24](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2013/12/nzyzgi/images/24.jpg)
இது இட்லி, தோசை, ஆப்பம் ஆகியவற்றுக்கு ஏற்றது.
முருங்கைக்காய் பலாக்கொட்டை குழம்பு
தேவையானவை: மாங்காய், முருங்கைக்காய் - தலா ஒன்று, பலாக்கொட்டை - 10 அல்லது 15, வேக வைத்த துவரம்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை - தேவையான அளவு.![30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 3 25](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2013/12/nzyzgi/images/25.jpg)
வேக வைத்த பலாக்கொட்டை, முருங்கைக்காய், மாங்காயுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும். இதனுடன் வேக வைத்த துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்தும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, குழம்பில் சேர்க்கவும்.
கொள்ளு குழம்பு
தேவையானவை: கொள்ளு - கால் கப், சிறிய புளி - எலுமிச்சை அளவு, தோல் உரித்த சின்ன வெங்கயம் - கால் கப், தட்டிய சின்ன வெங்காயம் - 6, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம், தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4, கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.![30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 3 26](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2013/12/nzyzgi/images/26.jpg)
இனிப்பு அவல்
தேவையானவை: மெலிதான அவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - கால் கப், ஏலக்காய் - 2, தேங்காய் துருவல் - கால் கப்.![30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 3 27](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2013/12/nzyzgi/images/27.jpg)
வெளியூர் பயணங்களில் கழுவிய அவலில், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கியும் சாப்பிடலாம்.
மஞ்சள் பூசணி மாங்காய் பச்சடி
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய மஞ்சள் பூசணி - ஒரு கப், தோல் சீவி, நறுக்கிய மாங்காய் - கால் கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, வெல்லம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, எண்ணெய், - சிறிதளவு.
![30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 3 28](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2013/12/nzyzgi/images/28.jpg)
வேர்க்கடலை பக்கோடா
தேவையானவை: பச்சை வேர்க்கடலை - ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது (விருப்பப் பட்டால்) - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.![30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 3 29](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2013/12/nzyzgi/images/29.jpg)
ஹோட்டல் சட்னி
தேவையானவை: பொட்டுகடலை - ஒரு கப், பூண்டு - 3 பல், இஞ்சி - சிறிய துண்டு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - விருப்பத்துக்கேற்ப, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப. ![30 வகை கொங்கு நாட்டு சமையல் - Page 3 30](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2013/12/nzyzgi/images/30.jpg)
வெளியூர் பயணத்துக்கு எடுத்து சென்று உபயோகிப்பதென்றால், கொப்பரை துருவல், பொட்டுக்கடலை, உப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து பொடிக்கவும். தேவைப்படும்போது தண்ணீர் விட்டு உபயோகிக்கவும்.
நன்றி: விகடன்!
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|