புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_m10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10 
48 Posts - 60%
heezulia
நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_m10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_m10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_m10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_m10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_m10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_m10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_m10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_m10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_m10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10 
43 Posts - 60%
heezulia
நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_m10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_m10நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Poll_c10 
4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 20, 2013 12:51 am

நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் KP1PpYhER9GEH0qsFREO+img1131219042_1_1

நியாயப்படி கண்டிக்கப்பட வேண்டியவர்கள் இயக்குனர் சுகுமார், நடிகர் மகேஷ்பாபு உள்ளிட்ட படக்குழுவினர். ஆனால் சமந்தாவுக்கு எதிராக கண்டனங்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் ஆந்திராவில்.

மகேஷ்பாபு சுகுமார் இயக்கத்தில் 1 நேநொக்கடையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கிருத்தி சனான் ஹீரோயின். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போஸ்டர்களில் ஒன்றில் கடற்கரையோரம் நடந்து சொல்லும் மகேஷ்பாபுவின் காலடித்தடங்களை நாய் மாதி‌ரி மண்டியிட்ட நிலையில் கிருத்தி சனான் பின் தொடர்வது போன்று புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் போஸ்டர் ஆந்திராவில் அதிர்ச்சி அலைகளை கிளப்பியுள்ளது. மகளிர் அமைப்புகள் தங்கள் கண்டனத்தை தெ‌ரிவித்துள்ளன.

நடிகை சமந்தாவும் தனது அதிருப்தியை ட்விட்ட‌ரில் பதிவு செய்திருக்கிறார். சமீபமாக ட்விட்டர் கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கி வருகிறார் சமந்தா. அவ‌ரின் ட்விட்டைப் பார்த்த மகேஷ்பாபுவின் ரசிகர்கள் சமந்தாவையும், சித்தார்த்தையும் திட்டி கமெண்டகள் போட்டவண்ணம் உள்ளனர்.

சினிமாவில் பெண்களை இரண்டாம்பட்சமாக கருதும் போக்கின், ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகதான் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்கு‌ரியது. சமந்தாவைப் போல சினிமாவில் உள்ளவர்களே இதனை கண்டிக்க முன்வர வேண்டும். அதுவே ச‌ரியான பதிலடியாகவும் இருக்கும்.

வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84186
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 20, 2013 5:37 am

படம் 'போனி' ஆக செய்த
விளம்பரத்தை எல்லாம் பெரிசு
படுத்தக்கூடாது...!

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Dec 20, 2013 10:44 am

இதைவிட மோசமாக எல்லாம் நடிக்கிறார்கள்
என்ன செய்ய பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 20, 2013 12:36 pm

ayyasamy ram wrote:படம் 'போனி' ஆக செய்த
விளம்பரத்தை எல்லாம் பெரிசு
படுத்தக்கூடாது...!
மேற்கோள் செய்த பதிவு: 1039849

 ஆமோதித்தல் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 20, 2013 4:08 pm

நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் 433338962 

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 20, 2013 4:28 pm

சமந்தா சமத்தா இரும்மா, முடிஞ்சா நடிம்மா

hemaraghavan
hemaraghavan
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 18/06/2013

Posthemaraghavan Fri Dec 20, 2013 5:10 pm

விளம்பரத்துக்காகவே இருந்தாலும் பெண்களை இப்படி அவமதிப்பது சமுதாயத்திற்கு நல்லதல்ல.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 21, 2013 12:09 am

hemaraghavan wrote:விளம்பரத்துக்காகவே இருந்தாலும் பெண்களை இப்படி அவமதிப்பது சமுதாயத்திற்கு நல்லதல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1039981

 நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் 3838410834  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்

நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Mநடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Uநடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Tநடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Hநடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Uநடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Mநடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Oநடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Hநடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Aநடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Mநடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் Eநடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 21, 2013 6:41 am

நடிகையை நாயாக்கினால் என்ன நரியாக்கினால், எல்லாம் பணத்திற்கு நடிப்பவர்கள் தானே, இதையும் ஒரு கதாபாத்திரம் என்று எண்ணி மறந்துவிட வேண்டிதுதான்.

hemaraghavan
hemaraghavan
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 18/06/2013

Posthemaraghavan Sat Dec 21, 2013 8:13 am

சூப்பருங்க 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக