புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Poll_c10இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Poll_m10இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram

83 Posts - 33%
mohamed nizamudeen
இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Poll_c10இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Poll_m10இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 20, 2013 12:45 am

இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Idynf276SgiN8VhYk6oY+Malindo-Air-logo

எதிர்வரும் ஜனவரி முதற்கொண்டு இந்தியாவுக்கான தனது சேவைகளைத் தொடக்கவிருக்கும் மலேசியாவின் மலிவு விலை விமான சேவை நிறுவனமான மலிண்டோ ஏர், அடுத்த ஆண்டு இறுதிக்குள், மேலும் 6 புதிய நகர்களுக்கு பயணத்தை மேற்கொண்டு, பெரிய அளவில் தனது சிறகுகளை இந்தியாவிற்குள் விரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.

இந்த மாத இறுதியில் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு சேவையைத் தொடக்கும் மலிண்டோ ஏர், தொடர்ந்து ஜனவரி 2ஆம் தேதி தமிழகத்தின் திருச்சிக்கும், பிப்ரவரி 15 முதல் இந்தியாவின் வணிகத் தலைநகர் மும்பாய்க்கும் பயணங்களை மேற்கொள்ளவிருக்கின்றது.

தனது அடுத்த கட்ட பயண இலக்குகளாக குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், கேரளாவின் கொச்சின், தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய நகர்களை மலிண்டோ ஏர் குறிவைத்திருக்கின்றது. இந்த தகவல்களை புதுடில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மலிண்டோ ஏர் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி சந்திரா ராமமூர்த்தி தெரிவித்தார்.

விமானங்கள் போதுமான அளவுக்கு இருப்பின் பஞ்சாப்பின் அம்ரிட்சர், மகாராஷ்டிராவின் பூனே ஆகிய நகர்களுக்கும் பயணங்களை விரிவாக்கும் நோக்கத்தை மலிண்டோ ஏர் கொண்டிருக்கின்றது.

புதுடில்லி, திருச்சி, மும்பாய் ஆகிய மூன்று நகர்களில் இருந்து மலேசியாவுக்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 300,000 ஆக இருக்கின்றது என்றும் அவர்களில் சுமார் 250,000 பேரை தங்களின் விமான சேவையில் பங்கெடுக்க வைக்க முடியும் என்றும் சந்திரா கூறினார்.

சவால் மிகுந்த இந்த மலிவுவிலை விமான சேவைத் துறையில் தாங்கள் இறுதிவரை ஈடுபடப் போவதாகவும், நியாயமான விலைகளை நிர்ணயிக்கப் போவதாகவும் சந்திரா கூறினார்.

மற்ற விமான சேவை நிறுவனங்களுடன் தாங்கள் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும், இருப்பினும் இந்தியாவுக்கான சேவைகளைத் தொடக்கவிருக்கும் மற்றொரு மலேசிய நிறுவனமான ஏர் ஆசியா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என்றும் சந்திரா தெரிவித்தார்.

செல்லியல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 20, 2013 5:52 am

-
பயனுள்ள தகவல் பகிர்வு... இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! 103459460 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 20, 2013 2:16 pm

நல்ல தகவல் ....

நான் மலேசியா வரும் பொழுது இதில் முன்பதிவு செய்ய வேண்டாம் தல ... மலேசியன் ஏர்லைன்னில் முன்பதிவு செய்தால் போதும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 20, 2013 4:31 pm

நலிந்த இந்திய நிறுவனங்களுக்கு ஆப்படிக்க வந்திருக்கா
மலிந்த விலை மலின்டோ நிறுவனம் - அருமை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 20, 2013 6:06 pm

பாலாஜி wrote:நல்ல தகவல் ....

நான் மலேசியா வரும் பொழுது இதில் முன்பதிவு செய்ய வேண்டாம் தல ... மலேசியன் ஏர்லைன்னில் முன்பதிவு செய்தால் போதும்

இதுவரை MAS - விமானத்தை நான் பார்த்தது கூட இல்லையே தல!  சோகம் 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 20, 2013 11:20 pm

மலிவு விலை என்பது விளம்பரத்தில் மட்டும் இருக்காமல் சேவையிலும் இருந்தால் நல்லது தான்

இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Mஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Uஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Tஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Hஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Uஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Mஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Oஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Hஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Aஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Mஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Eஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 20, 2013 11:21 pm

சிவா wrote:
பாலாஜி wrote:நல்ல தகவல் ....

நான் மலேசியா வரும் பொழுது இதில் முன்பதிவு செய்ய வேண்டாம் தல ... மலேசியன் ஏர்லைன்னில் முன்பதிவு செய்தால் போதும்

இதுவரை MAS - விமானத்தை நான் பார்த்தது கூட இல்லையே தல!  சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1039992

இப்படி ஒரு விமான சேவை நிறுவனமே இல்லையா அண்ணா ???

இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Mஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Uஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Tஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Hஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Uஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Mஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Oஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Hஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Aஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Mஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! Eஇந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 21, 2013 6:54 am

சேவைத் தரம் கொஞ்சம் குறைவு கேள்விப் பட்டேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக