புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
107 Posts - 49%
heezulia
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
7 Posts - 3%
prajai
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
234 Posts - 52%
heezulia
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
18 Posts - 4%
prajai
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_m10    மனதைத் தொட்ட வரிகள் !!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதைத் தொட்ட வரிகள் !!!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Apr 18, 2012 11:03 am

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி

ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர்

ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்

ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்

ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே

ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா

ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.

ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி

ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்

ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

ø வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

நன்றி TMT நன்றி நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

    மனதைத் தொட்ட வரிகள் !!! Scaled.php?server=706&filename=purple11
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Dec 17, 2013 1:00 pm

    மனதைத் தொட்ட வரிகள் !!! 103459460     மனதைத் தொட்ட வரிகள் !!! 3838410834     மனதைத் தொட்ட வரிகள் !!! 3838410834 

அன்புடன் அமிர்தா

    மனதைத் தொட்ட வரிகள் !!! A    மனதைத் தொட்ட வரிகள் !!! M    மனதைத் தொட்ட வரிகள் !!! I    மனதைத் தொட்ட வரிகள் !!! R    மனதைத் தொட்ட வரிகள் !!! T    மனதைத் தொட்ட வரிகள் !!! H    மனதைத் தொட்ட வரிகள் !!! A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 17, 2013 2:00 pm

அருமை பகிர்வுக்கு நன்றி கார்த்தி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 17, 2013 4:58 pm

வரிகள் அனைத்தும் மனதை தொடுகிறது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Dec 17, 2013 6:35 pm

Code:
ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
     மனதைத் தொட்ட வரிகள் !!! 3838410834     மனதைத் தொட்ட வரிகள் !!! 3838410834     மனதைத் தொட்ட வரிகள் !!! 3838410834     மனதைத் தொட்ட வரிகள் !!! 3838410834     மனதைத் தொட்ட வரிகள் !!! 103459460     மனதைத் தொட்ட வரிகள் !!! 103459460     மனதைத் தொட்ட வரிகள் !!! 103459460     மனதைத் தொட்ட வரிகள் !!! 103459460 அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 

    மனதைத் தொட்ட வரிகள் !!! M    மனதைத் தொட்ட வரிகள் !!! A    மனதைத் தொட்ட வரிகள் !!! D    மனதைத் தொட்ட வரிகள் !!! H    மனதைத் தொட்ட வரிகள் !!! U

    மனதைத் தொட்ட வரிகள் !!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 18, 2013 9:10 am

    மனதைத் தொட்ட வரிகள் !!! 103459460 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக