புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 3 Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 3 Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 3 Poll_c10 
15 Posts - 79%
heezulia

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 83%

4 Posts - 5%
prajai

2 Posts - 2%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 18, 2013 3:55 pm

First topic message reminder :

இந்தியாவின் தூதரக அதிகாரி தேவயாணி மீது அமெரிக்க அரசு சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது . அவர் அமெரிக்க சட்டத்தை மீறியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து அவரை கைது செய்துள்ளது. மேலும் தேவயாணியை அமெரிக்க அதிகாரிகள் தேடுதல் என்ற பேரில் அவமானப்படுத்தியுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்தியா தனது பங்கிற்கு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் அனைத்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் பொருந்திய அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க கேட்டுள்ளது இந்திய அரசு. அமெரிக்கா தூதரகத்தை சுற்றியுள்ள பாதுகாப்பை நீக்கியுள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்சித் இந்த நிகழ்வுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் சுசில் குமார் இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க குழுவை சந்திக்க மறுத்துள்ளனர். நரேந்திர மோடியும் நாட்டின் உணர்வுக்கு மதிப்பளிப்பதாக கூறி அமெரிக்க குழுவை சந்திப்பதை தவிர்த்துள்ளார். சிவ சங்கர் மேனன் , பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஆகியோரும் அமெரிக்க குழுவை சந்திக்க மறுத்துள்ளனர். இந்திய ஊடகங்கள் தனது பங்கிற்கு எதிர்ப்பை கக்கிக் கொண்டு வருகின்றன. இப்படியாக இந்தியர்கள் எல்லோரும் ஒருமனதாக தேவயானி கைது விடயத்தில் இந்திய இறையாண்மையை காப்பாற்றி விட்டனர்.

ஆனால் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது இந்திய அரசு இலங்கைக்கு சில போர் கப்பல்கள் வழங்க ஒப்பந்தம் போட்டது. ஈழத்தில் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழர்கள் இங்கு போராடிய போது மீரா குமார் இலங்கை எம்.பி க்களை இந்திய பாராளுமன்றத்தில் அமர வைத்து அழகு பார்த்தார் . காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடக்கக் கூடாது என்று தமிழர்கள் போராடினால் சல்மான் குர்சித், இலங்கை அதிபருடன் விருந்துண்டு கட்டித் தழுவி மகிழ்ந்தார் . இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்று கூறினார். பாலச்சந்திரன் படுகொலை காட்சிகள், இசைப்ரியா படுகொலை காட்சிகள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய போது இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் வைத்து பயிற்சி அளித்தது இந்தியா. அதை தட்டிக் கேட்ட தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றது இந்திய ஊடகங்கள்.

இது தான் இந்தியருக்கும் தமிழருக்குமான வேறுபாடு. இந்தியர்கள் கோபத்தில் கொந்தளித்தால் உடனே இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழர்கள் கொந்தளித்தால் தமிழர்களின் எதிரிக்கு மரியாதை கொடுத்து கௌரவிக்கும். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு. மீண்டும் மீண்டும் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று இந்தியா சொல்லி வருகிறது. ஆனால் தமிழர்களுள் சிலர் இன்னும் தங்களை இந்தியர்கள் என்றே நம்பி வருகின்றனர் என்பது வேதனை!

முகநூல்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Dec 19, 2013 2:47 pm

ராஜா wrote:
amirmaran wrote:நான் தமிழன் என்பவன் இந்தியன் என்று தான் கூற வருகிறேன்.
இப்படி மற்ற மாநிலத்தார் தமிழர்களை நினைப்பதில்லை என்பது தானே இந்த கட்டுரையாளரின் ஆதங்கம்.
மேற்கோள் செய்த பதிவு: 1039550

முதலில் நம்மை நாம் நினைப்போம். அப்பொழுது தான் மற்றவர்களும் நம்மை நினைப்பார்

அன்புடன் அமிர்தா

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 3 Aதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 3 Mதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 3 Iதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 3 Rதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 3 Tதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 3 Hதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  - Page 3 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 2:49 pm

amirmaran wrote:
ராஜா wrote:
amirmaran wrote:நான் தமிழன் என்பவன் இந்தியன் என்று தான் கூற வருகிறேன்.
இப்படி மற்ற மாநிலத்தார் தமிழர்களை நினைப்பதில்லை என்பது தானே இந்த கட்டுரையாளரின் ஆதங்கம்.

முதலில் நம்மை நாம் நினைப்போம். அப்பொழுது தான் மற்றவர்களும் நம்மை நினைப்பார்

 :வணக்கம்: நன்றி

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக