புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
heezulia | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இந்தியாவின் தூதரக அதிகாரி தேவயாணி மீது அமெரிக்க அரசு சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது . அவர் அமெரிக்க சட்டத்தை மீறியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து அவரை கைது செய்துள்ளது. மேலும் தேவயாணியை அமெரிக்க அதிகாரிகள் தேடுதல் என்ற பேரில் அவமானப்படுத்தியுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்தியா தனது பங்கிற்கு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் அனைத்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் பொருந்திய அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க கேட்டுள்ளது இந்திய அரசு. அமெரிக்கா தூதரகத்தை சுற்றியுள்ள பாதுகாப்பை நீக்கியுள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்சித் இந்த நிகழ்வுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் சுசில் குமார் இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க குழுவை சந்திக்க மறுத்துள்ளனர். நரேந்திர மோடியும் நாட்டின் உணர்வுக்கு மதிப்பளிப்பதாக கூறி அமெரிக்க குழுவை சந்திப்பதை தவிர்த்துள்ளார். சிவ சங்கர் மேனன் , பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஆகியோரும் அமெரிக்க குழுவை சந்திக்க மறுத்துள்ளனர். இந்திய ஊடகங்கள் தனது பங்கிற்கு எதிர்ப்பை கக்கிக் கொண்டு வருகின்றன. இப்படியாக இந்தியர்கள் எல்லோரும் ஒருமனதாக தேவயானி கைது விடயத்தில் இந்திய இறையாண்மையை காப்பாற்றி விட்டனர்.
ஆனால் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது இந்திய அரசு இலங்கைக்கு சில போர் கப்பல்கள் வழங்க ஒப்பந்தம் போட்டது. ஈழத்தில் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழர்கள் இங்கு போராடிய போது மீரா குமார் இலங்கை எம்.பி க்களை இந்திய பாராளுமன்றத்தில் அமர வைத்து அழகு பார்த்தார் . காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடக்கக் கூடாது என்று தமிழர்கள் போராடினால் சல்மான் குர்சித், இலங்கை அதிபருடன் விருந்துண்டு கட்டித் தழுவி மகிழ்ந்தார் . இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்று கூறினார். பாலச்சந்திரன் படுகொலை காட்சிகள், இசைப்ரியா படுகொலை காட்சிகள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய போது இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் வைத்து பயிற்சி அளித்தது இந்தியா. அதை தட்டிக் கேட்ட தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றது இந்திய ஊடகங்கள்.
இது தான் இந்தியருக்கும் தமிழருக்குமான வேறுபாடு. இந்தியர்கள் கோபத்தில் கொந்தளித்தால் உடனே இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழர்கள் கொந்தளித்தால் தமிழர்களின் எதிரிக்கு மரியாதை கொடுத்து கௌரவிக்கும். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு. மீண்டும் மீண்டும் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று இந்தியா சொல்லி வருகிறது. ஆனால் தமிழர்களுள் சிலர் இன்னும் தங்களை இந்தியர்கள் என்றே நம்பி வருகின்றனர் என்பது வேதனை!
முகநூல்

சிலர் அல்ல. பல தமிழர்கள் எதார்த்த நடைமுறை தெரியாமல் "நான் முதலில் இந்தியன். பிறகுதான் தமிழன்" என்று தங்களைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
நேற்று சல்மான் குர்ஷித் சொல்கிறான், தேவயானியை மீட்டுக்கொண்டு வருவேன், அப்படி இல்லையெனில் பாராளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்று. உடனே அனைவரும் மேசையைத் தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். இதற்கிடையே தேவயானிக்கு கூடுதல் பொறுப்பு (பதவி உயர்வு) வேறு தரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் செய்யாத தவருக்கொன்றும் அந்தம்மாவைக் கைது செய்யவில்லை.
இங்கு 600 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் சிங்களக் கடற்படைக் களவானிகளால். அதைக் கண்டபிறகும் சிங்கள தேசத்துடனான நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது இந்த மானங்கெட்ட மத்திய அரசு. மாநிலங்களவையிலும் மக்களவையிலும் சில தமிழ் உறுப்பினர்களைத் தவிர ஒரு நாயும் ஏன் என்று கேட்கவில்லை.
ஆக தமிழர்களை எந்தளவு கேவலமாகவும் இளக்காரமாகவும் நினைத்திருந்தால் இப்படிப் பாரபட்சம் காட்டுவார்கள். இதைக்கூட உணராமல் இன்னமும் "முதலில் நான் இந்தியன்" என்று வசனம் பேசும் தமிழர்கள் வெட்கப்பட்டே தீரவேண்டும்.

பார்த்திபன் wrote:சிலர் அல்ல. பல தமிழர்கள் எதார்த்த நடைமுறை தெரியாமல் "நான் முதலில் இந்தியன். பிறகுதான் தமிழன்" என்று தங்களைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அதெல்லாம் வெட்கப்பட மாட்டார்கள் .... ஏனென்றால் அதையெல்லாம் இப்ப தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டு வருகிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1039445ராஜா wrote:பார்த்திபன் wrote:சிலர் அல்ல. பல தமிழர்கள் எதார்த்த நடைமுறை தெரியாமல் "நான் முதலில் இந்தியன். பிறகுதான் தமிழன்" என்று தங்களைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
நேற்று சல்மான் குர்ஷித் சொல்கிறான், தேவயானியை மீட்டுக்கொண்டு வருவேன், அப்படி இல்லையெனில் பாராளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்று. உடனே அனைவரும் மேசையைத் தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். இதற்கிடையே தேவயானிக்கு கூடுதல் பொறுப்பு (பதவி உயர்வு) வேறு தரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் செய்யாத தவருக்கொன்றும் அந்தம்மாவைக் கைது செய்யவில்லை.
இங்கு 600 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் சிங்களக் கடற்படைக் களவானிகளால். அதைக் கண்டபிறகும் சிங்கள தேசத்துடனான நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது இந்த மானங்கெட்ட மத்திய அரசு. மாநிலங்களவையிலும் மக்களவையிலும் சில தமிழ் உறுப்பினர்களைத் தவிர ஒரு நாயும் ஏன் என்று கேட்கவில்லை.
ஆக தமிழர்களை எந்தளவு கேவலமாகவும் இளக்காரமாகவும் நினைத்திருந்தால் இப்படிப் பாரபட்சம் காட்டுவார்கள். இதைக்கூட உணராமல் இன்னமும் "முதலில் நான் இந்தியன்" என்று வசனம் பேசும் தமிழர்கள் வெட்கப்பட்டே தீரவேண்டும்.
அதெல்லாம் வெட்கப்பட மாட்டார்கள் .... ஏனென்றால் அதையெல்லாம் இப்ப தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டு வருகிறார்கள்
வருந்தத்தக்க உண்மை!
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
பார்த்திபன் wrote:சிலர் அல்ல. பல தமிழர்கள் எதார்த்த நடைமுறை தெரியாமல் "நான் முதலில் இந்தியன். பிறகுதான் தமிழன்" என்று தங்களைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
நேற்று சல்மான் குர்ஷித் சொல்கிறான், தேவயானியை மீட்டுக்கொண்டு வருவேன், அப்படி இல்லையெனில் பாராளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்று. உடனே அனைவரும் மேசையைத் தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். இதற்கிடையே தேவயானிக்கு கூடுதல் பொறுப்பு (பதவி உயர்வு) வேறு தரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் செய்யாத தவருக்கொன்றும் அந்தம்மாவைக் கைது செய்யவில்லை.
இங்கு 600 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் சிங்களக் கடற்படைக் களவானிகளால். அதைக் கண்டபிறகும் சிங்கள தேசத்துடனான நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது இந்த மானங்கெட்ட மத்திய அரசு. மாநிலங்களவையிலும் மக்களவையிலும் சில தமிழ் உறுப்பினர்களைத் தவிர ஒரு நாயும் ஏன் என்று கேட்கவில்லை.
ஆக தமிழர்களை எந்தளவு கேவலமாகவும் இளக்காரமாகவும் நினைத்திருந்தால் இப்படிப் பாரபட்சம் காட்டுவார்கள். இதைக்கூட உணராமல் இன்னமும் "முதலில் நான் இந்தியன்" என்று வசனம் பேசும் தமிழர்கள் வெட்கப்பட்டே தீரவேண்டும்.
திரு.பார்த்திபன்,
ஒரு விஷயம் சொல்கிறேன் ...
அந்தக் காலத்தில் Illustrated Weekly எனும் ஒரு ஆங்கில இதழ் வந்து கொண்டிருந்தது ...
அதில் ஒரு தடவை ' In Delhi Without a Passport ' எனும் ஒரு கட்டுரை வெளியானது ...
அதில் கண்ட சாரம் இதுதான் : தென்னாட்டுக்காரர்கள் சிங்கப்பூர் செல்ல கடவுச்சீட்டு வேண்டும் ; டெல்லிக்குச் செல்ல தேவையில்லை !
சிங்கப்பூர் எவ்வளவு அந்நியாமோ அவ்வளவு அந்நியம்தான் டெல்லியும் !
அவ்ர்கள் உடை என்ன ...உண்வு என்ன ..பழக்க வழக்கங்கள் என்ன ...மொழி என்ன ...அத்தனையும் மாற்றமே...
ஏதோ சிவன் , கிருஷ்ணன் என்ற வழிபாடோடு சரி...வேறு என்ன ஒற்றுமை ...அவர்களின் மனப்பாங்கும் விந்தியத்திற்கு தெற்கே உள்ளது இந்திய நாடு அல்ல எனும்படிதான் என்றும் இருந்து வந்துள்ளது...
உண்மைகள் என்றும் கசப்பானவை ...இல்லை...
மேற்கோள் செய்த பதிவு: 1039470sundaram77 wrote:பார்த்திபன் wrote:சிலர் அல்ல. பல தமிழர்கள் எதார்த்த நடைமுறை தெரியாமல் "நான் முதலில் இந்தியன். பிறகுதான் தமிழன்" என்று தங்களைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
நேற்று சல்மான் குர்ஷித் சொல்கிறான், தேவயானியை மீட்டுக்கொண்டு வருவேன், அப்படி இல்லையெனில் பாராளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்று. உடனே அனைவரும் மேசையைத் தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். இதற்கிடையே தேவயானிக்கு கூடுதல் பொறுப்பு (பதவி உயர்வு) வேறு தரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் செய்யாத தவருக்கொன்றும் அந்தம்மாவைக் கைது செய்யவில்லை.
இங்கு 600 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் சிங்களக் கடற்படைக் களவானிகளால். அதைக் கண்டபிறகும் சிங்கள தேசத்துடனான நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது இந்த மானங்கெட்ட மத்திய அரசு. மாநிலங்களவையிலும் மக்களவையிலும் சில தமிழ் உறுப்பினர்களைத் தவிர ஒரு நாயும் ஏன் என்று கேட்கவில்லை.
ஆக தமிழர்களை எந்தளவு கேவலமாகவும் இளக்காரமாகவும் நினைத்திருந்தால் இப்படிப் பாரபட்சம் காட்டுவார்கள். இதைக்கூட உணராமல் இன்னமும் "முதலில் நான் இந்தியன்" என்று வசனம் பேசும் தமிழர்கள் வெட்கப்பட்டே தீரவேண்டும்.
திரு.பார்த்திபன்,
ஒரு விஷயம் சொல்கிறேன் ...
அந்தக் காலத்தில் Illustrated Weekly எனும் ஒரு ஆங்கில இதழ் வந்து கொண்டிருந்தது ...
அதில் ஒரு தடவை ' In Delhi Without a Passport ' எனும் ஒரு கட்டுரை வெளியானது ...
அதில் கண்ட சாரம் இதுதான் : தென்னாட்டுக்காரர்கள் சிங்கப்பூர் செல்ல கடவுச்சீட்டு வேண்டும் ; டெல்லிக்குச் செல்ல தேவையில்லை !
சிங்கப்பூர் எவ்வளவு அந்நியாமோ அவ்வளவு அந்நியம்தான் டெல்லியும் !
அவ்ர்கள் உடை என்ன ...உண்வு என்ன ..பழக்க வழக்கங்கள் என்ன ...மொழி என்ன ...அத்தனையும் மாற்றமே...
ஏதோ சிவன் , கிருஷ்ணன் என்ற வழிபாடோடு சரி...வேறு என்ன ஒற்றுமை ...அவர்களின் மனப்பாங்கும் விந்தியத்திற்கு தெற்கே உள்ளது இந்திய நாடு அல்ல எனும்படிதான் என்றும் இருந்து வந்துள்ளது...
உண்மைகள் என்றும் கசப்பானவை ...இல்லை...
துல்லியமான எடுத்துக்காட்டோடு சொல்லியிருக்கிறீர்கள். உணர மறுக்கும் ஒவ்வொரு தமிழனும் இனியாவது விழித்துக் கொள்ளவேண்டும்.
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
இந்தியருக்கும் தமிழருக்குமான வேறுபாடு. இந்தியர்கள் கோபத்தில் கொந்தளித்தால் உடனே இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழர்கள் கொந்தளித்தால் தமிழர்களின் எதிரிக்கு மரியாதை கொடுத்து கௌரவிக்கும். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு. மீண்டும் மீண்டும் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று இந்தியா சொல்லி வருகிறது. ஆனால் தமிழர்களுள் சிலர் இன்னும் தங்களை இந்தியர்கள் என்றே நம்பி வருகின்றனர் என்பது வேதனை
தமிழ்நாடு என்பது மாநிலமே, தனி நாடு அல்ல, அப்படி இருக்க நாம் இந்தியர்கள் தான். தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் தான். தமிழர்களுள் சிலர் இன்னும் தங்களை இந்தியர்கள் என்றே நம்பி வருகின்றனர் என்பது வேதனை
இப்படி சொன்ன முகநூல் நண்பர்கள் மதி இல்லாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். விட்டால் இவர்கள் இலங்கையில் கேப்பது போல் தமிழ்நாடு தனி நாடு என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.
இந்த கூற்று தவறானது.
இந்திய அரசு நம் மாநிலத்தின் மீது அக்கறை செலுத்தவில்லை. ஏழைகளின் நாடான இந்தியாவில் ஏழை மக்களை பாதுகாக்க நம் இந்திய அரசு மறுக்கிறது என்பது தான் உண்மை. இந்திய தூதுவர் ஒருவர், வசதியானவர் எப்படியும் அவரால் தன்னை காப்பாற்றிக்கொள்ள தெரியும், அப்படி இருக்க, அவரை விடுவிக்க எடுக்கும் முயற்சியில் பாதி எடுத்தால் கூட ஏழை மீனவர்களை காப்பற்ற முடியும்.. இந்த அரசு ஏழைகளின் மீது பாகுபாடு காட்டுகிறது,
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1039487amirmaran wrote:இந்தியருக்கும் தமிழருக்குமான வேறுபாடு. இந்தியர்கள் கோபத்தில் கொந்தளித்தால் உடனே இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழர்கள் கொந்தளித்தால் தமிழர்களின் எதிரிக்கு மரியாதை கொடுத்து கௌரவிக்கும். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு. மீண்டும் மீண்டும் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று இந்தியா சொல்லி வருகிறது. ஆனால் தமிழர்களுள் சிலர் இன்னும் தங்களை இந்தியர்கள் என்றே நம்பி வருகின்றனர் என்பது வேதனை
தமிழ்நாடு என்பது மாநிலமே, தனி நாடு அல்ல, அப்படி இருக்க நாம் இந்தியர்கள் தான். தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் தான். தமிழர்களுள் சிலர் இன்னும் தங்களை இந்தியர்கள் என்றே நம்பி வருகின்றனர் என்பது வேதனை
இப்படி சொன்ன முகநூல் நண்பர்கள் மதி இல்லாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். விட்டால் இவர்கள் இலங்கையில் கேப்பது போல் தமிழ்நாடு தனி நாடு என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.
இந்த கூற்று தவறானது.
இந்திய அரசு நம் மாநிலத்தின் மீது அக்கறை செலுத்தவில்லை. ஏழைகளின் நாடான இந்தியாவில் ஏழை மக்களை பாதுகாக்க நம் இந்திய அரசு மறுக்கிறது என்பது தான் உண்மை. இந்திய தூதுவர் ஒருவர், வசதியானவர் எப்படியும் அவரால் தன்னை காப்பாற்றிக்கொள்ள தெரியும், அப்படி இருக்க, அவரை விடுவிக்க எடுக்கும் முயற்சியில் பாதி எடுத்தால் கூட ஏழை மீனவர்களை காப்பற்ற முடியும்.. இந்த அரசு ஏழைகளின் மீது பாகுபாடு காட்டுகிறது,
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1039441பார்த்திபன் wrote:தமிழர்களை எந்தளவு கேவலமாகவும் இளக்காரமாகவும் நினைத்திருந்தால் இப்படிப் பாரபட்சம் காட்டுவார்கள். இதைக்கூட உணராமல் இன்னமும் "முதலில் நான் இந்தியன்" என்று வசனம் பேசும் தமிழர்கள் வெட்கப்பட்டே தீரவேண்டும்.
இந்திய நாட்டில் வசித்து கொண்டு இந்தியன் என்று சொல்வதற்கு வெட்க படுபவர்கள், ஏன் இந்தியாவில் வசிக்க வேண்டும். தமிழர் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் உண்மையில் தமிழ்நாட்டிலே வசிக்கின்றனர்.. தமிழ் நாட்டில் எந்த மூலையில் வசித்தாலும் முதலில் இந்திய பிரஜை... அதை புரிந்து கொள்ளுங்கள்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எத்தனை அசிங்கப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம் தமிழனுக்கு உண்டு. அது ஒன்று மட்டுமே நம்மை இன்னும், இன்னும் அசிங்கப்பட வைக்கிறது. தொப்புள் கொடி உறவுகள் இலங்கையில் கொத்துக், கொத்தாய் மடிந்து விழுந்தபோது வாய் பேசாத மத்திய அரசு, இப்போது மடித்து கட்டிக்கொண்டு கோதாவில் குதித்து இருக்கிறது.
முதலில் நம்மள ஆளுறவங்கள சொல்லணும் சார், மத்தவன் எழுதி கொடுத்தத படிச்சிட்டு, நாலு பேரு கை தட்டுனா பதிலுக்கு அவங்க கைய தூக்கி காண்பிச்சிட்டு போறாங்க. தமிழன் தலை குனியும் இடங்களில் எல்லாம், தமிழ்நாடும் தலை குனிகிறது என்ற எண்ணம் இல்லாதவர்கள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|