புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது'
Page 1 of 1 •
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
மங்கள்யான் விண்கலம்
அமெரிக்காவின் மாவென்
விண்கலத்தை விட சீரான
வேகத்தில் செவ்வாய்
கிரகத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருப்பதாக இஸ்ரோ தொலையுணர்வு மற்றும்
அறிவியல்
செயற்கைக்கோள்கள்
தலைமைத் திட்ட இயக்குநர்
மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
அமெரிக்காவின் மாவென்
விண்கலத்தில் முதல்
பாதை திருத்தும் திட்டம்
டிசம்பர் 3-ஆம்
தேதி மேற்கொள்ளப்பட்டது.
அதில் மாவென் விண்கலத்தின் வேகம்
விநாடிக்கு 1 கிலோமீட்டர்
குறைக்கப்பட்டது. ஆனால்,
மங்கள்யான் விண்கலத்தின்
வேகம் விநாடிக்கு 7 மீட்டர்
என்ற அளவிலேயே குறைக்கப்பட்டது என
அவர் மேலும் கூறினார்.
மங்கள்யான் விண்கலத்தின்
பாதை முதல்முறையாக
புதன்கிழமை (டிச.11)
காலை 6.30 மணிக்கு திருத்தம்
செய்யப்பட்டது. அதன்படி,
விண்கலத்தின் வேகம்
விநாடிக்கு 7 மீட்டர்
குறைக்கப்பட்டது. மங்கள்யான் விண்கலத்தின்
பாதை திருத்தம் மற்றும்
செயல்பாடுகள் தொடர்பாக,
அதன் தலைமைத் திட்ட
இயக்குநர்
மயில்சாமி அண்ணாதுரை, "தினமணி' நிருபரிடம்
புதன்கிழமை கூறியது: மங்கள்யான் விண்கலத்தில்
உள்ள சிறிய என்ஜின்
புதன்கிழமை காலை சுமார்
40 விநாடிகள் எதிர்திசையில்
இயக்கப்பட்டது.
இதன்மூலம்
விண்கலத்தின் வேகம் விநாடிக்கு 7 மீட்டர்
குறைக்கப்பட்டது.
அதன்பிறகு, விண்கலம்
விநாடிக்கு 8.2 கிலோமீட்டர்
வேகத்தில் செவ்வாய்
கிரகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
செவ்வாய்
கிரகத்தை செப்டம்பர்
மாதத்தில் சென்றடைய
விண்கலம் குறிப்பிட்ட
வேகத்தில் செல்ல வேண்டும். அதற்காக விண்கலத்தின்
வேகம்
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகி விண்கலம் திட்டமிட்டதைவிட
சற்று அதிகமான வேகத்தில்
சென்றதால் அதன் வேகம்
குறைக்கப்பட்டது.
விண்கலம்
தொடர்ந்து தனது பாதையில்
சீராகச் சென்றால் அடுத்த பாதை திருத்தும் திட்டம்
ஏப்ரல் 14-ஆம்
தேதி மேற்கொள்ளப்படும். அதன்பிறகு ஆகஸ்ட்,
செப்டம்பர் மாதங்களில்
பாதை திருத்தும்
பணிகளை மேற்கொள்ளப்படும். 30 லட்சம் கிலோமீட்டர்
தூரத்தில்... மங்கள்யான்
விண்கலம்
இப்போது பூமியிலிருந்து 30
லட்சம் கிலோமீட்டர்
தொலைவில் செவ்வாய் கிரகத்தை நோக்கி சென்றுகொண்டிர இப்போது விண்கலத்துக்கு சிக்னல்கள
பெறவும் 20 விநாடிகள்
வரை ஆகிறது.
விண்கலத்தின்
தொலைவு அதிகரிக்க,
அதிகரிக்க சிக்னல் அனுப்புவதில் தாமதமும்
அதிகரிக்கும்.
பூமியிலிருந்து விண்கலம்
நீண்ட தொலைவில்
சென்றுவிட்டது.
எனவே பெங்களூர்,
அமெரிக்காவின்
கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கோல்ட் ஸ்டோன்,
ஸ்பெயின் நாட்டில் உள்ள
மாட்ரிட், ஆஸ்திரேலியாவின்
கேன்பெரா ஆகிய 4
மையங்களில் உள்ள பெரிய
ஆன்டெனாக்கள் மூலம் மட்டுமே சிக்னல்களை அனுப்ப
முடிகிறது என்றார் அவர்.

மங்கள்யான் இப்போது .நமது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தைப் போல பத்து மடங்கு தொலைவில் அதாவது சுமார் 38 இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் சீரான வேகத்தில் சென்று கொண்டுள்ளது
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மங்கல்யானின் பயணம் சிறப்பாக அமைந்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
!["அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
!["அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
!["அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
!["அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
!["அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
!["அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
!["அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
!["அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
!["அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
!["அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
!["அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
!["அமெரிக்கவிண்கலத்தை விடமங்கள்யான் சீரானவேகத்தில்செல்கிறது' D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
புதிய தகவல்களுக்கு புன்னகை வாழ்த்துகள்.
மங்கல்யானின் பயணம் சிறப்பாக அமைந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|