புதிய பதிவுகள்
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 20:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:55
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடி உதிர்தல்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பெண்களின் 'தலை’யாய பிரச்னை... முடி உதிர்தல்! ''சீப்பை தலையில் வெச்சாலே போதும்... கொத்து கொத்தா முடி கழட்டிட்டு வருது. இதை நிறுத்த யாராவது வழி சொல்லுங்களேன்..?'' என்று கேட்காத பெண்கள் இங்கு குறைவு. அந்தத் தைலம் தேய்க்கலாமா, இந்த எண்ணெய் தடவலாமா என்று அலை பாய்வதற்குப் பதில், முடி உதிர்வதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்து, அதற்கு சிகிச்சை செய்து கொண்டால், அந்தப் பிரச்னையில் இருந்து மீளலாம். முடி கொட்டுவதற்கான பிரதான காரணங்கள் இங்கே..!
ஊட்டச்சத்து இன்மை
புரதச்சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் (ஙி12) குறைபாடுகள் இருந்தால், தொட்டாலே உடைந்து போகும் அளவுக்கு முடி பலவீனமாகிவிடும். இளைக்கிறேன் பேர்வழி என்று 'உண்ணாவிரதம்’ இருக்கும் பெண்களுக்கும், தலைமுடி உதிரும் வாய்ப்பு இருக்கிறது. 'வைட்டமின் ணி’ அடங்கிய சோயாபீன்ஸ், காட்டேஜ் சீஸ், பாதாம், பால், காய்கறி, பழங்கள் அடங்கிய சத்தான உணவு, நிறைய தண்ணீர் என எடுத்துக் கொள்வதுதான், இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள ஒரே வழி.
தலையில் அழுக்கு
கபாலம் (ஸ்கால்ப்) சுத்தமாக இல்லாமல் இருந்தாலும் முடி கொட்டும். அதனால் வாரத்துக்கு இரண்டு முறையாவது தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து, ஆயில் பாத் எடுக்கலாம். தலைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கச் செய்வது நல்லது.
டென்ஷன்
எதையாவது நினைத்து எப்போதும் டென்ஷனோடு இருந்தால், தலைமுடி உதிரும். அதேசமயம், டென்ஷன் இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் நடைமுறை உண்மை. ஆனால், டென்ஷனைக் கையாள முடியுமே..! யோகா, தியானம் என செய்யலாம். வீடு, ஆபீஸ் என்று மாறி மாறி அடைந்து கிடக்காமல்... வாக்கிங், ஸ்போர்ட்ஸ் என்றும் கவனத்தைத் திருப்பினால், டென்ஷனும் வராது; முடியும் கொட்டாது.
உடல் பிரச்னைகள்
உடலில் ஏற்படும் சில பிரச்னைகளும் முடி கொட்டச் செய்யும். குறிப்பாக நிமோனியா, டைஃபாய்ட் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுகிறவர்களுக்கோ அல்லது அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கோ முடி கொட்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும். சிகிச்சை எடுத்துக் கொண்டால், முடி உதிர்வது தானாகவே நின்றுவிடும். ரத்தசோகை உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரும். பிரசவம், அபார்ஷன் என எதிர்கொள்ளும் பெண்களுக்கு, இப்பிரச்சனை தலைதூக்கும். பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களின் உடம்பில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதனால், முடி நன்றாக வளரும். ஆனால், பிரசவத்துக்குப் பிறகு உடம்பில் இருக்கும் சுரப்பிகள் நார்மலாவதுடன், பிரசவம் காரணமாக உடலில் ஏற்படும் இழப்புகளாலும் அந்த காலகட்டத்தில் முடி உதிர்வது இயற்கையே.

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல![]()
எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி தல.. பண்ணிட்டா போச்சு.. இப்போ விடுமுறை தான் இந்திய ல தான் இருக்கேன்.. நெல்லிக்காய் தான் சாப்ட்டுடு இருக்கிறேன்ராஜா wrote:அதெல்லாம் ஒன்னும் வேலைக்கு ஆகாது , அடுத்த முறை ஊரில் இருந்து யாராச்சும் வந்தா செக்கில் ஆடிய தேங்காய் எண்ணை கொண்டு வரசொல்லி அதை மட்டும் தலைக்கு தேய் . LuLu ல நெல்லிக்காய் இருந்தா வாங்கி வச்சுகிட்டு தினம் ஒண்ணு சாப்பிடு, கூடவே கறிவேப்பிலையும் துவையல் பண்ணி சாப்பிடு இல்லன்னா ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சையாகவே இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடு தம்பிபிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல![]()
![முடி உதிர்தல்! - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL wrote:எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ராஜா wrote:M.M.SENTHIL wrote:எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல![]()
![]()
ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் , office boy கதவ திறந்து பார்த்துட்டு போறான்
தல அலுவலகத்தில் அலுவலக வேலையை மட்டும் பார்க்கணும், இப்படி சிரிக்கப் படாது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
தொடந்து பயன்படுத்து நல்ல பயன் கிடைக்கும் லக்ஷ்மணா ....பிளேடு பக்கிரி wrote:நன்றி தல.. பண்ணிட்டா போச்சு.. இப்போ விடுமுறை தான் இந்திய ல தான் இருக்கேன்.. நெல்லிக்காய் தான் சாப்ட்டுடு இருக்கிறேன்![]()
பாப்பாவுக்கு இங்க கிடைக்குற எண்ணை ஒத்துக்காது என்று ஊரில் இருந்து தான் கொண்டு வருவோம். அதில் விளையாட்டுக்கு கொஞ்சம் எடுத்து தடவ ஆரம்பித்தேன் முதல் ஒரு வாரத்திலேயே கொட்டுவது படிப்படியாக குறைந்துவிட்டது. இப்பல்லாம் சுத்தமா உதிர்வது கிடையாது.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ராஜா wrote:யாரு நானு ..... நான் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன்னு தேர்ந்தால் எங்க மேனேஜரே வந்து பாத்து சிரித்துவிட்டு போவார்M.M.SENTHIL wrote:தல அலுவலகத்தில் அலுவலக வேலையை மட்டும் பார்க்கணும், இப்படி சிரிக்கப் படாது.![]()
நீங்கதான் KING ஆச்சே தல.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிரிப்பு வரும் வரும்ராஜா wrote:M.M.SENTHIL wrote:எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல![]()
![]()
ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் , office boy கதவ திறந்து பார்த்துட்டு போறான்
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எதுவா இருந்தாலும், பேசி தீர்த்துக்கலாம். ஒரு மன்ற ஆலோசகர் இப்படி பட்டுன்னு முடிவு எடுக்க கூடாது.பிளேடு பக்கிரி wrote:சிரிப்பு வரும் வரும்ராஜா wrote:M.M.SENTHIL wrote:எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல![]()
![]()
ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் , office boy கதவ திறந்து பார்த்துட்டு போறான்
.. செந்தில் அண்ணா மைன்ட் ல வச்சிருக்கேன்.. யூஸ் பண்ணிக்கிறேன்
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பேச்சு பேச்சா தான் இருக்கும்.. கோட்டை தாண்டி வர மாட்டேன்.. ஏற்கனவே பாடி வீக்M.M.SENTHIL wrote:எதுவா இருந்தாலும், பேசி தீர்த்துக்கலாம். ஒரு மன்ற ஆலோசகர் இப்படி பட்டுன்னு முடிவு எடுக்க கூடாது.பிளேடு பக்கிரி wrote:சிரிப்பு வரும் வரும்ராஜா wrote:M.M.SENTHIL wrote:எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல![]()
![]()
ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் , office boy கதவ திறந்து பார்த்துட்டு போறான்
.. செந்தில் அண்ணா மைன்ட் ல வச்சிருக்கேன்.. யூஸ் பண்ணிக்கிறேன்
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|