புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_c10தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_m10தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_c10தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_m10தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_c10 
3 Posts - 8%
heezulia
தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_c10தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_m10தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_c10தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_m10தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_c10தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_m10தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 30, 2013 6:56 am

தற்போது, காற்றாலை மின் உற்பத்தியில் சரிவு;
தமிழக மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல்
மற்றும் நீர் மின் நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு;
மத்திய மின் ஒதுக்கீடு குறைவு போன்ற காரணங்களால்,
சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில், சுழற்சி
முறையில், நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை
மின் தடை செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் புறநகர்
பகுதிகளில், வரும், 2ம் தேதி முதல், மீண்டும், சுழற்சி
முறையில், இரண்டு மணி நேரம் மின் தடை செய்ய
போவதாக, மின்சார வாரியம் நேற்று அறிவித்தது.

இதை பின்பற்றி, மற்ற மாவட்டங்களிலும், விரைவில்,
அறிவிக்கப்பட்ட மின் தடை அமலாகும் என, தெரிகிறது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 10:29 am

ம்..............இப்போத்தான் செய்திகளில் பார்த்தேன் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 30, 2013 11:59 am

கூடங்குளத்தை திறந்துவிட்டால் அப்புறம் தமிழகம் அப்படியே ஒளிவெள்ளத்தில் முழுகிடும் பொதுமக்கள் கறுப்புகண்ணாடி அணியாமல் வெளியே (அதுவும் இரவு நேரத்தில்) செல்லவே முடியாது என்று அறிக்கை விட்ட மத்திய அமைச்சன் நாருனவாய் சாமியும் அவனுக்கு கொடி பிடித்த தமிழ அடிவருடிகளும் இதற்கு பதில் சொல்லுவார்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 30, 2013 12:27 pm

மக்களை இப்படி படுத்தி பின்னர் எதிர் வரும் தேர்தல் நேரத்தில் தடை இன்றி மின்சாரம் வழங்கி மீண்டும் மக்களை முட்டாள் ஆக்கி ஓட்டுகளை திருடும் கும்பலின் அட்டகாசம் என்று அடங்குமோ???




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 12:42 pm

அனைத்து மின்சாரமும் ஏற்காட்டிற்கு செல்வதால் மற்ற இடங்களுக்கான மின்சாரம் தடைபட்டுள்ளது!

அரசியல் விபச்சார நாய்களை அழிக்காவிட்டால் நாடு ஆப்பிரிக்கா போல் வறண்டு போய்விடும்!

தாய்லாந்தைப் போல் நம் நாட்டு மக்கள் விவேகமானவர்கள் அல்லர்! அதனால் தான் இவர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது!


மின்சாரப் பற்றாக் குறைக்குக் காரணம் திமுகவும் மத்திய அரசுமாம்! இவர் என்னைத்தைப் புடுங்குகிறார் என்று தெரியவில்லை!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 30, 2013 9:46 pm

அடுத்தவர் மேல் பழி போடும் அம்மணியே, தாங்கள் ஆட்சிக்கு வந்த பின் உங்கள் அமைச்சர்களை கண்காணிக்க குழு வைத்து, பதவி பறித்து கேவல அரசியல் நடத்தி வருகிறீரே, ஒரு மணிநேரம் அமர்ந்து மின் வெட்டை சரியாக்க ஒரு குழு அமைத்து மக்கள் பிரச்சினையை தீர்த்தால் என்ன?. கேடு கெட்ட தமிழக அரசியலுக்கு பதிலாக ராணுவ ஆட்சி வந்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக