புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 5 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 5 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 5 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 5 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 5 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 5 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Page 5 of 28 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 16 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 05, 2013 8:55 pm

krishnaamma wrote:நான் M.M.S. அனுப்புவது பற்றியது என்று நினைத்துக்கொண்டேன் செந்தில், முடிந்தால் தலைப்பை சிறிது மாற்றுங்கள், நிறைய பேர் படிக்க உள்ளே வருவார்கள் புன்னகைசரியா ? இது என் அன்பு வேண்டுகோள் செந்தில் புன்னகை
.
உங்களின் கவிதையான சுயசரிதத்தை முழுவதும் இப்போது தான் படித்து முடித்தேன். தொடருங்கள் ..............படிக்க பின்னுட்டமிட காத்திருக்கேன் புன்னகை

ஜேன் க்கு முன்னாடியே நான்போட்ட பின்னுட்டம் பார்க்கலையா செந்தில் ? அழுகை அழுகை அழுகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Dec 06, 2013 2:40 pm

krishnaamma wrote:

உங்கள் பின்னூட்டத்தைத்தான் நான் முதலில் பார்த்தேன் அம்மா. அப்போது ஜேன்-ம் பின்னூட்டம் இட்டதால் அவரையே தலைப்பை மாற்ற சொன்னேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 6:55 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
krishnaamma wrote:நான் M.M.S. அனுப்புவது பற்றியது என்று நினைத்துக்கொண்டேன் செந்தில், முடிந்தால் தலைப்பை சிறிது மாற்றுங்கள், நிறைய பேர் படிக்க உள்ளே வருவார்கள் புன்னகைசரியா ? இது என் அன்பு வேண்டுகோள் செந்தில் புன்னகை
.
உங்களின் கவிதையான சுயசரிதத்தை முழுவதும் இப்போது தான் படித்து முடித்தேன். தொடருங்கள் ..............படிக்க பின்னுட்டமிட காத்திருக்கேன் புன்னகை
ஜேன் க்கு முன்னாடியே நான்போட்ட பின்னுட்டம் பார்க்கலையா செந்தில் ? அழுகை அழுகை அழுகை 
உங்கள் பின்னூட்டத்தைத்தான் நான் முதலில் பார்த்தேன் அம்மா.  அப்போது ஜேன்-ம் பின்னூட்டம் இட்டதால் அவரையே தலைப்பை மாற்ற சொன்னேன்.
ம்......மாற்றுவது பற்றி இல்லை செந்தில், நீங்க பார்க்கவே இல்லையோ என்று தோன்றியது அது தான் அப்படி போட்டேன் புன்னகை

தொடருங்கள் படிக்கிறோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Dec 07, 2013 9:54 pm

அப்போதெல்லாம் அலைபேசி
தன் ஆதிக்கத்தை கிராமத்தில்
முழுதாய் கொண்டு வரவில்லை,
எதுவாயினும் தொலைபேசிதான்
அதுவும் பக்கத்து வீட்டாரின் எண்தான்,
என் தங்கை அழைக்கிறாள் தொலைபேசியில்
குரல் வரவில்லை – அழுகை மட்டுமே
விம்மி, விம்மி கேட்கிறது
என்னம்மா ஆச்சு என்றேன்,
அன்னைக்கு மூச்சு திணறல் என்றால்
இரண்டு பேருந்து மாற்றி
அன்னையை வந்தடைந்தேன்!
உயிர் இருக்கிறது மூச்சு இழுக்கிறது!
பக்கத்துக்கு ஊரில் உள்ள மருத்துவரை
அழைத்துவர போக முடிவெடுத்த நிமிடம்
காலை முதல் வாய் பேசாத என் தாய்
என்னை பார்த்து – நீ ஜெயிக்க பிறந்தவன்
நீயும் ஜெயித்து உன் தங்கையும் காப்பாற்று என்றார்!
என்னால் எதையும் பேச முடியவில்லை
உணர்ச்சி வசப்பட்டு அழவும் துணிவில்லை!
அப்பாவை விட்டுவிடாதே – நான்
பிழைப்பது கடினம் – சென்ற வாரம்
என் இரண்டு கிட்னியும் போய்விட்டதாம்
நம் குடும்ப மருத்துவர் சொன்னார் என்றார்!
சொல்லி முடித்து என் கையை பிடித்தார்
சிறு நீர் வெளியேறியது – கூடவே
அவளது உயிரும் அந்த
உடலை விட்டு வெளியேறியது!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Dec 07, 2013 10:03 pm

கிட்னி பெயிலியர் என்று
யாரிடமும் சொல்லவில்லை
சொன்னால் தாங்க மாட்டார்கள்
நம் பிள்ளைகள் என்று நினைத்தாரோ?
அம்மா ..
சொல்லியிருந்தால் எனது இரண்டில்
ஒன்றை உனக்கு தரமாட்டேனா?
என் வாழ்க்கையில் நான்
அப்படி அழுதது அதுதான் முதல்முறை!
நாற்பத்திரண்டு வயதிலேயே
காலன் உன்னை கூட்டிக்கொண்டான்!
தாயில்லாப் பிள்ளையென எங்களை
சொல்ல வைத்தான்!
அன்றிரவு மயானம் கொண்டு சென்றோம்
என் தந்தையின் வருகைக்காய்
காத்திருந்து, காத்திருந்து – அவர்
வந்தபாடில்லை!
மீசைதான் உனக்கு அழகு
என்று என் தாய் சொன்ன – என்
மீசையை மழித்துவிட்டு
உடலை மண்ணுக்கு இரையாக
கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தோம்,
என் அப்பன் வந்திருந்தார்
யாருக்கும் இதுபோல் சாபம்
வரக்கூடாது – ஆம்
தன் மனைவி இறந்தபின்
முகத்தை பார்க்கும் பாக்கியம்
என் அப்பனுக்கு கிட்டவில்லை!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Dec 07, 2013 10:12 pm

அதன் பின்....
தாயை பிரிந்த சோகம்
நெஞ்சை கனத்தாலும்
நீ ஜெயிக்கப் பிறந்தவன்
என்ற வார்த்தை என் செவிகளில்
ஒவ்வொரு நொடியும்
கேட்டுக் கொண்டே இருந்தது!
பாட்டியிடம் செல்ல என் தங்கை
விரும்பவில்லை – அப்பாவுடன்
இங்கேயே இருக்கிறேன் என்றால்!
அவளுக்கு ஒரு வருத்தம் – நம்
தாய் இறந்தபோது நாம்
இருந்தது வாடகை வீடு!
பாட்டிக்கு சொந்த வீடு இருப்பினும்
காலங்காலமாய் மாமியார், மருமகள்
உறவுமுறை எல்லார் வீட்டிலும்
சுமுகமாய் இருந்ததில்லை
இதற்கு என் குடும்பமும் விதி விலக்கல்ல!
கவலைபடாதே இதே ஊரில்
உனக்கு சொந்தவீடு வாங்கித்தருகிறேன்
என்று வீர வசனம் பேசிவிட்டு,
நான் தினக்கூலி வேலைக்கு
சர்க்கரை ஆலைக்கு வந்து
சேர்ந்தேன் – இப்போது
குடி எனும் அரக்கன்
என் தோளில் அமர்ந்திருந்தான்!
எவ்வளவு முடியுமோ
அவ்வளுக்கும் மேல் குடித்தேன்!
என் நிலை கண்டு என் தோழி
ரெகிதா பேகம் கண் கலங்கினால்!
கலங்கிய கண்களுடன் என் விழிகளை
துடைத்துக்கொண்டே கேட்டாள்
நான் உன்னை திருமணம்
செய்து கொள்ளட்டுமா?
உன் தாய் போல் உன்னை
பாசத்துடன் காப்பேன் என்றால்!!
என் அழுகை அதிகமானது!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Dec 07, 2013 10:18 pm

ஏன் அழுகிறாய் என் மதம் வேறென்றா?
நான் இந்துவாகிறேன் என்றால் !
அடி பைத்தியக்காரி
மனம் ஒன்றானால் மதம் ஏது?
புனிதமான நட்பை
கட்டில் வரை கொண்டு செல்ல
என் மனம் இடம் கொடுக்கவில்லை!
என் லட்சியம் என் தங்கையின் மறுமணம்!
நானும் உயரவேண்டும் வாழ்வில்
அதன் பின்தான் திருமணம்!
எடுத்து சொன்னேன் அவளிடம்
கேட்கவில்லை – என் அம்மாவிடம்
வந்து பேசுங்கள் என்றால்!
இப்படியே ஆறு மாதங்கள் போனது!
என் மனதில் காயம் ஆறியபாடில்லை
அவளும் என்னை விடுவது போலில்லை!
தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தேன்!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Dec 08, 2013 12:12 pm

ஆம்., மோகனூரை விட்டு
வெளியேற வேண்டும்
சர்க்கரை ஆலையிலும்
ஆட்குறைப்பு செய்து கொண்டு
இருந்தார்கள்!
அவர்கள் “போ” என்று சொல்லும் முன்
நாமே ”போகிறேன்” என்பது கௌரவம்!
தோழியிடம் மனம் விட்டு பேசினேன்
நட்பு காதலானால் – அந்த
காதல் மட்டுமே கண்ணிற்கு தெரியும்
நட்பு எங்கோ ஓடி ஒளிந்து கொள்ளும்!
வேண்டாம் உன் குடும்பம் என்ற
குளத்தில் நான் கல்லெறிய விரும்பவில்லை!
நான் புறப்படுகிறேன் என் ஊருக்கு!
வேலைக்கு என்ன செய்வாய்? என்றாள்
காலம் என்னை சரியான பாதைக்கு
அழைத்துச் செல்லும் என்றேன்!
உன்னை மறப்பது கடினம் செந்தில்
என்று எனது மார்பில் அவள்
முகத்தை புதைத்து அழுதாள்,
என் உள்ளக் குமுறலை அவளிடம்
கொட்டவில்லை நான் - வந்த
கண்ணீர் தனை உள்ளுக்குள் அடக்கினேன்!
மீண்டும் எப்போது காண்போம் என்றால்,
ஆண்டவனின் திருவிளையாடல்
நம்மை சந்திக்க வைத்தால் மட்டுமே
முடியும் என்றேன் – மீண்டும் கேட்டாள்
என்னை மறந்துவிடுவாயா? என்று!
தோழியாக உன்னை மறப்பது
என் உயிர் உள்ளவரை முடியாது
காதலியாக உன்னை நினைப்பதும்
என் உயிர் உள்ளவரை இயலாது!
விடை பெற்று வந்தேன்,
என் சொந்த ஊரான
முனியப்பன் கோவிலுக்கு!
அதன்பின்தான் வில்லத்தனம் ஆரம்பம்!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
sankarraja
sankarraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 05/12/2013

Postsankarraja Sun Dec 08, 2013 2:20 pm

உங்களோடு சேர்ந்து நான் சுற்றிய நாட்களெல்லாம் ஞாபகத்தில் வந்து, வந்து போகிறது. மீண்டும் அந்த காலம் வராதா?. சோறு வாய்க்குள் போய் விட்டால்தான் இல்லை என்ற பதில் உங்களிடம். கையில் உள்ளபோது கேட்டால் அப்படியே கொடுத்து விடுவின்களே, இப்பவும் அப்படியே தான? குடும்பம், குட்டின்னு வந்தாச்சுன்னு நம்ம பசங்கள விட்டு கொடுக்காம, நீங்க இருக்கறது ரொம்ப சந்தோசம். உங்க வாழ்க்கை எனக்கு நன்றாக தெரியும், இன்னும் நீங்க உசந்த இடத்துக்கு போவிங்க. வாழ்த்துக்கள். உங்க சுய சரிதம் நன்றாக உள்ளது, மனம் நொந்தவர்கள் படித்தால் தன்னம்பிக்கை பிறக்கும்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Dec 08, 2013 9:44 pm

sankarraja wrote:உங்களோடு சேர்ந்து நான் சுற்றிய நாட்களெல்லாம் ஞாபகத்தில் வந்து, வந்து போகிறது. மீண்டும் அந்த காலம் வராதா?. சோறு வாய்க்குள் போய் விட்டால்தான் இல்லை என்ற பதில் உங்களிடம். கையில் உள்ளபோது கேட்டால் அப்படியே கொடுத்து விடுவின்களே, இப்பவும் அப்படியே தான? குடும்பம், குட்டின்னு வந்தாச்சுன்னு நம்ம பசங்கள விட்டு கொடுக்காம, நீங்க இருக்கறது ரொம்ப சந்தோசம். உங்க வாழ்க்கை எனக்கு நன்றாக தெரியும், இன்னும் நீங்க உசந்த இடத்துக்கு போவிங்க. வாழ்த்துக்கள். உங்க சுய சரிதம் நன்றாக உள்ளது, மனம் நொந்தவர்கள் படித்தால் தன்னம்பிக்கை பிறக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1036903

வந்த வழியையும், உடன் வந்த நட்புகளையும் என்றும் நான் மறவேன். என்னிடம் உள்ள ஒன்றை யாராவது கேட்டால், இல்லை என்று எனக்கு சொல்லத்தெரியாது சங்கர். நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 5 of 28 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 16 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக