புதிய பதிவுகள்
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram

59 Posts - 38%
சண்முகம்.ப

8 Posts - 5%
T.N.Balasubramanian

mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
Poomagi

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

195 Posts - 50%

142 Posts - 36%

17 Posts - 4%
prajai

9 Posts - 2%

8 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Page 26 of 28 Previous  1 ... 14 ... 25, 26, 27, 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 12:39 pm

படங்கள் சூப்பர் செந்தில். இதே வைராக்கியதுடன் மனம் தடம் புரளாமல் பார்த்துக் கொள்ளூங்கள்...)

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 17, 2014 12:43 pm

M.M.SENTHIL wrote:ஆரம்பம் முதல் இறுதி வரை
எனக்கு பின்னூட்டம் இட்டு
என் வாழ்க்கையை,
வரிகளால் கண்டு வந்த
அத்தனை இதயங்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள் பல!!

குறிப்பாக
சகோதரி ஜாஹீதாபானு
தங்கை மதுமிதா மற்றும்
என் ஈகரை அன்னை கிருஷ்ணாம்மா
ஆகியோருக்கு
என் மனமார்ந்த நன்றிகளை
மீண்டும் ஒருமுறை
காணிக்கையாக்குகிறேன்!!
ஆரம்பத்தில் ஓரிரு முறை பின்னூட்டம் கொடுத்திருந்தேன் அதன்பிறகு இந்த பதிவுகளின் பாதிப்பில் பின்னூட்டம் இடாமல் முழுவதும் அமைதியாக் படித்து விட்டு தான் அடுத்த பதிவுக்கு போவேன், அந்த அளவிற்கு முழுமையாக மனதை பாதித்தது உங்களின் வரிகள் , ஒரு மனிதனுக்கு எவ்வளவு கஷ்டம் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிபெறலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துகாட்டு செந்தில்.

வாழ்த்துகள் இன்னும் பல பல வெற்றிகளை குவித்து வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தை அடைய மனமார்ந்த வாழ்த்துகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 17, 2014 2:13 pm

M.M.SENTHIL wrote:ஈகரை உறவுகளே:

நான் தலைப்பில் குறிப்பிட்டது போல்
எத்தனையோ மேடு, பள்ளங்களை
திரும்பி பார்த்து விட்டேன்!
நீங்களும் உங்கள் வாழ்க்கையை
கொஞ்சம் திரும்பி பார்த்து
அசை போடுங்கள்
உங்கள் மனதில்,
கடந்து வந்தது என்ன,
இழந்து விட்டது என்ன
இனி நடக்க வேண்டியது என்ன,
ஒவ்வொன்றாய் யோசியுங்கள்!!
எந்த ஒரு மனிதனும் தோல்வியை
சீண்டாமல் வந்திருக்க முடியாது,
அந்த தோல்வி நம்மை
அதிகம் பாதிக்கும் – அந்த
பாதிப்பின் பிரதிபலிப்பு
நமக்கு பயமாய் மாறினால்
நம் வாழ்வும் தடம் மாறும்!!
விழுந்தவுடன் எழுந்து
தட்டி விட்டு போவது போல,
தோல்வியை தட்டிவிட்டு
அடுத்த இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்!!

தொழிலோ, வேலையோ
உங்கள் மனதிற்கு பிடித்தால் போதும்,
நாலு பேர் என்ன சொல்லுவாங்களோ
ஜாதகம் பார்க்கணும்
குலதெய்வ கோவில்ல
சீட்டெழுதிப் போடணும்
என்று முயல வேண்டாம்!!
பிடித்த ஒன்றை செய்யும் போது
மனம் அதிலே லயிக்கும்,
வேலையும் நன்றாய் நடக்கும்!!

ரொம்ப சரியாக சொன்னிர்கள் செந்தில் புன்னகை  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 17, 2014 2:21 pm

M.M.SENTHIL wrote:ஆரம்பம் முதல் இறுதி வரை
எனக்கு பின்னூட்டம் இட்டு
என் வாழ்க்கையை,
வரிகளால் கண்டு வந்த
அத்தனை இதயங்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள் பல!!

குறிப்பாக
சகோதரி ஜாஹீதாபானு
தங்கை மதுமிதா மற்றும்
என் ஈகரை அன்னை கிருஷ்ணாம்மா
ஆகியோருக்கு
என் மனமார்ந்த நன்றிகளை
மீண்டும் ஒருமுறை
காணிக்கையாக்குகிறேன்!!

அஹா.........எவ்வளவு முறை நன்றி சொல்வீர்கள் செந்தில் புன்னகை மனதிலிருப்பதை பகிரத்தானே நாம் இங்கு கூடுகிறோம், எங்களிடம் பகிர்ந்ததால் உங்கள் மனபாரம் சற்று குறைந்து, உங்களின் தன்னம்பிகை மேலும் கூடி இருக்குமே இந்நேரம் புன்னகை அது தானே வேண்டும் இல்லையா? அது தானே கூட இருக்கும் நண்பர்கள் மற்றும் சுற்றங்களினால் வரும் நல்ல பயன்?

மேலும் , நீங்கள் சொல்வதை போல இதை படித்து , குடிகாரர் ஒருவர் குடியை விட்டொழித்தல் அது உங்கள் எழுத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இல்லையோ? புன்னகை

வாழ்க வளமுடன் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 17, 2014 2:31 pm

ராஜா wrote:ஆரம்பத்தில் ஓரிரு முறை பின்னூட்டம் கொடுத்திருந்தேன் அதன்பிறகு இந்த பதிவுகளின் பாதிப்பில் பின்னூட்டம் இடாமல் முழுவதும் அமைதியாக் படித்து விட்டு தான் அடுத்த பதிவுக்கு போவேன், அந்த அளவிற்கு முழுமையாக மனதை பாதித்தது உங்களின் வரிகள் , ஒரு மனிதனுக்கு எவ்வளவு கஷ்டம் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிபெறலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துகாட்டு செந்தில்.

வாழ்த்துகள் இன்னும் பல பல வெற்றிகளை குவித்து வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தை அடைய மனமார்ந்த வாழ்த்துகள்

மிக்க நன்றி தல. என்னாலும் உணர்ச்சி வசப்படாமல் இந்த தொடரை எழுத முடியவில்லை. உணர்சிகளின் உந்துதலால் எத்தனை முறை பதிவிட முடியாமல் அழுதிருக்கிறேன் தெரியுமா. எனக்கு வந்த கஷ்டங்கள் எல்லாம் பெரியவைகளாக தெரியவில்லை, ஏனெனில் நான் அதைக் கண்டு பயந்து விடாமல், என்னால் முடியும் என்று எதிர்த்து நின்றேன்.
மேலும் கடைசி வரை கவிதையாகவே எனக்கு கொண்டுவர தெரியவில்லை, எதுகை, மோனை போட்டு கவி எழுதுவேன். ஆனால், என் வாழ்வின் உண்மைத்தன்மையும், நான் சொல்ல வரும் கருத்தும் சரியாக சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தால் கதை வடிவிலேயே பதிந்து விட்டேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 17, 2014 2:36 pm

ஜாஹீதாபானு wrote:படங்கள் சூப்பர் செந்தில். இதே வைராக்கியதுடன் மனம் தடம் புரளாமல் பார்த்துக் கொள்ளூங்கள்...)

தடம் புரள மாட்டேன் என்ற நம்பிக்கை இருக்கிறது
அந்த நம்பிக்கையை இறுதி வரை கொண்டு செல்வேன் என்ற மனமும் இருக்கிறது.
நமக்காய் வாழ்ந்தது போதும் என்ற எண்ணமும் இருக்கிறது
இனி குடும்பத்துக்காய் கொஞ்ச காலம் வாழ வேண்டும்
அந்த கொஞ்ச காலமும் நல்லவனாய் வாழ வேண்டும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 17, 2014 2:41 pm

krishnaamma wrote:
அஹா.........எவ்வளவு முறை நன்றி சொல்வீர்கள் செந்தில் புன்னகை மனதிலிருப்பதை பகிரத்தானே நாம் இங்கு கூடுகிறோம், எங்களிடம் பகிர்ந்ததால் உங்கள் மனபாரம் சற்று குறைந்து, உங்களின் தன்னம்பிகை மேலும் கூடி இருக்குமே இந்நேரம் புன்னகை அது தானே வேண்டும் இல்லையா? அது தானே கூட இருக்கும் நண்பர்கள் மற்றும் சுற்றங்களினால் வரும் நல்ல பயன்?

மேலும் , நீங்கள் சொல்வதை போல இதை படித்து , குடிகாரர் ஒருவர் குடியை விட்டொழித்தல் அது உங்கள் எழுத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இல்லையோ? புன்னகை

வாழ்க வளமுடன் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

நன்றி கூறுவதில் தவறில்லை அன்னையே
அந்த நன்றி யாருக்கு கூறுகிறோம் என்பதுதான் பெருமையே!!
இதே என் வாழ்வை நேரில் கண்டவர்கள் உண்டு
அனைவரும் நான் வீழ வேண்டும் என நினைத்தனர்,
இதுதானே நல்ல சொந்தங்களின் உண்மையான அன்பு????

ஆனால், ஈகரையிலோ எழுதலாமா? வேண்டாமா? என நான் யோசித்து, இறுதியில் எழுதிய பின்
நான் பட்ட துன்பங்களுக்கு உங்கள் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் உள்ளதே, அதுதான் உண்மையான அன்பின் வெளிப்பாடு, இங்கே அப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் தான் வேண்டும் அம்மா.
அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றியை பல முறை கூறுவதில் எனக்கு பெருமையே.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 2:44 pm

M.M.SENTHIL wrote:

 அழுகை  அழுகை  அழுகை 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 17, 2014 2:47 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
அஹா.........எவ்வளவு முறை நன்றி சொல்வீர்கள் செந்தில் புன்னகை மனதிலிருப்பதை பகிரத்தானே நாம் இங்கு கூடுகிறோம், எங்களிடம் பகிர்ந்ததால் உங்கள் மனபாரம் சற்று குறைந்து, உங்களின் தன்னம்பிகை மேலும் கூடி இருக்குமே இந்நேரம் புன்னகை அது தானே வேண்டும் இல்லையா? அது தானே கூட இருக்கும் நண்பர்கள் மற்றும் சுற்றங்களினால் வரும் நல்ல பயன்?

மேலும் , நீங்கள் சொல்வதை போல இதை படித்து , குடிகாரர் ஒருவர் குடியை விட்டொழித்தல் அது உங்கள் எழுத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இல்லையோ? புன்னகை

வாழ்க வளமுடன் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

நன்றி கூறுவதில் தவறில்லை அன்னையே
அந்த நன்றி யாருக்கு கூறுகிறோம் என்பதுதான் பெருமையே!!
இதே என் வாழ்வை நேரில் கண்டவர்கள் உண்டு
அனைவரும் நான் வீழ வேண்டும் என நினைத்தனர்,
இதுதானே நல்ல சொந்தங்களின் உண்மையான அன்பு????

ஆனால், ஈகரையிலோ எழுதலாமா? வேண்டாமா? என நான் யோசித்து, இறுதியில் எழுதிய பின்
நான் பட்ட துன்பங்களுக்கு உங்கள் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் உள்ளதே, அதுதான் உண்மையான அன்பின் வெளிப்பாடு, இங்கே அப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் தான் வேண்டும் அம்மா.
அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றியை பல முறை கூறுவதில் எனக்கு பெருமையே.

உங்கள் பதிலால் என் மனம் நெகிழ்கிறது செந்தில் புன்னகை கண்டிப்பாக உங்களை நேரில் ஒருமுறை சந்தித்து அளவளாவ வேண்டும் புன்னகை  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 17, 2014 3:02 pm

krishnaamma wrote:
உங்கள் பதிலால் என் மனம் நெகிழ்கிறது செந்தில் புன்னகை கண்டிப்பாக உங்களை நேரில் ஒருமுறை சந்தித்து அளவளாவ வேண்டும் புன்னகை  அன்பு மலர் 

எனக்கும் அந்த ஆசை உண்டு அம்மா. சந்திப்போம் ஒரு நாளில்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 26 of 28 Previous  1 ... 14 ... 25, 26, 27, 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக