புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 23 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 23 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 23 Poll_c10 
92 Posts - 66%
heezulia

27 Posts - 19%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
Barushree

nahoor

1 Post - 1%
kavithasankar

Tamilmozhi09

இந்த மாத அதிக பதிவர்கள்

146 Posts - 73%

27 Posts - 14%

9 Posts - 5%

5 Posts - 3%

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Page 23 of 28 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 14, 2014 1:07 pm

M.M.SENTHIL wrote:தங்கள் மகனை விட நான்
ஒரு ரூபாய் குறைவெனில்
நான் செய்யும் தோழில்
அத்தனையும் விட்டு, விட்டு
தங்கள் மகனிடம்
வேலைக்கு வருகிறேன்,
கழிப்பறை சுத்தம் செய்யும் வேலையாயினும்!!
அடுத்ததாய் சின்னம்மா,
நீங்கள் பேசிய அற்ப பேச்சை
மீண்டும் நான் பதிய விரும்பல,
மணமுடித்தேன் – இதோ
இரண்டரை வயதில் எனக்கு மகள்,
ஆண்மை பற்றி பேசினாயோ
என் ஊனம் பற்றி பேசினாயோ
எதையும் நானறியேன்,
இப்போது நான் சமுகத்துக்கு
குடும்பஸ்தன் – என் பிள்ளைக்கு
ஒரு தகப்பன்!
உன் பேச்சை பொய்யாக்கி விட்டேன்
நீ செத்தாலும் உன் முகத்தை
காண கூடாது – என் மனதில்
அப்படி ஒரு வெறி!
எடுத்தெறிந்து பேசிவிட்டாய்
சொல்லை மிக கடுமையாய்
பிரயோகித்து விட்டாய்,
அசிங்கமல்லவா – நான்
உனக்கு மகன் முறையல்லவா!!
நீ பெற்றால்தான் பிள்ளையா,
சின்னம்மா என நான் அழைக்கும்போது
எனக்கும் நீ தாய்தானே?
உனக்கு ஒத்த புள்ள
நான் சபிக்க விரும்பல,
என் சாபம் பலிக்குமுன்னு
பேசவும் தோணல!
முப்பத்தி ரண்டு பல்லுல
ஒரு பல்லு பலிச்சாலும்
பாவம் எனக்குத்தான்!!
சொந்தத்துல சண்டை வந்தா
இன்னொரு நாள் சேரமாட்டோமா?
சிறு பிள்ளை என் புத்தியில் உறைத்தது
உனக்கேன் உறைக்கவில்லை!
இப்போது பார்த்தாயா
இந்த பழனியம்மாள் பேரன்
நல்லவனாகி விட்டேன்,
உன் மகன் பேரைக் கெடுத்து
ஊரை விட்டு ஓடிப்போய்,,,,,,,
என்னென்னமோ நடந்து விட்டது
இந்த ஐந்து வருடத்தில்,
உனக்கும் இப்போது ஒரு சவால்
ஊரையும், உறவினரையும் கூட்டி
நான் மணமாலை சூடியது போல்,
உன் மகனுக்கும் செய்யேன் பார்க்கிறேன்!!
உனக்கு வலிக்க வேண்டும்
என நான் சொல்லவில்லை
என் வலியை கொஞ்சம்
இறக்கி வைக்கிறேன்!!

அத்தை, சின்னம்மா சாபம் குடுத்து பலித்து விட்டால் ஆண்டவன் இருப்பது எதற்கு? அவனுக்குத் தெரியாதா? அவர்களுக்கு நாம் கெட்டது செய்து சாபம் குடுத்தால் பலிக்கும். தப்பு செய்யாமல் எப்படி அவர்களின் சாபம் பலிக்கும். நீங்க ஜெயித்திருப்பதே அவர்களின் சாபத்திற்கு பலன்.

எனக்கு எங்க மாமியார் போட்ட சாபம் கொஞ்சமல்ல. அவுங்க சாபம் விடும்போதெல்லாம் நான் சொல்லும் வார்த்தை இது தான் நான் தப்பு செய்து உங்க சாபம் பலிச்ச்சா ஆண்டவன் நான் செய்த தப்புக்கு தண்டைன குடுத்ததா நினைச்சுஅதை சந்தோசமா ஏத்துக்கிறேனு சொல்வேன். நான் தப்பு செய்தேனானு ஆண்டவன் அறிவான். அதனால் உங்க சாபம் என்னை ஒன்னும் செய்யாது என்பேன். அதேபோல அவுங்க சாபம் பலிக்கல. அதுவே அவுங்க முகத்துல கறி பூசியது. இதுல என்ன காமெடினா சாபம் பலிக்கலனா உள்ளங்கையில சோறு ஆக்குறேனு சொன்னாங்க. ஆனா செய்யாமலே போய் சேர்ந்துட்டாங்க.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 14, 2014 2:02 pm

ஜாஹீதாபானு wrote:

அந்த இருவரும் விட்ட சாபம், திரும்ப அவர்களை மிகுந்த சித்திரவதைக்கு உள்ளாக்கும் என்பதை நான் அப்போதே அறிவேன். நான் அப்போது குடிகாரன் மட்டுமே, உறவினரிடத்தில் நான் யார் மனமும் புண்படும்படி கூட இன்றுவரை பேசியதில்லை.

நமக்கு நாலு பேர் வேண்டும் என நினைத்த உறவுகள் இப்படி பேசியதால் கொஞ்சம் மன சஞ்சலம். இங்கே இதை பதியும் முன்புவரை கூட அவையெல்லாம் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இப்போது அந்த பாரம் போன இடம் தெரியவில்லை.

PostM.M.SENTHIL Fri Feb 14, 2014 2:03 pm

ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில் முற்றுமா? தொடருமா?

இன்னும் முற்றுப் புள்ளி வைக்கவில்லை. என் ஈகரை உறவுகளுக்கு நான் சொல்ல வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் இருக்கிறது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 14, 2014 2:27 pm

M.M.SENTHIL wrote:

புன்னகைபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 14, 2014 2:28 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில் முற்றுமா? தொடருமா?

இன்னும் முற்றுப் புள்ளி வைக்கவில்லை. என் ஈகரை உறவுகளுக்கு நான் சொல்ல வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் இருக்கிறது.

ம்ம்ம் சொல்லுங்க சொல்லுங்கபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Feb 14, 2014 2:31 pm

அருமை அண்ணா.... முற்றிலும் படித்தேன்....

நாம் கஷ்ட படும் போது சாபம் கோபம் அவதுறு பேசும் உறவுகள் அதே நானம் நல்ல நிலைமையில் இருக்கும் போது "உன்னை போல் யாரும் உண்டா என்று பேசுபவர்கள்"

இதை என் வயதிற்கு நானே உணர்ந்திருக்கிறேன் .....

நீங்கள் சொன்னது 100க்கு 100 உண்மை ...
நாம் நம்மை சுற்றி உள்ள ...,, நம்மை நம்புவர்களுக்கு உண்மையாக இருந்தால் போதும்

குட்டி பாப்பாவா பத்திரமாய் பார்த்து கொள்ளுங்கள் ...

இன்னும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மேலே வர நான் இறைவனை பிராத்தித்து கொள்கிறேன்  புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 23 Mஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 23 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 23 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 23 Hஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 23 U

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 23 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 14, 2014 2:42 pm

அருமையாக எழுதி இருக்கீங்க செந்தில். வாழ்த்துகள், நீங்க உங்கள் வாழ்வில் மென்மேலும் உயர வாழ்த்துகள் ஜாலி

காய்க்கும் மரம்தான் கல்லடி படும் செந்தில், அது போல நினைத்துக்கொண்டு வீறு நடை போடுங்கள் எதிர்கால வெற்றியை நோக்கி புன்னகைஅன்பு மலர் 

எங்களுக்காக ஏதோ சொல்ல போவதாக சொல்லி இருக்கீங்க ...........எழுதுங்க படிக்க காத்திருக்கோம் புன்னகை ரிலாக்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Feb 16, 2014 10:03 pm

ஈகரை உறவுகளே:

நான் தலைப்பில் குறிப்பிட்டது போல்
எத்தனையோ மேடு, பள்ளங்களை
திரும்பி பார்த்து விட்டேன்!
நீங்களும் உங்கள் வாழ்க்கையை
கொஞ்சம் திரும்பி பார்த்து
அசை போடுங்கள்
உங்கள் மனதில்,
கடந்து வந்தது என்ன,
இழந்து விட்டது என்ன
இனி நடக்க வேண்டியது என்ன,
ஒவ்வொன்றாய் யோசியுங்கள்!!
எந்த ஒரு மனிதனும் தோல்வியை
சீண்டாமல் வந்திருக்க முடியாது,
அந்த தோல்வி நம்மை
அதிகம் பாதிக்கும் – அந்த
பாதிப்பின் பிரதிபலிப்பு
நமக்கு பயமாய் மாறினால்
நம் வாழ்வும் தடம் மாறும்!!
விழுந்தவுடன் எழுந்து
தட்டி விட்டு போவது போல,
தோல்வியை தட்டிவிட்டு
அடுத்த இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்!!

தொழிலோ, வேலையோ
உங்கள் மனதிற்கு பிடித்தால் போதும்,
நாலு பேர் என்ன சொல்லுவாங்களோ
ஜாதகம் பார்க்கணும்
குலதெய்வ கோவில்ல
சீட்டெழுதிப் போடணும்
என்று முயல வேண்டாம்!!
பிடித்த ஒன்றை செய்யும் போது
மனம் அதிலே லயிக்கும்,
வேலையும் நன்றாய் நடக்கும்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Feb 16, 2014 10:09 pm

பேச்சிலே பணிவு
பார்வையில் கனிவு
தொழிலில் நேர்மை
இது மூன்றும் போதும்
நம் தொழிலில் நாம் ஜெயிக்க!!

இதுவரை நான் எழுதியதில்
எந்த இடத்திலேனும்
எந்த வார்த்தையேனும்
உங்களில் யாரையாவது
புண்படுத்தி இருந்தால்
என்னை மன்னியுங்கள்!!
அதை எனக்கு சுட்டி காட்டுங்கள்!!

வலிகளை பொறுத்துக்கொள்ள
கற்றுக் கொள்ளுங்கள்,
வாழ்க்கை இன்பமாய் மாறும்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 23 of 28 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக