புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 20 of 28 •
Page 20 of 28 • 1 ... 11 ... 19, 20, 21 ... 24 ... 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மனித உயிர் எப்போது, எப்படி
போகும் என்று தெரியாது – அப்படி
ஏதேனும் எனக்கு நேரின்
அவள் யாரையும்
எதிர்பார்த்து நிற்க கூடாது,
என் பிள்ளையும்
ஒருவர் கையை எதிர்பார்க்கும்
நிலை ஒன்று வரக்கூடாது
என்று நினைத்துதான்
அதை என் மனைவிக்கு
எழுதி வைத்தேன் என்பதை
அவளிடம் நானாக சொல்லவில்லை!!
அவளாக புரிந்துகொண்டாள்,
அந்த புரிதல்தான்
இன்றுவரை இல்லறம்
நல்லறமாக போக
மிக முக்கிய காரணம்!!
எல்லாம் நன்றாகத்தானே
போய்க் கொண்டிருக்கு
எப்படி இவன் தங்கையின் சாபம்
காசு உன்னிடம் தங்காது
என்ற வார்த்தை
பலித்தது என்று சொன்னான்?
என்று நீங்கள் யூகிப்பீர்கள் !!
நான் பெற்ற வெற்றியை மட்டும்
இங்கே முதலாவதாக
பதிவிட்டு விட்டேன்,
ஏனெனில் ஆரம்பம் முதல்
இறுதி வரை தோல்வியை
கொண்டு சென்று
இறுதியில் நான் ஜெயித்தேன்
என்று மார் தட்ட எனக்கு
விருப்பமில்லை – ஆதலால்
நான் இடையில் பட்ட
ஒரு தோல்வியை இப்போது
சொல்கிறேன்!!
முதலில் வளர்த்த கோழிகளால்
என் செல்வ நிலை சற்றே
உயர்ந்து வந்த போதிலும்,
இரண்டாவதாய் நான் போட்ட முதல்
சுமார் மூன்று லட்சத்திற்கும் மேல்
மண்ணோடு மண்ணாக போனது!!
என் வளர்ச்சி கொஞ்சம் கூட
பிடிக்காத ஒரு நல்ல
உறவுகக்கார் ஒருவர்
நீரில் விஷம் கலந்தார்!!
விஷம் என்று தெரியாமல்
நானும் அதை அவைகளுக்கு கொடுக்க,
நம் எஜமானன் நல்லவன் என்று
அவைகளும் அதை குடிக்க,
என் கண் முன்னே அவைகள்
துடித்து, துடித்து இறந்ததை
இப்போது நினைத்தாலும்
என் ஈரக்குலை ஆடிவிடும்!!
இப்போது என் தங்கையின்
சாபமும் கொஞ்சம்
பலித்து விட்டது
பார்த்தீர்களா??
போகும் என்று தெரியாது – அப்படி
ஏதேனும் எனக்கு நேரின்
அவள் யாரையும்
எதிர்பார்த்து நிற்க கூடாது,
என் பிள்ளையும்
ஒருவர் கையை எதிர்பார்க்கும்
நிலை ஒன்று வரக்கூடாது
என்று நினைத்துதான்
அதை என் மனைவிக்கு
எழுதி வைத்தேன் என்பதை
அவளிடம் நானாக சொல்லவில்லை!!
அவளாக புரிந்துகொண்டாள்,
அந்த புரிதல்தான்
இன்றுவரை இல்லறம்
நல்லறமாக போக
மிக முக்கிய காரணம்!!
எல்லாம் நன்றாகத்தானே
போய்க் கொண்டிருக்கு
எப்படி இவன் தங்கையின் சாபம்
காசு உன்னிடம் தங்காது
என்ற வார்த்தை
பலித்தது என்று சொன்னான்?
என்று நீங்கள் யூகிப்பீர்கள் !!
நான் பெற்ற வெற்றியை மட்டும்
இங்கே முதலாவதாக
பதிவிட்டு விட்டேன்,
ஏனெனில் ஆரம்பம் முதல்
இறுதி வரை தோல்வியை
கொண்டு சென்று
இறுதியில் நான் ஜெயித்தேன்
என்று மார் தட்ட எனக்கு
விருப்பமில்லை – ஆதலால்
நான் இடையில் பட்ட
ஒரு தோல்வியை இப்போது
சொல்கிறேன்!!
முதலில் வளர்த்த கோழிகளால்
என் செல்வ நிலை சற்றே
உயர்ந்து வந்த போதிலும்,
இரண்டாவதாய் நான் போட்ட முதல்
சுமார் மூன்று லட்சத்திற்கும் மேல்
மண்ணோடு மண்ணாக போனது!!
என் வளர்ச்சி கொஞ்சம் கூட
பிடிக்காத ஒரு நல்ல
உறவுகக்கார் ஒருவர்
நீரில் விஷம் கலந்தார்!!
விஷம் என்று தெரியாமல்
நானும் அதை அவைகளுக்கு கொடுக்க,
நம் எஜமானன் நல்லவன் என்று
அவைகளும் அதை குடிக்க,
என் கண் முன்னே அவைகள்
துடித்து, துடித்து இறந்ததை
இப்போது நினைத்தாலும்
என் ஈரக்குலை ஆடிவிடும்!!
இப்போது என் தங்கையின்
சாபமும் கொஞ்சம்
பலித்து விட்டது
பார்த்தீர்களா??
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
விஷம் கொடுத்தவன்
யாரென்று அறிய எனக்கு
அதிக நேரம் பிடிக்கவில்லை,
நேராக அவன் வீட்டுக்கு சென்றேன்
உணவருந்திக் கொண்டிருந்தான்
உணவை உண்டு முடிக்கும் வரை
வெளியில் நின்றிருந்தேன்,
கை கழுக வெளியே வந்தான்
என் கையில் வைத்திருந்த
கத்தியை அவன் கழுத்தில் வைத்தேன்,
கழுத்தை அறுக்கும் முன்
சேதி கெட்டு ஓடிவந்தாள்
என் மனைவி, மகளுடன்!!
அதுவரை அன்பான அப்பாவை
பார்த்து பழகிய என் அன்புமகள்
உக்கிரமான என் முகம் கண்டு
அப்பா, அப்பா என மிரண்டாள்!!
பிள்ளையின் மனதில்
நான் வில்லனாக விரும்பவில்லை,
மன்னிப்பது தெய்வத்தனம் என்பார்கள்
நான் அப்போது தெய்வமானேன்!!
எதற்காக இப்படி செய்தாய் என்றேன்
குடிபோதையில் நான்
என்ன செய்கிறேன் என்று
தெரியவில்லை என்றான்!!
நான் என்று குடிக்கிறேனோ
அன்று உன் உயிர் உனதல்ல
என்று எச்சரித்து வந்தேன்,
அன்று முதல் இன்று வரை
தெய்வத்திடம் வேண்டுவதெல்லாம்
இறைவா, இனி நான் குடிக்க கூடாது
மீறி குடித்தால் அவனை நீ
என் கண்ணில் காட்ட கூடாது
என்பதுதான்!!
ஆனாலும் அவனை கொம்பு சீவியது
யாரென்று நான் அறிந்து கொள்ள
ஒரு மாதம் ஆனது,
கொம்பு சீவியவனையும்
மிரட்டிவிட வேண்டும் என
நினைக்கும் போதே – என்
அலைபேசிக்கு ஒரு அழைப்பு
அவன் மனைவியும், மகனும்
விபத்தில் மரணம் என்று!!
இறைவன் விசித்திரமானவன்
தவறு செய்தவர்களை அவன்
கொள்வது கிடையாது – மாறாக
இறுதிவரை அவன்
வாழ்க்கையில் எல்லாவித
இன்னல்களையும்
அனுபவிக்க வேண்டுமென
முடிவெடுத்து விடுகிறான்!!
இறைவன் இருக்கிறான்
நான் அன்று மனதார நம்பினேன்,
ஆனாலும் இறந்த
உயிர்களுக்காக வேண்டி கொண்டேன்
ஆன்மா சொர்க்கம் சேரட்டும்!!
யாரென்று அறிய எனக்கு
அதிக நேரம் பிடிக்கவில்லை,
நேராக அவன் வீட்டுக்கு சென்றேன்
உணவருந்திக் கொண்டிருந்தான்
உணவை உண்டு முடிக்கும் வரை
வெளியில் நின்றிருந்தேன்,
கை கழுக வெளியே வந்தான்
என் கையில் வைத்திருந்த
கத்தியை அவன் கழுத்தில் வைத்தேன்,
கழுத்தை அறுக்கும் முன்
சேதி கெட்டு ஓடிவந்தாள்
என் மனைவி, மகளுடன்!!
அதுவரை அன்பான அப்பாவை
பார்த்து பழகிய என் அன்புமகள்
உக்கிரமான என் முகம் கண்டு
அப்பா, அப்பா என மிரண்டாள்!!
பிள்ளையின் மனதில்
நான் வில்லனாக விரும்பவில்லை,
மன்னிப்பது தெய்வத்தனம் என்பார்கள்
நான் அப்போது தெய்வமானேன்!!
எதற்காக இப்படி செய்தாய் என்றேன்
குடிபோதையில் நான்
என்ன செய்கிறேன் என்று
தெரியவில்லை என்றான்!!
நான் என்று குடிக்கிறேனோ
அன்று உன் உயிர் உனதல்ல
என்று எச்சரித்து வந்தேன்,
அன்று முதல் இன்று வரை
தெய்வத்திடம் வேண்டுவதெல்லாம்
இறைவா, இனி நான் குடிக்க கூடாது
மீறி குடித்தால் அவனை நீ
என் கண்ணில் காட்ட கூடாது
என்பதுதான்!!
ஆனாலும் அவனை கொம்பு சீவியது
யாரென்று நான் அறிந்து கொள்ள
ஒரு மாதம் ஆனது,
கொம்பு சீவியவனையும்
மிரட்டிவிட வேண்டும் என
நினைக்கும் போதே – என்
அலைபேசிக்கு ஒரு அழைப்பு
அவன் மனைவியும், மகனும்
விபத்தில் மரணம் என்று!!
இறைவன் விசித்திரமானவன்
தவறு செய்தவர்களை அவன்
கொள்வது கிடையாது – மாறாக
இறுதிவரை அவன்
வாழ்க்கையில் எல்லாவித
இன்னல்களையும்
அனுபவிக்க வேண்டுமென
முடிவெடுத்து விடுகிறான்!!
இறைவன் இருக்கிறான்
நான் அன்று மனதார நம்பினேன்,
ஆனாலும் இறந்த
உயிர்களுக்காக வேண்டி கொண்டேன்
ஆன்மா சொர்க்கம் சேரட்டும்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
[mention]பிடிக்காத ஒரு
நல்ல உறவுகக்கார்
ஒருவர் நீரில் விஷம் கலந்தார்!!
விஷம் என்று தெரியாமல்
நானும் அதை அவைகளுக்கு கொடுக்க,
நம் எஜமானன் நல்லவன் என்று
வைகளும் அதை குடிக்க,
என் கண் முன்னே அவைகள்
துடித்து, துடித்து இறந்ததை
இப்போது நினைத்தாலும்
என் ஈரக்குலை ஆடிவிடும்!!
இப்போது என் தங்கையின்
சாபமும் கொஞ்சம்
பலித்து விட்டது
பார்த்தீர்களா??[/mention] wrote:
இப்படியும் சில மனிதர்கள் இருப்பர்கள .. .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலாஜி wrote:[mention]பிடிக்காத ஒரு
நல்ல உறவுகக்கார்
ஒருவர் நீரில் விஷம் கலந்தார்!!
விஷம் என்று தெரியாமல்
நானும் அதை அவைகளுக்கு கொடுக்க,
நம் எஜமானன் நல்லவன் என்று
வைகளும் அதை குடிக்க,
என் கண் முன்னே அவைகள்
துடித்து, துடித்து இறந்ததை
இப்போது நினைத்தாலும்
என் ஈரக்குலை ஆடிவிடும்!!
இப்போது என் தங்கையின்
சாபமும் கொஞ்சம்
பலித்து விட்டது
பார்த்தீர்களா??[/mention] wrote:
இப்படியும் சில மனிதர்கள் இருப்பர்கள .. .
அவனை கொல்லாமல் விட்டதே, நான் இப்போது வாழும் இந்த நல்ல வாழ்க்கை மீண்டும் தடம் மாறிவிடும் என்பதால்தான் தல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:நானும் நினைத்தேன் செந்தில் தோல்வி எங்கே வரவில்லையே என்று. அதை சொல்வதற்கு இப்படி ஒரு காரணமா யோசித்த விதம் அருமை
தோல்வியை முதலில் சொன்னால் என் மேல் பரிதாபம் மட்டுமே வரும். வெற்றியை சொல்லி, தோல்வியை சொன்னால் அதை எதிர்கொண்ட விதம் புரியும்.
வெற்றி மட்டுமே கிடைக்க நான் மந்திரவாதியும் இல்லை
தோல்வி வந்தால் துவண்டு போய்விட நான் சோம்பேறியும் இல்ல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:நானும் நினைத்தேன் செந்தில் தோல்வி எங்கே வரவில்லையே என்று. அதை சொல்வதற்கு இப்படி ஒரு காரணமா யோசித்த விதம் அருமை
தோல்வியை முதலில் சொன்னால் என் மேல் பரிதாபம் மட்டுமே வரும். வெற்றியை சொல்லி, தோல்வியை சொன்னால் அதை எதிர்கொண்ட விதம் புரியும்.
வெற்றி மட்டுமே கிடைக்க நான் மந்திரவாதியும் இல்லை
தோல்வி வந்தால் துவண்டு போய்விட நான் சோம்பேறியும் இல்ல.
M.M.SENTHIL wrote:பாலாஜி wrote:[mention]பிடிக்காத ஒரு
நல்ல உறவுகக்கார்
ஒருவர் நீரில் விஷம் கலந்தார்!!
விஷம் என்று தெரியாமல்
நானும் அதை அவைகளுக்கு கொடுக்க,
நம் எஜமானன் நல்லவன் என்று
வைகளும் அதை குடிக்க,
என் கண் முன்னே அவைகள்
துடித்து, துடித்து இறந்ததை
இப்போது நினைத்தாலும்
என் ஈரக்குலை ஆடிவிடும்!!
இப்போது என் தங்கையின்
சாபமும் கொஞ்சம்
பலித்து விட்டது
பார்த்தீர்களா??[/mention] wrote:
இப்படியும் சில மனிதர்கள் இருப்பர்கள .. .
அவனை கொல்லாமல் விட்டதே, நான் இப்போது வாழும் இந்த நல்ல வாழ்க்கை மீண்டும் தடம் மாறிவிடும் என்பதால்தான் தல.
ஆமாம் தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அனுராகவன்பண்பாளர்
- பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014
கவிக்கு நீர் ஒரு எடுத்துக்காட்டு..
பாராட்ட வார்த்தை இல்லை
கைத்தட்டி உன் எழுதுக்கோலை
பிரிக்க மனமில்லை..
அல்லல் யார்க்கு இல்லை
அங்கு இறைவன் துணை
உண்டு ;அஃது நீர் வாழி
பல்லாண்டு..
பாராட்ட வார்த்தை இல்லை
கைத்தட்டி உன் எழுதுக்கோலை
பிரிக்க மனமில்லை..
அல்லல் யார்க்கு இல்லை
அங்கு இறைவன் துணை
உண்டு ;அஃது நீர் வாழி
பல்லாண்டு..
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வேலைக்கு இனி போவதில்லை
என்று முடிவானவுடன்,
நாம் இருவருக்கு வேலை
தர வேண்டும் – நம்மால்
அவர்கள் உயரட்டும் – அவரால்
நாம் உயர்வோம் என்று
தீர்க்கமாய் முடிவெடுத்தேன்!
கோழித் தொழில்
எனக்கு செட்டானது
அதுபோலவே வேண்டும்
அடுத்த தொழிலும்,
என்ன செய்யலாம்?
தண்ணீர் எனது அடுத்த இலக்கு,
இப்போதெல்லாம் நல்ல தண்ணீர்
விலைக்குத்தான் வாங்க
வேண்டியிருக்கிறது,
நான் மினரல் வாட்டரை
தேர்வு செய்தேன்,
நூறு கேன்களுடன் துவங்கியது
இப்போது முன்னூறாக நிற்கிறது!!
கேன்களை கொண்டுவர
வண்டி ஒன்றும் வாங்கியாயிற்று!
தண்ணீர் சப்ளை இல்லாத நேரம்
மற்ற வாடகைக்கு போகலாம்!!
என் எண்ணப்படி இருவருக்கு
வேலை கொடுத்தாயிற்று!!
இடையிடையே என் தங்கை
வந்து போவாள் என் வீட்டுக்கு,
என் அப்பனும் நான்
உன்னுடனே இருக்கிறேன்
என்று சொல்லி வந்தான்!!
ஒரு மாதம் ஒரு குறையும் இல்லை
பின்தான் ஆரம்பம்
அப்பனின் சேட்டை!!
கடையில் இருந்து
தினமும் காசை எடுத்து
நன்றாக குடிப்பான்,
மூன்று முறை சொல்லி பார்த்தும்
எந்த பலனும் இல்லை!
நான்காவது முறை
வாய் வார்த்தை
கை கலப்பாய் மாறியது!!
இனி என்னுடன்
எப்போதும் நீ வேண்டாம்,
தங்கையவள் வீட்டுக்கே
திரும்ப கொண்டு போய் விட்டேன்!!
அன்று முதல் இன்று வரை
நான் அவனிடம் பேசவில்லை!!
சொத்தை விற்ற காசில்
எனக்கு ஒரு பைசா கூட
தரவில்லை என்று சொல்லி
நான்கைந்து பெரிய மனிதர்களை
கூட்டி வந்தாள் என் தங்கை!!
அவர்களிடம் எதுவும் பேசாமல்
வேறு பக்கம் நான் வாங்கி வைத்த
வீட்டின் பத்திரத்தை
கொடுத்தேன் அவளிடம்!!
என்ன இது என்றாள்,
உன்னிடம் பணம் கொடுத்திருந்தாள்
இந்நேரம் அது
எங்கு போக வேண்டுமோ
அங்கு போய் இருக்கும்
அதனால் தான் ஒரு வீட்டை
வாங்கி வைத்தேன்
காட்டை விற்ற உடனே,
நாளைக்கே அதை
உன் பெயரில் மாற்றிக்கொள் என்றேன்!!
இதோ அதையும்
விற்று விட்டாள் சமீபத்தில்!!
கோபம் தலைக்கேறியது
எதுவும் செய்யவில்லை
அவளிடமும் பேசவில்லை
இன்று வரை!!
வாழ்க்கையில் நாம்
முன்னேற வேண்டும் என்ற
எண்ணம் இருப்பின் – இந்த
அண்ணனைத் தேடி வரட்டும்
அப்போது அரவணைக்கலாம்
என்ற முடிவில் இருக்கிறேன்!!
என்று முடிவானவுடன்,
நாம் இருவருக்கு வேலை
தர வேண்டும் – நம்மால்
அவர்கள் உயரட்டும் – அவரால்
நாம் உயர்வோம் என்று
தீர்க்கமாய் முடிவெடுத்தேன்!
கோழித் தொழில்
எனக்கு செட்டானது
அதுபோலவே வேண்டும்
அடுத்த தொழிலும்,
என்ன செய்யலாம்?
தண்ணீர் எனது அடுத்த இலக்கு,
இப்போதெல்லாம் நல்ல தண்ணீர்
விலைக்குத்தான் வாங்க
வேண்டியிருக்கிறது,
நான் மினரல் வாட்டரை
தேர்வு செய்தேன்,
நூறு கேன்களுடன் துவங்கியது
இப்போது முன்னூறாக நிற்கிறது!!
கேன்களை கொண்டுவர
வண்டி ஒன்றும் வாங்கியாயிற்று!
தண்ணீர் சப்ளை இல்லாத நேரம்
மற்ற வாடகைக்கு போகலாம்!!
என் எண்ணப்படி இருவருக்கு
வேலை கொடுத்தாயிற்று!!
இடையிடையே என் தங்கை
வந்து போவாள் என் வீட்டுக்கு,
என் அப்பனும் நான்
உன்னுடனே இருக்கிறேன்
என்று சொல்லி வந்தான்!!
ஒரு மாதம் ஒரு குறையும் இல்லை
பின்தான் ஆரம்பம்
அப்பனின் சேட்டை!!
கடையில் இருந்து
தினமும் காசை எடுத்து
நன்றாக குடிப்பான்,
மூன்று முறை சொல்லி பார்த்தும்
எந்த பலனும் இல்லை!
நான்காவது முறை
வாய் வார்த்தை
கை கலப்பாய் மாறியது!!
இனி என்னுடன்
எப்போதும் நீ வேண்டாம்,
தங்கையவள் வீட்டுக்கே
திரும்ப கொண்டு போய் விட்டேன்!!
அன்று முதல் இன்று வரை
நான் அவனிடம் பேசவில்லை!!
சொத்தை விற்ற காசில்
எனக்கு ஒரு பைசா கூட
தரவில்லை என்று சொல்லி
நான்கைந்து பெரிய மனிதர்களை
கூட்டி வந்தாள் என் தங்கை!!
அவர்களிடம் எதுவும் பேசாமல்
வேறு பக்கம் நான் வாங்கி வைத்த
வீட்டின் பத்திரத்தை
கொடுத்தேன் அவளிடம்!!
என்ன இது என்றாள்,
உன்னிடம் பணம் கொடுத்திருந்தாள்
இந்நேரம் அது
எங்கு போக வேண்டுமோ
அங்கு போய் இருக்கும்
அதனால் தான் ஒரு வீட்டை
வாங்கி வைத்தேன்
காட்டை விற்ற உடனே,
நாளைக்கே அதை
உன் பெயரில் மாற்றிக்கொள் என்றேன்!!
இதோ அதையும்
விற்று விட்டாள் சமீபத்தில்!!
கோபம் தலைக்கேறியது
எதுவும் செய்யவில்லை
அவளிடமும் பேசவில்லை
இன்று வரை!!
வாழ்க்கையில் நாம்
முன்னேற வேண்டும் என்ற
எண்ணம் இருப்பின் – இந்த
அண்ணனைத் தேடி வரட்டும்
அப்போது அரவணைக்கலாம்
என்ற முடிவில் இருக்கிறேன்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 20 of 28 • 1 ... 11 ... 19, 20, 21 ... 24 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 28