புதிய பதிவுகள்
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 16:51

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 I_vote_lcapஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 I_voting_barஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 I_vote_rcap 
126 Posts - 77%
heezulia

19 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Guna.D

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

291 Posts - 77%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Page 19 of 28 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 23 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu 28 Nov 2013 - 21:31

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 8 Feb 2014 - 15:20

அருமை செந்தில் இப்படி ஒவ்வொரு தகப்பனும் நினைத்தால் குடியால் சீரழியும் குடும்பம் இருக்காது...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat 8 Feb 2014 - 15:23

அருமை அண்ணா.... ரொம்ப நாள் கழித்து இணைகிறேன்.....
அனைத்து தொடரையும் படித்தேன்

இப்போ பாப்பா எப்படி இருக்கு..? புன்னகை

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 Mஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 Hஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 U

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 8 Feb 2014 - 15:31

மதுமிதா wrote:அருமை அண்ணா.... ரொம்ப நாள் கழித்து இணைகிறேன்.....
அனைத்து தொடரையும் படித்தேன்

இப்போ பாப்பா எப்படி இருக்கு..? புன்னகை

இதோ இப்படி இருக்கிறாள் என் செல்ல தேவதை

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 R3Ti1LQYWFNIZxvo0HmQ+2013-12-0914.12.36

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 8 Feb 2014 - 15:33

ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில் இப்படி ஒவ்வொரு தகப்பனும் நினைத்தால் குடியால் சீரழியும் குடும்பம் இருக்காது...

கண் கெட்ட பின் வரும் ஞானம் இல்லை இது, கண்ணில் ஒரு கண் நம் மனைவி, மறு கண் நம் மகள் என்று நினைத்த போதே வந்து விட்டது. இல்லையேல், நானும் ஒரு சராசரி மனுசனாகவே மறைந்திருப்பேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 8 Feb 2014 - 15:35

பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:
விட்டு விடுவோம் இந்த குடியை நம் பிள்ளை பிறந்த நேரம் நல்லதாய் அமையட்டும்!! wrote:

 சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 

உண்மை தல, என் மகள் தான் நான் இன்று ஒரு நல்ல மனிதனாய் வாழ்வதற்கு காரணம். அதனால்தான் அவளை இன்றுவரை நான் செல்லமாக கூட திட்டியது இல்லை.

நல்லது தல .... குடியை நீங்க விட்டது மிக்க மகிழ்ச்சி தல ...யார் சொல்லியும் கேட்காத நீங்க உங்க மகள் சொல்லாமலே நீங்க குடியை விட்டது .. அதுதான் குழந்தையின் சக்தி தல ..

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நன்றி தல.
(என் குடியை நான் விட்டதற்கு நீங்கள் மகிழ்கிறீரே இதுதான் ஈகரை எனும் குடும்பத்தின் பெருமை.)

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 8 Feb 2014 - 15:37

நான் பிறந்த கிராமம்
மலப்பாளையம் – அங்குதான்
பத்து சென்ட் இடம்
வாங்கியிருந்தேன்
அதில்தான் – எனது
முதல் முயற்சி
கோழிப் பண்ணை!!
கோழிப்பண்ணை வேலை
தொடங்கும்போதே
மனதில் ஒரு எண்ணம்
இங்கு ஒரு வீட்டை
கட்டினால் என்ன?
அந்த எண்ணம்
என் மனதில் தோன்ற காரணம்
அது என் பாட்டி வாழ்ந்த இடம்,
என் அப்பன் விற்று தின்றதில்
இதோ – நான் வாங்கியிருக்கும்
பத்து சென்ட் இடமும்
எங்களுடையதே!!
ஆம், கை மாறி கை மாறி
கடைசியாய் வீட்டு மனைகள் ஆனது
எங்கள் இடம்!!
தொழிலை வளர்ப்போம்
வீட்டை கட்டுவோம்
என் சொந்த சம்பாத்தியத்தில்
கட்ட வேண்டும் அந்த வீட்டை!!
கோழிப்பண்ணை வேலை முடிந்து
கோழிகள் வளர்ந்தது,
இடையிடையே கேரளா
சென்று வர வேண்டும்
என் மகளைக் காண!!
காருக்கு வாடகை
கொடுப்பேன் மாதம்
இருபதாயிரம் ரூபாய்!!
பின் எனக்கே சொந்தமாய்
ஒரு ஆம்னி வாங்கினேன்,
கேரளா போகும்போது
ஒரு டிரைவரை
அழைத்து செல்வேன்,
அந்த காரில்
முதன் முதலில்
என் மனைவியையும்
என் அன்பு மகளையும்
முன் சீட்டில் வைத்துக்கொண்டு
அவர்கள் வீட்டின் முன்
ஒரு சுற்று சுற்றியது
அப்படியொரு நிகழ்வு!!
என் மகள் முதன் முதலாய்
அவளின் சொந்த வீட்டுக்கு
சொந்தக் காரில்
பயணிக்கப் போகிறாள்
என்ற அந்த சந்தோசம்,
ஒரு தகப்பனாய்
என்னால் அனுபவிக்க முடிந்தது!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 8 Feb 2014 - 16:05

M.M.SENTHIL wrote:நான் பிறந்த கிராமம்
மலப்பாளையம் – அங்குதான்
பத்து சென்ட் இடம்
வாங்கியிருந்தேன்
அதில்தான் – எனது
முதல் முயற்சி
கோழிப் பண்ணை!!
கோழிப்பண்ணை வேலை
தொடங்கும்போதே
மனதில் ஒரு எண்ணம்
இங்கு ஒரு வீட்டை
கட்டினால் என்ன?
அந்த எண்ணம்
என் மனதில் தோன்ற காரணம்
அது என் பாட்டி வாழ்ந்த இடம்,
என் அப்பன் விற்று தின்றதில்
இதோ – நான் வாங்கியிருக்கும்
பத்து சென்ட் இடமும்
எங்களுடையதே!!
ஆம், கை மாறி கை மாறி
கடைசியாய் வீட்டு மனைகள் ஆனது
எங்கள் இடம்!!
தொழிலை வளர்ப்போம்
வீட்டை கட்டுவோம்
என் சொந்த சம்பாத்தியத்தில்
கட்ட வேண்டும் அந்த வீட்டை!!
கோழிப்பண்ணை வேலை முடிந்து
கோழிகள் வளர்ந்தது,
இடையிடையே கேரளா
சென்று வர வேண்டும்
என் மகளைக் காண!!
காருக்கு வாடகை
கொடுப்பேன் மாதம்
இருபதாயிரம் ரூபாய்!!
பின் எனக்கே சொந்தமாய்
ஒரு ஆம்னி வாங்கினேன்,
கேரளா போகும்போது
ஒரு டிரைவரை
அழைத்து செல்வேன்,
அந்த காரில்
முதன் முதலில்
என் மனைவியையும்
என் அன்பு மகளையும்
முன் சீட்டில் வைத்துக்கொண்டு
அவர்கள் வீட்டின் முன்
ஒரு சுற்று சுற்றியது
அப்படியொரு நிகழ்வு!!
என் மகள் முதன் முதலாய்
அவளின் சொந்த வீட்டுக்கு
சொந்தக் காரில்
பயணிக்கப் போகிறாள்
என்ற அந்த சந்தோசம்,
ஒரு தகப்பனாய்
என்னால் அனுபவிக்க முடிந்தது!!
படிக்கும்போதே சந்தோஷமா இருக்கு. உங்க செல்ல தேவதை அழகாக இருக்கிறாள்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat 8 Feb 2014 - 16:19

M.M.SENTHIL wrote:
மதுமிதா wrote:அருமை அண்ணா.... ரொம்ப நாள் கழித்து இணைகிறேன்.....
அனைத்து தொடரையும் படித்தேன்

இப்போ பாப்பா எப்படி இருக்கு..? புன்னகை

இதோ இப்படி இருக்கிறாள் என் செல்ல தேவதை

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 R3Ti1LQYWFNIZxvo0HmQ+2013-12-0914.12.36
பாப்பா அழகா இருக்கா...

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 Mஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 Hஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 U

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 19 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 10 Feb 2014 - 13:57

என்னை வளர்த்த என் பாட்டிக்கு
நான் கடைசிவரை
விசுவாசமாய் இருந்தேன்,
என் கோழிகளும் – எனக்கு
அப்படியே இருந்தன!!
விசுவாசத்தின் விலை,
முதன் முதலாய்
கையில் நிறைய
காசு பார்க்கிறேன்
என் சொந்த உழைப்பில்!!
மூன்று மாதங்கள்
சரியான சோறு, தண்ணி
இல்லாமல் உழைத்தேன்,
நுணுக்கங்கள் கண்டேன்!!
கோழிகளை விற்றபோது
அவைகள் என்னை பார்த்து
அழுது கொண்டே போவது போல்
மனதில் ஒரு சங்கடம்!!
கோழிப்பண்ணை உடன்
ஒரு கடையும் வைத்தால் என்ன
என்ற எண்ணத்தின் வெளிப்பாட்டில்
என் நண்பர் ஒருவர் பேசினார்,
நானும் சரி என்றேன்
இருவர் சேர்ந்து
கடையை துவக்கினோம்,
முதன் முதலாய் கூட்டுத் தொழில்!!
ஆனால், கொள்ளைக்கு போனாலும்
கூட்டு ஆகாது என்பது போல
அவருக்கும், எனக்கும்
எண்ணங்கள் ஒத்து வரவில்லை!!
நீயே எடுத்துக் கொள் என்றார்!!
நாம் எப்படி சமாளிக்க முடியும்
இரண்டு நாள் யோசித்தேன்,
விட்டு விட்டால்
போட்ட முதல் போய்விடும்,
இருந்த நகைகளை வங்கிக்கு
அனுப்பி வைத்தேன் – நானே
நடத்திக் கொள்கிறேன் என்றேன்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 10 Feb 2014 - 14:15

இன்னும் இரண்டு மாதம்
என் அன்பு மகள் – இதோ
இந்த பூமியில் கால்
வைக்கப் போகிறாள்,
அவள் தவழ்வது – என்
உழைப்பில் கட்டிய
வீடாக இருக்க வேண்டும்,
ஒரு நிமிடமோ
ஒரு மணி நேரமோ,
என் உழைப்பின் மீது
அவள் அமர வேண்டும்!!
கோழிப்பண்ணைக்கு அருகில்
ஒரு வீட்டை கட்டினேன்
சிமெண்ட் அட்டை வைத்து
கட்டினாலே போதும் – நம்ம
பட்ஜெட்-க்குள் அடங்க வேண்டும்,
விரைவாக வேலை நடக்க
தொடங்கியது – இடையில்
கேரளா போகும்போது
செல்போனில்
அவ்வப்போது வீட்டின்
வேலைகளை படம் பிடித்து
என் மனைவிக்கு காட்டினேன்,
ஒரு மனைவியாக
இந்த கணவனை அப்போது
முழுதாக நம்பினாள்
இனி இவன் குடிக்கமாட்டானென்று!!
அந்த நம்பிக்கையை
இன்று வரை காப்பாற்றி விட்டேன்,
இனியும் காப்பாற்றுவேன் என்று
என்னை நானே நம்புகிறேன்!!
வீட்டு வேலை முடிந்தது
மூன்று நாளில் கிரகபிரவேசம்
மனைவியையும், மகளையும்
உடன் ஒத்தாசைக்கு
மாமியாரையும் அழைத்து வந்தேன்,
மகிழ்ச்சியின் எல்லைவரை
சென்று வந்தாள் என் மனைவி!!
இப்போதுள்ள வீட்டில்
அனைத்து வசதியும்
இருந்த போதிலும்,
சிம்பிளாக இருந்தாலும்
என் மனைவிக்கு இன்று வரை
பிடித்தது அந்த புதிய வீடுதான்,
அதனால்தான் அதை
அவள் பெயருக்கே
கிரையம் செய்து விட்டேன்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 19 of 28 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 23 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக