புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
136 Posts - 78%
heezulia
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
1 Post - 1%
Pampu
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
301 Posts - 78%
heezulia
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
8 Posts - 2%
prajai
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
புளிப் பொங்கல்! Poll_c10புளிப் பொங்கல்! Poll_m10புளிப் பொங்கல்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புளிப் பொங்கல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 27, 2013 12:10 pm

தேவையான பொருட்கள்:

அரிசி (ரவை போல் உடைத்தது) - 200 கிராம்,
புளி - ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு,
கடுகு- ஒரு தேக்கரண்டி,
கடலைப் பருப்பு - இரண்டு தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - இரண்டு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
நல்லெண்ணெய் - நூறு மில்லி,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப் பருப்பு சேர்த்து காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதில், ஒரு பங்கு அரிசி ரவைக்கு, நான்கு பங்கு என்ற அளவில், புளித் தண்ணீர் விடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும், உப்பு சேர்த்து, ரவையை தூவிக் கிளறி, பாத்திரத்தை குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.

புளிப்பு - காரம் சேர்ந்து, அசத்தலாக இருக்கும், இந்த பொங்கல். சூடாக சாப்பிட்டால், சுவை சூப்பரோ சூப்பர்.

ஹலோ தோழி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Nov 27, 2013 12:18 pm

சரி செஞ்சி பாக்குறேன். நல்லா வரலேன்னா?????


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2013 12:19 pm

ஆறினால் கூட இந்த பொங்கல் ரொம்ப சூப்பராக இருக்கும் சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 27, 2013 12:23 pm

எங்க வீட்டு பிள்ளைக பொங்கல் இனிப்பா இருந்தா தான் சாப்பிடுவாங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Nov 27, 2013 12:23 pm

இத ஆற வேற வைக்கனுமா, அது எப்ப ஆர்றது நாங்க எப்ப ருசி பாக்கிறது. ஐஸ் பெட்டியில வைக்கலாமா?



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 27, 2013 12:27 pm

மாணிக்கம் நடேசன் wrote:சரி செஞ்சி பாக்குறேன். நல்லா வரலேன்னா?????
நல்லா வரலைன்னா அத எனக்குக் குடுத்திருங்க மாம்ஸ்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 27, 2013 12:28 pm

krishnaamma wrote:ஆறினால் கூட இந்த பொங்கல் ரொம்ப சூப்பராக இருக்கும்  சிவா   புன்னகை
அதானே!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக