புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
156 Posts - 79%
heezulia
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
1 Post - 1%
prajai
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
1 Post - 1%
Pampu
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
321 Posts - 78%
heezulia
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
8 Posts - 2%
prajai
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரவா பொங்கல் Poll_c10ரவா பொங்கல் Poll_m10ரவா பொங்கல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவா பொங்கல்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 23, 2010 9:53 am

ரவா பொங்கல்
ரவா பொங்கல் Pongal300 தேவையானப்பொருட்கள்:

ரவா - 1 கப்

பயத்தம் பருப்பு - 1/2 கப்

பச்சை மிளகாய் - 1

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - தேவையான அளவு

இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரிப்பருப்பு - சிறிது
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெறும் வாணலியில் ரவாவைப் போட்டு சற்று வறுத்து எடுக்கவும். (தொட்டால்
சுடும் அளவிற்கு வறுத்தால் போதும். சிவக்க விடவேண்டாம்). அதே வாணலியில்
பயத்தம் பருப்பையும் போட்டு இலேசாக வறுத்தெடுக்கவும்.


இஞ்சியை, தோலை சீவிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பில் தேவையான அளவு (சுமார் 2 கப்) நீரைச் சேர்த்து மலர வேக
வைத்துக் கொள்ளவும். (குக்கரில் போட்டும் 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக
விட்டு எடுக்கலாம்).

ஒரு அடி கனமான பாத்திரத்திலோ அல்லது வாணலியிலோ 2 கப் நீரை விட்டு கொதிக்க
விடவும். நீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் நறுக்கிய இஞ்சி, உப்பு
இரண்டையும் சேர்த்து, அடுப்பைத் தணித்துக் கொள்ளவும். ரவாவை மெதுவாக
கொதிக்கும் நீரில் போட்டுக் கிளறவும். ரவா வெந்து, கெட்டியானதும், அதில்
வேகவைத்துள்ள பருப்பை மசித்துச் சேர்க்கவும். ஓரிரு டீஸ்பூன் நெய்யைச்
சேர்த்துக் கிளறவும்.

மிளகையும், சீரகத்தையும் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி மீதமுள்ள நெய்யை ஊற்றவும். நெய் சூடானதும்
அதில் முந்திரிப்பருப்பு, பெருங்காயத்தூள், கீறிய பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு
தாளித்து, இந்த தாளிப்பை ரவா-பருப்பு கலவையில் கொட்டிக் கிளறவும்.





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக