புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10 
15 Posts - 79%
Barushree
ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10 
1 Post - 5%
heezulia
ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
heezulia
ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயோ இது உண்மையா?


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Fri Nov 22, 2013 9:39 am

First topic message reminder :

ஒரு அடர்ந்த காட்டின் வழியாக இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர் இரவு ஒன்பது மணி அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை அது ,அவர்கள் ஊர் வரை செல்ல பேருந்து வசதி  கிடையாது  அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள் அவர்களின் பேச்சிலும் முதிர்ச்சி  தெரிந்தது தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்
   அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் அந்த ஏரிக்கரையின் முடிவில் அவர்கள் சென்றபோது அவர்களின் எதிரே சற்று தூரத்தில் அந்த பாதையில் ஒரு வெண்மையான வெளிச்சம் தெரிந்தது அவர்களுக்கு பகீரென்றது இந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எப்படி என்று யோசித்துக்கொண்டே இருவரும் அப்படியே நின்றுகொண்டனர்
     அந்த வெளிச்சம் அதே இடத்திலேயே இருந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை இந்த இரவு நேரத்தில் யாராவது வருவதே அதிசயம் இன்று எங்கிருந்து வந்தது இந்த ஒளி என்று இருவருமே பயந்து நின்றுகொண்டு சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று
பார்த்தனர்.அவர்களுக்கு பின்னால் வந்த அந்த உருவமும் ஓரத்தில் இருந்த மரத்திற்க்கு பின்னால் ஒழிந்து கொண்டது
   அப்பொழுது திடீரென்று பக்கத்தில் இருந்த பனை மரங்களனைத்திலும் ஒரே சலசலப்பு சத்தம் ஓலைகளெல்லாம் உராசிகின்றன அந்த மரங்களிலிருந்து ஏதோ பொத் பொத் என்று ஏதோ விழுகின்றன,தவளைகள் எல்லாம் பெரிய சத்தமிடுகின்றன,அவர்கள் இருவருமே தாம் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது
 
 இருவரின் உடல் முழுவதுமே ஒரு நடுக்கம் பரவியிருந்தது ,திரும்பி செல்லவும் வழியில்லாமல் முன்னே செல்லவும் தைரியமில்லாமல் இந்த நேரத்தில் வந்தது மிகவும் தவறு என்று இருவரும் புலம்பிக்கொண்டே இருவரும் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே ஒரு மிகப் பெரிய மரத்திற்க்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அந்த வெளிச்சம் என்ன என்று உற்று பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை வெண்மை மட்டுமே ஒரு மரத்தின் உயரத்திற்க்கு தெரிந்தது அப்பொழுது மெதுவாக அந்த வெளிச்சம் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது,ஒரு நூறடி தூரம் சென்று மீண்டும் நின்றது
   
       காலம் கடந்து கொண்டேயிருந்தது ஆனால் அது நகரவுமில்லை அவர்களுக்கும் அதை நெருங்க தையிரியமும் வரவில்லை இரவு சரியாக பனிரண்டு மணியானது அந்த வெளிச்சம் இவர்களை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது இவர்கள் இருவருக்கும் இருதயமே வெடித்துவிடும் அளவுக்கு படக் படக் என்று அவர்கள் காதுகளுக்கே கேட்டது பயத்தில் நாவெல்லாம் வறண்டு போனது வந்து கொண்டேயிருக்கிறது அது என்னவென்று பார்க்கும் ஆவலில் அதை நோக்க அதுவும் நகர்ந்து வர இதோ தெரியப்போகிறது  அப்பொழுது ஐயோ என்று அலறல் சத்தம் அவர்கள் பின்னால் கேட்டது கேட்டவுடன் ............
  இது எல்லோருக்கும் புடிக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன் படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களையும் அளியுங்கள் ....................(மீண்டும்)



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 24, 2013 3:37 pm

arul123 wrote:மிக்க நன்றி ராஜா
இப்பொழுது பதிவுசெய்துவிட்டேன் அடுத்த பகுதியை தொடர்ந்து பதிவு செய்கிறேன் .............என் சுய முயற்ச்சியின் பதிவு
படிக்கும் அனைவரும் தயவு செய்து உங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள் .............
நன்றி 
Code:
[justify]இங்கு உங்களின் பதிவை எழுதி , பதிவுடுங்கள் [/justify]
இது போல justify tag பயன்படுத்தி பதிவிட்டால் படிப்பதற்கும் , பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 24, 2013 3:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி 

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Sun Nov 24, 2013 3:51 pm

இனி கட்டாயாம் பயன்படுத்துகிறேன் ராஜா மிக்க நன்றி............

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Sun Nov 24, 2013 3:52 pm

மிக்க நன்றி திரு ayyasamy ram.....

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Mon Nov 25, 2013 12:05 pm

ஐயோ இது உண்மையா?? 4

அப்பொழுது அவர்களை பார்த்துக்கொண்டு பல கண்கள் இவர்களை பார்க்கின்றன அந்த கண்கள் அனைத்தும் இரவில் மிக ஒளியுடன் பிரகாசமாக தெரிந்தன,இவர்களுக்கு மிகவும் நடுக்கத்தை உண்டாக்கின ஆனால் அது என்னவென்று தெரிந்து கொள்ள அந்த கண்கள் தெரிந்த பகுதியில் உற்று நோக்கினர்
 
   ஒரு கருப்பாக குட்டையான சில மனித உருவங்கள் ஒரு அடி உயரமே இருந்தனர் அதைக் கண்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர் ஒரு கூட்டமாக இருந்தனர் நாம் தவறான வழியில் வந்துவிட்டோம் இப்பொழுது என்ன நடக்குமோ என்று முருகன் சொல்லிக் கொண்டே அவர்கள் இருவரையும் பாதையிலேயே நிற்க சொல்லிவிட்டு அவன் மட்டும் அந்த கூட்டத்தை நோக்கி சென்றான் அப்பொழுது

 திடீரென்று அனைவரும் அங்கிருந்து பறக்க ஆரம்பித்து மயமாய் மறைந்துவிட்டனர் எங்கே சென்றிருப்பார்கள் என்று சுற்றும் தேடினான் யாரையும் காணவில்லை எங்கே சென்றிருப்பார்கள் மீண்டும் மீண்டும் அவன் மனதில் அதே எண்ணம் தன் உயிரை விட அவன் மனதில் இப்பொழுது அவர்களைக் காண்கின்ற ஆர்வமே அவனுக்கு அதிகமானது அவன்  அவர்களை தேட ஆரம்பிக்க எண்ணி புறப்பட முற்படும் போது

அவர்கள் இருவரையும் விட்டு வந்தது ஞாபகம் வந்தது வேகமாக திரும்பிவந்து பார்த்தான் அந்த இடத்தில் அவர்கள் இருவரையும் காணவில்லை பகீரென்றது இதயம் படபடக்க ஆரம்பித்தது

 உடல் முழுவதும் வியர்வையால் நனைந்தது வேக வேகமாக அந்த பாதையிலேயே நடக்க ஆரம்பித்தான் ஆனால் யாரும் தென்படவில்லை பாதை ஒரு மலையின் உச்சியை நோக்கி சென்றது அப்பொழுது சிலரின் பேச்சு சத்தங்கள் அவன் காதில்  கேட்டன அப்படியே ஒரு நிமிடம் நின்றான் அந்த சத்தமும் நின்றுவிட்டன

எந்த திசையில் இருந்து வந்தது என்று சுற்றும் கண்களை சுழல விட்டு காதில் ஏதேனும் சத்தம் வருகிறதா என்று பார்த்தான் எந்த சத்தமும் வரவில்லை அப்பொழுது அவன் காலில் ஏதோ சத சதவென்று ஒட்டியது என்னவென்று பார்த்தான் இருட்டில் தெரியவில்லை கையால் தொட்டு பார்த்தான்

 இரத்தம் அப்படியே உறைந்துவிட்டான் அவர்கள் இருவரையும் யாரோ கொன்றுவிட்டார்கள் என்று நினைக்கும் போது மீண்டும் பேசுக் குரல்கள் கேட்டது ஆனால் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை அந்த பேச்சு வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அவன் நடக்க நடக்க அந்த பேச்சு  சத்தமும் நகர்ந்து கொண்டே சென்றது

அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று ஒரு பக்கம் நினைவு இறந்திருப்பார்களோ  என்று மாறி மாறி அவன் எண்ணங்கள் தடுமாறியது அப்பொழுது ஏதோ பலர் ஓடிவரும் சத்தம் கேட்டது மரங்களெல்லாம் சலசலத்தன இதோ வந்துவிட்டார்கள் பார்த்தவுடன் உயிரே நின்றுபோனது.....................

இன்னும்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 25, 2013 2:31 pm

திகிலூட்டும் திருப்பங்களுடன் கதை அருமை அருள் நன்றி

இன்னும் எத்தனை எபிசோட் இருக்குபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Mon Nov 25, 2013 10:37 pm

மிக்க நன்றி ஜாஹீதாபானு
இன்னும் நிறைய இருக்கு தொடரும் .............

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 26, 2013 1:14 pm

இன்னைக்கு கதை போடலயா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Wed Nov 27, 2013 7:44 pm

ஐயோ இது உண்மையா ? 5
 
அங்கே வருபவர்களின் கண்கள் அனைத்தும் இருட்டில் பளபளத்தன வேகமாக வந்தவர்கள் இவனுக்கு சற்று முன்னால் இருந்த  பள்ளத்தில் இறங்கினர் அங்கே அவன் சற்று மன தைரியத்துடன் எட்டிப் பார்த்தான் அங்கே கண்ட காட்சி அவனை மிகப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது
அங்கே ஒரு அடி உயரமுள்ள ஆயிரக்கணக்கானோர் அமர்ந்திருந்தனர் அவர்கள் அனைவரும் வட்ட வடிவமாக அமர்ந்திருந்தனர் அவர்கள் சுற்றியும் மிகப்பெரும் ஒளி மிகப்பிரகாசமாக தெரிகிறது அவர்களின் நடுவே வயதான ஒருவர் அமர்ந்திருக்கிறார்

அவர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் அனைத்தும் பிரகாசமாக ஜொலிக்கின்றன அப்பொழுதுதான் முருகனுக்கு புரிந்தது அவை அனைத்தும் தங்கத்தால் ஆனவை  என்று  
அவர்கள் வைத்திருக்கும் கைத்தடிகள் முதற்கொண்டு தங்கத்தால் பிரகாசித்தது என்ன தான் நடக்கிறது என்று உற்று பார்க்கத் தொடங்கினான் நடுவே அமர்ந்திருந்த பெரியவர் அனைவருக்கும் ஏதோ கட்டளையிட்டுக் கொண்டிருந்தார் அவர்களும் கோசம் செய்துகொண்டிருந்தனர் ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவனுக்கு புரியவில்லை அவன் ஆச்சரியத்தில் இருக்கும் போதே


அப்பொழுது அவன் காதருகே ஒரு குரல் கேட்டது ஆனால் உருவம் எதுவும்  தெரியவில்லை மீண்டும் ஏதோ சமிக்கை குரல் கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை அவன் சற்று பின்னால் நகர்ந்து சுற்றும் கண்களை சுழல விடுகிறான் ஒரே இருட்டு மீண்டும் திரும்பி முன்னால் பார்த்தான் அங்கேயும் கும்மிருட்டு அங்கே மற்றவர்கள் இருந்ததிர்க்கான அடையாளமோ எதுவும் தென்படவில்லை
நடுநிசி எங்கு செல்வது என்றும் அவர்கள் இருவரின் நினைவும் அப்பொழுதுதான் அவனுக்கு திரும்ப வந்தது திக்கு தெரியாமல் அமர்ந்து கொண்டான் அப்பொழுது அவன் எதிரில் நடுக்காட்டில் பார்த்தான் நேற்றிரவு வந்த அதே வெளிச்சம் இருந்தது அவர்கள் அனைவரும் மறைந்ததர்க்கான் காரணம் அந்த வெளிச்சமாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே

அவர்கள் இருவரும் அவன் பின்திசையிலிருந்து ஒரே குரலில் முருகா முருகா என்று மிகப் பெரும் சத்தத்துடன் கூப்பிட்டனர் அந்த குரல்கள் வந்த திசையை நோக்கி வேகமாக ஓடினான் இவனும் அவர்களைக் கூப்பிட்டுக் கொண்டே ஓடினான் காடே நிசப்தமாக இருந்தது இவர்களின் குரல் காட்டின் நான்கு திசைகளிலும் எதிரொலித்தது ஓடினான் பல மரம் செடி கொடிகளிலும் முட்டி மோதிக் கொண்டே ஓடினான்
சட்டென்று அவர்கள் இருவரின் குரல் நின்றுவிட்டது இவன் ஒரு நிமிடம் நின்றான் மீண்டும் மீண்டும் இவன் அவர்களைக் கூப்பிட்டான் ஆனால் பதில் வரவில்லை .உடனே அந்த குரல்கள் வந்த திசையை நோக்கி செல்ல ஆரம்பித்தான் அப்பொழுது அவன் காலை ஏதோ தட்டிவிட கீழே விழுந்தான் சரிவில் உருண்டு நேராக கீழ்  நோக்கி சென்றான் அவனால் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருந்து தாண்டிவிட்டான் தனக்கு இத்தோடு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து முடிப்பதற்குள் இரு கரங்கள் அவனை அள்ளிக்கொண்டது அது ஒரு மரத்தின் கிளையில் அவனை அமரசெய்தது மீண்டும் மறைந்துவிட்டது
இவனுக்கு என்ன நடந்தது என்று என்றே தெரியவில்லை தான் மரத்தின் மீது எப்படி வந்தோம்  என்றே அவனுக்கு தெரியவில்லை இதெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நடந்துவிட்டது
அப்பொழுது நடுக்காட்டில் இருந்த வெளிச்சம் அவனை நோக்கி வர ஆரம்பித்தது அவன் பின்னால் திரும்பி பார்த்தால் அந்த மரத்தின் மற்றொரு கிளையில் அவனை உற்று பார்த்தபடியே அவனை நோக்கி பாய தயாராக ....................தொடரும் இன்னும் பல மர்மங்களுடன்

ஹலோ ஹலோ எங்கே போறிங்க ..இன்னும் சுவாரஸ்யங்கள் இனிமே தானே கண்டீப்பா படிங்க......




arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Thu Nov 28, 2013 10:38 am

ஐயோ இது உண்மையா ? 6

  அவன் திரும்பி பார்க்கும் போது அவன் மீது பாய தயாராக இருந்தது
கண்கள் மட்டுமே பளபளப்பாக தெரிந்து அவன் தன் கண்களை கூர்மையாக்கி அதை சற்று உற்று நோக்கினான் வேறு ஒன்றுமில்லை சிறுத்தை தான் அது ஐயோ இப்பொழுது என்ன செய்வது என்று நடுநடுங்கி போனான் முருகன் அவன் நினைத்து முடிப்பதற்குள் எதோ ஒரு சத்தம் சிறுத்தை சுருண்டு விழுந்தது கீழே என்ன நடந்தது என்று அவனுக்கு எதுவும் புரியவில்லை ஒரே இருட்டு மயம் எங்கு பார்த்தாலும் அந்த வெண்மையான வெளிச்சம் மட்டுமே தெரிந்தது இப்பொழுது இவனுக்கு அது இவன் இருக்கும் இடத்திற்கு 100 அடி தூரம் தள்ளி இருந்தது

என்ன இந்த வெளிச்சம் ஏன் இப்படி நடந்தது எப்படி இங்கு வந்தோம் இங்கிருந்து எப்படி வெளியே செல்வோம் என்று
அமைதியாக கிளையின் மீது அமர்ந்து மிகவும் மனம்கவலைப்பட அழ ஆரம்பித்துவிட்டான் அவர்கள் இருவரும் கட்டாயம் இறந்திருப்பார்கள் நான் மட்டும் எப்படி தப்பி செல்லபோகிறேன் நானும் இறப்பது உறுதி என்று ஓவென்று கத்தி அழவேண்டும் போல் அவனுக்கு தோன்றியது ஆனால் கத்த முடியவில்லை இரவு முழுவதும் கிளையின் மீதே அமர்ந்திருந்தான் உறக்கமில்லாமல்

சூரியன் உதிக்க ஆரம்பித்தான் லேசாக வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது அப்பொழுது கீழே இறங்க முற்பட்டு கீழே பார்த்தான்
ஐயோ கிளையின் கீழ் ஆயிரம் அடி பள்ளம் இவன் உயிரே நின்றுவிட்டது நல்லவேளை இரவில் இறங்கியிருந்தால் நிச்சயம் இந்த பள்ளத்தில் விழுந்து இறந்திருப்போம் என்று மனதில் பயந்து கொண்டே மரத்தின் மையப்பகுதிக்கு வந்து கீழே இறங்கினான்

அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான் ஆனாலும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டி எழுந்து நடக்க ஆரம்பித்தான்

இரவில் நடந்தவைகளை எல்லாம் மனதில் நினைத்துக் கொண்டே நடக்கும் போது இரு தோள்பட்டையிலும் ஏதோ ஒரு கணமான உணர்வு எதோ அவன் மீது அமர்ந்திருப்பதைப் போல அவன் கைகளால் தோல் பட்டயை தட்டி விட்டான் ஆனாலும் பாரம் குறையவில்லை


ஏதோ ஒரு சிரிப்பு சத்தம் மற்றும் பேச்சுக் குரல்கள் இரு காதுகளுக்கு அருகிலும் என்னவென்று காதுகளை கூர்மையாக்கி கேட்க துவங்கினான்

அப்பொழுது அவன் தலையின் மீது ஓங்கி யாரோ அடித்தார்கள் அதே இடத்தில் மயங்கி விழுந்தான் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியமலே .................


Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக