புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி Poll_c10சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி Poll_m10சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி Poll_c10சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி Poll_m10சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 21, 2013 3:19 pm

மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 17–வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). போரூரில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வித்யா (27). இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது . பெற்றோர் சம்மதத்துடன் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். 6 வயதில் தீபிகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பின் அஷ்டலட்சுமி நகரில் ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.

இன்றுகாலை ராஜ்குமார் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். காலையில் எழுந்த அவரது மனைவி வித்யா இதை பார்த்து கதறி அழுதார். தனது கணவரை கொள்ளையர்கள் கொன்று விட்டு அவர் அணிந்து இருந்த நகைகளை கொள்ளை அடித்து சென்று விட்ட தாக கூச்சல் போட்டார்.

இதற்கிடையே ஆலப்பாக்கம் சோதனை சாவடியில் இன்று காலை 4 பேர் நன்றாக மது குடித்து விட்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். மதுரவாயல் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெபஸ்டின், ஏழுமலை ஆகியோர் மோட்டார் சைக்கிளை மடக்கினர். அவர்களின் சட்டை முழுக்க ரத்தக்கரை இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது ‘‘அஷ்டலட்சுமி நகரில் ராஜ்குமாரை கொலை செய்து விட்டு வந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அவர்கள் கூலிப்படையை சேர்ந்தர்வர்கள் என்றும் ராஜ்குமாரை அவரது மனைவி வித்யாவே கொலை ஏற்பாடு செய்த திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது.

கொலையுண்ட ராஜ்குமாரின் சொந்த ஊர் காஞ்சீபுரம். மாமியார் வீட்டுக்கு கணவருடன் சென்ற போது வித்யாவுக்கு ஒரு பெண் தோழியாக கிடைத்தார். அவர் போரூரில் தனியாக குடியிருந்து வந்தார்.

வேலைக்கு செல்லும் போது வித்யா தோழி வீட்டுக்கு சென்று சந்தித்து வந்தார். தோழியின் ஒரே மகன் மணிகண்டன் (28) பெங்களூரில் ஒரு மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார். தாயை பார்க்க வரும் போது வித்யா அறிமுகமானார். அப்போது இருவருக்கும் காதல் அரும்பியது. இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

இந்த விவகாரம் வித்யாவின் கணவர் ராஜ்குமாருக்கு தெரிய வந்தது, அவர் இருவரையும் கண்டித்தார். ஆனாலும் வித்யா மணிகண்டனுடன் உள்ள தொடர்பை விடவில்லை.

சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாருக்கு உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 3 நாள் அனுமதிக்கப்பட்டார். அப்போது வித்யாவுடன் மணிகண்டன் தங்கி தேவையான உதவிகளை செய்து வந்தார். இது ராஜ்குமாருக்கு பிடிக்கவில்லை. மனைவியுடன் தகராறு செய்தார். கணவரின் தொல்லை பற்றி மணிகண்டனிடம் கூறி அழுதார்.

வித்யாவை ஆறுதல் படுத்திய மணிகண்டன் இந்த தொல்லைக்கு நிரந்தர தீர்வு ராஜ்குமாரை கொலை செய்வதுதான் என்று கூறினார். அதற்கு வித்யாவும் சம்மதித்தார்.

இதையடுத்து மணிகண்டன் செய்யாறைச் சேர்ந்த துரை என்பவரை அணுகினார். இவர் ஏற்கனவே பல கொலை வழக்கில் தொடர்புடையவர். ராஜ்குமாரை கொலை செய்ய அவருக்கு கூலி பேசப்பட்டது.

இதுபற்றி வில்லிவாக்கத்தில் குடியிருக்கும் கூட்டாளிகளுக்கு துரை தகவல் சொன்னார். உடனே கூலிப்படையைச் சேர்ந்த செந்தில், பெருமாள், ஸ்ரீதர், சரவணன் ஆகியோர் 2 மோட்டார் சைக்கிளில் நேற்று நள்ளிரவு ராஜ்குமார் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் வரும் தகவலை மணிகண்டன் வித்யாவுக்கு செல்போன் மூலம் மெசேஜ் அனுப்பினார். கூலிப்படை வீட்டுக்குள் நுழைவதற்கு வசதியாக வித்யா வீட்டுக் கதவை திறந்து வைத்து இருந்தார்.

கூலிப்படை வந்ததும் வித்யா கணவரின் காலை பிடித்துக் கொள்ள 4 பேரும் காய்கறி நறுக்கும் கத்தியால் ராஜ்குமார் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் 4 பேரும் அவர் அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். வித்யா படுக்கை அறையில் படுத்துக் கொண்டார்.

காலை எழுந்ததும் நகைக்காக கணவரை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று கதை கட்ட வித்யா திட்டமிட்டார்.

உடனே போலீசார் இன்று ராஜ்குமார் வீட்டுக்கு சென்று பார்த்த போது. முன் அறையில் ராஜ்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். வித்யாவை போலீசார் தேடிய போது அவர் படுக்கை அறையில் இருந்து அப்போதுதான் விழித்து வருவது போல் வந்தார். கணவரின் உடலை பார்த்து கதறி துடிப்பது போல் நாடகமாடினார்.

கொலையாளிகள் சிக்கியதை போலீசார் தெரிவித்ததும் வித்யா வாயடைத்து போனார். வித்யாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை தொடர்பாக வித்யாவின் கள்ளக்காதலன் மணிகண்டனை தேடி போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர். கூலிப்படை தலைவன் துரையையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

கணவனை கொன்று கொள்ளை நாடகமாட முயன்ற வித்யாவின் செயல் அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- maalaimalar

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Nov 21, 2013 3:25 pm

அய்யோ, நான் இல்லை 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 3:37 pm

கணவனை கொன்று கொள்ளை நாடகமாட முயன்ற வித்யாவின் செயல் அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை! இப்படியும் செய்யலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது! எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா!!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 21, 2013 3:41 pm

பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து வாங்கிகிட்டு எவன் கூட வேணுமின்னாலும் போவ வேண்டியது தானே இந்த நாய். தேவையில்லாமல் ஒரு உயிரை எடுத்துவிட்டு இப்ப மீதிகாலம் வரைக்கும் சிறையில் (என்ன நடக்கும் என்று ஓரளவிற்கு அனைவரூக்கும் தெரியும் என நினைக்கிறேன்) கழிக்கணும்.

இந்த நாயால் ஒரு 8 வயது பெண்குழந்தையின் எதிர்காலம் இப்போ கேள்விக்குறியாக ஆகிவிட்டது சோகம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 21, 2013 3:54 pm

என்னா மாமா அங்கள் நீங்களா இப்படி பதில் போடுரீங்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 3:59 pm

மாணிக்கம் நடேசன் wrote:என்னா மாமா  அங்கள் நீங்களா இப்படி பதில் போடுரீங்க.
மத்தவங்களுக்கு அட்வைஸ் செய்தேன் மாம்ஸ்! எனக்கு சும்மா அடி உதை மட்டும் தான் விழும்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 21, 2013 5:09 pm

கொலையும் செய்வாள் மனைவி  என்றே அன்றே சொன்னார்கள்.
உடல் வேட்கை ,காமம் கண்ணை மறைக்க ,எதிர்காலத்தை எண்ணாது, 
எடுத்திடும் அவசர செய்கைகள். 
நாட்டில் மேல் மட்டத்திலும், ஏன் பல மட்டங்களில், இப்படி பல நடக்கின்றன,
சமயோசிதமாய் மறைக்கப்படுகின்றன.
சலனமின்றி மறக்கப்படுகின்றன.
சபல புத்தி ஆண்கள் /பெண்கள் இருவருக்கும் பொது.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 21, 2013 5:57 pm

T.N.Balasubramanian wrote:கொலையும் செய்வாள் மனைவி  என்றே அன்றே சொன்னார்கள்.
உடல் வேட்கை ,காமம் கண்ணை மறைக்க ,எதிர்காலத்தை எண்ணாது, 
எடுத்திடும் அவசர செய்கைகள். 
நாட்டில் மேல் மட்டத்திலும், ஏன் பல மட்டங்களில், இப்படி பல நடக்கின்றன,
சமயோசிதமாய் மறைக்கப்படுகின்றன.
சலனமின்றி மறக்கப்படுகின்றன.
சபல புத்தி ஆண்கள் /பெண்கள் இருவருக்கும் பொது.
ரமணியன்
ஆமோதித்தல் ஆமோதித்தல் 

அந்தப் பிள்ளையின் கதிசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Nov 21, 2013 8:23 pm

அடி கொலகாரி என்ன கொடுமை சார் இது 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக