புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
96 Posts - 49%
heezulia
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Karthikakulanthaivel
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
223 Posts - 52%
heezulia
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
16 Posts - 4%
prajai
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
5 Posts - 1%

2 Posts - 0%
Karthikakulanthaivel
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
படமும் செய்தியும்! - Page 21 Poll_c10படமும் செய்தியும்! - Page 21 Poll_m10படமும் செய்தியும்! - Page 21 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 27, 2013 8:06 pm

First topic message reminder :

பூவன் wrote:
krishnaamma wrote:படமும் செய்தியும்! - Page 21 Eegd
குளிரா  ? காமெடி  பண்ணராங்க ,  வெயில் அடிக்குது  பாருங்கள்  ...
புன்னகை இல்லை பூவன், வெயீல்  வெளிச்சமாக  இருக்குமே  தவிர உரைக்கவே   உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 11:32 am

அவசியம் வந்துர்ரேன்..:
முதல்வருடனும்,முன்னாள் முதல்வருடனும் சோ திடீர் சந்திப்பு என்று முதலில் செய்தி வந்தது, அப்புறம் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோதுதான் தெரிந்தது மகன் கல்யாண பத்திரிகை கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்பது.நம்மள பத்தி எழுதுவார் என்ற எண்ணத்தைவிட , விட நம்மளைப்பத்தி இவரு எழுதாமல் இருந்தாலே போதும் என்ற எண்ணத்துடன் சோ கல்யாணத்திற்கு அரசியல்வாதிகள் ஆஜராவது நிஜம்.

படமும் செய்தியும்! - Page 21 DsQR5saWR3aMHnwLkdGw+ELARGE_20131122161920869102

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 11:33 am

உங்களுக்கு ஏதாவது விளங்குதா ஒமர்?:
ஆமாம்,இந்த மக்கள் வெங்காயம்ங்றாங்க, தக்காளிங்றாங்க,விலைவாசிங்றாங்க, வாங்கமுடியலைங்றாங்க,எனக்கு ஓண்ணும் விளங்கலை ஒமர்,உங்களுக்கு ஏதாவது விளங்குதா?

படமும் செய்தியும்! - Page 21 Zv270zPJTay1oRdTMeJT+ELARGE_20131114175003203282

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 11:34 am

பயப்படாதே புயல் போயிருச்சு...:
நாகைக்கும் சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என்று பயத்துடன் எதிர்பார்க்கப்பட்ட புயல் வலுவிழந்து மக்களை எந்தவித பிரச்னைக்கும் உள்ளாக்காமல் கடந்துவிட்டது.காற்று கடுமையாக இருக்கும்,மழை வெளுத்து வாங்கும் என்று ரமணன் சொல்லும் போதே இப்படித்தான் நடக்கும் என்று தெரியும் என்கிறீர்களா..

படமும் செய்தியும்! - Page 21 RlEvpJZ7S2eeQb8WZv7u+ELARGE_20131116201149842693

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 11:34 am

உன் முகம் தெரிவது எப்போது?:
இன்னும் கொஞ்ச நாளைக்கு சச்சின்,அப்புறம் டோனி அதுக்கப்புறம் வீராத் ஹோலிக்கு என்று உன் பின் மண்டையை செதுக்கி குத்தகைக்கு விட்டு அவர்களுக்கு புகழ் வெளிச்சம் தேடிக்கொடுத்து கொண்டு இருக்கும் இந்திய இளைஞனே நீ உன் முகம் காட்டி புகழ் பெறுவது எப்போது,உன்னை நம்பித்தான் 2020-ல் வல்லரசாவோம் என்று சொன்னார் ஒருவர்,சொன்னவர் உன்னை இந்த நிலையில் பார்த்தாரோ என்னவோ இப்போது ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டார்.

படமும் செய்தியும்! - Page 21 VYiHvMPxSECPWK5wqFBw+ELARGE_20131119122424004679

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 11:36 am

எம் புள்ளை 'நல்லா' பேசணும்...

முன்பெல்லாம் ராகுல் பேசினபிறகுதான் விமர்சனம் வரும் இப்போது அவர் பேசப்போகிறார் என்றாலே மக்கள் எழுந்து செல்கிறார்கள்,டில்லி பொதுக்கூட்டம் அதற்கு நல்ல உதாரணம்.முதல்ல ராகுலுக்கு நல்லா பேச கத்து கொடுங்க என்று மோடி வேறு ஆலோசனை சொல்லியிருக்கிறார்.இவ்வளவு நாள் இல்லாவிட்டாலும் இனியாவது ராகுல் பேச கற்றுக்கொள்ளலாம் தப்பில்லை.

படமும் செய்தியும்! - Page 21 DcM3kXVRQN2RXP28mu88+ELARGE_20131120210212897404

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 12:24 pm

krishnaamma wrote:எம் புள்ளை 'நல்லா' பேசணும்...

முன்பெல்லாம் ராகுல் பேசினபிறகுதான் விமர்சனம் வரும் இப்போது அவர் பேசப்போகிறார் என்றாலே மக்கள் எழுந்து செல்கிறார்கள்,டில்லி பொதுக்கூட்டம் அதற்கு நல்ல உதாரணம்.முதல்ல ராகுலுக்கு நல்லா பேச கத்து கொடுங்க என்று மோடி வேறு ஆலோசனை சொல்லியிருக்கிறார்.இவ்வளவு நாள் இல்லாவிட்டாலும் இனியாவது ராகுல் பேச கற்றுக்கொள்ளலாம் தப்பில்லை.

படமும் செய்தியும்! - Page 21 DcM3kXVRQN2RXP28mu88+ELARGE_20131120210212897404

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 12:28 pm

என்ன ஆச்சு பானு, உங்க பதிவே வரலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 12:30 pm

krishnaamma wrote:எம் புள்ளை 'நல்லா' பேசணும்...

முன்பெல்லாம் ராகுல் பேசினபிறகுதான் விமர்சனம் வரும் இப்போது அவர் பேசப்போகிறார் என்றாலே மக்கள் எழுந்து செல்கிறார்கள்,டில்லி பொதுக்கூட்டம் அதற்கு நல்ல உதாரணம்.முதல்ல ராகுலுக்கு நல்லா பேச கத்து கொடுங்க என்று மோடி வேறு ஆலோசனை சொல்லியிருக்கிறார்.இவ்வளவு நாள் இல்லாவிட்டாலும் இனியாவது ராகுல் பேச கற்றுக்கொள்ளலாம் தப்பில்லை.

படமும் செய்தியும்! - Page 21 DcM3kXVRQN2RXP28mu88+ELARGE_20131120210212897404
ராகுல் வாயைத் திறந்தாலே அதில் பல பிரச்சனைகள் உருவாகிறது! இதைத்தான் நாவில் சனி உட்கார்ந்திருக்கிறது என்பார்களோ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 12:47 pm

சிவா wrote:
krishnaamma wrote:எம் புள்ளை 'நல்லா' பேசணும்...

முன்பெல்லாம் ராகுல் பேசினபிறகுதான் விமர்சனம் வரும் இப்போது அவர் பேசப்போகிறார் என்றாலே மக்கள் எழுந்து செல்கிறார்கள்,டில்லி பொதுக்கூட்டம் அதற்கு நல்ல உதாரணம்.முதல்ல ராகுலுக்கு நல்லா பேச கத்து கொடுங்க என்று மோடி வேறு ஆலோசனை சொல்லியிருக்கிறார்.இவ்வளவு நாள் இல்லாவிட்டாலும் இனியாவது ராகுல் பேச கற்றுக்கொள்ளலாம் தப்பில்லை.

படமும் செய்தியும்! - Page 21 DcM3kXVRQN2RXP28mu88+ELARGE_20131120210212897404
ராகுல் வாயைத் திறந்தாலே அதில் பல பிரச்சனைகள் உருவாகிறது! இதைத்தான் நாவில் சனி உட்கார்ந்திருக்கிறது என்பார்களோ?
ம் ........இருக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 01, 2013 6:22 am

படமும் செய்தியும்! - Page 21 RaYd43o7QGaSedEIyHg7+ELARGE_20131119122424004679

-
இப்படிப்பட்ட இளைஞர்கள் இருப்பதால்தான்
''இந்தியா வல்லரசாகும் வரை கடன் கிடையாது''

என டீக்கடை நடத்துபவர் தன் கடையில்
போர்டு மாட்டியிருக்கிறார்..!

Sponsored content

PostSponsored content

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக