புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது! Poll_c10விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது! Poll_m10விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram

35 Posts - 36%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Manimegala

2 Posts - 2%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது! Poll_c10விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது! Poll_m10விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது! Poll_c10 
401 Posts - 48%

282 Posts - 34%

72 Posts - 9%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 2:16 pm

விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது! 537334_583524578387310_141061677_n

சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியை அவதூறாக பேசிய வழக்கில் தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி ஒரு தனியார் டி.வி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று நேயர்களுடன் பேசினார். அப்போது விஜய தாரணியிடம் போனில் பேசியவர் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார். இது டி.வியில் நேரடியாக ஒளி பரப்பானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விஜயதாரணி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகார் மனு வடசென்னை இணை கமிஷனர் ஸ்ரீதருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், எம்எல்ஏ விஜயராணியை அவதூறாக போனில் பேசியது சென்னை மந்தைவெளியை சேர்ந்த தமிழ்தாசன் என்ற கஷ்மீர் ராஜ் (45) என்று தெரியவந்தது. எம்.ஏ.பி.எட் படித்துள்ள அவர் தமிழ் ஆசிரியர் ஆவார். சாந்தோம் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். இவருக்கு ஸ்டெல்லா என்ற மனைவியும், யாழினி என்ற 8 வயது மகளும் உள்ளனர்.

இன்று காலை மந்தைவெளியில் உள்ள வீட்டில் வைத்து தமிழ்தாசனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது தகவல் தொழில் நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான தமிழ்தாசன் தமிழ் மீது தீவிர பற்று கொண்டவர். ம.தி.மு.க. அனுதாபி ஆவார். அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் அருகேயுள்ள ஆர்.எஸ்.மங்கலம் ஆகும்.

குடிபோதையில் தெரியாமல் பேசிவிட்டதாகவும், தன்னை மன்னித்து விட்டு விடும் படியும் தமிழ்தாசன் காவல்துறையினரிடம் கூறினார். ஆனால் காவல்துறையினர் அதை ஏற்க மறுத்து சட்டப்படி நடவடிக்கை எடுத்தனர்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 16, 2013 3:09 pm

குடி போதையில பேசினியா? அப்போ என்ன குடுத்தாலும் சாப்புடுவியாகோபம் கோபம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 16, 2013 7:37 pm

அந்தப் பொம்பள மட்டும் என்ன முறையாவா பேசிச்சி, என்ன தலகனம். அதுக்கு என்ன கொம்பா மொளைச்சிருக்கு அவ்வளவு ஆணவமா பேச. ஒரு பொம்பளைக்கு இவ்வளவு ஆணவம் கூடாதுங்க, நல்ல வேல அந்த மனுசன் இன்னும் மோசமா பேசல.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 7:42 pm

மாணிக்கம் நடேசன் wrote:அந்தப் பொம்பள மட்டும் என்ன முறையாவா பேசிச்சி, என்ன தலகனம். அதுக்கு என்ன கொம்பா மொளைச்சிருக்கு அவ்வளவு ஆணவமா பேச. ஒரு பொம்பளைக்கு இவ்வளவு ஆணவம் கூடாதுங்க, நல்ல வேல அந்த மனுசன் இன்னும் மோசமா பேசல.

இருந்தாலும் சார், நிறைய நபர்கள் காணும் ஒரு ஊடகத்தில் அவர் அப்படி பேசியது அநாகரிகம் இல்லையா? அதுவும் மக்கள் பிரதிநிதி அவர், அவரையே அப்படி ஒருவர் பேசுவது நாகரிகமற்ற செயல் என்பது எனது கருத்து.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 16, 2013 7:53 pm

தப்புதான், அப்படி பேசியிருக்க கூடாதுதான். எந்த அளவுக்கு அவர் வேதனைப் பட்டிருப்பார் என்று எண்ணிப் பார்ப்போம்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 8:01 pm

மாணிக்கம் நடேசன் wrote:தப்புதான், அப்படி பேசியிருக்க கூடாதுதான். எந்த அளவுக்கு அவர் வேதனைப் பட்டிருப்பார் என்று எண்ணிப் பார்ப்போம்.

அவர் வேதனையை வேறு விதத்தில் கோபமாய் காட்டியிருக்கலாம் சார். முதலில் காங்கிரசை ஒழிக்கணும். பின்பு இதுபோல் யாரும் வேதனை பட வேண்டியதில்லை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Nov 16, 2013 8:32 pm

ஒசி-ல அடுத்த விளம்பரம் ..ம்ம் ம்ம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக