புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம் Poll_c10உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம் Poll_m10உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம் Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம் Poll_c10உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம் Poll_m10உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம் Poll_c10உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம் Poll_m10உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 30, 2009 9:40 am

http://www.meenagam.org/?p=14650

உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம்

எழுதியவர்கனி on October 29, 2009
பிரிவு: செய்திகள்

உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம் Sivathampiஉலகத்
தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ளும் ஆய்வரங்கக்
குழுவுக்குத் தலைவராக பேராசிரியர் கா.சிவத்தம்பி
நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தக் குழுவின் தலைவராக இலங்கைத் தமிழ்
பேரறிஞர் முனைவர் கா.சிவத்தம்பியும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24ஆம் திகதி
முதல் 27ஆம் திகதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த
மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என தமிழறிஞர் சிவத்தம்பி கூறியதாக
பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.

இந்தச் செய்திகளுக்குக் கண்டனம்
தெரிவித்த முதல்வர் கருணாநிதி செம்மொழி மாநாட்டில் தமிழ் பேரறிஞர்களின்
வருகையைத் தடுக்க முயற்சி நடைபெறுகிறது என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாட்டை ஒட்டி ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள ஆய்வரங்க அமைப்புக் குழுவை
தமிழக அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர்
கா. அலாவுதீன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில்,

“ஆய்வரங்க அமைப்புக் குழுவின் தலைவராக
பேராசிரியர் முனைவர் கா.சிவத்தம்பி நியமிக்கப்பட்டுள்ளார். துணைத்
தலைவர்களாக முனைவர்கள் ஒளவை.நடராஜன் பொன்.கோதண்டராமன் ஆகியோரும் செயலாளராக
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆய்வரங்கப் பணிகளைத் திட்டமிடவும்
செயல்படுத்தவும் துணைத் தலைவர்கள் துணைக் குழுக்களை அமைத்துக் கொள்ளவும்
ஆய்வரங்க அமைப்புக் குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி அனைத்து ஆய்வரங்கப் பணிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 9 times, 9 visits today)

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 1:29 pm

அக்கா இவர்களை நியமித்தது..நம் மக்களுக்கு..ஏதும் நன்மை கிடைக்குமா அக்கா ?

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 30, 2009 1:39 pm

ஓன்றும் இருக்காது. இது ஒரு ஆடம்பர விழா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 3:09 pm

"மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும்
நியமிக்கப்பட்டுள்ளனர்."

அரசியலில்தான் குடும்ப அரசியல் என்றால் தமிழ் மாநாட்டிலுமா அதுசரி கனிமொழிக்கு தமிழில் என்ன தெரியுமாம் உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கக் குழுத் தலைவராக சிவத்தம்பி நியமனம் 56667

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 30, 2009 3:27 pm

வணக்கம்
கனிமொழிக்கு என்ன தெரியுமா?..............என்ன தமிழில் என்ன தெரியுமா என்று கேட்டீர்கள்? அது நமக்குத் தெரியாதுங்க
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக