புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
21 Posts - 70%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
6 Posts - 20%
viyasan
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
213 Posts - 42%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
21 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 8 of 81 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 44 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 8 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 16, 2013 4:43 pm

செய்தி பகிர்வுக்கு நன்றி தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 16, 2013 4:57 pm

சொந்த ஊரில் மண்டேலா உடல் அடக்கம்

ஜோகன்னஸ்பர்க் : தென் ஆப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடல், அவரது சொந்த ஊரில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. தென் ஆப்ரிக்க விடுதலைக்காக, நிறவெறி அரசுக்கு எதிராக போராடி வெற்றி கண்டவர் நெல்சன் மண்டேலா. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்ததற்காக, 27 ஆண்டுகள், சிறை தண்டனை அனுபவித்தார். அதன் பின், 90ல் விடுதலையாகி, 94ல், அதிபரானார். ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின், முதுமையின் காரணமாக, அரசியலில் இருந்து விலகினார். நுரையீரல் தொற்று காரணமாக, கடந்த சில மாதங்களாக அவர், சிகிச்சை பெற்றார். கடந்த 5ம் தேதி, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வீட்டில், காலமானார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட உலக தலைவர்கள், தென் ஆப்ரிக்கா சென்று, மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தினர். பத்து நாட்கள், அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்பட்ட பின், மண்டேலாவின் உடல், அவரது சொந்த ஊரில், நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

பிரிட்டோரியாவில் உள்ள அதிபர் மாளிகையிலிருந்து, தென் ஆப்ரிக்க தேசிய கொடி போர்த்தப்பட்ட அவரது உடல், நேற்று முன்தினம், எம்ததா விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது. அங்கிருந்து, 31 கி.மீ., தூரம் காரில், அவரது உடல், ஊர்வலமாக, சொந்த ஊரான குனுவுக்கு எடுத்து வரப்பட்டது. மண்டேலாவின் ஆதரவாளர்கள், சாலையின் இருபுறமும் மனித சங்கிலி போன்று கைகோர்த்து, அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இறுதி சடங்கின் போது, மண்டேலாவின் மனைவி கிரேசா மாச்சல், மாஜி மனைவி வின்னி உள்ளிட்ட, 450 பேர் மட்டும், அவரது உடல் அருகே அனுமதிக்கப்பட்டனர். மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பாடல் பாடப்பட்டது. மண்டேலா பிறந்த தெம்பு இன வழக்கப்படி, இறுதி சடங்கின் போது, எருமை மாடு பலி கொடுக்கப்பட்டது. சிங்கத்தின் தோல், போர்த்தப்பட்டது. இரண்டு மணி நேரம் சடங்குகள் செய்து முடிக்கப்பட்டப்பின், அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 16, 2013 8:42 pm

சிவா அவர்களின் அயல்நாட்டுச் செய்திப் பகுதி வரவேற்கத்தக்கது ! நமக்கு ஓர் உலகப் பார்வை கிடைக்கிறது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 17, 2013 12:47 am

சீன விண்கலம் அனுப்பிய முதல்படம்

பீஜிங்: சீன விண்வெளி ஆய்வு துறை, சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்பி உள்ளது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த சக்கர வண்டி, சந்திரனின் தரைப்பரப்பில் இறங்கி, படங்களை எடுத்து வருகிறது. சீன விண்கலத்தில் பறந்த சீன தேசிய கொடியின் முதல் வண்ண புகைப்படம் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்துள்ளது. இந்த படம், ஆய்வு மையத்தின் பெரிய திரையில் திரையிட்டு காண்பிக்கபட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 3:17 pm


உலகச் செய்திகள்!  - Page 8 Opium-Harvest

உலகளவில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து அதிகம் கஞ்சா பயிரிடும் மியான்மர்

உலக அளவில் அதிக அள்வு கஞ்சா பயிரிடப்படும் நாடுகளில் முதலிடத்தை வகிப்பது ஆப்கானிஸ்தான் ஆகும். தற்போது அதற்கு அடுத்த இடத்தி மியான்மர் வந்து உள்ளது. அங்கு இந்த ஆண்டு மட்டும் 870 ட்ன் கஞ்சா பயிரிடப்பட்டு உள்ளது.இது கடந்த ஆண்டை விட 26 சதவீதம் அதிகமாகும்.ஆப்கானிஸ்தானில் 5500 டன் கஞ்சா பயிரிடபட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 49 சதவீதம் அதிகம் ஆகும். இத்தகவலை ஐ.நாவின் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது

போதைப் பொருளுக்கான கிராக்கியும், பர்மாவின் வட கிழக்குப் பகுதியிலிருக்கும் ஷாண் மலைப் பிரதேசத்திலுள்ள ஏழ்மை நிலையும், கஞ்சா பயிர் அதிகரிப்பதற்கு காரணம் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவிக்கிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 3:23 pm

ஆப்பிரிக்க நாடான மாலி பாராளுமன்ற தேர்தலில் அதிபர் கட்சி வெற்றி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த ஆண்டு ராணுவ புரட்சி நடந்தது. அதில் இசுலாமிய அரசு பதவிக்கு வந்தது.இந்த நிலையில் அங்கு மீண்டும் ஜனநாயகம் மலரச்செய்வதற்காக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்ட்டா கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 3:24 pm

கடைகளில் திருடிய நாய் கைது

அமெரிக்காவில், கடைகளில் திருடி வந்த ஒரு நாய் கைது செய்யப்பட்டது. தெற்கு கரோலினா மாநிலம் கிளிண்டனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இச்சம்பவம் நடைபெற்றது. அங்கு அடிக்கடி பொருட்கள் திருடுபோய் வந்தன. திருடனை கண்டுபிடிப்பதற்காக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கடை ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

அதில், குற்றவாளி ஒரு நாய் என அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். அந்த நாய், கதவு திறக்கும் வரை காத்திருப்பதும், கதவு திறந்தவுடன் உள்ளே நுழைந்து, நாய்களுக்கான உணவு பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதும், பிறகு அருகில் உள்ள இடத்தில் அப்பொருட்களை புதைத்து வைப்பதும் பதிவாகி இருந்தது. அதுபோல், வேறு சில பெரிய கடைகளிலும் அந்நாய் இதேபோல் திருடி உள்ளது. கடைக்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அந்த நாயை கைது செய்து கூண்டில் அடைத்தனர். தாங்கள் கைது செய்தவர்களில் இதுதான் சிறந்த கைது என்று போலீசார் வர்ணித்தனர். கடை ஊழியர்களோ, நாய் மீதான குற்றச்சாட்டுகளை வற்புறுத்தப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 3:25 pm

’காப்பிரைட்’டராக பணியாற்றிய பெண் இறப்பு: '30 மணிநேரம் தொடர்ந்து வேலை பார்த்ததாக டுவிட்டரில் தகவல்’

இந்தோனேஷியாவில் தொடர்ந்து 30 மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்த்த பெண் பலியானார்.

இந்தோனேஷியாவில் மிட்டா துரன் என்ற பெண் ’காப்பிரைட்’டராக அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். அவர் நிறுவனத்தில் தொடர்ந்து 30 மணி நேரம் தூக்கம் இன்றி வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி காலையில் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த மற்ற பணியாளர்கள் அவர் இறந்து கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பலியான மிட்டா துரன் இறப்பதற்கு முன்பாக ”30 மணிநேரமாக வேலை பார்க்கிறேன், தொடர்ந்து வேலை செய்து வருகிறேன்” என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மிட்டா இறந்ததற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து வேலை பார்த்ததே அவரது இறப்பு காரணம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. வேலை நேரத்தின் போது மிட்டா உலுக்கு ஆற்றலை கொடுக்க குளிர்பானங்களை குடித்து வந்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 3:26 pm

சிங்கப்பூரில் கலவரம் நடந்த பகுதியில் 6 மாதங்களுக்கு மதுபானம் விற்க தடை

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில், தெற்காசியாவை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் பணி செய்து வருகிறார்கள். இங்கு நேற்று முன்தினம் நடந்த ஒரு விபத்தில் சக்திவேல் குமாரவேலு (வயது 33) என்ற இந்திய தொழிலாளி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற தொழிலாளர்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டனர். அதன்படி இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்த சுமார் 400 பேர், பயங்கரமான ஆயுதங்களுடன் அப்பகுதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஏராளமான வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதில் 10 போலீசார் உள்பட 18 பேர் காயமடைந்தனர்.

சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக, தெற்கு ஆசிய தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர்களை கைது செய்தனர். அங்கு மதுபானங்கள் விற்க தடை செய்யப்பட்டது. கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கலவரம் நடந்த பகுதியில் மதுபானங்கள் விற்க விதிக்கப்பட்ட தடையை மேலும், 6 மாதங்களுக்கு நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 3:27 pm

மத அவமதிப்பு புகாரில் பாக். டாக்டர் கைது

பாகிஸ்தானில் பூட்டோ பிரதமராக இருந்த போது 1974–ம் ஆண்டில் ஒரு சட்டதிருத்தம் கொண்டு வந்தார். அதன்படி அஹ்மடி சிறுபான்மையினர் முஸ்லிம் அல்லாதவர்களாக கருதப்படுவார்கள். இங்கிலாந்தில் இருந்து மசூத் அகமது என்ற டாக்டர் பாகிஸ்தானுக்கு திரும்பி தொழில் செய்தார். சிகிச்சை பெற சென்ற நோயாளி ஒருவர் இவர் மீது வீடியோ ஆதாரத்துடன் மத அவமதிப்பு செய்வதாக புகார் கூறினார்.

இதனை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் மசூத் அகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து அவர் லாகூர் செசன்சு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Sponsored content

PostSponsored content



Page 8 of 81 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 44 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக