புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 49 of 81 •
Page 49 of 81 • 1 ... 26 ... 48, 49, 50 ... 65 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிங்கப்பூரில் 22 வாரங்கள் சிறை தண்டனை
உடன் பணியாற்றியவரை ஏமாற்றி அவருடைய ஏடிஎம். கார்டில் இருந்து 13 ஆயிரம் சிங்கப்பூர் டாலரை திருடியதற்காக சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 22 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ்வரன் சிவன்(24), மற்றும் சக்திகாலு மஞ்சப்பா கோபாலகிருஷ்ணா ஆகிய இருவரும் ஒன்றாக பணியாற்றி வந்தவர்கள். சம்பவத்தன்று இரவு மது அருந்திய இருவரும் டாக்ஸி ஒன்றில் வீடு திரும்பிகொண்டிருந்தனர். தாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்ததையடுத்து டாக்ஸி ஓட்டுநருக்கு பணம் கொடுப்பதற்காக சிவன், கோபால கிருஷ்ணாவை எழுப்பினார்.
டாக்ஸி ஓட்டுநரிடம் தனது ஏடிஎம் கார்டை வழங்கிய கோபால கிருஷ்னா அதன் ரகசிய எண்ணை அழுத்தினர். அப்போது, அருகில் இருந்து ரகசிய எண்ணை குறித்துக்கொண்ட சிவன், டாக்ஸி ஓட்டுநரிடம் இருந்து ஏடிஎம் கார்டை வாங்கி கோபாலகிருஷ்ணனின் ஒப்புதல் இல்லாமல் அவரது கார்டில் இருந்து பணத்தை திருடியுள்ளார். இந்த வழக்கில் விக்னேஷ்வரன் சிவனுக்கு 22 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேவாலய தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 17 பேரை கைது செய்தது பாகிஸ்தான்
பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூரில் கிறிஸ்தவர்கள் பெருவாரியாக வசித்து வருகிற யோகனாபாத் என்ற இடத்தில், பிரசித்தி பெற்ற ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயமும், அதன் அருகில் கிறிஸ்து ஆலயம் என்ற பெயரில் மற்றொரு ஆலயமும் உள்ளது. கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிற நிலையில், இந்த 2 ஆலயங்களிலும் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிதபோது தற்கொலை தீவிரவாதிகள், தங்கள் உடலில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இந்த தற்கொலை படை தாக்குதலில் மொத்தம் 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களில் ஒரு சிறுவன், ஒரு சிறுமி, 2 போலீஸ்காரர்களும் அடங்குவார்கள். 80–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத அமைப்பில் இருந்து பிரிந்து வந்த ‘ஜமாத்–உல்–அஹ்ரார்’ என்ற அமைப்பு உடனடியாக பொறுப்பேற்றது.
இந்த நிலையில், மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடயவர்கள் என சந்தேகிக்கப்படும் 17 பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல், இந்த சம்பவம் தொடர்பாக தலீபான் தீவிரவாதிகள் மற்றும் இரண்டு பேரை உயிரோடு எரித்தவர்கள் ஆகிய இருவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலேசியாவில் நடுவானில் 2 விமானங்கள் மோதி வெடித்து சிதறியது
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே லங்காவி தீவில் சர்வதேச கடல் மற்றும் விமான கண்காட்சி நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் இந்தோனேஷியா உட்பட பல்வேறு நாட்டு விமானங்களும் கப்பல்களும் கலந்து கொள்கின்றன.இதற்காக பல்வேறு நாடுகளின் கப்பல்களும் விமானங்களும் லங்காவி தீவுக்கு வந்துள்ளன. இந்தோனேஷியாவை சேர்ந்த 2 அதிநவீன விமானங்கள் நேற்று மாலை நடுவானில் சாகசத்தில் ஈடுபட்டன.
அப்போது ஒரு விமானத்தின் இறக்கையில் மற்றொரு விமானம் மோதியதால், இரண்டு விமானங்களும் நடுவானில் வெடித்து சிதறின. இந்த 2 விமானங்களின் விமானிகள் அனைவரும் பாராசூட் மூலம் உயிர் தப்பினார்கள். அந்த 2 விமானங்களில் இருந்து வெடித்து சிதறிய பாகங்கள் அருகில் இருந்த வீடுகளின் மீதும் கார்களின் மீதும் எரிந்தபடி விழுந்ததால், அவை தீப்பற்றி எரியத் தொடங்கின.
இதுகுறித்து தகவல் அறிந்த லங்காவி போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.பாராசூட் மூலம் தரையில் குதித்து படுகாயம் அடைந்த 4 விமானிகளும் பின்னர் லங்காவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஹிஸ்சாமுதீன் ஹுசைன் நேற்றிரவு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
.
லிகுட் கட்சி சார்பில் போட்டியிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யஹு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளார்.
இஸ்ரேல் தேர்தல்
லிகுட் கட்சி சார்பில் போட்டியிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யஹு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளார்.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
வாட்சப்பில் வாலிபர் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை
சவுதிஅரேபியாவை சேர்ந்த 32 வயது பெண் ‘வாட்ஸ் அப்’பில் வாலிபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பினார். இது குறித்து அந்த வாலிபர் போலீசில் புகார் செய்தார். சவுதி அரேபிய சட்டப்படி தொழில்நுட்ப வசதி மூலம் மாற்றவர்களை அவமதிப்பது மற்றும் துன்புறுத்துவது குற்றமாகும். எனவே, அப்பெண் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட்டு அப்பெண்ணுக்கு ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் அபராதம் விதித்தது. அதற்கு அந்த வாலிபர் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த பெண் பரப்பிய அவதூறு மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே கடுமையாக தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். எனவே அந்த பெண் ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சவுதிஅரேபியாவை சேர்ந்த 32 வயது பெண் ‘வாட்ஸ் அப்’பில் வாலிபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பினார். இது குறித்து அந்த வாலிபர் போலீசில் புகார் செய்தார். சவுதி அரேபிய சட்டப்படி தொழில்நுட்ப வசதி மூலம் மாற்றவர்களை அவமதிப்பது மற்றும் துன்புறுத்துவது குற்றமாகும். எனவே, அப்பெண் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட்டு அப்பெண்ணுக்கு ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் அபராதம் விதித்தது. அதற்கு அந்த வாலிபர் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த பெண் பரப்பிய அவதூறு மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே கடுமையாக தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். எனவே அந்த பெண் ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஏமனில் அதிபர் மாளிகை மீது விமான தாக்குதல்: பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டார் அதிபர் மன்சூர் ஹாதி
ஏமன் நாட்டில், அதிபர் மாளிகை மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அதிபர் அபெட்ரப்போ மன்சூர் ஹாதி பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்திருப்பதாக கூறியுள்ள அந்நாட்டு காவல்துறை, அதிபர் ஹாதி நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அந்நாட்டில் அரசு தரப்புக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்துவந்தது. தலைநகர் சனா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர். இதையடுத்து கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பித்த ஹாதி, ஏடன் நகரில் உள்ள அதிபர் மாளிகையில் குடியேறினார். தற்போது அங்கும் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏடன், அதிபர் மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறி தவறி அங்குள்ள மலைப்பாங்கான இடத்தில் விழுந்ததால் ஹாதி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
ஏமன் நாட்டில், அதிபர் மாளிகை மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அதிபர் அபெட்ரப்போ மன்சூர் ஹாதி பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்திருப்பதாக கூறியுள்ள அந்நாட்டு காவல்துறை, அதிபர் ஹாதி நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அந்நாட்டில் அரசு தரப்புக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்துவந்தது. தலைநகர் சனா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அதிபர் மாளிகையையும் கைப்பற்றினர். இதையடுத்து கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பித்த ஹாதி, ஏடன் நகரில் உள்ள அதிபர் மாளிகையில் குடியேறினார். தற்போது அங்கும் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏடன், அதிபர் மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறி தவறி அங்குள்ள மலைப்பாங்கான இடத்தில் விழுந்ததால் ஹாதி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இஸ்ரேல் தேர்தல் – பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமராகிறார்!
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமாராக கடந்த 6 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக் காலம் முடிவதற்கு சுமார் 3 ஆண்டுகள் இருந்த நிலையில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்கூட்டியே அறிவித்தார்.
60 லட்சம் வாக்காளர்களை உள்ளடக்கிய இஸ்ரேல் தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. சுமார் 25 கட்சிகள் போட்டியிட்ட இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
ஊடகங்களின் கணிப்புகளைப் போல் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 30 இடங்களை வென்றது. இஸ்ரேலைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதில்லை. விகிதாசார அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களை நியமிக்கும்.
அதன் படி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றிய லிகுட் கட்சி, வலது சாரி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறது. நெதன்யாகு மீண்டும் பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக நெதன்யாகு கூறுகையில், “இந்த வெற்றி தனித்த மனிதர்களுக்கான வெற்றி அல்ல, ஒட்டுமொத்த இஸ்ரேலுக்கான வெற்றி. இதில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
நெதன்யாகு தனது கடந்த ஆட்சி காலத்தில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டவில்லை என்றாலும், பாலச்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததால் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு குறையவில்லை என்று பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
துனிசியா அருங்காட்சியகத்தில் துப்பாக்கிச் சூடு – 17 வெளிநாட்டினர் பலி!
துனிசியா நாட்டின் அருங்காட்சியகம் ஒன்றில் நேற்று நுழைந்த மர்ம நபர்கள் இருவர், கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் 17 வெளிநாட்டினர் உள்பட 21 பேர் பலியாகி உள்ளனர்.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவின் தலைநகர் டுனிஸில் உள்ள புகழ்பெற்ற பார்டோ அருங்காட்சியகத்தில் நேற்று சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிக அளவில் இருந்தது.
அப்பொழுது, இராணுவ சீருடையில் நவீன துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம நபர்கள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர். இதில் குண்டுகள் பாய்ந்து இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த 17 சுற்றுலாப் பயணிகள் உட்பட 21 பேர் பலியாகினர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், ‘அரபு வசந்தம்’ (Arab Spring) என்ற போராட்டக்குழு இந்த சதிச் செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதே வேளையில், சிரியா மற்றும் ஈராக்கில் தனி இஸ்லாமிய அரசை நிறுவியிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் இந்த தாக்குதலை முன்னின்று நடத்தி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டின் பிரதமர் ஹபிப் எசிட் கூறுகையில், “தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. அவர்களுக்கு நாம் எந்தவிதத்திலும் கருணை காட்டப்போவதில்லை. நாட்டின் பாதுகாப்பில் அவர்களுடன் எந்த சமரசமும் செய்யப்போவதுமில்லை” என்று கூறியுள்ளார்.

மசூதி மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 137 பேர் பலி!
சனா: ஏமன், தலைநகர் சனாவில் மசூதி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 137 பேர் பலியாகியுள்ளனர்.
ஏமன் தலைநகர் சனாவின் மையப்பகுதியில் உள்ள அல்-பதர் மற்றும் அல்-ஹசாஹூஷ் என்ற இரண்டு மசூதிகளில் இன்று மதியம் தொழுகை நடத்தப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால், அதிகமான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, இந்த இரண்டு மசூதிகளிலும் தற்கொலைப் படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 137 பேர் பலியாகியுள்ளதாகவும், 345 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை தாண்டும் 1000 டிவிடி பலூன்கள்: வட கொரியா எச்சரிக்கை
'தி இன்டர்வியூ' திரைப்படத்தின் டி.வி.டி-க்கள் கொண்ட 10,000 பலூன்கள் தென் கொரியாவில் தயாராக இருக்கும் நிலையில், பலூன்கள் எல்லைப் பக்கம் வந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்று வட கொரியா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வட கொரியாவின் மக்கள் படை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், "எல்லையில் வீரர்கள் சீற காத்திருக்கின்றனர். வட கொரியாவின் பக்கம் ஒரு பலூன் பறந்து வந்தாலும் எந்தவித எச்சரிக்கையும் இன்றி சுட்டு வீழ்த்தப்படும்.
வட கொரியாவை ஆத்திரமூட்டினால் பயங்கரமான அபாயத்தை சந்திக்க நேரிடும். தயார் நிலையில் உள்ள வீரர்கள் யுத்தத்துக்காகவே காத்துக் கொண்டிருக்கின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஹாலிவுட் ஸ்டுடியோஸ் தயாரித்த 'தி இன்டர்வியூ' திரைப்படம் பல சர்ச்சைகளுக்கிடையே வெளியான நிலையிலும் தொடர்ந்து இந்த படத்தால் இரு கொரிய நாடுகளுக்கு வாய்ச் சண்டை நீடிக்கிறது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட 'தி இன்டர்வியூ' திரைப்படத்தின் டி.வி.டி-க்களை பலூன்களில் கட்டி வட கொரியாவுக்குப் பரப்ப, அதன் பகை நாடான தென் கொரியாவின் சில அமைப்புகள் திட்டமிட்டன.
தற்போது தயார் நிலையில் உள்ள இந்த பலூன்களும் 5 லட்சம் துண்டுப் பிரசுரங்களும் மார்ச் 26-ஆம் தேதி வட கொரியா நோக்கி பறக்கவிடப்படும் என்ற தகவல்கள் வெளியாகின.

- Sponsored content
Page 49 of 81 • 1 ... 26 ... 48, 49, 50 ... 65 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 49 of 81