புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
92 Posts - 61%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
1 Post - 1%
viyasan
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
1 Post - 1%
eraeravi
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
284 Posts - 45%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
19 Posts - 3%
prajai
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 50 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 50 of 81 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 65 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 50 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2015 9:52 am

பாகிஸ்தானில் குடியரசு தினவிழா அணிவகுப்பு 7 ஆண்டுகளுக்குப்பின் நடந்தது

இந்தியா-பாகிஸ்தான் இணைந்த ஒன்று பட்ட இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற போது, முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக தனி நாடு வேண்டும் என கடந்த 1940-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி முஸ்லிம் லீக் கட்சி கோரிக்கை விடுத்தது.

இதன் நினைவாக பாகிஸ்தானில் ஆண்டு தோறும் ‘பாகிஸ்தான் நாள்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் குடியரசு தின அணிவகுப்பு நடத்தப்படும். ஆனால் தலீபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்த அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் பெஷாவர் பள்ளி ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப்பின், அந்த தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.இதைத்தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் குடியரசு தின அணிவகுப்பு இந்த ஆண்டு நடத்தப்பட்டது. எனினும் இதற்காக தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.



உலகச் செய்திகள்!  - Page 50 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2015 9:53 am

எகிப்தில் ராணுவ தாக்குதலில் 43 தீவிரவாதிகள் பலி

எகிப்தில் கடந்த 2013-ம் ஆண்டு அதிபர் முர்சியின் ஆட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து தீவிரவாதிகள் தொடர்ந்து அரசுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் செனா மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ந்து 6 நாட்கள் ராணுவம் போலீசுடன் இணைந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் 43 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 87 பேர் கைது செய்யப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் முகம்மது சமீர் தெரிவித்து உள்ளார்.

மேலும் தீவிரவாதிகளின் தலைநகராக விளங்கிய 16 இடங்கள் அழிக்கப்பட்டதோடு அங்கிருந்த உரிமம் பெறாத 95 வாகனங்களும், மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.



உலகச் செய்திகள்!  - Page 50 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2015 9:53 am

இலங்கை ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 425 ஏக்கர் நிலம் தமிழர்களிடம் திரும்ப ஒப்படைப்பு

இலங்கையில் நடந்த போரின்போது தமிழர்களின் நிலங்கள் இலங்கை ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டன. இலங்கையில் புதிய அரசு அமைந்த பின்னர் முதல்கட்டமாக 425 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களான தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேனா இதனை வழங்கினார். இதில் பிரதமர் ரனில்விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் சந்திரிகா, வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதேசமயம் இலங்கை இறுதிப்போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 8 மாவட்டங்களில் போராட்டம் நடந்தது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன. உள்நாட்டு விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



உலகச் செய்திகள்!  - Page 50 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 10:37 pm

உள்நாட்டுப்போர் எதிரொலி: ஏமனில் இருந்து நாடு திரும்ப இந்தியர்களுக்கு அறிவுரை

அரபு நாடான ஏமனில் உள்நாட்டுப் போர் வலுத்து வருகிறது. ஹவுதி என அழைக்கப்படுகிற ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அங்கு அரசு படையை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். ஏதன் நகரை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிற கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள விமான தளம் ஒன்றை கைப்பற்றினர்.

மேலும், அதிபர் அபெத் ராபோ மன்சூர் ஹாதியின் மாளிகை மீது அடையாளம் தெரியாத போர் விமானங்கள் ராக்கெட் வீச்சு நடத்தி உள்ளன.

ஆனால் அதிபர் ஹாதி, ஹெலிகாப்டர் மூலம் சவூதி அரேபிய தூதரக அதிகாரிகளுடன் அந்த நகரிலிருந்து வெளியேறி விட்டதாக ஒரு தகவல் கூறுகிறது. இன்னொரு தகவல், அவர் நகரை விட்டு வெளியேற வில்லை எனவும் சொல்கிறது.

இருப்பினும் ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமாகி வருவதால் அங்கு வசிக்கிற இந்தியர்கள் அனைவரும் உடனே நாடு திரும்பி விடுமாறு மத்திய அரசு அறிவுரை பிறப்பித்துள்ளது. இதை டெல்லியில் நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

ஏமன் நாட்டில் பல்வேறு இடங்களில் இந்தியாவை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் நர்சுகள் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 50 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 11:07 pm

தற்கொலைக்கு முயன்று மாடியில் இருந்து குதித்தவர் 6-து மாடியில் டவுசர் மாட்டி தொங்கிய வேடிக்கை

உலகச் செய்திகள்!  - Page 50 201503251757295155_Man-falls-hangs-midair-after-trousers-get-hooked-on-6th_SECVPF

ஹாங்காங் நகரை சேர்ந்தவர் யுவான் (வயது 44 ) வாழ்க்கையை வெறுத்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதற்காக ஒரு 11 வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தார். ஆனால் அவர் கீழே விழுவதற்கு முன் 6-வது மாடியில் உள்ள ஏசி மிஷினின் கம்பியில் அவரது டவுசர் மாட்டி கொண்டது. அதனால் அவர் அங்கு தொங்கி கொண்டு இருந்தார். உடனடியாக இதை பார்த்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர் .

தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர் அவரிடம் கயிறு கொடுகப்பட்டு அவரை கீழே இறக்க முயற்சி செய்யப்பட்டது ஆனால் அது தோல்வி அடைந்து அவர் 5 வது மாடியில் சிக்கி கொண்டார். அங்கு ”என்னால் எதையும் பிடிக்க முடிய வில்லை....என்னால் எதையும் பிடிக்க முடிய வில்லை ...” என சத்தம் போடார் தீயணைப்பு படையினர் பதட்டபட வேண்டாம் அங்கே இங்கேயும் அசையாதே என கூறி அவரை பத்திரமாக மீட்டனர்.

30 நிமிட போராட்டத்திற்கு பிறகு அவர் தரை தளத்திற்கு கொண்டு வரபட்டார். அவருக்கு தலையில் மட்டும் சிறிய காயம் இருந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லபட்டார்.



உலகச் செய்திகள்!  - Page 50 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 28, 2015 8:43 am


நைஜீரியாவில் மீண்டும் 500-க்கும் மேற்பட்ட பெண்களை கடத்திய போகோஹராம் தீவிரவாதிகள்!

நைஜீரியாவில் தனி நாடு கோரி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டமாஸ்க் நகருக்குள் நேற்று முன்தினம் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 50 பேர் பலியாகியுள்ளனர். பின்னர் இளம்பெண்கள், குழந்தைகள் உள்பட 506 பேரை அவர்கள் கடத்திச் சென்றுள்ளனர். நைஜர் மற்றும் சாத் ராணுவத்தினர் கடந்த மாதம் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டவர்களை தான், மீண்டும் தீவிரவாதிகள் கடத்திச்சென்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரிய ராணுவம் ஈடுபட்டுள்ளது. போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்திய 506 பேரில் 50 மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர் என நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.




உலகச் செய்திகள்!  - Page 50 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 28, 2015 9:06 am

உலகச் செய்திகள்!  - Page 50 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Mar 28, 2015 12:39 pm

அட கடவுளே!!!!!!!!!!!!
ஏன் இப்படி செய்கிறார்கள்.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலகச் செய்திகள்!  - Page 50 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 10:59 am

 நைஜீரியாவில் அதிபர் தேர்தலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 39 பேர் பலி

நைஜீரியாவில் கடந்த மாதம் (பிப்ரவரி) 14–ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக அங்கு அட்டூழியம் செய்து வரும் போகோ ஹாரம் தீவிரவாதிகளின் மிரட்டலால் தேர்தல் 6 வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. அதில், தற்போதைய அதிபர் குட்லக் ஜோனாதன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் சர்வாதிகாரி ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் முகமது புகாரி களம் இறங்கியுள்ளார். இவர் 1980–ம் ஆண்டுகளில் ஆட்சி புரிந்தவர். இவர்களுடன் மேலும் 12 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போடக்கூடாது மீறினால் சுட்டுக்கொல்வோம் என மிரட்டல் விடுத்து இருந்தனர். அதையும் மீறி பொது மக்கள் துணிச்சலுடன் வந்து ஓட்டு போட்டனர். வாக்குச் சாவடிகளில் நீண்ட (கியூ) வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இவர்களுக்கு ஹெலிகாப்டரில் பறந்து ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர். இருந்தும் போகோஹாரம் தீவிரவாதிகள் தங்களின் ஆதிக்கம் மிகுந்த வடகிழக்கு மாகாணங்களில் தாக்குதல் நடத்தினார்கள்.

கோம்பே மாகாணத்தில் பிரி மற்றும் டுக்கு நகரங்களில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் எம்.பி.– உமரு அலி உள்பட 14 பேர் பலியாகினர். மிரிங்கா, புரானட உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் புகுந்து வீடுகளுக்கு தீ வைத்தனர். தப்பி வெளியே வந்த பொது மக்களை சுட்டுக்கொன்றனர்.

மேலும் பலரை பிடித்து தலையை துண்டித்து கொன்றனர். மொத்தம் 25 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தாக்குதலில் 39 பேர் பலியாகியுள்ளனர்.

இருந்தும் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இதற்கிடையே பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அதனால் அங்கு ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. எனவே, இன்றும் ஓருநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இந்த தேர்தலில் 50 சதவீதத்துக்கும் வாக்கு பெற்றவர்தான் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். யாரும் அந்த அளவு வாக்குகள் பெறாத நிலையில் 7 நாட்கள் கழித்து மீண்டும் தேர்தல் நடைபெறும். இதற்கிடையே நேற்று பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி, நடைபெற்று வருகிறது.



உலகச் செய்திகள்!  - Page 50 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 11:05 am

 பிரதமர் மகள் திருமண விருந்தை நோக்கி பேரணி – காவல் துறை தடுத்தனர்!

கோலாலம்பூர், மார்ச் 28 – அன்வார் இப்ராகிமின் விடுதலையைக் கோரி, இன்று நடைபெற்ற ‘கித்தா லாவான்’ (நாங்கள் போராடுவோம்) என்ற பெயரில் நடத்தப்பட்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதோடு, இன்று நடைபெற்ற பிரதமர் மகள் திருமண விருந்து மண்டபத்தை நோக்கியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறிச் செல்ல முற்பட்டனர்.

இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Kita Lawan Logoஇதற்கிடையில் பல முக்கியத் தலைவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கித்தா லாவான் பேரணியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஃபாரிஸ் மூசா பேரணி நடைபெற்று முடிந்த அரை மணி நேரத்தில் தேசிய நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இன்றிரவு 7.45 மணியளவில் ஃபாரிஸ் கைது செய்யப்பட்டதாக பிகேஆர் கட்சியின் தொடர்புக் குழு இயக்குநர் ஃபாமி பாட்சில் தெரிவித்துள்ளார். ஃபாரிஸ் தற்போது டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

இன்று நடைபெற்ற பிரதமரின் மகள் நஜ்வாவின் திருமண விருந்தை நோக்கி பேரணியினர் முன்னேறிச் சென்றனர். இருப்பினும் திருமண விருந்து நடைபெற்ற கேஎல்சிசி கண்காட்சி மண்டபத்தை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தியதோடு, ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.

தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்த காவல் முனையங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னர் அவர்கள் கலைந்து செல்ல வேண்டுமென அறிவுறுத்தினர்.

டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு எதிரில் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி நின்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிகேஆர் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனக் கூக்குரலிட்டனர்.

ஏற்கனவே, பிகேஆர் தலைவர்கள் ரபிசி ரம்லியும், தியான் சுவாவும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நஜிப் ராஜினாமா செய்ய வேண்டுமென கூக்குரலிட்டதோடு, நஜிப் ராஜினாமா செய்ய வேண்டுமென்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.



உலகச் செய்திகள்!  - Page 50 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 50 of 81 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 65 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக