புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
7 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
7 Posts - 4%
Ammu Swarnalatha
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
2 Posts - 1%
Barushree
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
2 Posts - 1%
Jenila
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
2 Posts - 1%
jairam
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
11 Posts - 4%
prajai
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
9 Posts - 4%
Jenila
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
4 Posts - 2%
Rutu
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
2 Posts - 1%
jairam
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 39 of 81 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 60 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 39 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 11, 2014 4:05 am

துருக்கியில் புதிதாக கலவரங்கள்: 2 போலீசார் உள்பட 6 பேர் பலி

சிரியாவில் துருக்கி எல்லையில் அமைந்துள்ள கொபானி நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேறி வருகின்றனர். குர்து இன மக்கள் பெருவாரியாக வசித்து வந்த இந்த நகரை காக்க வலியுறுத்தி. துருக்கியில் உள்ள அந்த இனத்தினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் வன்முறையும் வெடித்து வருகிறது.

இந்த நிலையில் அங்கு ஆங்கால் நகரில் கடந்த வாரம் நடந்த வன்முறையில் சிட்டி சென்டரில் தாக்குதலுக்கு ஆளான கடைகளை போலீசார் நேற்று பார்வையிட்டனர்.

அப்போது அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். ஒரு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்தார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையே காஜியன்டெப் மாகாணத்தில் புதிதாக நேற்று போராட்டக்காரர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயம் அடைந்தனர்.



உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 11, 2014 7:27 am

உலகச் செய்திகள்!  - Page 39 103459460
-
தொடருங்கள்...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 11, 2014 7:48 am

தகவலுக்கு நன்றி அன்பரே.......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 11:22 pm

இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும்: பாக். தீவிரவாத அமைப்பு வலியுறுத்தல்

எல்லையில் சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று தீவிரவாத அமைப்பான ஜமாத் உத்-தவா பாகிஸ்தான் அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் கராச்சி நகரில் உள்ள பத்திரிகையாளர் மன்றம் அருகே நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது. ஏராளமானோர் கூடியிருந்த இந்த பேரணியில் அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் துப்பாக்கிச் சண்டைக்கு கண்டனம் தெரிவித்து பேசிய அவர், இந்திய ராணுவத்தின் தாக்குதலால் பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பலியாவதாக குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே, இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ‘இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். சர்வதேச எல்லை விதியை இந்தியா மீறி வருவதாகவும் குற்றம்சாட்டினர். இந்தியாவின் அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும் என்றும் இந்த விஷயத்தில் ராணுவத்தின் செயல்பாட்டுக்கு துணை நிற்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜமாத்-உத்-தவா அமைப்பின் கராச்சி பிரிவு தலைவர் முசம்மில் இக்பால் ஹஷ்மி கூறும்போது, “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான கொள்கையின் ஒரு பகுதியாகவே சியால்கோட் எல்லைப் பகுதியில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பாகிஸ்தானில் உள்ள உள்நாட்டு பிரச்சினையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அவர் விரும்புகிறார். நாட்டை பாதுகாப்பதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்ய ஒவ்வொரு குடிமகனும் தயாராக உள்ளனர்” என்றார்.



உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 11:27 pm

எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண ஐ.நா. தலையீட்டை கோரி பாகிஸ்தான் கடிதம்

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 12 நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், எல்லை பிரச்சினைக்கு ஐ.நா தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என கோரி பாகிஸ்தான், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனுக்கு கடிதம் எழுதியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாகிஸ்தான், எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று ஐ.நா.விற்கு ஐ.நா. பொதுச்செயலாளர், பான் கி முனுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோரத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 1–ம் தேதி முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்பு படையினர் 13 பேர் உள்பட 90–க்கும் அதிகமான பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பான் கீ முனுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளர், பான் கி முனுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுர்தாஜ் அஜீஸ் இவ்விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் துப்பாக்கி சூடு நடத்துகிறது. என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 11:27 pm

வாங்க வாங்க வாங்கிக்க வாங்க சீக்கிரம்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 11:28 pm

எல்லையில் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியது பாக்.,
Print
எல்லையில் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியது பாகிஸ்தான்.

ஜம்மு, அக்.13 - எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. சர்வதேச எல்லையில் 15 இந்திய நிலைகளை குறிவைத்தும், எல்லை கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

இதில் 3 பேர் காயமடைந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தாக்குதல் குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:

நேற்று முன் தினம் இரவு முழுவதும் சர்வதேச எல்லையில் 15 இந்திய நிலைகளை குறிவைத்தும், எல்லை கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் காயமடைந்தனர். அர்னியா, ஆர்.எஸ்.புரா பகுதிகளில் சிறிய பீரங்கிக் குண்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இந்திய தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் காலை வரையிலும் நீடித்தது' என்றார்.

முன்னதாக சனிக்கிழமை பகலில் ஜம்மு-காஷ்மீரில் பன்வாட், பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. பன்வாட், பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் மீண்டும் பீரங்கி குண்டுகளை வீசியது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலில், 8 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 13 உள்பட 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 12:11 am

whatsup  இல் உலா வரும் செய்திகளை பார்த்து 'டென்ஷன் ' ஆகி இருப்பங்களோ? புன்னகை
....................

" இரண்டு தேசங்கள் ஒரே சமயத்தில் சுதந்திரம் பெற்றது....அதில் ஒன்று செவ்வாயையே  தொட்டுவிட்டது....மற்றது.........................????????????????

மற்றது காஷ்மிரைக்கூட  தொட முடியவில்லை.............................ஜாலி ஜாலி ஜாலி இது தான் அந்த செய்தி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 11:08 pm

சீனாவில் 12 தீவிரவாதிகளுக்கு மரண தண்டை

பெய்ஜீங், அக்.15 - சீனாவில் சிஜியாங் மாகாணத்தில் ஷாசேபகுதியில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி கலவரம் நடந்தது. அப்போது தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்கள், கத்திகள் மற்றும் கோடாரி களுடன் வந்து தாக்குதல் நடத்தினார்கள்.

எலிஸ்டு நகரில் போலீஸ் நிலையம், அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தினர். குயாங்டி என்ற இடத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 37 பேர் பலியாகினர். 59 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு 12 பேருக்கு மரணதண்டை விதித்து தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் வழக்கில் ஏற்கெனவே 15 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை 2 ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்தது.

அதன் பிறகு தான் அவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்வதா? அல்லது ஆயுள் தண்டனை விதிப்பதா? என முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஜியாங் மாகாணத்தில் ஹோடன் பகுதியில் பிஷாங் என்ற இடத்தில் மார்க்கெட்டில் வைத்து ஒரு மர்ம கும்பல ஒரு பெண் போலீசை கத்தியால் குத்தி படுகொலை செய்தது. அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது



உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 11:09 pm

ஹாங்காங் போராட்டத்தில் மோதல்

ஹாங்காங், அக் 15 - ஹாங்காங்கில் முழு நிர்வாக சுதந்திரம் கோரி சீன அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் வைத்திருந்த சாலைத் தடுப்புகளை காவல்துறையினர் அகற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஹாங்காங்கிலுள்ள மத்திய வர்த்த மாவட்டத்தில் போராட்டக் காரர்கள் வைத்திருந்த சாலைத் தடுப்புகளில் சிலவற்றை அகற்றிய காவல்துறையினர் போராட்டப் பகுதியை சுருக்கினர். இதைத்தொடர்ந்து போராட்டக் காரர்கள் முகமூடியை அணிந்து கொண்டு சாலைத் தடுப்புகளைத் தாண்டி இறங்கினர். அப்போது, காவல்துறைக்கும் அவர் களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தங்கள் மீது, ஒரு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்துவதாக, போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜனநாயகத்துக்கு ஆதரவாக, ஹாங்காங்கில் நிர்வாகச் சுதந்திரம் கோரி போராட்டம் நடத்து வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்."மத்தியை ஆக்கிர மிப்போம்" இயக்கம் சட்ட விரோதமானது எனக் கோஷமிடும் அவர்கள், சாலைத் தடுப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு வழிவிட வேண்டும் என வலியு றுத்தி வருகின்றனர். எனவே காவல்துறையினர் சாலைத் தடுப்புகளை அகற்றி வருகின்றனர்.




உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 39 of 81 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 60 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக