புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 15 of 81 •
Page 15 of 81 • 1 ... 9 ... 14, 15, 16 ... 48 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
கார்கில் போரின்போது ‘‘பாகிஸ்தான் வெளியேற உத்தரவிட்டது, அமெரிக்காதான்’’ முன்னாள் தூதர் தகவல்
கார்கில் போர் பற்றிய ஆலோசனை கூட்டம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. அதில், கார்கில் போரின்போது அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக பணியாற்றிய ரியாஸ் கோகரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:–
கார்கில் போர் தவிர்த்திருக்க கூடியதுதான். அச்சமயத்தில், என்னை அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் அழைத்தனர். ‘இந்தியா, பைத்தியம் போல சுற்றிக்கொண்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் ஆக்கிரமித்த இடங்களில் இருந்து தயவுசெய்து உடனடியாக வெளியேறுங்கள்’ என்று அவர்கள் கூறினர். அதனால்தான், பாகிஸ்தான் படைகள் வெளியேறின. பாகிஸ்தானால், ஒரு நம்பகமான விவரிப்பை அளிக்க இயலாததுதான், பாகிஸ்தான் இழைத்த மிகப்பெரிய தவறு. அதனால் நாங்கள் பொறுப்பற்ற நாடாக பார்க்கப்பட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

சவுதி அரேபியாவில் புதிய சுவாச நோய் தாக்கி மேலும் 2 பேர் சாவு
சவுதி அரேபியாவில் ‘மெர்ஸ்’ என்ற புதிய சுவாச நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பரவி வரும் இந்த நோய் இதுவரை 323 பேரை தாக்கியுள்ளது. அதில் 94 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 பேர் உயிர் இழந்து உள்ளனர். மூன்றில் ஒருவர் இந்நோய் தாக்கி பலியாகின்றனர்.
இதற்கிடையே சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து எகிப்து நாட்டிற்கு திரும்பிய ஒருவர் மெர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. சவுதி அரேபியாவில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நோயில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக பொதுமக்கள் முக கவசம் அணிந்து செல்கிறார்கள். மேலும், கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.

குவைத்தில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை; ரூ. 29 லட்சத்தை கொள்ளையடித்த 3 பேர் கைது
கேரளாவைச் சேர்ந்த முகமது ரஷீத் (வயது 25), சாரங்கதாரன் (55) ஆகியோர் குவைத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாவலர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நேற்று ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று வசூல் 13 ஆயிரம் தினார் பணத்தை எடுத்துக் கொண்டு (இந்திய மதிப்பு ரூ.29 லட்சம் ரூபாய்) வங்கியில் செலுத்துவதற்காக புறப்பட்டனர்.
அவர்கள் பணத்துடன் வேனில் ஏறச்சென்றபோது, அங்கு மறைந்திருந்த முகமூடிக் கொள்ளையர்கள் 3 பேர் திடீரென, ஏ.கே.47 துப்பாக்கியால் இருவர் மீதும் சரமாரியாக சுட்டுவிட்டு, பணம் இருந்த பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
கொள்ளையர்கள் கைது
காயம் அடைந்த சாரங்கதாரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். முகமது ரஷீத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே 3 கொள்ளையர்களையும் குவைத் போலீசார் பிடித்து பணத்தையும் மீட்டனர். குவைத்தில் உள்ள இந்திய தூதர் சுனில்ஜெயின், நடந்த சம்பவம் குறித்து அறிந்து மேல்நடவடிக்கை எடுத்து வருகிறார். குவைத் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

இத்தாலி நாட்டை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்
இத்தாலி நாட்டை சேர்ந்த மிகவும் வயதான மனிதர் என்ற பெருமை பெற்ற அர்த்ரோ லிட்டிகோ உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இவர் ஏப்ரல் 24 தேதி அன்று மரணம் அடைந்தார்.இவர் கின்னஸ் புத்தகத்தில் கடந்த பிப்ரவரி 28 2014ல் உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து உலகின் மிக அதிக வயதுடைய ஆண் என்ற பெருமை பெற்றார்.
ரைட் சகோதர்கள் காலத்தில் பிறந்த இவர் ஏப்ரல் 24 தேதி மரணம் அடைந்தது எல்லோருடைய ஆச்சரித்தையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை கின்னஸ் சாதனை புத்தகத்தின் ஆசிரியர் கிரேக் க்ளெண்டே தெரிவித்துள்ளார்.
அர்த்ரோ லிட்டிகோ இத்தாலியில் மே 2 1902 ல் பிறந்தார். 19 வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். 1939ல் ராணுவ வாழ்க்கையை நிறைவு செய்து வணிகத்தில் தனது வாழ்க்கையை நடத்தினார்.அடுத்த மாதம் மே மாதம் வந்தால் இவருடைய வயது 112 ஆக இருக்கும் என்று உலக கின்னஸ் புத்தகத்தின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

எகிப்து: மோர்சியின் ஆதரவாளர்களுக்கு 88 ஆண்டுகள் வரை ஜெயில்
எகிப்து மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறிய அதிபர் முஹம்மது மோர்சியை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் விளைவாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவத்தால் மோர்சி பதவியிறக்கம் செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து முன்னாள் அதிபர் மோர்சியின் ஆதரவாளர்களான இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து கலவரம் மூண்டது. இதையடுத்து, அவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் மீது தேசத் துரோக குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எகிப்து நாட்டில் உள்ள பல் கோர்ட்டுகளில் வழக்கு நடைபெற்று வருகிறது. இவற்றில் ஒரு வழக்கில் தொடர்புடைய மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு சமீபத்தில் மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு சர்வதேச அளவில் பல நாடுகளிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில், எகிப்து நீதிமன்றம் மோர்சியின் 13 ஆதரவாளர்களுக்கு நேற்று 5 முதல் 88 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தஜிகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் துசன்பே அருகே உள்ள கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில், ஆடு மேய்க்கும் வாலிபர் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். மேலும், அதே பகுதியில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 2 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர்.
மற்றொரு கிராமத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 2 வாலிபர்கள் இறந்தனர். கடந்த ஒரு மாதங்களாக நடந்த பல்வேறு நிலச்சரிவு விபத்துக்களில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

- subasuபண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013
தகவலுக்கு நன்றி அண்ணா
எனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று எனக்கே தெரியவில்லை டி.என்.ஏ மூலம் தான் அறிய வேண்டும் நடிகை சொல்கிறார்
சிங்கப்பூரை பூர்வீகமாக கொண்ட நடிகை டிலா டெக்குய்லா இவர் தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் வாழ்ந்து வருகிறார். 33 வயதான டிலா டெக்குலா நடிகை மட்டுமின்றி நல்ல பாடகியும் ஆவார். இவர் கடந்த 18 ந்தேதி சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மேடான வயிற்றுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டு, தான் 10 வாரகால கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த கர்ப்பத்துக்கு யார் காரணம் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்ப, கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று எனக்கே சரியாக தெரியவில்லை. குழந்தை பிறந்தவுடன் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துதான் குழந்தைக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். என குழந்தை என வாழ்க்கையை காப்பாற்றும் .குழந்தையின் தகப்பன் யார் என்று உங்களைப் போல எனக்கு சஸ்பென்ஸாகத்தான் இருக்கிறது என்று பதிலளித்து இருந்தார்.
இந்த நிலையில் இவரது கர்ப்பத்திற்கு .இசைக்கலைஞர் தாமஸ் பாக்ஸ்டன் (வயது 42) தான் தந்தை என ரேடார் ஆன்லைன் இணைய தளம் தகவல் வெளியிட்டு உள்ளது.இவருக்கு ஏற்கனவே 3 மகள்கள் உள்ளனர். என்பது குறிப்பிட தக்கது. ஆனால் டெக்குய்லாதரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கபடவில்லை.
- Sponsored content
Page 15 of 81 • 1 ... 9 ... 14, 15, 16 ... 48 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 81