புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10 
72 Posts - 54%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 14 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 14 of 81 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 47 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 14 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 12, 2014 2:54 am


சீன நாட்டினர் மலேசியாவிற்கு சுற்றுலா வருவது ரத்து!


அண்மையில் காணாமல் போன எம்.எச் 370 விமானம் விவகாரத்தைத் தொடர்ந்து 2015 – ம் ஆண்டு வரையில் மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணம் வரவிருந்த 30,000 சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளதாக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஜித் அறிவித்தார்.

இதனிடையே, மலேசியா சுற்றுலாத் துறைக்கு எந்த பாதிப்பும் வரவில்லை என்றும் ஜனவரி, பிப்ரவரிஆகிய மாதங்களுக்குப் பிறகு அதாவது மார்ச் 8 -ம் தேதிக்குப் பிறகு சீன சுற்றுப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளதாகவும் சொன்னார்.

மார்ச் 8 ஆம் தேதி காணாமல் போன மாஸ் விமானமத்தில் 150 பேர் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது சுற்றுலா பிரச்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு 6 லட்சம் சீன நாட்டு சுற்றுப் பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளனர் என்று நஸ்ரி கூறினார்.


SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Apr 13, 2014 8:05 pm

நம்மில் எத்தனை பேர் ரஷ்ய ஆதரவாளர்கள் ...? இனிமேலுமா ...??

உக்ரைன் நாட்டு மக்களை அடித்து துவைக்கும் ரஷ்ய சிறப்பு படை ( சாதாரண உடையில் )
கொடூரமான வீடியோ ( Viewers Advised )

அதற்குள் வீடியோ நீக்கம் செய்யப்பட்டு விட்டது... https://www.youtube.com/watch?v=Vக்XWஸ்ழ்ல்2cஆஊ

இந்த வீடியோ வின் இன்னொரு பகுதி தான் நீக்கம் செய்யப் பட்டது ..இதில் அவ்வளவாக தெரியவில்லை ...இது எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்





உலகை ஏமாற்றும் ரஷ்ய படை ..எவ்வாறு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றுகிறது






சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 2:12 am

மெக்சிகோ விமான விபத்தில் 8 பேர் பரிதாப சாவு

மெக்சிகோ சிட்டி:வடக்கு மெக்சிகோ நகரில் இருந்து சால்டிலோ நகருக்கு நேற்று மாலை 8 பயணிகளுடன் ஹாவ்கர் 800 என்ற தனியார் விமானம் சென்றது. இன்று அதிகாலை சால்டிலோ நகரில் தரையிறங்கிய போது கடும் பனிமூட்டமாக காணப்பட்டதால், விமான நிலையத்தின் அருகில் இருந்த குடோன் மீது விமானம் மோதி தரையில் வெடித்து சிதறியது.

இந்த விமானத்தில் பயணம் செய்த 2 திருமண ஜோடிகள், 10 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண், 2 விமானிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தீயில் கருகி பலியானார்கள். அவர்களின் உடல் களையும் கறுப்பு பெட்டியையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று மெக்சிகோ விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி பிரான்சிஸ்கோ கான்ட்ரிரால் கூறினார்.

நல்லவேளை, நேற்று மலேசியாவிலிருந்து பெங்களூர் செல்லவிருந்த விமானம் கோளாறு காரணமாக 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக தரையிறங்கியது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 10:22 pm

290 கிலோ மீட்ட தூரம் பாய்ந்து செல்லும் ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதித்தது

உலகச் செய்திகள்!  - Page 14 Nuckear

பாகிஸ்தான் ராணுவம் இன்று 290 கிலோ மீட்டர் (180 மைல்கள்)தூரம் பாய்ந்து அணு ஆயுதஙகளை சும்ந்து செல்லும் ”ஹட்ஃப் III'”(கஸ்னவி) ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

இதற்காக பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள், ராணுவ ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோரை பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நவாஸ் ஷரிப் ஆகியோர் பாராட்டியதாக ராணுவ தலைமையகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை எந்த இடத்தில் வைத்து நடைபெற்றது என்பது குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

1998ல் அணு சக்தி நாடான பாகிஸ்தான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஏவுகணைகளை அடிக்கடி பரிசோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 10:25 pm

செய்யாத குற்றத்துக்காக 25 ஆண்டு சிறையில் இருந்தவர்

பொதுவாக சிறைத்தண்டனை என்பதே கொடுமையானது. அதுவும் செய்யாத குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவிப்பதை குறித்து சொல்லவும் வேண்டுமா? அத்தகைய கொடுந்துன்பம் அமெரிக்கர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் கடந்த 1989–ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக டெரிக் டீக்கன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 25 ஆண்டுகளை சிறைக்கம்பிகளுக்கு பின் கழித்த அவர், நிரபராதி என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

சிறைத்தண்டனையால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான டீக்கன், செய்யாத குற்றத்துக்காக தனக்கு தண்டனை வழங்கியதற்காக இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்படி சிறையில் இருந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.6 கோடி வீதம் மொத்தம் ரூ.150 கோடி நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Apr 23, 2014 7:58 am

பாகிஸ்தான் ராணுவம் இன்று 290 கிலோ மீட்டர் (180 மைல்கள்)தூரம் பாய்ந்து அணு ஆயுதஙகளை சும்ந்து செல்லும் ”ஹட்ஃப் III'”(கஸ்னவி) ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

நாம இந்த மாத கடைசியில் மிக பயங்கரமான அதி நவீன ஏவுகணை இடைமறிக்கும் தொழில் நுட்பத்தையும் ..அதே நேரத்தில் இன்னும் சில ஏவுகணைகளையும் பரிசோதிக்கப் போகிறோம் ..


பாகிஸ்தான் அதற்கு முன்னோட்டமாக இதை செய்கிறதோ



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Apr 23, 2014 8:09 am

அதன்படி சிறையில் இருந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.6 கோடி வீதம் மொத்தம் ரூ.150 கோடி நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.


வெளியே இருந்தால் கூட இவ்வளவு சம்பாதிக்க முடியாதே



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 24, 2014 6:49 pm

பாகிஸ்தானில் வான்வழி தாக்குதல்: 16 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானின் கைபெர் மாகாணத்தில் இன்று காலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்குப் மாகாணமான கைபெரில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைபெர் பழங்குடியின பகுதியில், தீவிரவாதிகளின் மறைவிடம் என்று நம்பப்படும் பகுதியை இலக்கு வைத்து போர் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவம் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மோதல் நிறுத்தத்தை தாலிபான்கள் ஏப்ரல் 10-ம் தேதியுடன் அதிகாரபூர்வமாக முடித்துக்கொண்டன. ஆனால், முறிந்துபோன சாமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Apr 24, 2014 8:59 pm

அணு ஆயுதப் போரின் முன்னோட்டம் தான் இது...!

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Apr 24, 2014 9:04 pm

கோ. செந்தில்குமார் wrote:[link="/t105708p135-topic#1059739"]அணு ஆயுதப் போரின் முன்னோட்டம் தான் இது...!

எது ...? எது ...?

Sponsored content

PostSponsored content



Page 14 of 81 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 47 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக