புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
First topic message reminder :
நண்பர்களுக்கு காலை வணக்கம்.
எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது.
ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ?
அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள்
அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய
தொடர்பு எண் கொடுங்கள்.
நன்றி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அருமை ஐயாT.N.Balasubramanian wrote:விஸ்வா , உங்களுக்காக, சிறிதே பின்னோக்கி சென்றுள்ளேன்.
26/02/2014 அன்று உங்கள் தகப்பனார் 61 வயதை ஆரம்பிக்க போகின்றார் என்பதால், அவர் பிறந்த தினம் 26/02/1954 என்று அனுமானிக்கிறேன். அன்று விஜய வருடம் மாசி மாதம் அனுஷம் என்கின்ற அனுராதா நக்ஷத்திரம் . 60 ஆண்டு கழிந்து அதே விஜய வருடம் (2014) மாசி மாதம் , அநுஷ நக்ஷத்திரம் 23/02/2014 அன்று வருகிறது. ஹோமம் வளர்த்து கொண்டாடவேண்டும் என்றால் 23/02/2014 அன்றும் , ஆங்கில முறையில் கேக் வெட்டி , மெழுகுவத்தி ஊத வேண்டுமெனில் 26/02/2014.
உங்கள் குடும்ப வாத்யார்/ குருக்கள் அவர்களை மேற்கொண்டு அறிவுரை பெறுங்கள்.
ரமணியன்
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
22-02-2014 அன்று கல்யாணம் நல்லபடியாக முடிந்தது.
உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
vishwajee wrote:22-02-2014 அன்று கல்யாணம் நல்லபடியாக முடிந்தது.
உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒ.....சூப்பர் விஸ்வா ரொம்ப சந்தோஷம் ! உங்க அப்பா அம்மாக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன் எங்களின் நமஸ்காரத்தை சொல்லவும்
- கா.சண்முகசுந்தரம்Guest
எனக்கு வரும்சித்திரை1ம்தேதி 60 வயது பூர்த்தி யாகிறது.திருக்கடையூரில் 60ம்கல்யாணம் நடத்த அவ்வூரில் யாரை அணுகி விபரம் கேட்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1306538கா.சண்முகசுந்தரம் wrote:எனக்கு வரும்சித்திரை1ம்தேதி 60 வயது பூர்த்தி யாகிறது.திருக்கடையூரில் 60ம்கல்யாணம் நடத்த அவ்வூரில் யாரை அணுகி விபரம் கேட்கலாம்.
ரொம்ப சந்தோஷம்.....மனமார்ந்த வாழ்த்துகள் ..............கோவிலுக்கே போன் செய்து கேளுங்கள், அவர்கள் சொல்வார்கள் ஐயா ...அல்லது இந்த பதிவை பாருங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1032785N.S.Mani wrote:அன்பரே!
தங்களுடைய தந்தையின் 60 -ம் ஆண்டு திருமணம் செய்ய இருப்பது அறிந்து மகிழ்ச்சியடைந்தோம்.
தாங்களும் தங்கள் சகோதர சகோதரிகளும் அதிக புண்ணியம் செய்துள்ளபடியால் இந்த வைபவ வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிறந்த இடம் திருக்கடையூர். என்னுடைய பெற்றோர்களுக்கு என்பதாம் ஆண்டு வைபவமும், எங்களுடைய அறுபதாம் ஆண்டு திருமண நிகழ்ச்சியும் அங்குதான் செய்தோம்.
சகலவிதமான ஏற்பாட்டிற்கும் வைபவத்தை சிறப்பாக நடத்துவதற்கும் நாங்கள் கீழே கொடுத்துள்ள குருக்கள் உதவி செய்தார்.
திரு.அமிர்தகடேச குக்ருக்கள், தெற்கு வீதி, திருக்கடையூர் - 609311, தரங்கம்பாடி தாலுக்கா, நாகை மாவட்டம்.
தொடர்பு கொள்ள : 04364 287516, 287646. 9443850601
சுமார் 30 பேர்கள் தங்கும் வசதி, சாப்பாட்டு வசதி, மற்றும் ஆலயத்திற்கு தேவையான அனைத்து ஏற்பட்டிற்கும் அவரகளே பொறுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.
தாங்கள் நேரில் ஒருமுறை சென்று பேசி, பார்த்து முடிசெய்வது நலமாக இருக்கும் என்பது எனது கருத்து.
நா.செ.மணி
- கல்பனா உதயகுமார்Guest
என் மாமனார் இறந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. தற்போது சஷ்டியப்தி பூர்த்தி செய்யலாமா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வ்ருஷாப்தீகம் முடிந்து விட்டது என்றால் பண்ணலாம். உங்கள் வீட்டு வாத்யாரை கலந்து ஆலோசிக்கவும்.
ramaniyan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
75 வயதில் என்ன கல்யாணம் பண்ணலாம்? எப்படி பண்ணலாம், எனக்கு இன்னும் மூனு வருசம் இருக்கு 75க்கு. அதான் இப்பவே தயாராகிடனும். முக்கியமான கேள்வி, பொண்ணு அதே பொண்ணா இருக்கனுமா, அல்லது புது பொண்ணு பாக்கனுமா?? ரமணியன் ஐயா அவர்களே நீங்க தான் பதில் சரியான சொல்லனும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1322092மாணிக்கம் நடேசன் wrote:75 வயதில் என்ன கல்யாணம் பண்ணலாம்? எப்படி பண்ணலாம், எனக்கு இன்னும் மூனு வருசம் இருக்கு 75க்கு. அதான் இப்பவே தயாராகிடனும். முக்கியமான கேள்வி, பொண்ணு அதே பொண்ணா இருக்கனுமா, அல்லது புது பொண்ணு பாக்கனுமா?? ரமணியன் ஐயா அவர்களே நீங்க தான் பதில் சரியான சொல்லனும்.
70 வயதிலிருந்து 75 வயதுக்குள் பீமரத சாந்தி என்ற கல்யாணம் செய்துக்கொள்ளலாம். இது உங்கள்/உங்களை சார்ந்தவர்கள் உடல் நலம் /செழிப்பு /தீர்க்காயுள் முதலியவைக்காக செய்யப்படும் சாந்தி.
அதே பொண்ணா இருக்கணுமா என்பது நல்ல கேள்வி.இருப்பதுதான் நலம்.ஆனால் ....ஆனால் ...அதே பெண் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்பது அறிந்துகொள்வதுதான் மிக முக்கியம்.ஒத்துக்கொண்டால் .......ம் ..ம் ...ம் நல்லது.
மனதை தேற்றிக்கொள்ளட்டும்.
ramaniyan
@மாணிக்கம் நடேசன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7