உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
+8
T.N.Balasubramanian
யினியவன்
பாலாஜி
krishnaamma
amirmaran
soplangi
ayyasamy ram
விஸ்வாஜீ
12 posters
Page 2 of 5 •
1, 2, 3, 4, 5 

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
First topic message reminder :
நண்பர்களுக்கு காலை வணக்கம்.
எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது.
ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ?
அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள்
அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய
தொடர்பு எண் கொடுங்கள்.
நன்றி

விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
ஒரு ரவுண்டு வந்துட்டதால சொல்றேன்னு சொல்லுங்கம்மாkrishnaamma wrote:என்ன சொல்வது இதற்கு என்று தெரியலையே பாலாஜி

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
நன்றியினியவன் wrote:ஒரு ரவுண்டு வந்துட்டதால சொல்றேன்னு சொல்லுங்கம்மாkrishnaamma wrote:என்ன சொல்வது இதற்கு என்று தெரியலையே பாலாஜி
என் நண்பர் அவர் அப்பாவிற்கு ஒரு வாரம் முன்பு
திருக்கடையுரில் 60 ஆம் செய்து விட்டு வந்திருந்தார்.
அவரிடம் விசாரித்ததில் 60 வயதில் இருக்கும் போதே
கல்யாணம் செய்துவிட வேண்டும் கூறினார், நீங்கள் நிறைய விவரங்கள்
கூறியுள்ளிர்கள் அதனால்தான் மறுபடி உங்களிடம் கேட்டேன்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி அம்மா
நன்றி யினியவன் நண்பா
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
பிறந்த தமிழ் வருடம் ,மாதம் , நக்ஷத்திரம் அடுத்த சுற்று வரும்போது சஷ்டியப்தபூர்த்தி செய்யவேண்டும். ஆங்கில மாத கணக்கு பார்த்தால் நக்ஷத்திரம் ஒத்து வராது. குழப்பம் வேண்டாம்.vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வாஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம்
சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32967
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
இவ்ளோ இருக்கா அறியாத தகவல்கள் நன்றி....T.N.Balasubramanian wrote:பிறந்த தமிழ் வருடம் ,மாதம் , நக்ஷத்திரம் அடுத்த சுற்று வரும்போது சஷ்டியப்தபூர்த்தி செய்யவேண்டும். ஆங்கில மாத கணக்கு பார்த்தால் நக்ஷத்திரம் ஒத்து வராது. குழப்பம் வேண்டாம்.vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வாஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம்
சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
ரமணியன்
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
நன்றி ஐயாT.N.Balasubramanian wrote:பிறந்த தமிழ் வருடம் ,மாதம் , நக்ஷத்திரம் அடுத்த சுற்று வரும்போது சஷ்டியப்தபூர்த்தி செய்யவேண்டும். ஆங்கில மாத கணக்கு பார்த்தால் நக்ஷத்திரம் ஒத்து வராது. குழப்பம் வேண்டாம்.vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வாஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம்
சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
ரமணியன்
உண்மைதான் ஐயா
குழப்பத்தில் தான் இருந்தேன். இப்போது இல்லை,
61 வது வயது ஆரம்பிக்கும் தமிழ் மாத தேதியில் கல்யாணத்தை
நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
நன்றி ஐயா
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
நல்லது. குழப்பமின்றி நடத்துங்கள். உங்களை பெற்று எடுத்தோருக்கு இதுவும் ஒரு விதத்தில் நீங்கள் காட்டும் நன்றி கடன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். இன்னும் 3 மாதங்களுக்கு மேல் இருப்பதால் சிறந்த முறையில் திட்டமிடுங்கள்.நடத்துங்கள்.vishwajee wrote:நன்றி ஐயாT.N.Balasubramanian wrote:பிறந்த தமிழ் வருடம் ,மாதம் , நக்ஷத்திரம் அடுத்த சுற்று வரும்போது சஷ்டியப்தபூர்த்தி செய்யவேண்டும். ஆங்கில மாத கணக்கு பார்த்தால் நக்ஷத்திரம் ஒத்து வராது. குழப்பம் வேண்டாம்.vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வாஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம்
சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
ரமணியன்
உண்மைதான் ஐயா
குழப்பத்தில் தான் இருந்தேன். இப்போது இல்லை,
61 வது வயது ஆரம்பிக்கும் தமிழ் மாத தேதியில் கல்யாணத்தை
நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
நன்றி ஐயா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32967
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
அன்பரே!
தங்களுடைய தந்தையின் 60 -ம் ஆண்டு திருமணம் செய்ய இருப்பது அறிந்து மகிழ்ச்சியடைந்தோம்.
தாங்களும் தங்கள் சகோதர சகோதரிகளும் அதிக புண்ணியம் செய்துள்ளபடியால் இந்த வைபவ வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிறந்த இடம் திருக்கடையூர். என்னுடைய பெற்றோர்களுக்கு என்பதாம் ஆண்டு வைபவமும், எங்களுடைய அறுபதாம் ஆண்டு திருமண நிகழ்ச்சியும் அங்குதான் செய்தோம்.
சகலவிதமான ஏற்பாட்டிற்கும் வைபவத்தை சிறப்பாக நடத்துவதற்கும் நாங்கள் கீழே கொடுத்துள்ள குருக்கள் உதவி செய்தார்.
திரு.அமிர்தகடேச குக்ருக்கள், தெற்கு வீதி, திருக்கடையூர் - 609311, தரங்கம்பாடி தாலுக்கா, நாகை மாவட்டம்.
தொடர்பு கொள்ள : 04364 287516, 287646. 9443850601
சுமார் 30 பேர்கள் தங்கும் வசதி, சாப்பாட்டு வசதி, மற்றும் ஆலயத்திற்கு தேவையான அனைத்து ஏற்பட்டிற்கும் அவரகளே பொறுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.
தாங்கள் நேரில் ஒருமுறை சென்று பேசி, பார்த்து முடிசெய்வது நலமாக இருக்கும் என்பது எனது கருத்து.
நா.செ.மணி

N.S.Mani- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
மதிப்பீடுகள் : 46
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
[quote="T.N.Balasubramanian"]
நன்றி ஐயாvishwajee wrote:நல்லது. குழப்பமின்றி நடத்துங்கள். உங்களை பெற்று எடுத்தோருக்கு இதுவும் ஒரு விதத்தில் நீங்கள் காட்டும் நன்றி கடன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். இன்னும் 3 மாதங்களுக்கு மேல் இருப்பதால் சிறந்த முறையில் திட்டமிடுங்கள்.நடத்துங்கள்.T.N.Balasubramanian wrote:நன்றி ஐயாvishwajee wrote:[
ரமணியன்
உண்மைதான் ஐயா
குழப்பத்தில் தான் இருந்தேன். இப்போது இல்லை,
61 வது வயது ஆரம்பிக்கும் தமிழ் மாத தேதியில் கல்யாணத்தை
நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
நன்றி ஐயா
ரமணியன்

விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
ஆமாம் , 60 முடிந்ததும் 61 ஆரம்பம் போது செய்யணும்vishwajee wrote:61வது வயதில்தான் செய்ய வேண்டுமா அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வாஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம்
சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
ஆமாம் விஸ்வாvishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வாஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம்
சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
யினியவன் wrote:ஒரு ரவுண்டு வந்துட்டதால சொல்றேன்னு சொல்லுங்கம்மாkrishnaamma wrote:என்ன சொல்வது இதற்கு என்று தெரியலையே பாலாஜி
ஹா....ஹா.....ஹா.......... அடப்பாவி

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
ரொம்ப சந்தோசம் விஸ்வாvishwajee wrote:நன்றி ஐயாT.N.Balasubramanian wrote:பிறந்த தமிழ் வருடம் ,மாதம் , நக்ஷத்திரம் அடுத்த சுற்று வரும்போது சஷ்டியப்தபூர்த்தி செய்யவேண்டும். ஆங்கில மாத கணக்கு பார்த்தால் நக்ஷத்திரம் ஒத்து வராது. குழப்பம் வேண்டாம்.vishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வாஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம்
சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.
ரமணியன்
உண்மைதான் ஐயா
குழப்பத்தில் தான் இருந்தேன். இப்போது இல்லை,
61 வது வயது ஆரம்பிக்கும் தமிழ் மாத தேதியில் கல்யாணத்தை
நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
நன்றி ஐயா

.
நான் 2 நாளாய் இங்கு வரலை , அது தான் எல்லாத்துக்கும் இன்றே பதில் போடுகிறேன், மன்னிக்கணும்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
நன்றி நண்பரேN.S.Mani wrote:அன்பரே!
தங்களுடைய தந்தையின் 60 -ம் ஆண்டு திருமணம் செய்ய இருப்பது அறிந்து மகிழ்ச்சியடைந்தோம்.
தாங்களும் தங்கள் சகோதர சகோதரிகளும் அதிக புண்ணியம் செய்துள்ளபடியால் இந்த வைபவ வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிறந்த இடம் திருக்கடையூர். என்னுடைய பெற்றோர்களுக்கு என்பதாம் ஆண்டு வைபவமும், எங்களுடைய அறுபதாம் ஆண்டு திருமண நிகழ்ச்சியும் அங்குதான் செய்தோம்.
சகலவிதமான ஏற்பாட்டிற்கும் வைபவத்தை சிறப்பாக நடத்துவதற்கும் நாங்கள் கீழே கொடுத்துள்ள குருக்கள் உதவி செய்தார்.
திரு.அமிர்தகடேச குக்ருக்கள், தெற்கு வீதி, திருக்கடையூர் - 609311, தரங்கம்பாடி தாலுக்கா, நாகை மாவட்டம்.
தொடர்பு கொள்ள : 04364 287516, 287646. 9443850601
சுமார் 30 பேர்கள் தங்கும் வசதி, சாப்பாட்டு வசதி, மற்றும் ஆலயத்திற்கு தேவையான அனைத்து ஏற்பட்டிற்கும் அவரகளே பொறுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.
தாங்கள் நேரில் ஒருமுறை சென்று பேசி, பார்த்து முடிசெய்வது நலமாக இருக்கும் என்பது எனது கருத்து.
நா.செ.மணி
நான் என் அக்கா மற்றும் மாமா அவர்களுடன் டிசம்பரில் நேரில் செல்கிறோம் நண்பா
அங்கு நீங்கள் கொடுத்த குருக்களை தொடர்பு கொள்கிறோம்.
அங்கு எவ்வளவு செலவு ஆகும் நண்பா
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
நன்றி அம்மாkrishnaamma wrote:ஆமாம் விஸ்வாvishwajee wrote:நன்றி அம்மாkrishnaamma wrote:விஸ்வா, 60 வயது முதிந்ததும் தான் 60ம் கல்யாணம் செய்வாஏனென்றால், தமிழ் வருடங்கள் 60, எனவே நாம் 60 வயதை முடிக்கும்போது நாம் பிறந்த வருடமே மிண்டும் வரும் . அதாவது ஒரு சுற்று முடித்து விட்டோம் என்று பொருள். அதற்குத்தான் பூஜை ஹோமம் சாந்தி எல்லாம்
சரியா?
அன்புடன்,
க்ருஷ்ணாம்மா
பிப்ரவரி 26 அன்று அப்பாவிற்கு 61 வயது ஆரம்பமாகிறது அம்மா
அன்றுதான் செய்ய வேண்டுமா 60 ஆம் கல்யாணம்.சரியாக சொன்னிர்கள் .
![]()
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277
Page 2 of 5 •
1, 2, 3, 4, 5 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|