உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
+8
T.N.Balasubramanian
யினியவன்
பாலாஜி
krishnaamma
amirmaran
soplangi
ayyasamy ram
விஸ்வாஜீ
12 posters
Page 5 of 5 •
1, 2, 3, 4, 5

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
First topic message reminder :
நண்பர்களுக்கு காலை வணக்கம்.
எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது.
ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ?
அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள்
அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய
தொடர்பு எண் கொடுங்கள்.
நன்றி
நண்பர்களுக்கு காலை வணக்கம்.
எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது.
ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ?
அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள்
அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய
தொடர்பு எண் கொடுங்கள்.
நன்றி
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
மேற்கோள் செய்த பதிவு: 1338247Srimadhubala wrote:Can 60 th marriage of 2 nd son done within one year of his father's death?
பொதுவாக ஆங்கில பதிவுகள் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் வரவேற்கப்படுவது இல்லை.தாங்கள் இத்தளத்திற்கு புதியவர் என்பதாலும் விளக்கம் கேட்கப்பட்டுள்ள கேள்வியின் முக்கியத்வம் கருதி எனக்கு தெரிந்த அளவில் பதில் கூறியுள்ளேன். தகுந்த புரோகிதரை அணுகி அவருடைய அறிவுரைப்படி சஷ்டியப்த பூர்த்தியை கொண்டாடவும்.
இனி உங்கள் பதிவுகளை தமிழில் அனுப்பவும்.
சஷ்டி அப்த பூர்த்தி என்பது அறுபதாம் ஆண்டு ஜாதகர் பிறந்த மாதத்தில் பிறந்த
நக்ஷத்திரத்தில் கொண்டாடப்படுவது.
மேலும் வ்ருஷாப்தீகமென்பது இறந்தவருக்கு இறந்த ஒரு வருடம் கழித்து இறந்த (சுக்லபக்ஷம் /க்ருஷ்ண பக்ஷம் ) பக்ஷத்தில் இறந்த திதியில் நடத்தப்படுவது.ஆங்கில தேதி /மாதம் அடுத்த வருடத்தில் அதே நாளில் வருமென சொல்லமுடியாது.ஆகவே வருஷாப்தீகம் முன்போ /பின்போ வரக்கூடும். அதுவும் இல்லாமல் அந்த மாதம் அதீத மாதமாக இல்லாமல் இருக்கவேண்டும்.
மேற்கண்ட இடையூறுகள் இல்லையெனில் 2ம் மகன் என்றில்லாமல் முதல் பையனுக்கோ அல்லது மூன்றாம் பையனுக்கோ கூட சஷ்டியப்த பூர்த்தி நடத்தலாம்.
இத்தளத்தில் புரோகிதர் யாருமில்லை.. ஆகவே உங்கள் குடும்ப புரோகிதர் கூறுவதை கேட்கவும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
மேற்கோள் செய்த பதிவு: 1338247Srimadhubala wrote:Can 60 th marriage of 2 nd son done within one year of his father's death?
ஆமாம் ரமணீயன் ஐயா சொல்வது மிகவும் சரி... உங்கள் வீட்டு வாத்தியார் சொல்வது போல செய்யுங்கள்..மேலும், இரண்டாவது மகனே 60 வயதை தாண்டியவர் என்றால், அவரின் தகப்பனார் குறைந்த பக்ஷம் 80 ஐக் கடந்து இருப்பார், எனவே அவரின் மறைவு, கல்யாண சாவு என்று சொல்லக்கூடிய பூரண வாழ்வு வாழ்ந்தவருடையது, எனவே நீங்கள் மனக்குறை இல்லமல் இந்தக் கல்யாணத்தை நடத்தலாம் என்பது என் தாழ்மையான கருத்து.


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
பதிவுகளின் வெள்ள பெருக்கால் (---flooding ) நாம் எழுதிய பதிலை அவர் பார்த்தாரா என தெரியவில்லை. மேலே கொண்டு வருகிறேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
நன்றி, வேண்டிய தகவல் கிடைத்ததில் மகிழ்ச்சி
ஸ்ரீமதுபாலா- Guest
Re: 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
மேற்கோள் செய்த பதிவு: 1338318ஸ்ரீமதுபாலா wrote:நன்றி, வேண்டிய தகவல் கிடைத்ததில் மகிழ்ச்சி
உங்களுக்கு உதவ முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஈகரையில் தொடர்ந்து இருக்கலாமே!.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Page 5 of 5 •
1, 2, 3, 4, 5

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|