புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10 
68 Posts - 76%
heezulia
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10 
234 Posts - 76%
heezulia
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10 
37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri 30 Oct 2009 - 7:46

First topic message reminder :

புகைப்பிடிப்பதால் 25 மில்லிகிராம் விட்டமின் (C) உங்கள் உடலிலிருந்து வீணாகிறது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 60 மில்லி கிராம் விட்டமின் ‘C’ நம் உடலுக்குத் தேவை. பப்பாளி, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களின் மென்மையான பளபளப்பான சருமத்திற்கு விட்டமின் ‘ஏ’யினை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். காரட், பச்சைக் காய்கறிகள், பழங்கள், ஈரல், வெண்ணெய், பால் ஆகியவற்றிலும் விட்டமின் ‘ஏ’ சத்து அடங்கியிருக்கிறது. விட்டமின் ‘ஏ’ மாத்திரைகளையும் உட்கொள்ளலாம்.

உடல் இளைக்க வேண்டும் என விரும்புபவர்கள் உடற்பயிற்சி மட்டும் செய்தால் போதாது. போதிய உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும். கட்டுப்பாடான உணவு உட்கொள்வதால் கன்னத் தசைகள் குறைத்து குழிவாகிவிடும் என்று சிலர் சொல்வார்கள். இது உண்மையல்ல.

சத்துள்ள, கொழுப்பில்லாத ஆகாரங்களைச் சாப்பிட்டு முகத்திற்கு கிரீம் அல்லது மூலிகை எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்துவந்தால் இக்குறை நிகழாது.
வடிவழகும், முக அழகும் பெற நாம் அவசியம் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

மனச்சோர்வு ஆரோக்கியத்தின் எதிரி

மனத்தில் சந்தோஷமும், அமைதியும் நிலவுமானால் வாழ்க்கையில் எத்தனையோ சாதனைகளைச் செய்ய முடியும். வாழ்க்கையை அன்போடும், நம்பிக்கையோடும் எதிர்நோக்கும்போது, அது மனத்திற்கு உற்சாகத்தைத் தருகிறது.

சிரிப்பு எனும் அருமருந்து

புன்னகையோடு நாம் ஒருவரை எதிர்நோக்கினால் நமக்கும் அந்தப் புன்னகை பதிலாக வரும். இதற்குக் காசு, பணம் செலவழிக்க வேண்டியதில்லை. நட்புணர்வுடன் ஒரு புன்னகையை உதிர்க்கும் போது பெரும்பாலும் ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு வெற்றி கிட்டுவது நிச்சயம். மனம் விட்டுச் சிரிக்கும்போது மனதில் இருக்கும் சுமைகள் எல்லாம் இறங்கி, டென்ஷனிலிருந்து விடுபடுகிறோம்; சோக உணர்ச்சிகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன. முகத்தில் உள தசைகளுக்கும் சிரிப்பு ஒரு சிறந்த பயிற்சியுமாகும்.

நடந்து முடிந்த துயரச் சம்பவங்களையும், ஏமாற்றங்களையும், தோல்விகளையும் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிராமல் வாழக்கையை ‘பாஸிடி’வாக எடுத்துக் கொண்டு, நடந்தவை நடந்தையாகவே இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபட்டு முழு மூச்சுடன் செயல்பட்டால் வெற்றி கிட்டுவது நிச்சயம்.

சோர்வில்லாமல் அமைதியான மனத்தோடும், திடமான உடலோடும், தெளிந்த உள்ளத்தோடும் நடத்தப்படுகிற வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பிடிப்பு ஏற்படும்.

சாதிக்க வேண்டும் என்ற வேகமும் பிறக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியைவிட மற்றொன்று தேவையில்லை. மனம் முழுவதும் இனிமையான, சந்தோஷமான உணர்வுகள் நிரம்பி வழியும்போது, உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகின்றன.

நன்றி திருமதி புவனா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri 30 Oct 2009 - 17:37

தாமு wrote:நான் நல்ம் கிருபை... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Icon_lol

விஜய் குட்பாய்..... ( இந்த‌ விச‌ய‌த்துக்கு ம‌ட்டும் தான் ) புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 942

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Icon_lol

வேற எந்த விசயம் பிடிக்காது தாமு......

உனக்குத்தானடா டுபுக்கு புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 56667

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 246975 புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 246975 புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 246975

விஜயா பிடிக்காம இருக்குமா... சும்மா.... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 942 புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 942 புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 942

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri 30 Oct 2009 - 17:39

புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 Icon_lol புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) - Page 4 154550

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக